Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ...” plus 15 more

Tamilwin Latest News: “ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ...” plus 15 more

Link to Lankasri

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ...

Posted: 26 Apr 2014 05:44 PM PDT

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொக்குவில் பகுதியில் இன்று ...

Posted: 26 Apr 2014 05:29 PM PDT

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை படைத்தரப்பிற்கான ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா படைகளின் யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது.

ஐ.தே.க உறுப்பினர்கள் வெளிநாட்டு ...

Posted: 26 Apr 2014 11:19 AM PDT

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் அடுத்த வாரம் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்திக்கவுள்ளனர்.

தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்தம் ...

Posted: 26 Apr 2014 11:11 AM PDT

இலங்கையின் அரசியல் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்கா மத்தியஸ்த்தம் வகிக்கின்றமை தொடர்பில், இந்திய அரசாங்கம் அவதானமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயநிர்ணயம், சமஸ்டியை ...

Posted: 26 Apr 2014 10:08 AM PDT

கருத்தரங்கு ஒன்றில் பரந்த அனுபவம் மிக்க ஒரு சிங்கள துறைசார் நிபுணர் கேட்டார், தமிழர்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன? அவர்கள் எம்மோடு ஒரே பஸ்ஸில் பிரயாணிக்கிறார்கள், ஒரே தேநீர் கோப்பையைத்தானே உப யோகிக்கின்றோம். -என்றார்.

திறன்மிக்க ஆயுதப் போராட்ட ...

Posted: 26 Apr 2014 09:40 AM PDT

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை இன்று, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

வாக்கு கேட்பதற்கு மட்டும் ...

Posted: 26 Apr 2014 08:34 AM PDT

இன்று பல அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் வாக்குகேட்பதற்காக மட்டும் மக்களிடம் செல்லுவதும் தேர்தல் முடிந்தவுடன் மக்களை சந்திக்காத அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டுமென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

பேரறிவாளனை சந்தித்தார் தாயார் ...

Posted: 26 Apr 2014 08:21 AM PDT

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்தார்.

வீழ்ந்தது கொல்கத்தா: மீண்டும் ...

Posted: 26 Apr 2014 07:51 AM PDT

கொல்கத்தா அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றது.

பாடசாலைகளுக்கு சென்று புகைப்படம் ...

Posted: 26 Apr 2014 07:42 AM PDT

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளுக்குச் சென்ற படையினர் அங்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் விபரங்களைச் சேகரித்துள்ளதுடன், அவர்களைப் புகைப்படங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ராஜஸ்தான் அசத்தல் பந்துவீச்சு: 70 ...

Posted: 26 Apr 2014 07:39 AM PDT

பெங்களுர் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன ...

Posted: 26 Apr 2014 07:28 AM PDT

கிளிநொச்சி ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அர்ஜுனா விருதுக்கு ...

Posted: 26 Apr 2014 05:07 AM PDT

மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

நடுவரை அவமதித்த குற்றத்திற்காக ...

Posted: 26 Apr 2014 01:10 AM PDT

ஐ.பி.எல் போட்டியில் நடுவரை அவமதித்த குற்றத்திற்காக மோர்னே மோர்கலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவுடன் இன்று மோதல்: ...

Posted: 26 Apr 2014 12:16 AM PDT

ஐக்கிய அரபு எமிரேட்சில் 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது

மொகித்சர்மாவுக்கு பாராட்டு ...

Posted: 25 Apr 2014 11:38 PM PDT

4 விக்கெட்டை கைப்பற்றிய மொகித்சர்மாவுக்கு டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™