Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கேரளத்துக்கு கஞ்சாவை காலில் கட்டி கடத்திய கொத்தனார் கைது

Posted: 29 Apr 2014 01:31 PM PDT

பிளாஸ்டிக் கவரில் கஞ்சாவை வைத்து, அதை காலில் கட்டிக்கொண்டு கேரளத்துக்கு கடத்த முயன்ற கொத்தனாரை

தேனி பஸ் நிலையத்துக்கு சென்று வரும் பயணிகளுக்கு சிக்கல்

Posted: 29 Apr 2014 01:31 PM PDT

தேனி புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவில் அப்பகுதியில்

பழனி

Posted: 29 Apr 2014 01:30 PM PDT

410ஆவது திருக்கார்த்திகை தீப திருவிழா: தலைமை- பழனி கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) கே.ராஜமாணிக்கம்,

சாத்தூரில் இடியுடன் பலத்த மழை

Posted: 29 Apr 2014 01:30 PM PDT

சாத்தூரில் செவ்வாய்க்கிழமை பலத்த இóடியுடன் கன மழை பெய்தது, இதனால் நகரில் வெப்பம் தணிந்தது.

நகராட்சியில் புனரமைப்புப் பணிக்கு ரூ. 25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கக் கோரிக்கை

Posted: 29 Apr 2014 01:29 PM PDT

விருதுநகர் நகராட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ரூ. 25 கோடி சிறப்பு நிதியை உடனே

எலுமிச்சை விலை உயர்வு

Posted: 29 Apr 2014 01:28 PM PDT

ராஜபாளையம் பகுதியில் கோடை வெயிலுக்கு பழங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. பழங்களின் விலையும்

சிவகாசியில் கழிவுநீரை சுத்திகரித்து கண்மாயில் நிரப்ப வலியுறுத்தல்

Posted: 29 Apr 2014 01:28 PM PDT

சிவகாசி நகராட்சிப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர, கழிவுநீரை சுத்திகரித்து, கண்மாயில் நிரப்ப வேண்டும் என

கைப்பந்து பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

Posted: 29 Apr 2014 01:27 PM PDT

விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து

குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 29 Apr 2014 01:27 PM PDT

ராஜபாளையம் அருகே மேல ராஜ குலராமன் ஊராட்சி 15ஆவது வார்டு அய்யனாபுரம் பகுதி மக்கள் குடிநீர்

ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்

Posted: 29 Apr 2014 01:26 PM PDT

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை ஹோட்டல் உரிமையாளரை மது பாட்டிலால் குத்தியவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சிவகாசி

Posted: 29 Apr 2014 01:26 PM PDT

சித்திரை பொங்கல் திருவிழா: ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில், 2ஆவது நாள் விழா, அம்பிகை வெள்ளி ஊஞ்சலில்

ஆழ்துளை கிணற்று நீர் மூலம் குளங்களை நிரப்பும் கிராமங்கள்

Posted: 29 Apr 2014 01:25 PM PDT

குளங்களில் தண்ணீர் வற்றிப் போனதால் ஆழ்துளை குழாய் கிணற்று நீர் மூலம் தண்ணீரை, குளங்களில் கிராமத்தினர் நிரப்பி வருகின்றனர்.

"நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கோடை விடுமுறைக்கென நீதிமன்றங்கள் மூடப்படுவது சரியா?'

Posted: 29 Apr 2014 01:25 PM PDT

நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கோடை விடுமுறைக்கென நீதிமன்றங்கள் மூடப்படுவது சரியான செயல் அல்ல.

ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 3- இல் தொடக்கம்

Posted: 29 Apr 2014 01:25 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் அடுத்த மே 3ஆம்  தேதி சித்திரைத் திருவிழா துவங்குகிறது.

கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை: உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

Posted: 29 Apr 2014 01:24 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சொத்துத் தகராறில் நடந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய

முதியோர் ஓய்வூதியம் கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 29 Apr 2014 01:24 PM PDT

கடந்த ஜனவரி மாதம் முதல் முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே அவற்றை விரைந்து வழங்கக்

திருப்புவனம் அருகே நூறு நாள் வேலைத்திட்டத்தில் மோதல்

Posted: 29 Apr 2014 01:23 PM PDT

திருப்புவனம் அருகே நூறு நாள்  வேலைத்திட்டம் குறித்து மோதல் ஏற்பட்டது.

மானாமதுரை பகுதியில் சாரல் மழை

Posted: 29 Apr 2014 01:23 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் பல நாள்களாக அடித்து வந்த வெயில் செவ்வாய்க்கிழமை தணிந்து

கத்தியை காட்டி மிரட்டியவர் மீது வழக்கு

Posted: 29 Apr 2014 01:22 PM PDT

கொத்தனாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற நால்வர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நட்பு என்னும் தேசம்

Posted: 29 Apr 2014 01:22 PM PDT

நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்றும், "அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு' என்றும், "இடுக்கண் களைவதாம் நட்பு' என்றும், "கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்றும் விதவிதமாக நட்பைப் பற்றி விவரிக்கிறார் வள்ளுவர்.

ஸ்ரீபுஷ்பவனேசுவரர் கோயில் முன்பாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை

Posted: 29 Apr 2014 01:22 PM PDT

திருப்புவனம் ஸ்ரீபுஷ்பவனேசுவரர் கோயில் முன்பாக ஆழ்துளை கிணறு அமைத்து புதிய நீர் தேக்க தொட்டி அமைக்க

இட்டாநகருக்கு ரயில்!

Posted: 29 Apr 2014 01:21 PM PDT

இந்தியாவின் வடகிழக்கு மூலையில் உள்ள மாநிலமான அருணாசலப் பிரதேசமும் இந்திய ரயில்வேயின் வரைபடத்தில் இனிமேல் இணைகிறது.

கருகிய தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

Posted: 29 Apr 2014 01:21 PM PDT

சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றிய பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் மழையின்றி கருகி விட்டன.

சத்துணவு அமைப்பாளரை தாக்கிய சகோதரர்கள் கைது

Posted: 29 Apr 2014 01:20 PM PDT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே சொத்துத் தகராறு காரணமாக சத்துணவு அமைப்பாளரை தாக்கியதாக

உத்தமபாளையம் மாணவர் விடுதி முன் சுகாதாரக் கேடு: நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

Posted: 29 Apr 2014 01:20 PM PDT

உத்தமபாளையத்தில் மாணவர் விடுதி அமைந்துள்ள கல்லூரிச் சாலையில் மனிதக் கழிவுகளை கொட்டுவதால்

பள்ளி பட்டமளிப்பு விழா

Posted: 29 Apr 2014 01:19 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மவுண்ட் சியோன் சிபிஎஸ்சி பள்ளியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு

பிரச்னை காரணமாக ஊதியம் பெறாதோருக்கும் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

Posted: 29 Apr 2014 01:19 PM PDT

பணியில் இருந்து இடை நீக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் ஊதியம் பெறாதவர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பை பயன்பாடு: மாசடைந்து வரும் நிலத்தடி நீர்

Posted: 29 Apr 2014 01:19 PM PDT

பழனியில் தினமும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டினால், நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தலில் 4 பேர் கைது: ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் அம்பலம்

Posted: 29 Apr 2014 01:18 PM PDT

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தனியார் தோட்டக் கவலாளி உள்பட 4 பேரை, வனத் துறையினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஆம்னி பஸ்களில் மே 1 முதல் கட்டணம் உயர்வு

Posted: 29 Apr 2014 01:18 PM PDT

ஆம்னி பஸ் கட்டணத்தை ரூ. 20 முதல் ரூ. 50 வரை உயர்த்த பஸ் நிறுவன நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

பெற்றோர் துன்புறுத்தல்: சிறுமி மீட்பு

Posted: 29 Apr 2014 01:18 PM PDT

விருதுநகர் அருகே பெற்ற தாய் மற்றும் வளர்ப்புத் தந்தையால் கொடுமைப்படுத்தப்பட்ட  8 வயது சிறுமியை

சென்னைப் பல்கலை. உறுப்பு  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

Posted: 29 Apr 2014 01:17 PM PDT

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இரண்டு உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டார் நீலகிரி பாஜக வேட்பாளர்

Posted: 29 Apr 2014 01:17 PM PDT

நீலகிரி தொகுதியில் பாஜக போட்டியிட முடியாததற்கு அங்கு அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். குருமூர்த்தி கட்சித் தொண்டர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வலுவான கூட்டணி அமையும்: இல.கணேசன்

Posted: 29 Apr 2014 01:16 PM PDT

மக்களவைத் தேர்தல் முடிவில் தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு   மாற்றாக ஒரு வலுவான கூட்டணி அமையும் என்று

வாக்கு எண்ணும் பணிகள்: அதிகாரிகள்-அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 29 Apr 2014 01:15 PM PDT

வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.சென்னை

பள்ளி மாணவி மாயம்

Posted: 29 Apr 2014 01:15 PM PDT

திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் ஜான்சன்ஜேக்கப்(44).

பேருந்து மீது லாரி மோதல்: ஓட்டுநர் சாவு

Posted: 29 Apr 2014 01:15 PM PDT

ராமநாதபுரம் அருகே வாணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் பலியானார்.

டாடா - நீரா ராடியா தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்: மூன்று பகுதிகளாகப் பிரித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

Posted: 29 Apr 2014 01:14 PM PDT

டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கான இடைத்தரகரான நீரா ராடியாவுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவுகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

Posted: 29 Apr 2014 01:14 PM PDT

அரசுப் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டதை  கண்டித்த ஓட்டுநரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸார், தேடி வருகின்றனர்.

காரைக்குடியில் பாரதிதாசன்  பிறந்தநாள் விழா

Posted: 29 Apr 2014 01:13 PM PDT

காரைக்குடியில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை யொட்டி, செவ்வாய்க்கிழமை அவரது உருவப்படத்துக்கு

கருணாநிதியுடன் காதர் மொகிதீன் சந்திப்பு

Posted: 29 Apr 2014 01:13 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொகிதீன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இணைப்புச் சாலை

Posted: 29 Apr 2014 01:13 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து கே. வைரம்பட்டி வழியாக பொன்னமராவதி செல்லும் இணைப்பு

தெலங்கானாவில் இன்று முதலாவது தேர்தல்

Posted: 29 Apr 2014 01:12 PM PDT

புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதலாவது அரசை தீர்மானிக்கும் தேர்தல் புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் அந்த மாநிலத்துக்குள்பட்ட 17 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் ஒரேசமயத்தில் நடைபெறுகிறது.

மனைவியை கொடுமைப்படுத்தியவர் கைது

Posted: 29 Apr 2014 01:12 PM PDT

கமுதி அருகே கே.வேப்பங்குளத்தை சேர்ந்தவர் அரியப்பன்(30). இவர் கமுதி முத்து மாரி நகரில் மனைவி கலைச்செல்வியுடன்

பரமக்குடி வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு

Posted: 29 Apr 2014 01:12 PM PDT

பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியில் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் கலப்பதால்  வைகை ஆறு மாசுபட்டு, சுகாதார

சிறையில் துன்புறுத்தல்: யாசின் பட்கல் புகார் மீது அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Posted: 29 Apr 2014 12:51 PM PDT

தனிமைச் சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக பயங்கரவாதி யாசின் பட்கல் அளித்த புகார் மீது திஹார் சிறை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

வைப்புத் தொகையாக ரூ.240 கோடி செலுத்த நோக்கியாவுக்கு நீதிமன்றம் ஆணை

Posted: 29 Apr 2014 12:50 PM PDT

தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டிய மொத்த வணிக வரித் தொகையில் ரூ.240 கோடியை (10 சதவீதம்) வைப்புத் தொகையாகச் செலுத்துமாறு நோக்கியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னைத் தானே அழித்து கொண்டார் பாஸ்வான்: லாலு விமர்சனம்

Posted: 29 Apr 2014 12:44 PM PDT

"மதவாத சக்தியான பாஜகவுடன் கைகோத்திருக்கும் லோக் ஜன சக்தித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அரசியலில் தன்னைத் தானே அழித்துக் கொண்டார்' என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்தார்.

ஸ்ரீநகரில் வாக்குப்பதிவு நேரம் குறைப்பு

Posted: 29 Apr 2014 12:43 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் வாக்களிப்பதற்கான நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்காத துறவிகள்

Posted: 29 Apr 2014 12:43 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவிகளில் 95 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த போதிலும், இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களித்ததில்லை.

அமேதியில் அடிப்படை வசதிகள் கூட செய்யாத ராகுல்: சிசோடியா சாடல்

Posted: 29 Apr 2014 12:42 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அமேதி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ள 10 ஆண்டுகள், அத்தொகுதி மக்களுக்கு மோசமான கால கட்டம் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான மணிஷ் சிசோடியா விமர்சித்தார்.

3-வது அணி ஆட்சிக்கு வந்தால் முலாயம் பிரதமராவார்: அகிலேஷ்

Posted: 29 Apr 2014 12:37 PM PDT

3-வது அணி ஆட்சிக்கு வந்தால் முலாயம் சிங் பிரதமராவார் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்: அகமது படேல்

Posted: 29 Apr 2014 12:34 PM PDT

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மையுடன் 3ஆவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் மோடி வரலாற்று சாதனை: பாஜக

Posted: 29 Apr 2014 12:32 PM PDT

மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி இதுவரை 25 மாநிலங்களில் 437 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று இந்தியத் தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார் என்று பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக, காங்கிரஸ் இடையே ரகசிய உடன்பாடு: கேஜரிவால்

Posted: 29 Apr 2014 12:28 PM PDT

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீதான தொலைபேசி ஒட்டுக்கேட்பு சர்ச்சை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா மீதான நில பேர மோசடி குற்றச்சாட்டு ஆகியவை தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் தவிர்ப்பதற்காக பாஜகவும், காங்கிரஸூம் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

தெற்கு தில்லி மாநகராட்சி மேயரானார் குஷிராம்

Posted: 29 Apr 2014 12:27 PM PDT

தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் பதவிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த குஷிராம் வெற்றி

கிழக்கு தில்லி மாநகராட்சி மேயரானார் மீனாட்சி

Posted: 29 Apr 2014 12:26 PM PDT

கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் பதவிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி வெற்றி பெற்றார்

ஆஸம் கான் மீதான தடையை நீக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்: சமாஜவாதி எம்எல்ஏ மிரட்டல்

Posted: 29 Apr 2014 12:26 PM PDT

உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஆஸம் கான் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சமாஜவாதி கட்சி எம்எல்ஏ அப்ரார் அகமது மிரட்டல் விடுத்துள்ளார்.

கலைஞர்களுக்கு அரசு உதவி

Posted: 29 Apr 2014 12:26 PM PDT

கலைஞர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தில்லி அரசு செய்து தரும் என்று தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்தார்.

நடமாடும் பல் மருத்துவ திட்டம்: இன்று அமல்

Posted: 29 Apr 2014 12:25 PM PDT

நடமாடும் பல் மருத்துவத் திட்டம் தலைநகரில் புதன்கிழமை (ஏப்ரல் 30) அமலுக்கு வருகிறது.

"வாக்களியுங்கள்: குறைந்த விலையில் பெட்ரோல் பெறுங்கள்'

Posted: 29 Apr 2014 12:25 PM PDT

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்போருக்கு சலுகை விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்று பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தில்லி தமிழ்ச் சங்கத்தின் மே மாத நிகழ்ச்சிகள்

Posted: 29 Apr 2014 12:25 PM PDT

தில்லி தமிழ்ச் சங்கத்தில் மே மாதத்தில் பல்சுவை, தமிழிசை, பரதநாட்டியம், சிறப்புப் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

"அம்மா' குடிநீருக்கு கிராக்கி: தட்டுப்பாடு நீங்குமா?

Posted: 29 Apr 2014 12:25 PM PDT

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இன்று நத்தாநல்லூர் கோயில் தெப்பத் திருவிழா

Posted: 29 Apr 2014 12:24 PM PDT

நத்தா நல்லூர் கிராம எல்லம்மன் கோயில் தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெறும் என்று கோட்டாட்சியர் சந்திரன் அறிவித்துள்ளார்.

ஒரே மாதிரியான பெயர்: தவிக்கும் வேட்பாளர்கள்

Posted: 29 Apr 2014 12:24 PM PDT

பஞ்சாப் மாநிலம் ஃபரீத்கோட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் 3 பெண் வேட்பாளர்களுக்கு ஒரே மாதிரியான பெயரும், 2 ஆண் வேட்பாளர்களுக்கு ஒரே மாதிரியான பெயரும் உள்ளதால் வாக்காளர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்து: டி.ஆர்.ஓ. விசாரணை

Posted: 29 Apr 2014 12:23 PM PDT

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.) செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார்.

வாராணசியில் ஆம் ஆத்மியினர் மீது தாக்குதல்

Posted: 29 Apr 2014 12:23 PM PDT

வாராணசியில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் ஆம் ஆத்மி தொண்டர்கள் 3 பேர் காயமடைந்தனர். தங்களை பாஜகவினர் தாக்கியதாக ஆம் ஆத்மி தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேமுதிக தண்ணீர் பந்தல் திறப்பு

Posted: 29 Apr 2014 12:23 PM PDT

காஞ்சிபுரம் நகர தேமுதிக சார்பில் பொதுமக்களின் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

திருத்தணி கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் மே 3-இல் தொடக்கம்

Posted: 29 Apr 2014 12:22 PM PDT

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா வரும் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

போக்குவரத்துக்கு தகுதியற்ற பூண்டி சாலை

Posted: 29 Apr 2014 12:22 PM PDT

பூண்டி கூட்டுச்சாலையில் இருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரை செல்லும் 2 கிலோமீட்டர் நீளச் சாலை கரடுமுரடாக

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

Posted: 29 Apr 2014 12:22 PM PDT

திருத்தணியில் இயங்கி வரும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் வசூல் மையம் வியாழக்கிழமை

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்

Posted: 29 Apr 2014 12:21 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர் கண்டிகை பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் திங்கள்கிழமை பக்தர்கள் பால்குடம் சுமந்து வழிபட்டனர்.

வீட்டின் கதவை உடைத்து 88 பவுன் கொள்ளை

Posted: 29 Apr 2014 12:21 PM PDT

வில்லிவாக்கத்தில் வீட்டின் கதவை உடைத்து 88 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு விஎச்பி கடிதம்

Posted: 29 Apr 2014 12:20 PM PDT

பாஜக பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால்,

ஆட்டோ-லாரி மோதி விபத்து: உயிரிழந்த இளைஞரின் தாய்க்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 29 Apr 2014 12:19 PM PDT

லாரி மீது ஆட்டோ மோதியதில் உயிரிழந்த இளைஞரின் தாய்க்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.20 லட்சம் வழங்குமாறு நேஷனல்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: இந்தியன் வங்கியின் முன்னாள் அதிகாரி ஆஜர்

Posted: 29 Apr 2014 12:19 PM PDT

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்,

சூட்கேஸில் பொருள்கள் திருட்டு: ஏர் இந்தியா மீது சுங்க அதிகாரி புகார்

Posted: 29 Apr 2014 12:19 PM PDT

சூட்கேஸில் வைத்திருந்த ஐ-பேட், வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவை திருடு போனதால் "ஏர் இந்தியா' விமான நிறுவனம் மீது

விதர்பா தனி மாநில கோரிக்கை: குடியரசுத் தலைவருக்கு மனு

Posted: 29 Apr 2014 12:19 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து விதர்பா தனி மாநிலத்தை உருவாக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு விதர்பா இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் புகார் மனுக்களில் 75% தீர்வு

Posted: 29 Apr 2014 12:18 PM PDT

தில்லி அரசின் பொதுமக்கள் குறைதீர் கண்காணிப்பு பிரிவு மூலம் பெறப்பட்ட புகார் மனுக்களில் 75 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

எஸ்எஸ்பி தலைமை இயக்குநராக அரவிந்த் ரஞ்சனுக்கு கூடுதல் பொறுப்பு

Posted: 29 Apr 2014 12:18 PM PDT

எல்லை ஆயுதப் படை ("ஸசஸ்த்ர ஸீமா பல்- எஸ்எஸ்பி') தலைமை இயக்குநர் அருண் சௌத்ரி பணியிலிருந்து புதன்கிழமை ஓய்வுபெறுவதையடுத்து அப் பொறுப்பை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) தலைமை இயக்குநர் அரவிந்த் ரஞ்சன் கூடுதலாக கவனிக்கவுள்ளார்.

பிரதமர் அலுவலக அறையில் தீ

Posted: 29 Apr 2014 12:18 PM PDT

புது தில்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலக அறையில் செவ்வாய்க்கிழமை காலை சிறிய அளவில் தீ விபத்து

தலைநகரில் ஜூன் மாதம் மின் தேவை உயர வாய்ப்பு

Posted: 29 Apr 2014 12:18 PM PDT

வரும் ஜூன் முதல் இரு வாரத்தில் தில்லியின் மின் தேவை அதிகபட்சமாக 6,100 மெகாவாட் வரை இருக்கும் என்று

நார்வே தூதராக விமானப் படை முன்னாள் தளபதி பிரெளன் நியமனம்

Posted: 29 Apr 2014 12:18 PM PDT

இந்திய விமானப் படையில் தலைமை தளபதியாக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற என்.ஏ.கே. பிரௌன் நார்வே நாட்டுத் தூதராக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். இதையடுத்து, விரைவில் அவர் புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேனர் விவகாரம்: கடைக்கு சீல்: 4 பேர் கைது

Posted: 29 Apr 2014 12:17 PM PDT

தேர்தல் விதிகளை மீறி அதிமுக வெற்றிபெற்றதாக பேனர் வைத்ததை அடுத்து காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினர் உள்பட

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது

Posted: 29 Apr 2014 12:16 PM PDT

செங்கல்பட்டில் அதிமுக பிரமுகர் குண்டூர் ராஜகோபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு

ஊராட்சித் தலைவர் மீது  ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

Posted: 29 Apr 2014 12:16 PM PDT

திருவள்ளூர் அருகே வாசிணாம்பட்டு கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு தடையாக இருக்கும் ஊராட்சித் தலைவர் மற்றும்

மோடியின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது: பிரியங்கா

Posted: 29 Apr 2014 12:16 PM PDT

பிரதமர் பதவியை அடைய விரும்பும் நரேந்திர மோடியின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்றும், அத்தகைய உயர் பதவிக்கு வர நினைக்கும் அவர் நல்லொழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா கூறினார்.

சின்னமாங்கோடு தாக்குதல் சம்பவத்தில் மேலும் 17 பேர் கைது

Posted: 29 Apr 2014 12:16 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னமாங்கோடு மீனவ கிராமத்தின் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மேலும் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வாலாஜாபாதில் திடீர் ரயில் மறியல்

Posted: 29 Apr 2014 12:15 PM PDT

வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் திடீரென மின்சார ரயிலை மறித்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

கிரிராஜ் சிங்கை கைது செய்ய மே 3ஆம் தேதி வரை தடை

Posted: 29 Apr 2014 12:15 PM PDT

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பிகார் மாநில பாஜக தலைவர் கிரிராஜ் சிங்கை கைது செய்வதற்கு மே மாதம் 3ஆம் தேதி வரை தடை விதித்து ஜார்க்கண்ட் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

Posted: 29 Apr 2014 12:15 PM PDT

மதுராந்தகம் அருகே கிணற்றில் தவறி விழுந்த கார்பென்டர் தொழிலாளி செவ்வாய்கிழமை இறந்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் 2 மணி நேரம் மின்வெட்டு

Posted: 29 Apr 2014 12:14 PM PDT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மே 1-ஆம் தேதி முதல் 2 மணி நேரத்துக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் திருவிழா

Posted: 29 Apr 2014 12:13 PM PDT

வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு அருள்மிகு தேவிஸ்ரீ எல்லையம்மன் கோயில் பிரமோற்சவ உற்சவ விழா நடைபெற்று வருகிறது.

பிரதமர் அலுவலக அறையில் தீ

Posted: 29 Apr 2014 12:12 PM PDT

புது தில்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலக அறையில் செவ்வாய்க்கிழமை காலை சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், உடனடியாக தீ அணைக்கப்பட்டது.

அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி கட்சியினர் புகார்

Posted: 29 Apr 2014 12:12 PM PDT

தேர்தல் விதி மீறியதாக அ.தி.மு.க. மீது தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி கட்சியின் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர்.

மணிப்பூர் மக்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கும்: பிரணாப்

Posted: 29 Apr 2014 12:12 PM PDT

"மணிப்பூர் மக்களுக்கு உரிய கௌரவம் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளன. மாநிலத்தை வன்முறையற்றதாக உருவாக்க மணிப்பூர் இளைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.

ஏ.டி.எம். மையங்களில் 60 லட்சம் பணம் கையாடல்

Posted: 29 Apr 2014 12:12 PM PDT

தனியார் வங்கிகளில் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் ரூ.60 லட்சம் கையாடல் செய்ததாக 2 பேரை

பாரதியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஆளுநர் வாழ்த்து

Posted: 29 Apr 2014 12:11 PM PDT

தேசிய மாணவர் படையின் கெளரவ கர்னல் விருது பெற்ற பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சைக்கு,

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: காங்கிரஸ் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்

Posted: 29 Apr 2014 12:11 PM PDT

தில்லியில் 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரம் தொடர்பாக காங்கிரஸ் மீது சீக்கிய அமைப்புகளால், அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனித உரிமை மீறல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

என்.எல்.சியில் ஜாப் ஆர்டர் பெற காட்மா முயற்சி

Posted: 29 Apr 2014 12:11 PM PDT

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் ஜாப் ஆர்டர்களைப் பெற கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™