Tamilwin Latest News: “இலங்கையர்களை கைது செய்ய ...” plus 16 more | |
- இலங்கையர்களை கைது செய்ய ...
- கடற்பரப்பின் பாதுகாப்பை ...
- உலகக் கிண்ணம் வென்ற இலங்கை ...
- ஐந்து அமைச்சர்களுக்கு பொதுபல சேனா ...
- ஜெயக்குமாரி பிரிட்டன் பிரதமரிடம் ...
- இலங்கை மீது சர்வதேச விசாரணை!- மனித ...
- புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு ...
- ஐக்கிய நாடுகள் சபையின் இளையோர் ...
- அரசாங்கத்துக்கு எதிரான ...
- பிரித்தானிய நா. ...
- ஐ.பி.எல் கோலாகல தொடக்க விழா - ...
- பாகிஸ்தான் கிரிக்கெட் ...
- இன்று மாதுரி, தீபிகா குத்தாட்டம்! ...
- ரசிகர்களை குஷிப்படுத்தணும்! டேரன் ...
- வெற்றியின் ரகசியம் என்ன? மனம் ...
- டென்னிஸிலும் கால்பதிக்கும் சச்சின்
- வெங்கடேஷ் பிரசாத்தின் கோரிக்கை
| Posted: 15 Apr 2014 05:53 PM PDT இலங்கையர்கள் சிலரைக் கைது செய்ய இந்தியாவில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. |
| Posted: 15 Apr 2014 05:41 PM PDT இலங்கை மலேசியா போன்ற நாடுகள் தங்களின் கடற்பிரதேசங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது. |
| உலகக் கிண்ணம் வென்ற இலங்கை ... Posted: 15 Apr 2014 05:36 PM PDT சர்வதேச கிரிக்கட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணம் வென்ற இலங்கை கிரிக்ககெட் அணி வீரர்களுக்கு தலா 2.5 கோடி ரூபா பணப் பரிசு வழங்கப்படவுள்ளது. |
| ஐந்து அமைச்சர்களுக்கு பொதுபல சேனா ... Posted: 15 Apr 2014 05:30 PM PDT ஆளும் கட்சியின் அமைச்சர்கள் ஐந்து பேருக்கு பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது. |
| ஜெயக்குமாரி பிரிட்டன் பிரதமரிடம் ... Posted: 15 Apr 2014 05:20 PM PDT பாலேந்திரன் ஜெயக்குமாரி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது , போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| இலங்கை மீது சர்வதேச விசாரணை!- மனித ... Posted: 15 Apr 2014 05:13 PM PDT இலங்கை இறுதிப்போர் தொடர்பான விசாரணை என்ற நடைமுறையில் இலங்கையின் மனித உரிமை காப்பாளர்களும் கல்வியாளர்களும் தொடர்ந்தும் மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளனர். |
| புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு ... Posted: 15 Apr 2014 05:06 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு நிதி உதவிகளை வழங்கிய நபர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். |
| ஐக்கிய நாடுகள் சபையின் இளையோர் ... Posted: 15 Apr 2014 05:00 PM PDT ஐக்கிய நாடுகள் சபையின் இளையோர் ஆலோசனைக் குழு கடந்த 7ம் திகதியன்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 15 Apr 2014 04:49 PM PDT கொழும்பு டெலிகிராப் மற்றும் சிறிலங்கா கார்டியன் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிரான பிரபல இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டமைக்கு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் யுத்தம் தொடர்பிலான விசேட துணை செயலாளர் ராதிகா குமாரசுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். |
| Posted: 15 Apr 2014 04:43 PM PDT பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயத்தை சனல் 4 ஊடகம் குழப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| ஐ.பி.எல் கோலாகல தொடக்க விழா - ... Posted: 15 Apr 2014 10:17 AM PDT 7வது ஐபிஎல் திருவிழா பல்வேறு பிரச்சனையை கடந்து நாளை முதல் நடைபெறவுள்ளது. இதன் கோலாகல ஆரம்ப விழாக் கொண்டாட்டம் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கியது. |
| Posted: 15 Apr 2014 04:33 AM PDT பாகிஸ்தான் வீரர் தனிஷ் கனேரியா ஆயுட்கால தடையை மீறி போட்டிகளில் பங்கேற்றதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் நெருக்கடி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| இன்று மாதுரி, தீபிகா குத்தாட்டம்! ... Posted: 15 Apr 2014 12:23 AM PDT இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே ஆகியோரின் நடன நிகழ்ச்சியுடன், 7வது ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா இரவு விருந்து நிகழ்ச்சி அபுதாபியில் இன்று நடக்கிறது. |
| ரசிகர்களை குஷிப்படுத்தணும்! டேரன் ... Posted: 14 Apr 2014 11:44 PM PDT ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது மட்டுமே ஐ.பி.எல் தொடரின் முதல் இலக்கு என மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டேரன் சமி தெரிவித்துள்ளார். |
| வெற்றியின் ரகசியம் என்ன? மனம் ... Posted: 14 Apr 2014 11:04 PM PDT தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காரணமாக இருந்தது எது என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் இந்திய வீரர் ரகானே. |
| டென்னிஸிலும் கால்பதிக்கும் சச்சின் Posted: 14 Apr 2014 10:29 PM PDT கால்பந்தில் தடம் பதித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தற்போது சர்வதேச டென்னிஸ் பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. |
| வெங்கடேஷ் பிரசாத்தின் கோரிக்கை Posted: 14 Apr 2014 10:01 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான அணிகளுக்கு இந்திய பயிற்சியாளர்களை அதிகமாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |