Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மகளிர் கல்லூரியில் பட்டிமன்றம்
- நிலுவை வழக்குகளை விசாரிக்க 320 ஆண்டுகளா
- சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில்கள் 3 மணி நேரம் தாமதம்
- மோடி அலை என்பது மோசடி அலை
- பாமக மாவட்டச் செயலர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு
- வரி வசூலில் ஆற்காடு நகராட்சி சிறப்பிடம்
- இளைஞர் சாவில் சந்தேகம்: மருத்துவமனையில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்
- 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- வணிகர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தல்
- வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளுக்கு திமுக, பாஜக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வேட்பு மனு
- வேட்பு மனு தாக்கல் செய்ய கொம்பு முழங்கி வந்த சுயேச்சை
- 10-ம் வகுப்பு மாணவர் விடைத் தாள் மாற்றம்: அதிகாரிகள் விசாரணை
- நகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் ரெளடி கைது
- திருவண்ணாமலை தொகுதி: ஒரே நாளில் 12 பேர் மனு தாக்கல்
- பாமகவுக்காக காலில் விழும் தேமுதிக!
- "திமுக, காங்கிரஸால் தமிழர்களின் வாழ்வாதாரம் பறிபோயுள்ளது
- ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்காதது வருத்தம் அளிக்கிறது
- 56 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
- ஊராட்சி அலுவலகத்துக்கு சீல்
- தேர்தலைப் புறக்கணிக்க மிசோ அமைப்புகள் முடிவு
- கருத்துக் கணிப்புகளுக்கு 7ஆம் தேதி முதல் தடை
- இடதுசாரிகளின் தேர்தல் பணி குழுகூட்டம்
- ஊழல் குறித்து பேச மோடிக்கு தகுதி இல்லை: ராகுல்
- தண்ணீர் பந்தல் திறப்பு
- டி.ஆர். பாலுவுக்கு ரூ. 20.15 கோடி சொத்து
- காங்கிரஸார் நாட்டை சுரண்டிவிட்டனர்
- விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
- இரண்டு எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு
- நாகை தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மனுதாக்கல்
- பாஜக கூட்டணி 259 தொகுதிகள் வரை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு
- நாகை காங்கிரஸ் வேட்பாளர் மனுதாக்கல்
- காரைக்கால் என்.ஆர். உணவகத்துக்கு தேர்தல் துறை நோட்டீஸ்
- "என்.ஆர். காங்கிரஸýக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்'
- காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் சொத்து மதிப்பு ரூ. 17.15 கோடி
- ஆதிகம்பட்ட விசுவநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா தொடக்கம்
- மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
- மயிலாடுதுறை தொகுதியில் பாமக வேட்பாளர் வேட்பு மனு
- "மறைந்தவர்களாலும் மறக்க முடியாதவன் நான்'
- கரூரில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
- அரசுக் கல்லூரி அலுவலரிடமிருந்து ரூ. 53 ஆயிரம் திருட்டு
- "தமிழகத்துக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்திட முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்குங்கள்
- காங்கிரஸ் வேட்பாளருக்கு தேசியவாத காங். ஆதரவு
- கரூர் வள்ளுவர் கல்லூரியில் கணினி தொழில்நுட்பப் போட்டி
- பெண் தூக்கிட்டு தற்கொலை
- கரூர் வள்ளுவர் கல்லூரியில் நேர்காணல் முகாம்
- பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை: 25 நாளில் ரூ.1.77 கோடியை தாண்டியது
- ஆதார் எண்ணுக்கு புகைப்படம் எடுக்கும் பணி
- கரூர் நகராட்சியில் 80.68 சதவீதம் வரி வசூல்
- ஏப்ரல்5 மின் தடை
- கரூர் மாவட்ட கராத்தே வீரர்கள் தேர்வு
- திமுக வேட்பாளர்சீமானூர் ச. பிரபு
- 8 இடங்களில் வெயில் சதம்
- ஐஜேகே வேட்பாளர் டி.ஆர். பச்சமுத்து
- வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஒருவர் சாவு
- மீன்சுருட்டி அருகே மதுபாட்டிலால் குத்தி விவசாயி கொலை
- ஜயங்கொண்டம் அருகேகார் - லாரி மோதல்: விசிக பிரமுகர் சாவு
- மக்களவைத் தேர்தலில் மோதிரம் சின்னம் கேட்டுள்ளோம்
- தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிப்பது சட்ட விரோதம்
- முதல்வர் இன்று தஞ்சை வருகை
- தாமதமாக வந்ததால் திருப்பி அனுப்பப்பட்ட ஆம்ஆத்மி வேட்பாளர்!
- தொழிற்சங்க இயக்க முன்னோடி
- வீரசைவ பெரிய மடத்தில் குருபூஜை விழா
- திமுக, காங்கிரஸ் உள்பட 11 பேர் வேட்பு மனு
- அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முன்னாள் மாணவர்கள் சான்றிதழ் பெற அழைப்பு
- தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?
- தஞ்சாவூர் அருகேவாகனச் சோதனை: ரூ. 6.20 லட்சம் பறிமுதல்
- பூதலூரில் அதிமுக வாக்கு சேகரிப்பு
- நாகேசுவர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோத்சவம் தொடக்கம்
- பள்ளி தீவிபத்து வழக்கு: ஏப். 7-க்கு ஒத்திவைப்பு
- "தஞ்சையை தரம் உயர்த்த பாடுபடுவேன்'
- மூன்றாவது முயற்சி!
- பாமக, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்
- நாகூர் சந்தனக் கூடு அலங்கார அமைப்பில் தீ
- நோட்டாவுக்கு வாக்களிப்போம்: கிராம மக்கள் அறிவிப்பு
- குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- மயிலாடுதுறை அருகே மக்கள் சாலை மறியல்
- சாலை விபத்தில் இளைஞர் சாவு
- சேது திட்டம், நதிநீர்ப் பங்கீட்டில் தமிழக உரிமைகளைப் பெற பாடுபடுவோம்
- வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்
- போலி கையொப்பமிட்டு ரூ. 62 லட்சம் மோசடி
- சாஸ்த்ரா பல்கலை.யில் ஏப். 10-ல் வேலைவாய்ப்பு முகாம்
- மலேசியாவிலிருந்து கடத்தி வந்த ரூ.9.50 லட்சம் தங்கம் பறிமுதல்
- "திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆட்சிகளால் மக்களுக்கு ஏமாற்றம்'
- "மின் வெட்டை சீர் செய்யாத அதிமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்'
- தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
- சுயேச்சையாக போட்டியிடும் 2 பெண் வேட்பாளர்கள்
- கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை
- மமக வேட்பாளருக்கு ஆதரவு: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு
- "இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாடுபடும்'
- செலவுக் கணக்கை குறைத்து காண்பித்தால் பதவி பறிப்பு: தேர்தல் ஆணையர் எச்சரிக்கை
- நாகையில் சுயேச்சையாக போட்டியிட தலித் கூட்டணி வேட்பாளர் மனுதாக்கல்
- மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்க இருந்த காசோலைகள் பறிமுதல்
- வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி
- குழித்துறை, கிள்ளியூரில் தேர்தல் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
- குமரியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- ஒவ்வொருவரும் ஒரு வாக்கு; ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு: கருணாநிதியின் புது முழக்கம்
- திருவட்டாறு பகுதிகளில் திமுக வேட்பாளர் பிரசாரம்
- திற்பரப்பு, குலசேகரம் பகுதிகளில் மார்க்சிஸ்ட் பிரசாரம்
- நில அபகரிப்பு வழக்கு: மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கைது
| மகளிர் கல்லூரியில் பட்டிமன்றம் Posted: 04 Apr 2014 01:22 PM PDT ஆற்காடு ஸ்ரீமகாலட்சுமி பெண்கள் கல்லூரியில், "பெண்களின் பெருமை பெரிதும் வெளிப்படுவது வீட்டிலா வெளியிலா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் வெள்ளிக்கிழமை நடந்தது. |
| நிலுவை வழக்குகளை விசாரிக்க 320 ஆண்டுகளா Posted: 04 Apr 2014 01:22 PM PDT நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு காண 320 ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இது வருத்தம் அளிக்கக் கூடியதாகும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சந்திரன் கூறினார். |
| சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில்கள் 3 மணி நேரம் தாமதம் Posted: 04 Apr 2014 01:21 PM PDT ஈரோட்டிலிருந்து 90 காலி வேகன்களுடன் சென்னைக்கு சரக்கு ரயில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம், பக்கிரிதக்கா என்ற இடத்தில் வந்தபோது ஜோலார்பேட்டை |
| Posted: 04 Apr 2014 01:21 PM PDT நாட்டில் மோடி அலை வீசுவதாகக் கூறுகிறார்கள். அது மோசடி அலை என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறினார். |
| பாமக மாவட்டச் செயலர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 04 Apr 2014 01:21 PM PDT அரக்கோணம் அருகே அதிமுக கொடி மற்றும் கல்வெட்டினை சேதப்படுத்தியதாக பாமக மாவட்டச் செயலர் உள்ளிட்ட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| வரி வசூலில் ஆற்காடு நகராட்சி சிறப்பிடம் Posted: 04 Apr 2014 01:20 PM PDT ஆற்காடு நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட வரி இனங்கள் மற்றும் நிலுவை வரி வசூலில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வி.கார்த்திகேயன் தலைமையில் அனைத்துப் பிரிவு அலுவலர்கள் |
| இளைஞர் சாவில் சந்தேகம்: மருத்துவமனையில் பெற்றோர் ஆர்ப்பாட்டம் Posted: 04 Apr 2014 01:20 PM PDT இளைஞர் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| Posted: 04 Apr 2014 01:20 PM PDT குடியாத்தம் வட்டாட்சியர் வி. கமலக்கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் பூமாதேவி, வருவாய் ஆய்வாளர் தாரா உள்ளிட்டோர் பலமநேர் சாலையில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனர். |
| வணிகர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தல் Posted: 04 Apr 2014 01:20 PM PDT ஒட்டுமொத்த வணிகர்களையும் பாதுகாக்க, ஆன்லைன் வர்த்தகம், 2006 உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய சட்டம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் வணிகம் செய்துகொள்ள அனுமதி உள்ளிட்ட வணிகர் விரோதச் சட்டங்களை அறவே ரத்து செய்ய வேண்டும் என குடியாத்தம் நகர |
| Posted: 04 Apr 2014 01:19 PM PDT வேலூர் மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக அணி, பாஜக அணி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர். |
| வேட்பு மனு தாக்கல் செய்ய கொம்பு முழங்கி வந்த சுயேச்சை Posted: 04 Apr 2014 01:19 PM PDT வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு திருப்பத்தூர் அருகேயுள்ள பூரிகேமானிமிட்டா கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கொம்பு ஊதியவாறு வேலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது சகாக்கள் சிலருடன் வந்தார். |
| 10-ம் வகுப்பு மாணவர் விடைத் தாள் மாற்றம்: அதிகாரிகள் விசாரணை Posted: 04 Apr 2014 01:19 PM PDT பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர் ஒருவருக்கு விடைத்தாள் மாற்றி வழக்கப்பட்டது தொடர்பாக பேர்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர். |
| நகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் ரெளடி கைது Posted: 04 Apr 2014 01:19 PM PDT வேலூர் சத்துவாச்சாரி, தஸ்தகிர் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (28), சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் நகை அடகுக் கடை வைத்திருந்தார். கடந்த பிப்ரவரி 19-ம் தேதி இரவு கடையில் அவர் |
| திருவண்ணாமலை தொகுதி: ஒரே நாளில் 12 பேர் மனு தாக்கல் Posted: 04 Apr 2014 01:18 PM PDT திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வெள்ளிக்கிழமை மட்டும் 12 பேர் தங்களது வேட்பு மனுக்களை ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அ.ஞானசேகரனிடம் தாக்கல் செய்தனர். |
| பாமகவுக்காக காலில் விழும் தேமுதிக! Posted: 04 Apr 2014 01:17 PM PDT பாமக வேட்பாளரை ஆதரித்து, செஞ்சியில் வாக்காளர்களின் காலில் தேமுதிகவினர் விழுந்து வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தனர். |
| "திமுக, காங்கிரஸால் தமிழர்களின் வாழ்வாதாரம் பறிபோயுள்ளது Posted: 04 Apr 2014 01:17 PM PDT திமுக, காங்கிரஸால் தமிழர்களின் மீன்பிடி உரிமை, தண்ணீர் உரிமை உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரங்கள் பறிபோயுள்ளன என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் |
| ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்காதது வருத்தம் அளிக்கிறது Posted: 04 Apr 2014 01:17 PM PDT இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். |
| Posted: 04 Apr 2014 01:17 PM PDT திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, சாத்தனூர் பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட 56 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 04 Apr 2014 01:17 PM PDT மேற்கு ஆரணி ஒன்றியத்துக்குள்பட்ட தச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. தச்சூர் ஊராட்சித் தலைவர் வசந்தா சுப்பிரமணி, ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை வட்டார |
| தேர்தலைப் புறக்கணிக்க மிசோ அமைப்புகள் முடிவு Posted: 04 Apr 2014 01:11 PM PDT திரிபுராவிலுள்ள நிவாரண முகாம்களிலில் தங்கவைக்கப்பட்டுள்ள புரு பழங்குடியினர் மிசோரம் மக்களவைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரம் மாநில அமைப்புகள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. |
| கருத்துக் கணிப்புகளுக்கு 7ஆம் தேதி முதல் தடை Posted: 04 Apr 2014 01:10 PM PDT மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் வரும் 7ஆம் தேதி முதல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. |
| இடதுசாரிகளின் தேர்தல் பணி குழுகூட்டம் Posted: 04 Apr 2014 01:09 PM PDT இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி மைய தேர்தல் பணிக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஊழல் குறித்து பேச மோடிக்கு தகுதி இல்லை: ராகுல் Posted: 04 Apr 2014 01:08 PM PDT பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஊழல் குறித்து பேசுவதற்கு தகுதி இல்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். |
| Posted: 04 Apr 2014 01:08 PM PDT கும்பகோணம் கொட்டையூரை அடுத்துள்ள புறவழிச் சாலையோரத்தில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தலை திருவடிக்குடில் சுவாமிகள் திறந்து வைத்தார். |
| டி.ஆர். பாலுவுக்கு ரூ. 20.15 கோடி சொத்து Posted: 04 Apr 2014 01:08 PM PDT தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 3 மடங்கு அதிகரித்துள்ளது. |
| காங்கிரஸார் நாட்டை சுரண்டிவிட்டனர் Posted: 04 Apr 2014 01:08 PM PDT ""பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை சுரண்டிவிட்டது'' என்று காஜியாபாத் பாஜக வேட்பாளர் வி.கே.சிங் குற்றம்சாட்டினார். |
| விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு Posted: 04 Apr 2014 01:08 PM PDT கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. |
| இரண்டு எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு Posted: 04 Apr 2014 01:07 PM PDT தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2 பேர் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| நாகை தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மனுதாக்கல் Posted: 04 Apr 2014 01:07 PM PDT நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் வே. தங்கசாமி வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார். |
| பாஜக கூட்டணி 259 தொகுதிகள் வரை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு Posted: 04 Apr 2014 01:06 PM PDT வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 259 இடங்கள் வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. |
| நாகை காங்கிரஸ் வேட்பாளர் மனுதாக்கல் Posted: 04 Apr 2014 01:06 PM PDT நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பி. செந்தில்பாண்டியன் வெள்ளிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். |
| காரைக்கால் என்.ஆர். உணவகத்துக்கு தேர்தல் துறை நோட்டீஸ் Posted: 04 Apr 2014 01:06 PM PDT காரைக்காலில் செயல்படும் மலிவு விலை உணவகமான புதுவை அரசின் என்.ஆர். உணவகத்துக்கு தேர்தல் துறை வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| "என்.ஆர். காங்கிரஸýக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்' Posted: 04 Apr 2014 01:06 PM PDT என்.ஆர். காங்கிரஸýக்கு மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன். காரைக்காலில் |
| காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் சொத்து மதிப்பு ரூ. 17.15 கோடி Posted: 04 Apr 2014 01:05 PM PDT தஞ்சை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் து. கிருஷ்ணசாமி வாண்டையாரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 17.15 கோடி எனத் தெரிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்தபோது அவர் அளித்த |
| ஆதிகம்பட்ட விசுவநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா தொடக்கம் Posted: 04 Apr 2014 01:05 PM PDT கும்பகோணம் ஸ்ரீஆதிகம்பட்ட விசுவநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| Posted: 04 Apr 2014 01:04 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மயிலாடுதுறை தொகுதியில் பாமக வேட்பாளர் வேட்பு மனு Posted: 04 Apr 2014 01:04 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் க. அகோரம், மயிலாடுதுறை சார் ஆட்சியரும், தொகுதியின் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான திவ்யதர்ஷினியிடம் வெள்ளிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். |
| "மறைந்தவர்களாலும் மறக்க முடியாதவன் நான்' Posted: 04 Apr 2014 01:04 PM PDT மயிலாடுதுறை தொகுதியில் வாழும் மக்கள் என்னை மறந்தாலும், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மயான கொட்டகைகள் கட்டி தந்ததன் மூலம் மறைந்தவர்களால் (இறந்தவர்கள்) மறக்க முடியாதவன் நான் என்றார் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர். |
| கரூரில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் Posted: 04 Apr 2014 01:04 PM PDT கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ம. சின்னசாமி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். ஜோதிமணி ஆகியோர் |
| அரசுக் கல்லூரி அலுவலரிடமிருந்து ரூ. 53 ஆயிரம் திருட்டு Posted: 04 Apr 2014 01:03 PM PDT குளித்தலை அரசுக் கல்லூரி அலுவலரிடம் நூதன முறையில் ரூ. 63 ஆயிரத்தை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| "தமிழகத்துக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்திட முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்குங்கள் Posted: 04 Apr 2014 01:03 PM PDT தமிழகத்துக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்திட முதல்வர் ஜெயலலிதாவை பாரத பிரதமராக்குங்கள் என்றார் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை. |
| காங்கிரஸ் வேட்பாளருக்கு தேசியவாத காங். ஆதரவு Posted: 04 Apr 2014 01:03 PM PDT கரூர் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். ஜோதிமணிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. |
| கரூர் வள்ளுவர் கல்லூரியில் கணினி தொழில்நுட்பப் போட்டி Posted: 04 Apr 2014 01:02 PM PDT கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கணினித் துறை சார்பில் இன்ட்ரா காலேஜ் டெக்னிக்கல் சிம்போசியம் - 2014 என்ற தலைப்பில் கணினி தொழில்நுட்பப் போட்டிகள் துறை மாணவர்களுக்கு புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Apr 2014 01:02 PM PDT கரூரில் பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| கரூர் வள்ளுவர் கல்லூரியில் நேர்காணல் முகாம் Posted: 04 Apr 2014 01:02 PM PDT கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் முதுநிலை, இளநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை: 25 நாளில் ரூ.1.77 கோடியை தாண்டியது Posted: 04 Apr 2014 01:02 PM PDT பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 25 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.1.77 கோடியை தாண்டியது. |
| ஆதார் எண்ணுக்கு புகைப்படம் எடுக்கும் பணி Posted: 04 Apr 2014 01:02 PM PDT கரூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் ஆதார் எண்ணுக்கான புகைப்படம் எடுக்கும் பணி, மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. |
| கரூர் நகராட்சியில் 80.68 சதவீதம் வரி வசூல் Posted: 04 Apr 2014 01:01 PM PDT கரூர் நகராட்சியில் 80.68 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் வரதராஜன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| Posted: 04 Apr 2014 01:01 PM PDT கரூர் நொய்யல் பகுதியில் சனிக்கிழமை (ஏப். 5) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கரூர் மாவட்ட கராத்தே வீரர்கள் தேர்வு Posted: 04 Apr 2014 01:01 PM PDT கரூரில் மாவட்ட அளவிலான கராத்தே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கரூர் டிராகன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேர்வு |
| திமுக வேட்பாளர்சீமானூர் ச. பிரபு Posted: 04 Apr 2014 01:00 PM PDT பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சீமானூர் ச. பிரபு, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ப. மதுசூதன் ரெ |
| Posted: 04 Apr 2014 01:00 PM PDT தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்திவேலூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை 102 டிகிரி வெயில் பதிவானது. |
| ஐஜேகே வேட்பாளர் டி.ஆர். பச்சமுத்து Posted: 04 Apr 2014 01:00 PM PDT தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து, |
| வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி Posted: 04 Apr 2014 12:59 PM PDT பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் ஊராட்சியில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஒருவர் சாவு Posted: 04 Apr 2014 12:59 PM PDT பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். |
| மீன்சுருட்டி அருகே மதுபாட்டிலால் குத்தி விவசாயி கொலை Posted: 04 Apr 2014 12:59 PM PDT மீன்சுருட்டி அருகே மதுபாட்டிலால் குத்தப்பட்ட விவசாயி வியாழக்கிழமை இறந்தார். |
| ஜயங்கொண்டம் அருகேகார் - லாரி மோதல்: விசிக பிரமுகர் சாவு Posted: 04 Apr 2014 12:58 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வெள்ளிக்கிழமை காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உயிரிழந்தார். |
| மக்களவைத் தேர்தலில் மோதிரம் சின்னம் கேட்டுள்ளோம் Posted: 04 Apr 2014 12:58 PM PDT மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் கேட்டுள்ளோம் என்றார் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். |
| தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிப்பது சட்ட விரோதம் Posted: 04 Apr 2014 12:58 PM PDT தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிப்பது இந்திய அரசியல் சாசனச் சட்டத்துக்கு எதிரானது என்றார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் சி. மகேந்திரன். |
| Posted: 04 Apr 2014 12:57 PM PDT மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, சனிக்கிழமை தஞ்சாவூர் வருகிறார். |
| தாமதமாக வந்ததால் திருப்பி அனுப்பப்பட்ட ஆம்ஆத்மி வேட்பாளர்! Posted: 04 Apr 2014 12:57 PM PDT ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் எஸ். பழனிராஜன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, அக்கட்சியினர் ரயிலடியிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஊர்வலமாகப் புறப்பட்டு ஆற்றுப்பாலத்துக்கு |
| Posted: 04 Apr 2014 12:57 PM PDT ஆங்கிலேயர்கள் 1851ஆம் ஆண்டு ரெயில் பாதைகளை உருவாக்க திட்டமிட்டு, முதன்முதலில் 16.4.1853 அன்று மேற்கில் பம்பாயிலுள்ள போரி பந்தரிலிருந்து தானே வரை வெள்ளோட்டம் விட்டு சாதனை படைத்தனர். |
| வீரசைவ பெரிய மடத்தில் குருபூஜை விழா Posted: 04 Apr 2014 12:57 PM PDT கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள வீரசைவ பெரிய மடத்தில் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திமுக, காங்கிரஸ் உள்பட 11 பேர் வேட்பு மனு Posted: 04 Apr 2014 12:57 PM PDT தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் உள்பட மொத்தம் 11 பேர் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். |
| அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முன்னாள் மாணவர்கள் சான்றிதழ் பெற அழைப்பு Posted: 04 Apr 2014 12:56 PM PDT தஞ்சாவூரில் உள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெறாமல் உள்ள மாணவர்கள் சான்றிதழ் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிலையம் வெளியிட்ட |
| தமிழச் சாதியை என்செய நினைத்தாய்? Posted: 04 Apr 2014 12:56 PM PDT விதியே... விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தா யெனக்குரை யாயோ - என மனம் நொந்து பாரதி பாடினார். |
| தஞ்சாவூர் அருகேவாகனச் சோதனை: ரூ. 6.20 லட்சம் பறிமுதல் Posted: 04 Apr 2014 12:56 PM PDT தஞ்சாவூர் அருகே பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 6.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| பூதலூரில் அதிமுக வாக்கு சேகரிப்பு Posted: 04 Apr 2014 12:56 PM PDT அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட நலத் திட்டங்களை பட்டியலிட்டு, பூதலூரில் அமைச்சர் வாக்கு சேகரித்தார். |
| நாகேசுவர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோத்சவம் தொடக்கம் Posted: 04 Apr 2014 12:55 PM PDT நாகதோஷ பரிகாரத் தலம், திருக்குடந்தை கீழ்க்கோட்டம் என்றெல்லாம் போற்றப்படும் கும்பகோணம் ஸ்ரீ பிரகன் நாயகி உடனாய ஸ்ரீ நாகேசுவர சுவாமி திருக்கோயிலி |
| பள்ளி தீவிபத்து வழக்கு: ஏப். 7-க்கு ஒத்திவைப்பு Posted: 04 Apr 2014 12:55 PM PDT கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. |
| "தஞ்சையை தரம் உயர்த்த பாடுபடுவேன்' Posted: 04 Apr 2014 12:55 PM PDT தஞ்சை மக்களவைத் தொகுதியில் வெற்றிப் பெற்றால், தஞ்சாவூரை தரம் உயர்த்த பாடுபடுவேன் என்றார் பாஜக வேட்பாளர் கருப்பு (எ) எம். முருகானந்தம். |
| Posted: 04 Apr 2014 12:55 PM PDT மக்களவைத் தேர்தல் பிரசாரப் பரபரப்பில், ஆப்கானிஸ்தானில் நாளை நடக்க இருக்கும் மூன்றாவது அதிபர் தேர்தல் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறாமல் இருக்கின்றன. |
| பாமக, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல் Posted: 04 Apr 2014 12:55 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் க. அகோரம், மயிலாடுதுறை சார் ஆட்சியரும், தொகுதியின் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும |
| நாகூர் சந்தனக் கூடு அலங்கார அமைப்பில் தீ Posted: 04 Apr 2014 12:54 PM PDT நாகூர் தர்கா சந்தனக் கூடு ஊர்வலத்துக்கான சந்தனக் கூடு அலங்கார அமைப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றியது. |
| நோட்டாவுக்கு வாக்களிப்போம்: கிராம மக்கள் அறிவிப்பு Posted: 04 Apr 2014 12:54 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து அந்த பகுதி மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க முடிவு |
| குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் Posted: 04 Apr 2014 12:54 PM PDT மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளம் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| மயிலாடுதுறை அருகே மக்கள் சாலை மறியல் Posted: 04 Apr 2014 12:54 PM PDT தனியாருக்குச் சொந்தமான மினரல் வாட்டர் நிறுவனத்தை இழுத்து மூட வலியுறுத்தியும், மயிலாடுதுறை 6 மற்றும் 33,34 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை |
| Posted: 04 Apr 2014 12:53 PM PDT பேரளம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் புளிய மரத்தில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். |
| சேது திட்டம், நதிநீர்ப் பங்கீட்டில் தமிழக உரிமைகளைப் பெற பாடுபடுவோம் Posted: 04 Apr 2014 12:53 PM PDT சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவும், நதிநீர்ப் பங்கீட்டில் தமிழக உரிமைகளைப் பெறவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்று, அக் கட்சியின் தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் Posted: 04 Apr 2014 12:53 PM PDT காரைக்கால் அருகே மேலகாசாக்குடியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. |
| போலி கையொப்பமிட்டு ரூ. 62 லட்சம் மோசடி Posted: 04 Apr 2014 12:52 PM PDT வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 62 லட்சத்தை போலி கையொப்பமிட்டு அண்ணன் எடுத்துக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக தங்கை புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் |
| சாஸ்த்ரா பல்கலை.யில் ஏப். 10-ல் வேலைவாய்ப்பு முகாம் Posted: 04 Apr 2014 12:52 PM PDT சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் தகுதியுள்ளவர்கள் பங்கேற்க, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் வேலைவ |
| மலேசியாவிலிருந்து கடத்தி வந்த ரூ.9.50 லட்சம் தங்கம் பறிமுதல் Posted: 04 Apr 2014 12:52 PM PDT மலேசியாவிலிருந்து மின் சாதனத்துக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ. 9.50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| "திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆட்சிகளால் மக்களுக்கு ஏமாற்றம்' Posted: 04 Apr 2014 12:52 PM PDT தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சியிலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலும் மக்கள் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| "மின் வெட்டை சீர் செய்யாத அதிமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்' Posted: 04 Apr 2014 12:51 PM PDT தமிழகத்தில் நிலவும் மின் வெட்டை சீர் செய்யாத அதிமுக அரசுக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார் நாகை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன். |
| தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் Posted: 04 Apr 2014 12:51 PM PDT நள்ளிரவு வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கலாம் என்ற தேர்தல் ஆணைய அறிவிப்பு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதற்கு வழிவகுக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. |
| சுயேச்சையாக போட்டியிடும் 2 பெண் வேட்பாளர்கள் Posted: 04 Apr 2014 12:51 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட 2 பெண்கள் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். |
| கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை Posted: 04 Apr 2014 12:51 PM PDT நீடாமங்கலம் அதிமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ் மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து கட்ச |
| மமக வேட்பாளருக்கு ஆதரவு: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு Posted: 04 Apr 2014 12:50 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மமக வேட்பாளர் செ. ஹைதர் அலிக்கு ஆதரவாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் தேர்தல் பணியாற்றுவார்கள் என |
| "இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாடுபடும்' Posted: 04 Apr 2014 12:50 PM PDT மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர்களின் வெற்றிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாடுபடும் என்றார் அதன் திருவாரூர் மாவட்டச் செயலர் பி. கந்தசாமி. |
| செலவுக் கணக்கை குறைத்து காண்பித்தால் பதவி பறிப்பு: தேர்தல் ஆணையர் எச்சரிக்கை Posted: 04 Apr 2014 12:50 PM PDT தேர்தல் பிரசாரத்தின்போது செலவிடப்படும் கணக்குகளை ஆணையத்திடம் குறைத்துக் காண்பித்தால், வெற்றி பெற்ற வேட்பாளரின் பதவி பறிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரித்துள்ளார். |
| நாகையில் சுயேச்சையாக போட்டியிட தலித் கூட்டணி வேட்பாளர் மனுதாக்கல் Posted: 04 Apr 2014 12:50 PM PDT நாகை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தலித் கூட்டணியைச் சேர்ந்த ஜி. தேவகி வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்தார். |
| மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்க இருந்த காசோலைகள் பறிமுதல் Posted: 04 Apr 2014 12:49 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 43 காசோலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழ |
| வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி Posted: 04 Apr 2014 12:49 PM PDT குடவாசலில் வியாழக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| குழித்துறை, கிள்ளியூரில் தேர்தல் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி Posted: 04 Apr 2014 12:48 PM PDT குழித்துறையில் வியாழக்கிழமை கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. |
| குமரியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 04 Apr 2014 12:48 PM PDT கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் டி. ஜான்தங்கம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| ஒவ்வொருவரும் ஒரு வாக்கு; ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு: கருணாநிதியின் புது முழக்கம் Posted: 04 Apr 2014 12:48 PM PDT ஒவ்வொருவரும் ஒரு வாக்கு, ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்ற புது முழகத்தை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார். |
| திருவட்டாறு பகுதிகளில் திமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 04 Apr 2014 12:48 PM PDT திருவட்டாறு பகுதிகளில் திமுக வேட்பாளர் எப்.எம். ராஜரத்தினம் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். |
| திற்பரப்பு, குலசேகரம் பகுதிகளில் மார்க்சிஸ்ட் பிரசாரம் Posted: 04 Apr 2014 12:48 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மின் திற்பரப்பு, குலசேகரம் உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். |
| நில அபகரிப்பு வழக்கு: மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கைது Posted: 04 Apr 2014 12:47 PM PDT நாகர்கோவிலில் நில அபகரிப்பு வழக்கில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பாபு ஆன்டனி (55) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |