Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"புதுச்சேரியில் விஜயகாந்த் படம், கொடி பயன்படுத்த கூடாது'

Posted: 05 Apr 2014 01:06 PM PDT

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக விஜயகாந்த் படத்தையும், தேமுதிகவின் கொடியையும் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று அக் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சேது திட்டத்தால் டி.ஆர். பாலு, கனிமொழிக்கே பயன்: முதல்வர் ஜெயலலிதா

Posted: 05 Apr 2014 01:05 PM PDT

சேது சமுத்திரத் திட்டத்தால் டி.ஆர். பாலுவும், கனிமொழியுமே பயனடைவர்; மொத்தத்தில் இது ஒரு சுயநலத்திட்டம் என்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெ. ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.

இரவு 10 மணிக்கு மேல் வீடு வீடாக பிரசாரம் செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை

Posted: 05 Apr 2014 01:02 PM PDT

இரவு பத்து மணிக்கு மேல் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யலாம் என்று தனியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அரசுப் பேருந்து மோதிஎல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரி சாவு

Posted: 05 Apr 2014 01:01 PM PDT

அறந்தாங்கியில் அரசுப் பேருந்து மோதியதில் எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரி சனிக்கிழமை உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த மேலமருத்துவக்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 05 Apr 2014 01:01 PM PDT

நீடாமங்கலம் வட்டத்திலுள்ள 124 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள 637 அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

வாக்கு கணிப்புகளுக்கு நாளை முதல் தடை

Posted: 05 Apr 2014 01:01 PM PDT

வாக்களித்து விட்டு வெளியே வருவோரிடம் கருத்துக் கேட்டு வெளியிடும் கணிப்புகளுக்கு (EXIT POLL) திங்கள்கிழமை (ஏப். 7) முதல் தடை விதிக்கப்படுகிறது.

மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 05 Apr 2014 01:01 PM PDT

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் மயிலாடுதுறை பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

"மின்வெட்டுக்கு அதிமுக அரசே காரணம்

Posted: 05 Apr 2014 01:00 PM PDT

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு முடக்கி வைத்திருப்பதே மின் வெட்டுத் தொடருவதற்கான காரணம் என்றார் நாகை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன்.

கட்சிகள் விரும்பியபடி தேர்தல் சின்னங்கள் கிடைக்குமா?

Posted: 05 Apr 2014 01:00 PM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அவை விரும்பியபடி சின்னங்கள் கிடைக்குமா என்ற கேள்விக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பதில் அளித்தார்.

"தேர்தல் பணியை புறக்கணிக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை'

Posted: 05 Apr 2014 01:00 PM PDT

அரசுத் துறை அலுவலர்கள், தங்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பணியைப் புறக்கணித்தால், தொடர்புடையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை தொகுதி: கடைசி நாளில் 11 பேர் வேட்பு மனு

Posted: 05 Apr 2014 01:00 PM PDT

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 11 பேர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தட்சணமுத்து மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை திருவிழா தொடக்கம்

Posted: 05 Apr 2014 12:59 PM PDT

காரைக்கால் ஸ்ரீ தட்சணமுத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாலிகைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: 13 லட்சம் மனுக்களில் 10 % நிராகரிப்பு: பிரவீண்குமார்

Posted: 05 Apr 2014 12:59 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாநிலம் முழுவதும் வரப்பெற்ற 13 லட்சம் மனுக்களில் 10 சதவீத மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

பெண் மர்மச் சாவு;கணவர் தலைமறைவு

Posted: 05 Apr 2014 12:59 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே மர்மமான முறையில் பெண் உயிரிழந்தார். தலைமறைவான கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஏப். 10 முதல் பூத்சிலிப்

Posted: 05 Apr 2014 12:59 PM PDT

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி துண்டுச்சீட்டு (பூத்சிலிப்) வரும் 10-ம் தேதி முதல்

கரூர் தொகுதியில் 32 பேர் வேட்புமனு தாக்கல்

Posted: 05 Apr 2014 12:58 PM PDT

கரூர் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான சனிக்கிழமை வரை மொத்தம் 32 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தென் சென்னை தொகுதி: கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்

Posted: 05 Apr 2014 12:58 PM PDT

தென் சென்னை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.வி. ரமணி, வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி

Posted: 05 Apr 2014 12:58 PM PDT

தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

பள்ளபட்டியில் அதிமுக, திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

Posted: 05 Apr 2014 12:58 PM PDT

பள்ளப்பட்டி பகுதியில் திமுக, அதிமுகவினர் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூரில் நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Apr 2014 12:58 PM PDT

கரூரில் நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏப். 21-ல் கூட்டுறவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 05 Apr 2014 12:57 PM PDT

கரூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் ஏப். 21-ம் தேதி ஒருநாள் மட்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் புகார்களை தெரிவிக்க செல்போன் எண் அறிவிப்பு

Posted: 05 Apr 2014 12:57 PM PDT

: கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் தொகுதிக்குட்பட்ட

வேட்பாளர் பச்சமுத்து மீது 2 வழக்குகள்

Posted: 05 Apr 2014 12:57 PM PDT

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் டி.ஆர். பச்சமுத்து மீது, தேர்தல் விதியை மீறியதாக பெரம்பலூர் போலீஸார் 2 வழக்குகளை சனிக்கிழமை பதிவு செய்தனர்.

அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்

Posted: 05 Apr 2014 12:57 PM PDT

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் திமுக பொதுச்செயலர் பேராசிரியர் க. அன்பழகன்.

கல்லூரி மாணவியை காணவில்லை எனப் புகார்

Posted: 05 Apr 2014 12:56 PM PDT

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவியைக் காணவில்லை என அவரது தாய் சனிக்கிழமை புகார் அளித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் உள்பட 19 பேர் வேட்பு மனு

Posted: 05 Apr 2014 12:56 PM PDT

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம். ராஜசேகரன் உள்பட 19 பேர் சனிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

பூத்சிலிப் வழங்கும் பணி நாளை தொடக்கம்

Posted: 05 Apr 2014 12:56 PM PDT

பெரம்பலூரில் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை (ஏப். 7) தொடங்குகிறது.

ஜயங்கொண்டத்தில் குடிநீர் கோரி மறியல்

Posted: 05 Apr 2014 12:55 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி 20,21 வார்டு செங்குந்தபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீர்த்தொட்டி இயக்குபவர்கள்-துப்புரவு பணியாளர்களுக்கு தனி ஊதிய உயர்வு

Posted: 05 Apr 2014 12:55 PM PDT

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு தனியாக ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் தொகுதியில் 24 பேர் வேட்புமனு

Posted: 05 Apr 2014 12:55 PM PDT

சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட சனிக்கிழமை (ஏப்.5) வரை 24 வேட்பாளர்கள் 31 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான எ. சரவணவேல்ராஜ்.

வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Posted: 05 Apr 2014 12:55 PM PDT

புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

"காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழருக்கு நிதி, உள்துறை பொறுப்பு'

Posted: 05 Apr 2014 12:54 PM PDT

மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகத்துக்கு நிதி, உள்துறை அமைச்சர் பதவிகள் கிடைத்தன என்றார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

வாக்களிக்க வரும் முதியோருக்கு முன்னுரிமை: ஆட்சியர்

Posted: 05 Apr 2014 12:54 PM PDT

மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்களிக்க வரும் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலர் செ. மனோகரன்.

புதுகையில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

Posted: 05 Apr 2014 12:54 PM PDT

திருச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மு. அன்பழகனுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சனிக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.

ஞானதேசிகன் 5 நாள் பிரசாரம்

Posted: 05 Apr 2014 12:54 PM PDT

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக் கட்சியின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் 5 நாள்கள் பிரசாரம் செய்யவுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பிரசாரம்

Posted: 05 Apr 2014 12:54 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவதென அக்கட்சியின் எஸ்.சி. பிரிவு தீர்மானித்துள்ளது.

தஞ்சாவூர் தொகுதியில் 34 மாதங்களில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம்

Posted: 05 Apr 2014 12:53 PM PDT

ஆட்சி பொறுப்பேற்ற 34 மாதங்களில் தஞ்சாவூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெ.

நாகை பாமக வேட்பாளர் மனு தாக்கல்

Posted: 05 Apr 2014 12:53 PM PDT

நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

"மக்கள் எளிதில் அணுகும் நபராக செயல்படுவேன்'

Posted: 05 Apr 2014 12:53 PM PDT

பிரச்னைகளை தீர்க்க மக்கள் எளிதில் அணுகும் நபராக செயல்படுவேன் என்று உறுதியளித்தார் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கருப்பு எம். முருகானந்தம்.

தேர்தல் புகார்களை நேரடியாகவும்,செல்பேசியிலும் தெரிவிக்கலாம்

Posted: 05 Apr 2014 12:52 PM PDT

: தேர்தல் விதி மீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் தனது செல்பேசிக்குத் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் தெரிவிக்கலாம் என்றார் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் (பொது)

காரில் சென்றால்தான் மக்கள் பிரச்னைகள் தெரியும்: குஷ்பு

Posted: 05 Apr 2014 12:52 PM PDT

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் போல காரில் சென்றால்தான் மக்களின் பிரச்னைகளை தெரிந்துகொள்ள முடியும் என்றார் திரைப்பட நடிகை குஷ்பு.

முத்துப்பேட்டை அருகே சமையல் எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்து வாயு கசிவு

Posted: 05 Apr 2014 12:52 PM PDT

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சனிக்கிழமை சமையல் எரிவாயு டேங்கர் லார

மின் பற்றாக்குறைக்கு திராவிட கட்சிகளே காரணம்: ஜி.கே. வாசன்

Posted: 05 Apr 2014 12:51 PM PDT

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு திராவிட கட்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

கரூரில் அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறை இடிப்பு

Posted: 05 Apr 2014 12:51 PM PDT

கரூரில் அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறையை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினர்.

கரூரில் தனியார் வங்கி பெண் ஊழியர் குத்திக்கொலை

Posted: 05 Apr 2014 12:51 PM PDT

கரூரில் தனியார் வங்கி பெண் ஊழியர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

கார் - பேருந்து மோதல்: குழந்தை உள்பட 3 பேர் சாவு

Posted: 05 Apr 2014 12:51 PM PDT

அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூரில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் 6 மாதக் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 05 Apr 2014 12:50 PM PDT

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் மயிலாடுதுறை பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வார கலாரசிகன்

Posted: 05 Apr 2014 12:50 PM PDT

தி.க.சி.யின் நினைவாகவே நாள்கள் நகர்கின்றன. அப்படி எளிதில் மறந்துவிடக்கூடிய மனிதரா அவர்? தி.க.சி. என்கிற தி.க.சிவசங்கரனின் எழுத்துலகப் பயணத்திற்குக் காரணியாக அமைந்தது வ.ரா. எழுதிய "நடைச்சித்திரம்'.

மயிலாடுதுறை தொகுதியில் மொத்தம் 28 பேர் வேட்பு மனு

Posted: 05 Apr 2014 12:50 PM PDT

: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்களாகப் போட்டி

வேதாரண்யம் அருகே கிராம மக்கள் மறியல்

Posted: 05 Apr 2014 12:50 PM PDT

வேதாரண்யத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை யை தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைலவனம்பேட்டை கிராமத்தினர் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர்களில் மணிசங்கர் அய்யருக்கு அதிக சொத்து

Posted: 05 Apr 2014 12:49 PM PDT

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில், அதிக சொத்துகள் கொண்ட வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் காங்கிரஸ் வேட்பாளர்

தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் மீது 20 வழக்குகள்

Posted: 05 Apr 2014 12:49 PM PDT

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில் 20 வழக்குகள் விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்விதிமுறை மீறல்:திமுக செயலர் மீது வழக்கு

Posted: 05 Apr 2014 12:49 PM PDT

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் விதமாக, செங்கிப்பட்டி திமுக கிளைச் செயலர் முருகானந்தம் அப்பகுதியின் பொதுச் சுவர்களில் கட்சியின் சின்னத்தை வரைந்திருந்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொறுப்பாளர்கள் கூட்டம்

Posted: 05 Apr 2014 12:48 PM PDT

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொறுப்பாளர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது

அய்யம்பேட்டையில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

Posted: 05 Apr 2014 12:48 PM PDT

பாபநாசம் ஒன்றியம் அய்யம்பேட்டையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

"பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம்'

Posted: 05 Apr 2014 12:48 PM PDT

பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை

Posted: 05 Apr 2014 12:48 PM PDT

புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக்கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.

சீர்காழி சட்டநாதர் கோயிலில் நாளை திருமுலைப்பால் விழா

Posted: 05 Apr 2014 12:48 PM PDT

சீர்காழி சட்டநாதர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானபால் வழங்கிய ""திருமுலைப்பால் விழா'' திங்கள்கிழமை நடைபெறுகிறது. சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டநாதர் கோயில் உள்ளது. இக்

மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: தஞ்சையை பாலைவனமாக்க திமுக முயற்சி

Posted: 05 Apr 2014 12:47 PM PDT

மீத்தேன் எரிவாயு திட்டத்தை கொண்டுவந்து தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரை பாலைவனமாக்க திமுக முயற்சிக்கிறது என தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெ. ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.

சமையல் எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்து வாயு கசிவு

Posted: 05 Apr 2014 12:47 PM PDT

 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சனிக்கிழமை சமையல் எரிவாயு டேங்கர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

"புத்தம் வீடு' கட்டியவர்!

Posted: 05 Apr 2014 12:47 PM PDT

மேம்பட்ட சமூகத்தின் வாழ்க்கையை மட்டுமே பெரும் புதினங்களாக எழுதி மக்களிடத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த எழுத்தாளர்களுக்கு நடுவில், "புத்தம் வீடு' என்ற வட்டார வழக்கு நாவலை எழுதி, தமிழ்ப் புனைகதை வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன்.

"இந்தியா முதன்மை நாடாகிட அதிமுகவுக்கு ஆதரவு அளியுங்கள்'

Posted: 05 Apr 2014 12:46 PM PDT

தமிழகம் போல் இந்தியாவும் அனைத்து துறைகளிலும் முதன்மை பெற அதிமுகவுக்கு ஆதரவு தாருங்கள் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார்.

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 05 Apr 2014 12:46 PM PDT

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒட்டு மொத்த தூய்மைப்பணி

Posted: 05 Apr 2014 12:46 PM PDT

தண்டராம்பட்டை அடுத்த ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ரெட்டியார்பாளையத்தில் ஒட்டு மொத்த தூய்மைப்படுத்தும் திட்டம் வெள்ளிக்கிழமை

தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 4

Posted: 05 Apr 2014 12:46 PM PDT

அண்டம் - உலகம், முட்டை, விதை முதலாம் பொருள்தரும் பலபொருள் ஒரு சொல். திரு அண்டப்பகுதி என்பது திருவாசகத்து வரும் மூன்றாம் அகவல். மணிவாசகர் பாடிய முதல் நான்கு அகவல்களும் வரிப்பாடல்களும் சங்கத்தார் காலத்தையும் அடுத்துவந்த இளங்கோவடிகள் காலத்தையும் ஒட்டியது என்பதை விளக்கும் சான்றுகள்.

அமைச்சர் வாசனுக்கு பூரண கும்ப மரியாதை அளித்த காங்கிரஸார்

Posted: 05 Apr 2014 12:46 PM PDT

போளூர் பேருந்து நிலையம் அருகே ஆரணி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து வியாழக்கிழமை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இரவு

ஆரணி தொகுதிக்கு 38 பேர் வேட்பு மனு தாக்கல்

Posted: 05 Apr 2014 12:45 PM PDT

ஆரணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சியினரும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 32 பேர் உள்பட 38 பேர்

பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 05 Apr 2014 12:45 PM PDT

செய்யாறில், பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

Posted: 05 Apr 2014 12:45 PM PDT

செங்கத்தை அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் கடைசி நாளில் 25 வேட்பு மனுக்கள் தாக்கல்

Posted: 05 Apr 2014 12:45 PM PDT

வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான சனிக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் 8 மனுக்கள் உள்பட 25 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இளைஞரை இழுத்துச் சென்றது முதலை?

Posted: 05 Apr 2014 12:44 PM PDT

தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அருகேயுள்ள வேடங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் ராதாகிருஷ்ணனை (35) முதலை இழுத்துச் சென்றதாகக் கிடைத்த தகவலையடுத்து, அணையில்

மகள் கடத்தப்பட்டதாக தந்தை புகார்

Posted: 05 Apr 2014 12:44 PM PDT

வந்தவாசியை அடுத்த பொன்னாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாம்.

சொல் புதிது - 2

Posted: 05 Apr 2014 12:44 PM PDT

இந்தியா விடுதலை அடையும் முன், 1933-இல் உருவாக்கப்பட்டது ஐ.பி. எனும் உளவு அமைப்பு. விடுதலைக்குப் பின் 1962-இல் நடந்த சீனப் படையெடுப்பிலும் 1965-இல் நடந்த பாகிஸ்தான் போரிலும் முறையான உளவுப் பிரிவு இல்லாமல் போனதால் அதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொண்டது.

ஆரணிக்கு வந்துள்ள நம்ம டாய்லெட்டுகள்

Posted: 05 Apr 2014 12:44 PM PDT

ஆரணி பஸ்நிலையத்தில் நம்ம டாய்லெட்டுகள் வந்து இறங்கியுள்ளன. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் திட்டத்தின்கீழ் பல்வேறு வசதிகளுடன் கூடிய

அதிமுக பொதுக்கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

Posted: 05 Apr 2014 12:44 PM PDT

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் பஜார் வீதியில் அதிமுக பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை

Posted: 05 Apr 2014 12:43 PM PDT

நார்த்தாமலை

Posted: 05 Apr 2014 12:43 PM PDT

செந்தமிழ்ப்பயிர் வளர்த்த சொல்லேருழவர்!

Posted: 05 Apr 2014 12:41 PM PDT

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தாம் இந்நில உலகில் வாழ்ந்த அறுபது ஆண்டுகளில் தமிழைத் தாமே பயின்றும், தம் மாணாக்கர் பலருக்கும் பயிற்றியும் செலவிட்ட காலம் போக, எஞ்சிய காலங்களில் தமிழ்த்தாய்க்கு அணிகலன்களாக இயற்றிய நூல்கள் பலவற்றுள் தெரியாதவை சில; தெரிந்தவை பல.

நீதிநெறி விளக்கம்: சான்றோர் இயல்பு

Posted: 05 Apr 2014 12:39 PM PDT

கண்நோக்கு அரும்பா நகைமுகமே நாள்மலரா இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை பலமா நலம்கனிந்த பண்புடையார் அன்றே சலியாத கற்ப தரு. (பாடல்-36)

தேர்தலைச் சீர்குலைக்க சதி: பிகாரில் ஆயுதங்கள் பறிமுதல்

Posted: 05 Apr 2014 12:31 PM PDT

மக்களவைத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் கடத்தப்பட்ட ஆயுதங்களை பிகார் போலீஸார் சனிக்கிழமை கைப்பற்றினர்.

தேடப்படும் குற்றவாளியுடன் நிதீஷ்குமார் பிரசாரம்: சர்ச்சைக்குப் பின் குற்றவாளி கைது

Posted: 05 Apr 2014 12:30 PM PDT

பிகாரில் தேடப்படும் குற்றவாளியுடன் அந்த மாநில முதல்வர் நிதீஷ்குமார் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அமைச்சரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.25 லட்சம் மாயம்

Posted: 05 Apr 2014 12:29 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர் அப்துல் மஜீத் வாணியின் வங்கி நிரந்தர வைப்புக் கணக்கிலிருந்து ரூ.25 லட்சம் பணம் மாயமாகியுள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றும் கேரளத்தினர் வாக்களிக்க ஆர்வம்

Posted: 05 Apr 2014 12:28 PM PDT

வெளிநாடுகளில் பணியாற்றும் கேரள வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கட்சியின் இளைஞர் பிரிவின் எதிர்ப்பை மீறி 7வது முறையாக களமிறங்கும் இ. அகமது

Posted: 05 Apr 2014 12:26 PM PDT

கேரள மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு 6 முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான இ. அகமது (78), தற்போது 7-வது முறையாக மலப்புரம் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர் வருகை

Posted: 05 Apr 2014 12:24 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்த முதன்மைச் செயலர் சதீஸ் சந்திர திவாரி சனிக்கிழமை நாகர்கோவில் வந்தார்.

அஸ்ஸாம் தேர்தல் களத்தில் பட்டப்படிப்பு முடிக்காதவர்கள் 39 பேர்

Posted: 05 Apr 2014 12:24 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் நடக்கும் முதல் இரண்டு கட்டத் தேர்தலில் போட்டியிடும் 88 வேட்பாளர்களில் 39 பேர் பட்டப்படிப்பு முடிக்காதவர்கள். இவர்களில் 14 பேர் 10ஆம் வகுப்பைக் கூட முடிக்காதவர்கள்.

தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

Posted: 05 Apr 2014 12:24 PM PDT

பொறியியல் பட்டதாரிகளிடம் புதிய சிந்தனைகள் மற்றும் படைப்பாக்கத் திறன் உருவாகும் வகையில் அவர்களை தயார் செய்ய வேண்டும்   என்று இந்திய அரசின் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவின் (அஐஇபஉ) உறுப்பினர்-செயலர் குஞ்சேரியா பி. ஐசக் தெரிவித்தார்.

பத்மநாபபுரம் பகுதியில்அமைச்சர் வாக்கு சேகரிப்பு தேர்தல் துளிகள்

Posted: 05 Apr 2014 12:24 PM PDT

பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் அமைச்சர் கே.டி.பச்சைமால்,  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து சனிக்கிழமை  பிரசாரம் செய்தார்.

விளாத்திகுளம் அருகே தூண் சரிந்து விழுந்து சிறுவன் சாவு

Posted: 05 Apr 2014 12:23 PM PDT

விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் தூண் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் இறந்தார்.

முன்சிறை ஒன்றிய பாஜக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 05 Apr 2014 12:23 PM PDT

முன்சிறை ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் காஞ்சாம்புறத்தில் நடைபெற்றது.

வெள்ளிகோடு பள்ளியில் ஆண்டு விழா

Posted: 05 Apr 2014 12:23 PM PDT

வெள்ளிகோடு ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு அருள்பணி ததேயு லியோண் ஜோஸ் தலைமை வகித்தார்.  வெள்ளிகோடு பங்கு

காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

Posted: 05 Apr 2014 12:23 PM PDT

: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட, வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளான சனிக்கிழமை காங்கிரஸ், திமுக மற்றும்  சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 05 Apr 2014 12:22 PM PDT

புதுக்கடை அருகே உள்ள அல்லம் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கொட்டாரம் ஸ்ரீராமர் கோயிலில் ராமநவமி விழா இன்று தொடக்கம்

Posted: 05 Apr 2014 12:22 PM PDT

கொட்டாரம் ஸ்ரீராமர் கோயிலில் ராமநவமி விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) தொடங்கி செவ்வாய்கிழமை வரை நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீரில் 3 தொகுதிகளை குறிவைத்து 40 பாஜக பிரபலங்கள் பிரசாரம்

Posted: 05 Apr 2014 12:22 PM PDT

ஜம்மு காஷ்மீரில் 3 மக்களவைத் தொகுதிகளை குறிவைத்து பாஜகவைச் சேர்ந்த 40 பிரபலங்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயில்: வெறிச்சோடிய குமரி

Posted: 05 Apr 2014 12:22 PM PDT

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டமின்றி சனிக்கிழமை வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

கிறிஸ்தவ நீதிப்பேரவை மாநில பொறுப்பாளர் கூட்டம்

Posted: 05 Apr 2014 12:22 PM PDT

கிறிஸ்தவ நீதிப்பேரவையின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

"உயிர் காக்கும் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்க வேண்டும்'

Posted: 05 Apr 2014 12:21 PM PDT

கேரள மாநிலத்தைப்போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ.

காங்கிரஸூக்கு சவாலான திப்ரூகர்-லக்கிம்பூர் தொகுதிகள்

Posted: 05 Apr 2014 12:21 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ரூகர் மற்றும் லக்கிம்பூர் தொகுதிகளில் இந்த முறை காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை சந்திக்க உள்ளது.

ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 05 Apr 2014 12:21 PM PDT

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சனிக்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™