Tamilwin Latest News: “கடந்த மூன்று நாட்களில் இலங்கையில் ...” plus 16 more | |
- கடந்த மூன்று நாட்களில் இலங்கையில் ...
- தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய ...
- இலங்கை பொருட்களை புறக்கணிக்கும் ...
- புலி ஆதரவு அமைப்புக்களின் வங்கி ...
- புலிகளை மீள இயங்கச் செய்ய ...
- 2015 முதல் இலங்கை கல்வி முறைமை ...
- யாழ்ப்பாணத்தில் சிற்றூந்து ...
- இலங்கைத் தமிழரின் நலனுக்கு ...
- ஏழு நிமிடங்கள் தாமதித்ததால் ...
- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பா.ஜ. ...
- உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை: ...
- ஐசிசி-யின் புதிய திட்டம்: வழிக்கு ...
- காதலியின் பின்னால் சுற்றும் கோஹ்லி
- கால்பந்திலும் தடம்பதித்த சச்சின், ...
- சிறப்பாக செயல்பட்டது எப்படி? மனம் ...
- ஆமிர் கனவு நிறைவேறுமா?
- பாகிஸ்தான் அணித்தலைவராக ...
| கடந்த மூன்று நாட்களில் இலங்கையில் ... Posted: 13 Apr 2014 05:58 PM PDT நாட்டில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 23 பேர் பலியாகியுள்ளனர் |
| தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய ... Posted: 13 Apr 2014 05:47 PM PDT தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய புதுவருட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் |
| இலங்கை பொருட்களை புறக்கணிக்கும் ... Posted: 13 Apr 2014 05:31 PM PDT நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய கூட்டம் ஒன்று எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. |
| புலி ஆதரவு அமைப்புக்களின் வங்கி ... Posted: 13 Apr 2014 05:23 PM PDT தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் வங்கி கணக்குகளை முடக்குமாறு சில நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 13 Apr 2014 05:19 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள இயங்கச் செய்ய முயற்சித்த அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| 2015 முதல் இலங்கை கல்வி முறைமை ... Posted: 13 Apr 2014 05:13 PM PDT அடுத்த வருடம் முதல் இலங்கையில் கல்வி முறையில் முற்றாக மாற்றம் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். |
| யாழ்ப்பாணத்தில் சிற்றூந்து ... Posted: 13 Apr 2014 04:55 PM PDT யாழ்ப்பாணம், பண்ணை சிற்றூந்து நிலையத்துக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூந்தின் உரிமையாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். |
| இலங்கைத் தமிழரின் நலனுக்கு ... Posted: 13 Apr 2014 04:48 PM PDT இலங்கை, மலேசியா, பிஜி போன்ற நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் நலத் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
| ஏழு நிமிடங்கள் தாமதித்ததால் ... Posted: 13 Apr 2014 04:33 PM PDT ஏழு நிமிடங்கள் தாமதமாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மாலைதீவின் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரை இலங்கை நீதிமன்றம் ஒன்று விடுதலை செய்துள்ளது. |
| இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பா.ஜ. ... Posted: 13 Apr 2014 09:41 AM PDT இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாரதீய ஜனதாக் கட்சி மௌனம் சாதிப்பதாக இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன் தெரிவித்துள்ளார். |
| உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை: ... Posted: 13 Apr 2014 05:52 AM PDT டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர். |
| ஐசிசி-யின் புதிய திட்டம்: வழிக்கு ... Posted: 13 Apr 2014 04:49 AM PDT சர்வேதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய திட்டத்திற்க்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சட்ட திருத்ததை ஏற்றுக்கொண்டுள்ளது. |
| காதலியின் பின்னால் சுற்றும் கோஹ்லி Posted: 13 Apr 2014 03:14 AM PDT இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான வீராட் கோஹ்லி, தனது காதலி அனுஷ்காவுடன் ஜாலியாக ஊர் சுற்றியுள்ளார். |
| கால்பந்திலும் தடம்பதித்த சச்சின், ... Posted: 13 Apr 2014 02:50 AM PDT இந்தியாவில் பிரபல்யமான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை போன்று, இந்தியன் கால்பந்து லீக் தொடர் நடைபெறவுள்ளது. |
| சிறப்பாக செயல்பட்டது எப்படி? மனம் ... Posted: 12 Apr 2014 11:19 PM PDT மும்பை அணியின் அணித்தலைவராக இருந்த போது தான் தனக்கு நம்பிக்கை அதிகமானது என இந்திய அணியின் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Apr 2014 11:10 PM PDT ஸ்பாட் பிக்சிங் குற்றத்திற்காக தடை விதிக்கப்பட்டுள்ள முகமது ஆமிர், தனது கனவு நிறைவேறுமா என்ற ஆவலில் வலம்வந்து கொண்டிருக்கிறார். |
| Posted: 12 Apr 2014 08:51 PM PDT அடுத்த ஐ.சி.சி உலக கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் அணியின் தலைவராக மிஸ்பா உல்-ஹக் நீடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |