Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ரூபாய் மதிப்பில் சரிவை ஏற்படுத்தியதுதான் ப.சிதம்பரத்தின் சாதனை: செ.கு.தமிழரசன்
- சிதம்பரம் தொகுதி புதிய வேட்பாளர் சுதாவை ஆதரிக்க வேண்டும்: பாமக தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள்
- காங்கிரஸூக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு
- சாலை மறியல் என்னும் பயங்கரவாதம்
- காதுகள் ஜாக்கிரதை
- பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
- இட்டாநகரில் ரயில் சேவை
- ராஷ்ட்ரீய ஜனதா தள நிர்வாகி கொலை
- 102 வயது சுதந்திரப் போராட்ட வீரர் காலமானார்
- பேருந்து விபத்து: 17 பேர் சாவு
- "பிரமோஸ்' ஏவுகணை சோதனை வெற்றி
- அவதூறு வழக்கில் மணீஷ் திவாரிக்கு ஜாமீன்
- இஸ்ரேல் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு
- கண்ணிவெடித் தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் 2 பேர் சாவு
- சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆஜர்
- ரான்பாக்ஸி நிறுவனத்தை கையகப்படுத்தியது ஸன் ஃபார்மா
- ஆப்டிக் நூலிழை நெட்வர்க் சேவை: ஆர்-காம், ரிலையன்ஸ் ஜியோ புதிய ஒப்பந்தம்
- ரஷியாவுடன் இணைய உக்ரைன் கிழக்குப் பகுதி மக்களும் விருப்பம்?
- ருவாண்டா இனப்படுகொலை நினைவு நிகழ்ச்சி: பிரான்ஸ் தூதருக்கு அனுமதி மறுப்பு
- மேயர் தேர்தல்: புதின் கட்சியை தோற்கடித்தது கம்யூனிஸ்ட்
- ஹங்கேரி தேர்தல்: 3ஆவது முறையாக பிரதமர் வெற்றி
- இஸ்ரேல்-பாலஸ்தீன பேச்சுவார்த்தையில் தேக்க நிலை
- மெக்ஸிகோவில் கடத்தல் கும்பல்கள் மோதல்: 14 பேர் சாவு
- சிறுவர்கள் கடத்தல்: இத்தாலிய தூதரக அதிகாரி கைது
- பஹ்ரைன்: வெடிபொருளால் காரில் தீ
- சுரங்கத்தில் வெள்ளம்: 22 பேர் தவிப்பு
- பழனியில் 13-ஆம் தேதி தேரோட்டம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா
- களியக்காவிளையில் மழை
- அரசு பஸ்-பைக் மோதல்: கடை உரிமையாளர் சாவு
- சி.ஆர்.பி.எப். வீரர் வீட்டில் கொள்ளை முயற்சி
- குமரி: அமைச்சர் கே.டி. பச்சைமால் பிரசாரம்
- கொடுமுடி தீர்த்தக்காவடி ஊர்வலம்
- கிள்ளியூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- கடந்த 10 ஆண்டுகளில் மாவட்டம் எவ்வித வளர்ச்சியும் பெறவில்லை
- எம்.பி. பதவி சலுகைகளை மக்களுக்கே பயன்படுத்துவேன்
- அண்ணனைக் கொன்ற தம்பிக்கு ஆயுள்
- அதிமுகவை ஆதரித்து சீமான் பிரசாரம்
- முள்ளங்கனாவிளையில் தரமற்ற சாலைப் பணி: பொதுமக்கள் எதிர்ப்பு
- மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்
- வகுப்புவாத சக்திகளைத் தோற்கடிக்கவேண்டும்
- எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை
- பெருமாள்குளம் கோயிலில் 1,208 திருவிளக்கு பூஜை
- வாகனச் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்
- உடன்குடியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்
- காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு
- அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு
- மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கு ஆதரவாக தேசிய வாக்காளர் பேரவையினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
- சாத்தான்குளத்தில் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து பாஜக கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.
- ஏரல் அருகே கோஷ்டி மோதல்: அதிமுக பிரமுகர் உள்பட 73 பேர் மீது வழக்கு
- சாத்தான்குளத்தில் திடீர் மழை
- புதுப்பட சி.டி.க்கள் விற்பனை: ஒருவர் கைது
- துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
- குலசேகரன்பட்டினம் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
- எட்டயபுரம் அருகே திருட்டு: 2 பேர் கைது
- ரயில் மோதி முதியவர் சாவு
- கன்னியாகுமரி
- தலைநகரில் உச்சகட்ட தேர்தல் பிரசாரம்!
- முக்கிய பிரச்னைகளுக்கு பாஜகதான் தீர்வு காணும்
- தில்லியில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 324 பேர்!
- ஆம்ஆத்மி அதிருப்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது
- ஆம்ஆத்மி வேட்பாளர் எனக்குப் போட்டியில்லை
- தெற்கு தில்லி மாநகராட்சியில் உலக சுகாதார நாள் கொண்டாட்டம்
- கேஜரிவால் வீதி, வீதியாக பிரசாரம்
- "பிஎஸ்எஃப்' தலைமை இயக்குநராக தேவேந்திர குமார் பாடக் பொறுப்பேற்பு
- மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
- மக்களவைத் தேர்தலில்ஆம்ஆத்மி தோல்வியடையும்
- வரதட்சிணைக் கொடுமை வழக்கில் கணவர் விடுதலை
- நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கு: கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்
- 4 மாநில பேரவைத் தேர்தல்களில் போட்டியிடாத ஆம்ஆத்மி கட்சி
- காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.99 கோடி பறிமுதல்
- ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை 3 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு
- தலைநகரில் தேடப்பட்ட 7 கொள்ளையர்கள் கைது
- நீதித்துறை ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்
- காங்கிரஸுடன் உறவாடிய திமுகவுக்கு வெற்றி கிட்டாது
- வழக்குரைஞர் வீட்டில் 20 பவுன் கொள்ளை
- காஞ்சிபுரம் தொகுதி: 11 வேட்பு மனுக்கள் ஏற்பு
- நாளை ஸ்ரீ பாலமுருகன் ஆலய கும்பாபிஷேகம்
- அ.தி.மு.க. வாக்கு சேகரிப்பு
- இளைஞர் கொலை: 4 பேர் கைது
- மின்வெட்டுப் பிரச்னையால் விவசாயிகள், நெசவாளர்கள் பாதிப்பு
- இன்று வடமதுரையில் முதல்வர் பிரசாரம்
- மின்கம்பங்களை அகற்றாமல் சாலைப் பணி: அச்சத்தில் ஊழியர்கள்
- மனைவி தற்கொலை: பட்டுச் சேலை வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை
- போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நிதியமைச்சர் வாகனம்
- வழி தவறி வந்த புள்ளி மான் மீட்பு
- புழல் சிறையில் கைதிகள் மோதல்
- மே 1-ல் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
- பணம் வசூலித்து ஓட்டு கேட்கும் பகுஜன் சமாஜ் கட்சி
- மாவட்ட ஆட்சியருடன் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை
- வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
- 10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு: இரு மதிப்பெண் வினாவில் பிழை
- திருவள்ளூர் தொகுதி: 25}இல் 16 மனுக்கள் ஏற்பு
- கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு
- இலவச கண் சிகிச்சை முகாம்
- ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை 3 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு
- வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது
- இரும்பு வியாபாரி அடித்து கொலை
- பட்டா, வேலைவாய்ப்பு கோரி மகளிர் கூட்டமைப்பினர் மனு
- வழக்குரைஞர் வீட்டில் 20 பவுன் கொள்ளை
| ரூபாய் மதிப்பில் சரிவை ஏற்படுத்தியதுதான் ப.சிதம்பரத்தின் சாதனை: செ.கு.தமிழரசன் Posted: 07 Apr 2014 01:30 PM PDT ரூபாயின் மதிப்பை சரிவுக்கு கொண்டு சென்றதுதான் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சாதனை என்றார் இந்திய குடியரசு |
| சிதம்பரம் தொகுதி புதிய வேட்பாளர் சுதாவை ஆதரிக்க வேண்டும்: பாமக தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள் Posted: 07 Apr 2014 01:29 PM PDT சிதம்பரம் திடீர் வேட்பாளரான வி.சுதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| காங்கிரஸூக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு Posted: 07 Apr 2014 01:27 PM PDT வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு அனைத்து கிறிஸ்தவக் கூட்டமைப்பு, இந்திய கிறிஸ்தவ |
| சாலை மறியல் என்னும் பயங்கரவாதம் Posted: 07 Apr 2014 01:23 PM PDT நம் நாட்டில் ஒவ்வொரு நாளும், எங்கேனும் ஓரிடத்திலேனும் நடைபெறக் கூடியதாக ஒரு நிகழ்வைக் கூற வேண்டுமானால் அது சாலை மறியல் |
| Posted: 07 Apr 2014 01:22 PM PDT ஒரு தனியார் பேருந்து இருளைக் கிழித்துக்கொண்டு நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது. பெரும்பாலான பயணிகள் தூக்கக் |
| பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் Posted: 07 Apr 2014 12:36 PM PDT அரசியலமைப்பு வரையறைக்கு உள்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். |
| Posted: 07 Apr 2014 12:35 PM PDT அருணாசலப்பிரதேச தலைநகர் இட்டாநகரில் திங்கள்கிழமையன்று ரயில் சேவை துவக்கப்பட்டது. |
| ராஷ்ட்ரீய ஜனதா தள நிர்வாகி கொலை Posted: 07 Apr 2014 12:35 PM PDT பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் ரஸ்தம் அலி ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| 102 வயது சுதந்திரப் போராட்ட வீரர் காலமானார் Posted: 07 Apr 2014 12:34 PM PDT மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்த 102 வயது விடுதலைப் போராட்ட வீரரான தத்தா தம்ஹானே ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். |
| பேருந்து விபத்து: 17 பேர் சாவு Posted: 07 Apr 2014 12:34 PM PDT ஹிமாசலப் பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 21 பேர் |
| Posted: 07 Apr 2014 12:33 PM PDT ஒலியை விட வேகமாக, 290 கி.மீ வரை சென்று தாக்கக் கூடிய "பிரமோஸ்' ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ரகத்தை |
| அவதூறு வழக்கில் மணீஷ் திவாரிக்கு ஜாமீன் Posted: 07 Apr 2014 12:32 PM PDT பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரிக்கு மும்பை பெருநகர நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. |
| இஸ்ரேல் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு Posted: 07 Apr 2014 12:31 PM PDT இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமான நிலைய அதிகாரியை தாக்கியதாக இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் 3 |
| கண்ணிவெடித் தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் 2 பேர் சாவு Posted: 07 Apr 2014 12:31 PM PDT பிகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்ததில் மத்திய |
| சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆஜர் Posted: 07 Apr 2014 12:30 PM PDT பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் திங்கள்கிழமை ஆஜரானார்கள். |
| ரான்பாக்ஸி நிறுவனத்தை கையகப்படுத்தியது ஸன் ஃபார்மா Posted: 07 Apr 2014 12:29 PM PDT மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸியை ஸன் ஃபார்மா கையகப்படுத்தியதாக அறிவித்தது. புது தில்லியில் இரு நிறுவனங்களும் |
| ஆப்டிக் நூலிழை நெட்வர்க் சேவை: ஆர்-காம், ரிலையன்ஸ் ஜியோ புதிய ஒப்பந்தம் Posted: 07 Apr 2014 12:28 PM PDT அம்பானி சகோதரர்களின் நிறுவனங்களிடையே தொலைத்தொடர்புத் துறையில் அடிப்படைக் கட்டமைப்பு |
| ரஷியாவுடன் இணைய உக்ரைன் கிழக்குப் பகுதி மக்களும் விருப்பம்? Posted: 07 Apr 2014 12:24 PM PDT ரஷியாவுடன் இணைவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த உக்ரைனின் கிழக்குப் பகுதி மக்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| ருவாண்டா இனப்படுகொலை நினைவு நிகழ்ச்சி: பிரான்ஸ் தூதருக்கு அனுமதி மறுப்பு Posted: 07 Apr 2014 12:23 PM PDT ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் டுட்ஸி இனத்தைச் சேர்ந்த 8 லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டதன் |
| மேயர் தேர்தல்: புதின் கட்சியை தோற்கடித்தது கம்யூனிஸ்ட் Posted: 07 Apr 2014 12:22 PM PDT ரஷியாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரான நோவோஸிபிர்ஸ்க்கில் நடைபெற்ற மேயர் தேர்தலில் அதிபர் விளாதிமீர் புதின் தலைமையிலான |
| ஹங்கேரி தேர்தல்: 3ஆவது முறையாக பிரதமர் வெற்றி Posted: 07 Apr 2014 12:22 PM PDT ஹங்கேரி நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் 3ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். |
| இஸ்ரேல்-பாலஸ்தீன பேச்சுவார்த்தையில் தேக்க நிலை Posted: 07 Apr 2014 12:21 PM PDT இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே அமெரிக்காவின் முயற்சியால் நடைபெற்று வரும் சமாதானப் பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. |
| மெக்ஸிகோவில் கடத்தல் கும்பல்கள் மோதல்: 14 பேர் சாவு Posted: 07 Apr 2014 12:20 PM PDT மெக்ஸிகோவின் வடகிழக்கு எல்லைப்பகுதி மாகாணமான தமெüலிபாஸில் இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களிடையே |
| சிறுவர்கள் கடத்தல்: இத்தாலிய தூதரக அதிகாரி கைது Posted: 07 Apr 2014 12:20 PM PDT பிலிப்பின்ஸில் சிறுவர்களை கடத்தியதாக இத்தாலிய நாட்டு தூதரக அதிகாரி டேனியல் போஸியோ கைது செய்யப்பட்டார். |
| பஹ்ரைன்: வெடிபொருளால் காரில் தீ Posted: 07 Apr 2014 12:20 PM PDT பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெடிப்பொருள் நிரம்பிய கார் |
| சுரங்கத்தில் வெள்ளம்: 22 பேர் தவிப்பு Posted: 07 Apr 2014 12:19 PM PDT சீனாவில் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் 26 பேர் சிக்கினர். இவர்களில் 4 பேர் மீட்கப்பட்டனர். |
| பழனியில் 13-ஆம் தேதி தேரோட்டம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா Posted: 07 Apr 2014 12:18 PM PDT ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| Posted: 07 Apr 2014 12:18 PM PDT களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை பகலில் மழை பெய்தது. |
| அரசு பஸ்-பைக் மோதல்: கடை உரிமையாளர் சாவு Posted: 07 Apr 2014 12:18 PM PDT குழித்துறை அருகே பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த கடை உரிமையாளர் திங்கள்கிழமை இறந்தார். |
| சி.ஆர்.பி.எப். வீரர் வீட்டில் கொள்ளை முயற்சி Posted: 07 Apr 2014 12:17 PM PDT பளுகல் அருகே மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர் வீட்டில் புகுந்து திருட முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| குமரி: அமைச்சர் கே.டி. பச்சைமால் பிரசாரம் Posted: 07 Apr 2014 12:17 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி. ஜான்தங்கத்தை ஆதரித்து தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் பிரசாரம் செய்தார். |
| கொடுமுடி தீர்த்தக்காவடி ஊர்வலம் Posted: 07 Apr 2014 12:17 PM PDT பழனியில் ஸ்ரீஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை சார்பில் நூற்றுக்கணக்கானோர் கொடுமுடி தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலம் சென்று மூலவரை வழிபட்டனர். |
| கிள்ளியூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 07 Apr 2014 12:17 PM PDT கிள்ளியூர் பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் டி. ஜான்தங்கம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கீழ்குளம், கருங்கல், கிள்ளியூர், பாலப்பள்ளம் உள்ளிட்ட |
| கடந்த 10 ஆண்டுகளில் மாவட்டம் எவ்வித வளர்ச்சியும் பெறவில்லை Posted: 07 Apr 2014 12:17 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் கடந்த 10 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியையும் பெறவில்லையென கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷணன் குற்றம்சாட்டினார். |
| எம்.பி. பதவி சலுகைகளை மக்களுக்கே பயன்படுத்துவேன் Posted: 07 Apr 2014 12:16 PM PDT எம்.பி. பதவி சலுகைகளை தொகுதி மக்களுக்கே பயன்படுத்துவேன் என, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமார் கூறினார். |
| அண்ணனைக் கொன்ற தம்பிக்கு ஆயுள் Posted: 07 Apr 2014 12:16 PM PDT சொத்துத் தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. |
| அதிமுகவை ஆதரித்து சீமான் பிரசாரம் Posted: 07 Apr 2014 12:16 PM PDT தேசிய கட்சிகளான பாஜகவையும், காங்கிரûஸயும் வீழ்த்துவதுதான் நாம் தமிழர் கட்சியின் நோக்கம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். |
| முள்ளங்கனாவிளையில் தரமற்ற சாலைப் பணி: பொதுமக்கள் எதிர்ப்பு Posted: 07 Apr 2014 12:16 PM PDT முள்ளங்கனாவிளை ஊராட்சியில் திங்கள்கிழமை தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. |
| மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர் Posted: 07 Apr 2014 12:15 PM PDT கன்னியாகுமரிக்கு வந்த மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த ஜோதிடரை கோயில் நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர். |
| வகுப்புவாத சக்திகளைத் தோற்கடிக்கவேண்டும் Posted: 07 Apr 2014 12:15 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வகுப்பு வாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ். நூர்முகமது பேசினார். |
| எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை Posted: 07 Apr 2014 12:14 PM PDT எட்டயபுரம் கான்சாபுரம் பகுதியில் பாலவிநாயகர் திருக்கோயிலில் பங்குனி மாத நாயன்மார்கள் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பெருமாள்குளம் கோயிலில் 1,208 திருவிளக்கு பூஜை Posted: 07 Apr 2014 12:14 PM PDT சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் அருள்மிகு ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் கொடை விழாவையொட்டி 1,208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| வாகனச் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல் Posted: 07 Apr 2014 12:14 PM PDT ஆழ்வார்திருநகரியில் தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| உடன்குடியில் பாஜக ஆலோசனைக் கூட்டம் Posted: 07 Apr 2014 12:14 PM PDT உடன்குடி ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 07 Apr 2014 12:13 PM PDT சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 07 Apr 2014 12:13 PM PDT கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு Posted: 07 Apr 2014 12:13 PM PDT தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். |
| மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கு ஆதரவாக தேசிய வாக்காளர் பேரவையினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். Posted: 07 Apr 2014 12:13 PM PDT மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கு ஆதரவாக தேசிய வாக்காளர் பேரவையினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். |
| சாத்தான்குளத்தில் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து பாஜக கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரித்தனர். Posted: 07 Apr 2014 12:12 PM PDT சாத்தான்குளத்தில் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து பாஜக கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரித்தனர். |
| ஏரல் அருகே கோஷ்டி மோதல்: அதிமுக பிரமுகர் உள்பட 73 பேர் மீது வழக்கு Posted: 07 Apr 2014 12:12 PM PDT ஏரல் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக அதிமுக பிரமுகர் உள்பட 73 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| Posted: 07 Apr 2014 12:11 PM PDT சாத்தான்குளத்தில் திங்கள்கிழமை பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் |
| புதுப்பட சி.டி.க்கள் விற்பனை: ஒருவர் கைது Posted: 07 Apr 2014 12:11 PM PDT கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் புதுப்பட சி.டி.க்கள் விற்றவரை போலீஸார் திங்கள்கிழமை கைதுசெய்தனர். அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சி.டி. விற்பனைக் கடையில் புதுப்பட சி.டி.க் |
| துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு Posted: 07 Apr 2014 12:11 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை |
| குலசேகரன்பட்டினம் கோயிலில் நாளை வருஷாபிஷேகம் Posted: 07 Apr 2014 12:11 PM PDT குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை (ஏப். 9) வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. |
| எட்டயபுரம் அருகே திருட்டு: 2 பேர் கைது Posted: 07 Apr 2014 12:10 PM PDT எட்டயபுரம் அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை எட்டயபுரம் போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 07 Apr 2014 12:10 PM PDT நாசரேத்தில் ரயில் மோதியதில் முதியவர் இறந்தார். நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணபத |
| Posted: 07 Apr 2014 12:09 PM PDT |
| தலைநகரில் உச்சகட்ட தேர்தல் பிரசாரம்! Posted: 07 Apr 2014 12:02 PM PDT தலைநகரில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், மொத்தம் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் கடைசிகட்ட பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். |
| முக்கிய பிரச்னைகளுக்கு பாஜகதான் தீர்வு காணும் Posted: 07 Apr 2014 12:02 PM PDT மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு பாஜகவால் மட்டுமே தீóர்வு காண இயலும்' என்று அக் கட்சியின் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். |
| தில்லியில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 324 பேர்! Posted: 07 Apr 2014 12:01 PM PDT தில்லியில் மொத்தமுள்ள 1.2 கோடி வாக்காளர்களில் 100 வயதைக் கடந்தவர்கள் 324 பேர் உள்ளனர் என்று தில்லி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| ஆம்ஆத்மி அதிருப்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது Posted: 07 Apr 2014 12:01 PM PDT தில்லி முன்னாள் முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக அக் கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் தில்லியில் திங்கள்கிழமையும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஆம்ஆத்மி வேட்பாளர் எனக்குப் போட்டியில்லை Posted: 07 Apr 2014 12:01 PM PDT "ஆம்ஆத்மி கட்சியின் வேட்பாளர் எனக்குப் போட்டியில்லை; பாஜகதான் போட்டிக் களத்தில் உள்ளது' என்று காஜியாபாத் மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) வேட்பாளர் முகுல் உபத்யாய கூறினார். |
| தெற்கு தில்லி மாநகராட்சியில் உலக சுகாதார நாள் கொண்டாட்டம் Posted: 07 Apr 2014 12:00 PM PDT தெற்கு தில்லி மாநகராட்சியில் உலக சுகாதார நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| கேஜரிவால் வீதி, வீதியாக பிரசாரம் Posted: 07 Apr 2014 12:00 PM PDT மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். |
| "பிஎஸ்எஃப்' தலைமை இயக்குநராக தேவேந்திர குமார் பாடக் பொறுப்பேற்பு Posted: 07 Apr 2014 12:00 PM PDT எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 23-வது தலைமை இயக்குநராக தேவேந்திர குமார் பாடக் (ஐபிஎஸ்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் Posted: 07 Apr 2014 11:59 AM PDT சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான திட்டம் தொடர்பாக தமிழக அரசு தெரிவிக்கும் புகார்களை ஆய்வு செய்ய புதிய நிபுணர்கள் குழுவை நியமிக்கலாமா என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை, தமிழக அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் |
| மக்களவைத் தேர்தலில்ஆம்ஆத்மி தோல்வியடையும் Posted: 07 Apr 2014 11:59 AM PDT மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. |
| வரதட்சிணைக் கொடுமை வழக்கில் கணவர் விடுதலை Posted: 07 Apr 2014 11:59 AM PDT வரதட்சிணைக் கொடுமை வழக்கில் போதிய சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லாததால் கணவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விவரம் வருமாறு: தில்லியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் சந்தோ |
| நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கு: கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 07 Apr 2014 11:58 AM PDT பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் முன்னாள் தில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மே 21-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| 4 மாநில பேரவைத் தேர்தல்களில் போட்டியிடாத ஆம்ஆத்மி கட்சி Posted: 07 Apr 2014 11:58 AM PDT மக்களவைத் தேர்தலில் கவனம் செலுத்துவதால் நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை என்று ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. |
| காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.99 கோடி பறிமுதல் Posted: 07 Apr 2014 11:58 AM PDT உத்தர பிரதேச மாநில எல்லைப் பகுதியான மொராத் நகரில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.99 கோடியை தேர்தல் ஆணைய அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். |
| ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை 3 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு Posted: 07 Apr 2014 11:57 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| தலைநகரில் தேடப்பட்ட 7 கொள்ளையர்கள் கைது Posted: 07 Apr 2014 11:57 AM PDT தலைநகர் தில்லியில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த கொள்ளையர்களில் 7 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| நீதித்துறை ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம் Posted: 07 Apr 2014 11:56 AM PDT தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை வலியுறுத்தி, கோரிக்கை ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. |
| காங்கிரஸுடன் உறவாடிய திமுகவுக்கு வெற்றி கிட்டாது Posted: 07 Apr 2014 11:56 AM PDT ஈழத்தமிழ் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸுடன் உறவாடிய திமுகவும், காங்கிரஸýம் எந்த காலத்திலும் வெற்றிபெற வாய்ப்பில்லை என காந்திய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் பேசினார். |
| வழக்குரைஞர் வீட்டில் 20 பவுன் கொள்ளை Posted: 07 Apr 2014 11:56 AM PDT செங்குன்றம் அருகே மாதவரம் பால் பண்ணையில் வழக்குரைஞர் ஒருவர் வீட்டில் 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| காஞ்சிபுரம் தொகுதி: 11 வேட்பு மனுக்கள் ஏற்பு Posted: 07 Apr 2014 11:55 AM PDT காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 11 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. |
| நாளை ஸ்ரீ பாலமுருகன் ஆலய கும்பாபிஷேகம் Posted: 07 Apr 2014 11:55 AM PDT செங்கல்பட்டை அடுத்த வேதநாராயணபுரம் பாலாற்றங்கரை அருகில் இருகுன்றம் பள்ளியில் உள்ள அருள்குன்றம் என்னும் மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாலமுருகன் மற்றும் முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெறுகிறது. |
| Posted: 07 Apr 2014 11:55 AM PDT உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க. நாடாளுமன்ற (தனி) தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர். |
| Posted: 07 Apr 2014 11:55 AM PDT வண்டலூர் கொளப்பாக்கம் அருகில் அசாம் மாநில இளைஞர் ஒருவரை உத்தரப்பிரதேச மாநில இளைஞர்கள் உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்தனர். |
| மின்வெட்டுப் பிரச்னையால் விவசாயிகள், நெசவாளர்கள் பாதிப்பு Posted: 07 Apr 2014 11:54 AM PDT தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்னையால் விவசாயிகள், நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி (திமுக) குற்றம்சாட்டினார். |
| இன்று வடமதுரையில் முதல்வர் பிரசாரம் Posted: 07 Apr 2014 11:54 AM PDT திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபாலை ஆதரித்து பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரையில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழக முதல்வர் |
| மின்கம்பங்களை அகற்றாமல் சாலைப் பணி: அச்சத்தில் ஊழியர்கள் Posted: 07 Apr 2014 11:54 AM PDT இடையில் உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் ஆறுவழிச் சாலை பணி நடைபெற்று வருவதால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அச்சத்திலேயே சாலைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். |
| மனைவி தற்கொலை: பட்டுச் சேலை வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை Posted: 07 Apr 2014 11:54 AM PDT மனைவியை தற்கொலைக்கு தூண்டியதற்காக பட்டுச் சேலை வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஆரணி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நிதியமைச்சர் வாகனம் Posted: 07 Apr 2014 11:52 AM PDT செங்குன்றம் நெடுஞ்சாலையாக உள்ள மோதிலால் தெருவில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனம் சிக்கியது. |
| வழி தவறி வந்த புள்ளி மான் மீட்பு Posted: 07 Apr 2014 11:52 AM PDT மீஞ்சூர் அருகே வனப்பகுதியில் இருந்து கிராமத்துக்குள் வழி தவறி வந்த புள்ளி மான் மீட்கப்பட்டது. மீஞ்சூர் அருகே உள்ள தமிழ்கொரஞ்சூர் கிராமத்தின் அருகேயுள்ள வனப்பகுதியிலிருந்து |
| Posted: 07 Apr 2014 11:52 AM PDT செங்குன்றத்தை அடுத்த புழல் சிறையில் கைதிகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. |
| மே 1-ல் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி Posted: 07 Apr 2014 11:52 AM PDT திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் |
| பணம் வசூலித்து ஓட்டு கேட்கும் பகுஜன் சமாஜ் கட்சி Posted: 07 Apr 2014 11:52 AM PDT மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சி.சத்தியமூர்த்தி உண்டியல் ஏந்தி பொதுமக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்து |
| மாவட்ட ஆட்சியருடன் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை Posted: 07 Apr 2014 11:51 AM PDT திருவள்ளூர் (தனி) தொகுதி தேர்தல் பார்வையாளர் ஜி.அனந்தராமு, தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவிடம் ஆலோசனை நடத்தினார். |
| வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை Posted: 07 Apr 2014 11:51 AM PDT சோழவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| 10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு: இரு மதிப்பெண் வினாவில் பிழை Posted: 07 Apr 2014 11:51 AM PDT பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் 2 மதிப்பெண் வினாவில் எழுத்துப் பிழை இருந்ததாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். |
| திருவள்ளூர் தொகுதி: 25}இல் 16 மனுக்கள் ஏற்பு Posted: 07 Apr 2014 11:51 AM PDT நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த 25 பேரில் 16 மனுக்கள் மாவட்ட தேர்தல் அலுவலரால் |
| கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு Posted: 07 Apr 2014 11:51 AM PDT ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் கண்டலேறு அணைத் தண்ணீரின் அளவு கிருஷ்ணா கால்வாயில் அதிகரித்துள்ளது. |
| Posted: 07 Apr 2014 11:50 AM PDT திருத்தணியில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை 3 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு Posted: 07 Apr 2014 11:50 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கின் |
| வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது Posted: 07 Apr 2014 11:50 AM PDT ஊத்துக்கோட்டை பஜார் வீதியில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 07 Apr 2014 11:50 AM PDT அத்திப்பட்டு அருகே இரும்பு வியாபாரியை அடித்து கொலை செய்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பட்டா, வேலைவாய்ப்பு கோரி மகளிர் கூட்டமைப்பினர் மனு Posted: 07 Apr 2014 11:50 AM PDT திருவள்ளூர் அருகே வசித்து வரும் மகளிர் குழுவினருக்கு வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணன்கோட்டை பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர். |
| வழக்குரைஞர் வீட்டில் 20 பவுன் கொள்ளை Posted: 07 Apr 2014 11:49 AM PDT செங்குன்றம் அருகே மாதவரம் பால் பண்ணையில் வழக்குரைஞர் ஒருவர் வீட்டில் 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |