Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அனுபவ மொழி அறிவோம்
- போட்டி கொள்கையிலா? கொள்ளையிலா?
- தேர்தலும் கட்டுப்பாடுகளும்!
- புதுச்சேரியில் பாமகவுக்கு மதிமுக ஆதரவு
- மோடி பிரதமரானால் தமிழகத்தின் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்: விஜயகாந்த் பேச்சு
- ரூ. 7,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்தவர் கருணாநிதி: நடிகை குஷ்பு பேச்சு
- சிதம்பரம் செய்த சாதனை குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: ஹெச்.ராஜா பேச்சு
- 39 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அறிவிப்பு
- தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சி அடையாதது ஏன்? கே.வீ.தங்கபாலு விளக்கம்
- திமுகவில் ஸ்டாலினுக்கு உள்ள உரிமை எனக்கும் உள்ளது: மு.க.அழகிரி
- தேர்தல் விதிமீறல்: ஆம் ஆத்மி, புரட்சி பாரதம் கட்சியினர் மீது வழக்கு
- வெற்றியை கணிக்க முடியாது: ப.சிதம்பரம்
- 250 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்
- மனு தாக்கலுக்கு 5,954 நாணயங்களுடன் வந்த வேட்பாளர்
- முதல் 3 கட்டத் தேர்தல்: பாதுகாப்புப் படைகள் தயார்
- சிக்கிம் தேர்தலில் போட்டியிடும் புத்த பிட்சுக்கள்
- மின்சாரம் கிடையாது, வாகனங்களும் செல்ல முடியாது: அவல நிலையில் மிஸோரம் வாக்குச்சாவடிகள்
- மக்களவைத் தேர்தலில் களம் காணும் முன்னாள் முதல்வர்கள்
- கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுடன் வந்த மினி லாரி: ஓட்டுநர் கைது
- சுற்றுலாப் பயணியிடம் ரூ.16 ஆயிரம் திருட்டு
- இடதுகரைக் கால்வாயில் தூர்வாரும் பணி தொடக்கம்
- காங்கிரஸ் வேட்பாளருக்கு ஐ.என்.டி.யூ.சி. ஆதரவு
- பாஜகவுக்கு வீரசைவ பேரவை ஆதரவு
- கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு
- மார்க்சிஸ்ட் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
- பைக் மோதி தொழிலாளி சாவு
- விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
- காளிமலை சித்ரா பெüர்ணமி புனித யாத்திரை ஏப்.9-ல் தொடக்கம்
- நாகர்கோவிலில் ஏப்.9-ல் இலவச அக்குபஞ்சர் பயிற்சி தொடக்கம்
- "சென்னை சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
- மின்கம்பத்தில் லாரி மோதல்:நாகர்கோவிலில் போக்குவரத்து பாதிப்பு
- ராமர் ரதம் கன்னியாகுமரி வருகை
- திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- விவசாயி தூக்கிட்டு தற்கொலை
- அதிமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் பிரசாரம்
- ஸ்ரீ வெற்றி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
- முன்னாள் ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்: கேபிள் ஆபரேட்டர் கைது
- தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குரைஞர்-உதவி ஆய்வாளர் மோதல்
- எட்டயபுரத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- விவசாயி தூக்கிட்டு தற்கொலை
- ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் சாவு
- தட்டச்சுத் தேர்வில் தோல்வி: மாணவர் தற்கொலை
- ஏப்ரல் 7 மின் தடை
- சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம்
- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பு
- தூத்துக்குடியில் மீன் ஏலக்கூடம் திறப்பு
- மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் வருகை
- தூத்துக்குடியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம்
- தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கூடுதலாக 23 வாக்குச்சாவடிகள்
- திருச்செந்தூர் மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
- திமுக கூட்டணி தேர்தல் அலுவலகங்கள் திறப்பு
- நாசரேத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்
- ஆறுமுகனேரி கோயிலில் வருஷாபிஷேகம்
- ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்
- ஊத்துப்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி
- நாசரேத் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் மீது வழக்கு
- இடைத்தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி இல்லை
- பழனி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- பள்ளி ஆண்டு விழா
- தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்குமா?
- கல்லூரி விளையாட்டு விழா
- பெண்கள் உயர் கல்வி கற்று பணிக்கு செல்வதை விரும்பவேண்டும்: துணைவேந்தர்
- நத்தம்- சிறுகுடி அரசு டவுன் பஸ்ஸை இயக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை
- பிகார்: வெடிகுண்டுகள் தயாரித்த 2 பேர் கைது
- ஒட்டன்சத்திரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
- ஆசியாவின் பிரபலங்கள்: முதல் 5 இடத்தில் மோடி, சோனியா; 66ஆவது இடத்தில் நடிகர் ரஜினிகாந்த்
- நல்லரசு அமைய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்: தா. பாண்டியன்
- காரைக்குடியில் நாஞ்சில் சம்பத் பிரசாரம்
- இந்திய கம்யூ. வேட்பாளருக்கு சி.ஐ.டி.யு. ஆதரவு
- திருப்புவனத்தில் கி.வீரமணி பிரசாரம்
- தேர்தல் தொடர்பான புகார்களை பார்வையாளரிடம் தெரிவிக்கலாம்
- மானாமதுரையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
- கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 35 பேர் கவலைக்கிடம்
- வி.கே.மல்ஹோத்ராவுக்கு முஸ்லிம் அமைப்புகள் நோட்டீஸ்
- ரோட்டரி சங்க உதவிகள் வழங்கும் விழா
- அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
- தேசிய பார்வர்ட் பிளாக் வேட்பாளர் அறிமுக கூட்டம்
- கடலாடியில் அன்வர்ராஜா வாக்கு சேகரிப்பு
- மது விற்றவர் கைது
- கமுதி பகுதியில் தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- கல்லூரியில் ரத்த தான முகாம்
- தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா
- தில்லியில் இளம் வாக்காளர்களுக்கு சலுகை
- சிதம்பரம் செய்த சாதனை குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்
- கேஜரிவாலுக்கு எதிரான சுவரொட்டிகளால் பரபரப்பு
- நாகர்கோவில்
- அமித் ஷா மீது வழக்குப்பதிவு: பிரசாரத்துக்குத் தடை விதிக்கப்படுமா?
- "3- டி' மூலம் பிரசாரம்: மோடியின் தில்லி பொதுக்கூட்டம் ரத்து
- இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ரூ.180 கோடி போதைப்பொருள் பறிமுதல்
- தேவயானி விவகாரம்: அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா மறுப்பு
- இரட்டை வேடம் போடுகிறது பாஜக
- "முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும் சோனியா, முலாயம்'
- வடகிழக்கு தில்−யில் குறைந்த வாக்குகளில்தான் வெற்றி! எம். வெங்கடேசன்
- தில்லியில் 38 டிகிரி செல்சியஸ் வெயில்: இன்று சில இடங்களில் மழை வாய்ப்பு
- தேர்தலில் போட்டியிடாத பிரதமர்:மன்மோகன் பற்றி பாஜக விமர்சனம்
- மக்களவைத் தேர்தல்:வாக்குப்பதிவு நேரம் காலை 7-மாலை 6 மணி
- வீட்டு வசதி திட்டத்தில் கோடிக் கணக்கில் மோசடி: தொழிலதிபர் கைது
- டேவிஸ் கோப்பை: உலக ப்ளே ஆஃப் சுற்றுக்கு இந்தியா தகுதி
- பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு உதவிக்கரம்
| Posted: 06 Apr 2014 01:06 PM PDT ஒவ்வொரு அனுபவத்துக்குப் பிறகும் முன்னோரின் வாயில் இருந்து இயல்பாய் உதிர்ந்த பழமொழிகளுக்குத்தான் எத்தனை ஆற்றல்? வெறும் காற்றில் கலந்த வார்த்தைகள்தான் அவை என்றாலும், முக்காலத்திலும் மாறாத ஒன்றாக இருந்து வருகிறது. நாளை பிறக்கப்போகும் குழந்தைக்கும் அது பயனைத் தர தயாராக இருக்கிறது. |
| போட்டி கொள்கையிலா? கொள்ளையிலா? Posted: 06 Apr 2014 01:06 PM PDT வரும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்று நிதி மேலாண்மை சேவைகள் நிறுவனமான சி.எம்.எஸ். மேற்கொண்ட ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு கணக்கில் வராத கருப்புப் பணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. |
| Posted: 06 Apr 2014 01:05 PM PDT வீட்டு உரிமையாளரின் அனுமதியில்லாமல் சுவரில் வேட்பாளர் விளம்பரம் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டபோது, பல வீடுகளின் சுற்றுச்சுவர்கள் களங்கமற்று சிரித்தன. |
| புதுச்சேரியில் பாமகவுக்கு மதிமுக ஆதரவு Posted: 06 Apr 2014 01:01 PM PDT புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாமகவுக்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. |
| மோடி பிரதமரானால் தமிழகத்தின் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்: விஜயகாந்த் பேச்சு Posted: 06 Apr 2014 01:00 PM PDT நரேந்திர மோடி பிரதமரானால் தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| ரூ. 7,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்தவர் கருணாநிதி: நடிகை குஷ்பு பேச்சு Posted: 06 Apr 2014 12:57 PM PDT திமுக ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்காக ரூ.7,000 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தவர் கருணாநிதி என்றார் திரைப்பட நடிகை குஷ்பு. |
| சிதம்பரம் செய்த சாதனை குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: ஹெச்.ராஜா பேச்சு Posted: 06 Apr 2014 12:55 PM PDT சிவகங்கை மாவட்டத்துக்கு ப.சிதம்பரம் செய்த சாதனைகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயார் என பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். |
| 39 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அறிவிப்பு Posted: 06 Apr 2014 12:53 PM PDT தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் அறிவித்துள்ளார். |
| தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சி அடையாதது ஏன்? கே.வீ.தங்கபாலு விளக்கம் Posted: 06 Apr 2014 12:53 PM PDT திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்ததால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பெறவில்லை என்றார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு. |
| திமுகவில் ஸ்டாலினுக்கு உள்ள உரிமை எனக்கும் உள்ளது: மு.க.அழகிரி Posted: 06 Apr 2014 12:52 PM PDT திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளதோ, அதே உரிமை எனக்கும் உள்ளது என மு.க.அழகிரி தெரிவித்தார். |
| தேர்தல் விதிமீறல்: ஆம் ஆத்மி, புரட்சி பாரதம் கட்சியினர் மீது வழக்கு Posted: 06 Apr 2014 12:51 PM PDT வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி மேம்பாலச் சுவர்களில் விளம்பரம் செய்தமைக்காக ஆம் ஆத்மி, புரட்சி பாரதம் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| வெற்றியை கணிக்க முடியாது: ப.சிதம்பரம் Posted: 06 Apr 2014 12:51 PM PDT தமிழகத்தில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். |
| 250 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் Posted: 06 Apr 2014 12:41 PM PDT மக்களவைத் தேர்தலில் 250 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| மனு தாக்கலுக்கு 5,954 நாணயங்களுடன் வந்த வேட்பாளர் Posted: 06 Apr 2014 12:40 PM PDT மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான பிரமோத் நதேகர், மனு தாக்கல் வைப்பு தொகையான ரூ.12,000த்துக்கு 5,954 நாணயங்களை கொண்டு வந்து செலுத்தினார். |
| முதல் 3 கட்டத் தேர்தல்: பாதுகாப்புப் படைகள் தயார் Posted: 06 Apr 2014 12:39 PM PDT மக்களவைத் தேர்தலின் முதல் 3 கட்ட வாக்குப்பதிவுக்கானபாதுகாப்புக்கு துணை ராணுவப் படை வீரர்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர். |
| சிக்கிம் தேர்தலில் போட்டியிடும் புத்த பிட்சுக்கள் Posted: 06 Apr 2014 12:37 PM PDT சிக்கிம் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 3 புத்த பிட்சுக்கள் போட்டியிடுகிறார்கள். |
| மின்சாரம் கிடையாது, வாகனங்களும் செல்ல முடியாது: அவல நிலையில் மிஸோரம் வாக்குச்சாவடிகள் Posted: 06 Apr 2014 12:36 PM PDT மிஸோரமில் மின்விநியோகம் இல்லாமலும், வாகனங்கள் செல்ல முடியாமலும் அவல நிலையில் உள்ள பல வாக்குச்சாவடிகள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளன. |
| மக்களவைத் தேர்தலில் களம் காணும் முன்னாள் முதல்வர்கள் Posted: 06 Apr 2014 12:34 PM PDT முன்னாள் முதல்வர்கள் பலர் தற்போதைய மக்களவைத் தேர்தல் களத்தில் போட்டியிடுவது, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் வாக்காளர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுடன் வந்த மினி லாரி: ஓட்டுநர் கைது Posted: 06 Apr 2014 12:29 PM PDT குமரி மாவட்டத்தில் கொட்டுவதற்காக கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுடன் வந்த மினி லாரியை போலீஸார் களியக்காவிளையில் தடுத்து நிறுத்தி கேரளத்துக்கே திருப்பி அனுப்பினர். இதையடுத்து |
| சுற்றுலாப் பயணியிடம் ரூ.16 ஆயிரம் திருட்டு Posted: 06 Apr 2014 12:28 PM PDT கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ரூ.16 ஆயிரத்தை ஞாயிற்றுக்கிழமை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். |
| இடதுகரைக் கால்வாயில் தூர்வாரும் பணி தொடக்கம் Posted: 06 Apr 2014 12:28 PM PDT குமரி மாவட்டத்தில் அணைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பாசனக் கால்வாயான கோதையாறு இடது கரைக் கால்வாயில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. |
| காங்கிரஸ் வேட்பாளருக்கு ஐ.என்.டி.யூ.சி. ஆதரவு Posted: 06 Apr 2014 12:27 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்றோர் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. |
| Posted: 06 Apr 2014 12:27 PM PDT :தமிழ்நாடு மாநில வீரசைவ பேரவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வீர சைவ உறவின்முறை தலைவர் எஸ். நாகரத்தினம், துணைத் தலைவர் பாலாஜி, |
| கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு Posted: 06 Apr 2014 12:27 PM PDT கருங்கல் அருகே தாழையன்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி இறந்தார். |
| மார்க்சிஸ்ட் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் Posted: 06 Apr 2014 12:27 PM PDT கிள்ளியூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கடையில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 06 Apr 2014 12:26 PM PDT திற்பரப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். |
| விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு Posted: 06 Apr 2014 12:26 PM PDT மார்த்தாண்டம் அருகே மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட அலங்கார வளைவுக் கம்பி இடித்ததால் காயமடைந்த தொழிலாளி இறந்தார். |
| காளிமலை சித்ரா பெüர்ணமி புனித யாத்திரை ஏப்.9-ல் தொடக்கம் Posted: 06 Apr 2014 12:26 PM PDT குமரி மாவட்டம், பத்துகாணி காளிமலையில் சித்ரா பெüர்ணமி புனித யாத்திரை இம்மாதம் 9 ஆம் தேதி தொடங்குகிறது. |
| நாகர்கோவிலில் ஏப்.9-ல் இலவச அக்குபஞ்சர் பயிற்சி தொடக்கம் Posted: 06 Apr 2014 12:26 PM PDT நாகர்கோவிலில் இலவச அக்குபஞ்சர் சான்றிதழ் பயிற்சி இம்மாதம் 9 ஆம் தேதி தொடங்குகிறது. |
| "சென்னை சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் Posted: 06 Apr 2014 12:25 PM PDT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னையில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் |
| மின்கம்பத்தில் லாரி மோதல்:நாகர்கோவிலில் போக்குவரத்து பாதிப்பு Posted: 06 Apr 2014 12:25 PM PDT :நாகர்கோவிலில் மின்கம்பத்தில் கண்டெய்னர் லாரி மோதியதால் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. |
| Posted: 06 Apr 2014 12:25 PM PDT ராமநவமியை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தொடங்கிய ஸ்ரீராமர் ரதம் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி வந்தது. |
| திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 06 Apr 2014 12:25 PM PDT திருவிதாங்கோடு, திக்கணங்கோடு, முளகுமூடு உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் எப்.எம்.ராஜரத்தினம் பிரசாரம் செய்தார். |
| Posted: 06 Apr 2014 12:24 PM PDT சாத்தான்குளம் அருகே ஞாயிற்றுக்கிழமை, விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| அதிமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் பிரசாரம் Posted: 06 Apr 2014 12:24 PM PDT :கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து மேக்காமண்டபம், விலவூர் பேரூராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக மகளிரணியினர் வாக்குசேகரித்தனர். |
| ஸ்ரீ வெற்றி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 06 Apr 2014 12:24 PM PDT திருச்செந்தூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஸ்ரீ வெற்றி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. |
| முன்னாள் ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்: கேபிள் ஆபரேட்டர் கைது Posted: 06 Apr 2014 12:23 PM PDT சாத்தான்குளம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கேபிள் ஆபரேட்டரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குரைஞர்-உதவி ஆய்வாளர் மோதல் Posted: 06 Apr 2014 12:23 PM PDT தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குரைருக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் உதவி |
| எட்டயபுரத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 06 Apr 2014 12:23 PM PDT மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எட்டயபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
| Posted: 06 Apr 2014 12:22 PM PDT சாத்தான்குளம் அருகே ஞாயிற்றுக்கிழமை, விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் சாவு Posted: 06 Apr 2014 12:22 PM PDT கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் இறந்தார். பழனியிலிருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு |
| தட்டச்சுத் தேர்வில் தோல்வி: மாணவர் தற்கொலை Posted: 06 Apr 2014 12:22 PM PDT தூத்துக்குடியில் தட்டச்சுத் தேர்வில் தோல்வியடைந்ததால், கல்லூரி மாணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். |
| Posted: 06 Apr 2014 12:22 PM PDT திருச்செந்தூர் பகுதியில் திங்கள்கிழமை (ஏப்.7) மின்தடை செய்யப்படுகிறது. |
| சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம் Posted: 06 Apr 2014 12:21 PM PDT சாத்தான்குளம் பகுதியில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏபிசிவீ சண்முகம் வாக்கு சேகரித்தார். |
| தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பு Posted: 06 Apr 2014 12:21 PM PDT திருச்செந்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான மதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஜோயலுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். |
| தூத்துக்குடியில் மீன் ஏலக்கூடம் திறப்பு Posted: 06 Apr 2014 12:21 PM PDT தூத்துக்குடி இனிகோ நகரில் ரூ. 14 லட்சம் செலவில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூட திறப்பு விழா நடைபெற்றது. |
| மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் வருகை Posted: 06 Apr 2014 12:20 PM PDT தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளாராக நியமிக்கப்பட்ட கிருஷ்ண குப்தா சனிக்கிழமை தூத்துக்குடி வந்தார். |
| தூத்துக்குடியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் Posted: 06 Apr 2014 12:20 PM PDT தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஏபிசிவீ சண்முகத் |
| தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கூடுதலாக 23 வாக்குச்சாவடிகள் Posted: 06 Apr 2014 12:20 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கூடுதலாக 23 வாக்குச்சாவடிகள் வேண்டும் என மாவட்ட நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. |
| திருச்செந்தூர் மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 06 Apr 2014 12:20 PM PDT திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. |
| திமுக கூட்டணி தேர்தல் அலுவலகங்கள் திறப்பு Posted: 06 Apr 2014 12:19 PM PDT திருச்செந்தூரில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. திருச்செந்தூர் கீழரதவீதியில் உள்ள கோட்டார் செட்டி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு த |
| நாசரேத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் Posted: 06 Apr 2014 12:19 PM PDT நாசரேத் பஸ் நிலையம் அருகே தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| ஆறுமுகனேரி கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 06 Apr 2014 12:19 PM PDT ஆறுமுகனேரி மேலத்தெரு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. |
| Posted: 06 Apr 2014 12:19 PM PDT எட்டயபுரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாதாந்திரக் கூட்டம் பாரதி நகரில் உள்ள ஓய்வூதியர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. |
| ஊத்துப்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி Posted: 06 Apr 2014 12:18 PM PDT கோவில்பட்டியையடுத்த ஊத்துப்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| நாசரேத் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா Posted: 06 Apr 2014 12:18 PM PDT நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் 9-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. |
| தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் மீது வழக்கு Posted: 06 Apr 2014 12:18 PM PDT தூத்துக்குடி மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி மீது தேர்தல் விதிமுறை யை மீறியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| இடைத்தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி இல்லை Posted: 06 Apr 2014 12:18 PM PDT பிகாரில் நடைபெறவிருக்கும் 5 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லையென்று ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். |
| பழனி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 06 Apr 2014 12:17 PM PDT பழனியை அடுத்த ஆண்டிபட்டி, குதிரையாறு அணைப்பகுதிகளில் அதிமுக வேட்பாளர் உதயக்குமார் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். |
| Posted: 06 Apr 2014 12:17 PM PDT பழனி அருகே ஆயக்குடி வ.உ.சி பள்ளியின் 23வது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்குமா? Posted: 06 Apr 2014 12:17 PM PDT குடிநீர் பிரச்னை மற்றும் அடிப்படை பிரச்னைகளுக்காக திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளதால் வாக்குப்பதிவு சதவீதம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் இந்த பகுதிகளில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க |
| Posted: 06 Apr 2014 12:16 PM PDT திண்டுக்கல் எஸ்.பி.எம். பொறியியல் கல்லூரி விளையாட்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் தாமரைப்பாடியில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழ |
| பெண்கள் உயர் கல்வி கற்று பணிக்கு செல்வதை விரும்பவேண்டும்: துணைவேந்தர் Posted: 06 Apr 2014 12:16 PM PDT பெண்கள் உயர் கல்வி கற்றபின் பணிக்குச் செல்லவேண்டும். அப்போது தான் வாழ்க்கைத் தரமும், நாடும் வளர்ச்சியடையும் என, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேசினார். |
| நத்தம்- சிறுகுடி அரசு டவுன் பஸ்ஸை இயக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை Posted: 06 Apr 2014 12:16 PM PDT நத்தத்திலிருந்து சிறுகுடி செல்லும் சாலையில் ஆவிச்சிபட்டி, பன்னியாமலை, நடுவனூர், மஞ்சநாயக்கன்பட்டி போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த வழித் தடத்தில் தினமும் 4 முறை அரசு |
| பிகார்: வெடிகுண்டுகள் தயாரித்த 2 பேர் கைது Posted: 06 Apr 2014 12:15 PM PDT பிகாரில் வெடிகுண்டுகள் தயாரித்து சட்டவிரோதமாக அவற்றை விற்பனை செய்து வந்த 2 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| ஒட்டன்சத்திரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் Posted: 06 Apr 2014 12:15 PM PDT ஒட்டன்சத்திரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் ராசியப்பன் தலைமை வகித்தார். வேடசந்தூர் முன்னாள் |
| ஆசியாவின் பிரபலங்கள்: முதல் 5 இடத்தில் மோடி, சோனியா; 66ஆவது இடத்தில் நடிகர் ரஜினிகாந்த் Posted: 06 Apr 2014 12:15 PM PDT "ஆசியாவின் 100 பிரபலங்கள்' பட்டியலில் முதல் 5 இடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். |
| நல்லரசு அமைய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்: தா. பாண்டியன் Posted: 06 Apr 2014 12:15 PM PDT வல்லரசாக இல்லாவிட்டாலும் இந்தியாவில் நல்லரசு அமைவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வாக்குகள் சேகரித்துப் பேசினார். |
| காரைக்குடியில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் Posted: 06 Apr 2014 12:15 PM PDT காரைக்குடியில் சிவகங்கை மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் சனிக்கிழமை வாக்குகள் சேகரித்துப்பிரசாரம் செய்தார். |
| இந்திய கம்யூ. வேட்பாளருக்கு சி.ஐ.டி.யு. ஆதரவு Posted: 06 Apr 2014 12:14 PM PDT சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டக் குழுக்கூட்டம் மாவட்டத் தலைவர் பி.வடிவேலு தலைமையில் சிவகங்கையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டச் செயலர் ஆர்.வீரையா, மாவட்டப் பொருளாளர் எஸ.முருகேசன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுத்துறையான வங்கிகள், எல்ஐசியி அன்னிய முதலீட்டு பங்கை அதிகரித்து இதனை மு |
| திருப்புவனத்தில் கி.வீரமணி பிரசாரம் Posted: 06 Apr 2014 12:14 PM PDT திருப்புவனத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சுப.துரைராஜை ஆதரித்து திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி பிரசாரம் செய்தார். |
| தேர்தல் தொடர்பான புகார்களை பார்வையாளரிடம் தெரிவிக்கலாம் Posted: 06 Apr 2014 12:14 PM PDT தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் அதனை பொதுத் தேர்தல் பார்வையாளரிடம் நேரிலோ, செல் போன் மூலமாகவோ தெரிவிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் |
| மானாமதுரையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 06 Apr 2014 12:14 PM PDT மானாமதுரை ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இக் கூட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய |
| கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 35 பேர் கவலைக்கிடம் Posted: 06 Apr 2014 12:14 PM PDT உத்தரப்பிரதேசத்தில் 2 மாவட்டங்களில் நடைபெற்ற மூன்று திருமண விழாக்களில் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்ட 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 35 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். |
| வி.கே.மல்ஹோத்ராவுக்கு முஸ்லிம் அமைப்புகள் நோட்டீஸ் Posted: 06 Apr 2014 12:13 PM PDT "தில்லியின் ஜாமியா நகர் மற்றும் பாட்லா ஹவுஸ் ஆகியவை தீவிரவாதிகளின் புகலிடங்களாக உள்ளன' என்ற பாஜக மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ராவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ்-இ-முஷாவரத் என்ற அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| ரோட்டரி சங்க உதவிகள் வழங்கும் விழா Posted: 06 Apr 2014 12:13 PM PDT தேவகோட்டை அருகே சிறுமருதூரில் ரோட்டரி சங்க நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா Posted: 06 Apr 2014 12:13 PM PDT ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா தாளாளர் டாக்டர்.பாபு அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. |
| தேசிய பார்வர்ட் பிளாக் வேட்பாளர் அறிமுக கூட்டம் Posted: 06 Apr 2014 12:13 PM PDT முதுகுளத்தூர் தேவர்மஹாலில் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. |
| கடலாடியில் அன்வர்ராஜா வாக்கு சேகரிப்பு Posted: 06 Apr 2014 12:12 PM PDT கடலாடி ஊராட்சிக்கு உள்பட்ட 25 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் அ.அன்வர்ராஜா வாக்குகள் சேகரித்தார். |
| Posted: 06 Apr 2014 12:12 PM PDT சாயல்குடியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றவரை போலீஸார் கைது செய்தனர், |
| கமுதி பகுதியில் தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 06 Apr 2014 12:12 PM PDT கமுதி பகுதியில் ராமநாதபுரம் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ். முகம்மது ஜலீல், வாக்கு சேகரித்தார். |
| Posted: 06 Apr 2014 12:12 PM PDT பரமக்குடி அழகப்பா பல்கலைக் கழக மாலை நேரக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் தன்னார்வ ரத்த தான முகாம் நடைபெற்றது. செஞ்சுருள் ச |
| தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா Posted: 06 Apr 2014 12:12 PM PDT கமுதி-கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் தேவர் நினைவு கல்லூரியில் தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. |
| தில்லியில் இளம் வாக்காளர்களுக்கு சலுகை Posted: 06 Apr 2014 12:11 PM PDT தில்லியில் இளம் வாக்காளர்களைக் கவர்வதற்காக ""வாக்களித்தால் கடைகளில் சிறப்புச் சலுகை'' விரைவில் அறிவிக்கப்படும் என்று தில்லி தலைமைத் தேர்தல் ஆணையர் விஜய் தேவ் கூறினார். |
| சிதம்பரம் செய்த சாதனை குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயார் Posted: 06 Apr 2014 12:11 PM PDT சிவகங்கை மாவட்டத்துக்கு ப.சிதம்பரம் செய்த சாதனைகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயார் என பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். |
| கேஜரிவாலுக்கு எதிரான சுவரொட்டிகளால் பரபரப்பு Posted: 06 Apr 2014 12:11 PM PDT குஜராத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் சாமியார் ஆசாராம் பாபுவுடன் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை ஒப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 06 Apr 2014 12:11 PM PDT |
| அமித் ஷா மீது வழக்குப்பதிவு: பிரசாரத்துக்குத் தடை விதிக்கப்படுமா? Posted: 06 Apr 2014 12:10 PM PDT சர்ச்சைக்குரிய பேச்சால் உத்தரப்பிரதேச பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமித் ஷா மீது பிஜ்னோர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளார். |
| "3- டி' மூலம் பிரசாரம்: மோடியின் தில்லி பொதுக்கூட்டம் ரத்து Posted: 06 Apr 2014 12:09 PM PDT தலைநகரில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, திங்கள்கிழமை (ஏப்ரல் 7) பங்கேற்பதாக இருந்த தில்லி பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. |
| இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ரூ.180 கோடி போதைப்பொருள் பறிமுதல் Posted: 06 Apr 2014 12:09 PM PDT பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரிலுள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ரூ.180 கோடி போதைப்பொருளை எல்லைப்பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். |
| தேவயானி விவகாரம்: அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா மறுப்பு Posted: 06 Apr 2014 12:08 PM PDT தேவயானி கோப்ரகடே விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இந்தியா கூறியுள்ளது. இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என்று அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு இவ்வாறு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. |
| Posted: 06 Apr 2014 12:07 PM PDT ஊழல் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். |
| "முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும் சோனியா, முலாயம்' Posted: 06 Apr 2014 12:06 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் வாக்கு வங்கிக்கான அரசியலில் ஈடுபடுவதாகவும், மதச்சார்பின்மையின் பெயரில் முஸ்லிம்களை தவறாக வழிநடத்துவதாகவும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். |
| வடகிழக்கு தில்−யில் குறைந்த வாக்குகளில்தான் வெற்றி! எம். வெங்கடேசன் Posted: 06 Apr 2014 12:00 PM PDT மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும் அது குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் இருக்கும் என்று அரசியல் |
| தில்லியில் 38 டிகிரி செல்சியஸ் வெயில்: இன்று சில இடங்களில் மழை வாய்ப்பு Posted: 06 Apr 2014 11:59 AM PDT தில்லியில் வெயிலின் தாக்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியûஸ எட்டியது. |
| தேர்தலில் போட்டியிடாத பிரதமர்:மன்மோகன் பற்றி பாஜக விமர்சனம் Posted: 06 Apr 2014 11:59 AM PDT "உலக நாடுகளில் பொதுத் தேர்தலில் போட்டியிடாத பிரதமர் நம் நாட்டில்தான் உள்ளார்' என்று காங்கிரûஸ பாஜக விமர்சித்துள்ளது. |
| மக்களவைத் தேர்தல்:வாக்குப்பதிவு நேரம் காலை 7-மாலை 6 மணி Posted: 06 Apr 2014 11:59 AM PDT நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. |
| வீட்டு வசதி திட்டத்தில் கோடிக் கணக்கில் மோசடி: தொழிலதிபர் கைது Posted: 06 Apr 2014 11:58 AM PDT அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித் தருவதாக சுமார் 200 முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை வசூலித்து மோசடி செய்ததாக கட்டுமானத் தொழிலதிபர் அஜித் மித்தல் (46) பொருளாதார |
| டேவிஸ் கோப்பை: உலக ப்ளே ஆஃப் சுற்றுக்கு இந்தியா தகுதி Posted: 06 Apr 2014 11:58 AM PDT டேவிஸ் கோப்பை போட்டியின் ஆசியா-ஓசினியா பிரிவின் 2-ம் சுற்று ஆட்டத்தில் தென் கொரிய அணியை வீழ்த்தி உலகப் பிரிவு ப்ளே ஆஃப் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது. |
| பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு உதவிக்கரம் Posted: 06 Apr 2014 11:58 AM PDT தெற்கு தில்லி, வசந்த் குஞ்ஜ் பகுதியில் இருந்த முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உதவ ஏராளமானோர் முன்வந்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |