Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “லண்டன் மரதன் ஓட்டப் போட்டியில் ...” plus 16 more

Tamilwin Latest News: “லண்டன் மரதன் ஓட்டப் போட்டியில் ...” plus 16 more

Link to Lankasri

லண்டன் மரதன் ஓட்டப் போட்டியில் ...

Posted: 14 Apr 2014 05:45 PM PDT

லண்டனில் மரதன் ஓட்டப் போட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வேளையில், பிரித்தானியாவைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞரான ரமணகரன் வேணுகோபால் ஒருவர் வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை பார்வையாளர்கள் மனதைக் கவர்ந்திருந்தது.

மட்டு.வாகரையில் இடம்பெற்ற ...

Posted: 14 Apr 2014 05:14 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவில் நேற்று திங்கட்கிழமை 11.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இலங்கை - இந்திய மீனவர்களின் ...

Posted: 14 Apr 2014 05:01 PM PDT

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை எதிர்வரும் மே மாதம் 12ம் மற்றும் 13ம் திகதிகளில் நடத்துவதற்கு இணங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளரை வழிமறித்து இரும்புக் ...

Posted: 14 Apr 2014 04:57 PM PDT

யாழ். சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் இன்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் வடமராட்சியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் றிசாட்டுக்கு எதிராக ...

Posted: 14 Apr 2014 04:43 PM PDT

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

புத்தாண்டு தினத்தில் ஐந்து கொலைச் ...

Posted: 14 Apr 2014 04:33 PM PDT

புத்தாணடு தினத்தில் ஐந்து கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வாருங்கள்… வந்து கரம் சேருங்கள்… ...

Posted: 14 Apr 2014 04:22 PM PDT

இன்னமும் ஒரு மாதம் மட்டுமே மீந்து இருக்கின்றது… எங்கள் தேசம் இரத்தக் குளியலில் அடையாளமற்றுப் போன நாளை வேதனையோடும், வெட்கத்தோடும், கோபத்தோடும், மீள் சபதத்தோடும் நினைவு கூர்வதற்கு…

மகிந்தராஜபக்ஷ தந்திரமான ...

Posted: 14 Apr 2014 12:42 PM PDT

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சீனாவை தந்திரமான முறையில் பயன்படுத்தி வருவதாக யுரோஏசியா ரவீவ் என்ற சர்வதேச அரசியல் ஆய்வு ராஜதந்திரிகளின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பெரியகோவில் பகுதியில் ...

Posted: 14 Apr 2014 12:35 PM PDT

யாழ்ப்பாணம் பெரியகோவில் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நீர்வேலியில் சேதனமுறை மாதிரிப் ...

Posted: 14 Apr 2014 09:45 AM PDT

நீர்வேலி மேற்குப் பகுதியில் சேதனமுறை மாதிரிப் பண்ணை ஒன்றை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்துள்ளார்.

கால்பந்து வீரர்களுக்கு சாதிக்க ...

Posted: 14 Apr 2014 03:34 AM PDT

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் மூலம் கால்பந்து வீரர்கள் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளதாக கங்குலி கூறியுள்ளார்.

8 வயது சிறுவன் கின்னஸ் சாதனை

Posted: 14 Apr 2014 01:41 AM PDT

லிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஐசக்ஹென்றி ரூப்சன் கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.

இறுதிச்சுற்றில் தீபிகா பலிக்கல்

Posted: 14 Apr 2014 12:31 AM PDT

டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

தேர்வு குழுவுக்கு தடை: பி.சி.சி. ...

Posted: 13 Apr 2014 11:47 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் புதிய கட்டுப்பாடுகளை புகுத்த இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) முடிவெடுத்துள்ளது.

கோஹ்லியின் நம்பிக்கை

Posted: 13 Apr 2014 11:21 PM PDT

ஐ.பி.எல் கிண்ணத்தை பெங்களூர் அணி கைப்பற்றும் என இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சூதாட்ட விவகாரம் எங்களை ...

Posted: 13 Apr 2014 09:22 PM PDT

ஏழாவது  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில் வரும் 16ம் திகதி தொடங்குகிறது.

ஐ.பி.எல் தொடரில் பீற்றர்சன் ...

Posted: 13 Apr 2014 09:14 PM PDT

இந்தாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட்டில், டெல்லி டேயாடெவில்ஸ் அணித் தலைவராக இங்கிலாந்தை சேர்ந்த கெவின் பீற்றர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™