Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திட்டப் பணி சமர்ப்பிப்பு: மாணவர்களுக்குப் பாராட்டு
- குரூப் 2: கலந்தாய்வில் 101 பேர் பங்கேற்கவில்லை: மீண்டும் கலந்தாய்வு நடத்த முடிவு
- ஆபாசப் பேச்சு: இளைஞர் கைது
- இளைஞர் தகராறு: போக்குவரத்து பாதிப்பு
- நடந்து சென்ற மூதாட்டி பேருந்து மோதி சாவு
- மனைவியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு
- குளித்தலை அஞ்சலகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிச் சேவை
- தீ விபத்தில் தொழிலாளி சாவு
- தூதரகத்தில் தொழிலாளர்களுக்கென தனித் துறை: சம்மேளனம் வலியுறுத்தல்
- தீக்குளித்த பெண் சாவு
- குடும்பத் தகராறை தட்டிக்கேட்டவரை கொல்ல முயற்சி : தொழிலாளி கைது
- எஸ்.ஐ.க்கள் சிறைவைப்பு: 4 பேர் கைது
- பேருந்து மோதி மூதாட்டி சாவு
- பெரம்பலூரில்ஆதார் அட்டைக்கான 2-ம் கட்ட முகாம்கள்
- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒருமாதம் கோடை விடுமுறை
- அதிமுகவில் சேர்ந்த பாமக, தேமுதிகவினர்
- இளைஞர் சடலத்துடன் மறியல்
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல்
- உணவகஉரிமையாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது
- கோயில்களில் மழைக்காக சிறப்பு யாகம்
- ஆலங்குடி அருகே அதிமுக பேனரை சேதப்படுத்தியவர் கைது
- செவிலியர் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம்
- கும்பகோணத்தில் புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது
- கும்பகோணம் கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம்
- காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய 4 பெண்களிடம் நகை பறிப்பு
- பாமக முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்
- கோடை நெல் சாகுபடி பரப்பளவு 10,000 ஹெக்டேரை கடந்தது
- மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக்கோரி மே 1-ல் முற்றுகை போராட்டம்
- சிறுமி பாலியல் வல்லுறவு: 15 வயது சிறுவன் கைது
- மே தினத்தன்று டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு
- நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம்
- மழை வேண்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு
- தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உத்சவம் தொடக்கம்
- பெண் தீக்குளித்து தற்கொலை
- வங்கி பணப் பரிமாற்றம்: தேர்தல் ஆணையம் மீது நாஜிம் புகார்
- ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: மே 19-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
- கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்
- தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
- சேலம் - கரூர் பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதம்
- பிரேமலதா விஜயகாந்துக்கு முன்ஜாமீன்
- மனைவி, மகளை காணவில்லை எனப் புகார்
- மழை வேண்டி கோயில்களில் யாகம்
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு
- புதுகை நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ ஆஜர்
- ஏனமாரியம்மன் கோயிலில் அக்னி குண்டம் இறங்கும் விழா
- தஞ்சாவூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
- குரூப்-4 தேர்ச்சி பெற்ற திருநங்கை போராட்டம்
- "தமிழாய்வு மூலமும் உயரிய நிலையை அடையலாம்'
- ரத்த தான முகாம்
- கோடை விடுமுறை:காரைக்காலில் கடலில் குளித்து பொழுதுபோக்கும் பள்ளி மாணவர்கள்!
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- திருவண்ணாமலை
- காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்
- கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை: கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்
- கார் மோதி 2 பேர் சாவு
- வறட்சி நிவாரணம் கோரி மே 27-இல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
- வீராம்பட்டினத்தில் மறு தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம்
- இலங்கை தொழிலதிபரிடம் 26 பவுன் நகை மோசடி
- நகைக் கடை தொழிலாளி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்
- கடல்சார் அருங்காட்சியகப் பணிகள் தாமதம்: மாமல்லபுரத்தில் இருந்து சென்னை திரும்பியது ஐ.என்.எஸ். வாக்லி
- கோடை வெயில்: காட்டுத் தீயை தடுக்க வனத்துறையினர் ரோந்து
- உண்டியல் வருமானம் ரூ.2.32 கோடி
- திருமலை தரிசனத்திற்கு பக்தர்கள் 12 மணிநேரம் காத்திருப்பு
- திருச்சியில் 105 டிகிரி வெயில்
- கோடையில் 1,000 மெகாவாட்டுக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை
- ராணுவ மேஜர் மறைவு: ஆளுநர் ரோசய்யா இரங்கல்
- "டாஸை இழந்தது வெற்றிக்கு உதவியது'
- பெங்களூருவை 124 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது பஞ்சாப்
- சாம்பியன்ஸ் லீக் 2-வது அரையிறுதி: பேயர்ன்-ரியல் மாட்ரிட் இன்று மோதல்
- லா லிகா கால்பந்து: பார்சிலோனா வெற்றி
- இந்திய ஜூடோ வீரர்களுக்கு கொரிய பயிற்சியாளர் பயிற்சி
- மேல்படிப்புக்கு தேவையான வருவாய்த் துறை சான்றிதழ்களை மாணவர்கள் முன்கூட்டியே பெறலாம்
- குலசேகரம் அருகே பெண்ணை கொலை செய்த தோட்டக் காவலாளி கைது
- மகளிர் தரவரிசை: ஜான்கோவிச் முன்னேற்றம்
- சுசீந்திரம், குமரி கோயில்களில் மழை வேண்டி வருண யாகம்
- பூதப்பாண்டி அருகேஉறவினரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது
- மார்த்தாண்டம் அருகே இறைச்சி வியாபாரிகளை வெட்டியவர் கைது
- இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
- கொடுக்கல் } வாங்கல் தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
- டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
- பறக்கும் படை சோதனைகள் தளர்வு
- கருங்கல் சந்தையில் காய்கனி விலை உயர்வு
- நடுத்தீர்வை பதியில் சித்திரை தேரோட்டம்
- டேவிஸ் கோப்பை: பெங்களூரில் இந்தியா-செர்பியா மோதல்
- தனியார் கல்லூரி பேருந்து மீது அரசுப் பேருந்து மோதி 6 பேர் காயம்
- என்.ஐ. பல்கலை.யில் 2 நாள் வேலைவாய்ப்பு முகாம்
- தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்நாகர்கோவில்,
- நாளை சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்
- ஐபிஎல் ரவுண்ட்-அப்
- அய்யா வைகுண்டர் நிழல் தாங்கலில் சமய கருத்தரங்கம்
- அனுமதியின்றி செம்மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
- பழைய இரும்பு கடையில் தீ விபத்து
- புனித வளனார் ஆலயத்தில் நற்செய்தி பெருவிழா
- கருணாநிதியுடன் திமுக வேட்பாளர் ஜெகன் சந்திப்பு
- மழை வேண்டி கோயில்களில் வருண ஜெபம்
- எட்டயபுரம் அருகே பைக் திருட்டு: இளைஞர் கைது
- முதியோர் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
- ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை
| திட்டப் பணி சமர்ப்பிப்பு: மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 28 Apr 2014 01:31 PM PDT ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு திட்டப் பணி சமர்ப்பித்த திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. |
| குரூப் 2: கலந்தாய்வில் 101 பேர் பங்கேற்கவில்லை: மீண்டும் கலந்தாய்வு நடத்த முடிவு Posted: 28 Apr 2014 01:31 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், திங்கள்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 மூன்றாம் கட்ட கலந்தாய்வில் |
| Posted: 28 Apr 2014 01:31 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த கொண்டம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் ஆரோக்கியதாஸ் (32), ஆபாசமாகப் பேசியதாக கைது செய்யப்பட்டார். |
| இளைஞர் தகராறு: போக்குவரத்து பாதிப்பு Posted: 28 Apr 2014 01:31 PM PDT ஆரணி தர்ம ராஜா கோயில் தெருவைச் சேர்ந்த தாமோதரன் மகன் கார்த்திக் (25). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவராம். |
| நடந்து சென்ற மூதாட்டி பேருந்து மோதி சாவு Posted: 28 Apr 2014 01:30 PM PDT கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே நடந்த சென்ற மூதாட்டி அரசுப் பேருந்து மோதி இறந்தார். |
| மனைவியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு Posted: 28 Apr 2014 01:30 PM PDT கரூரில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| குளித்தலை அஞ்சலகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிச் சேவை Posted: 28 Apr 2014 01:29 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிச் சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. |
| Posted: 28 Apr 2014 01:29 PM PDT கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே வீட்டுக்கு வெளியே படுத்திருந்த கூலித்தொழிலாளி சிம்னி விளக்கு விழுந்து தீப்பிடித்து உடல் கருகி உயிரிழந்தார். |
| தூதரகத்தில் தொழிலாளர்களுக்கென தனித் துறை: சம்மேளனம் வலியுறுத்தல் Posted: 28 Apr 2014 01:29 PM PDT அனைத்து நாடுகளிலும் உள்ள தூதரகங்களில் தொழிலாளர் நலனுக்கென தனித்துறையை அமைக்க வேண்டும் என |
| Posted: 28 Apr 2014 01:28 PM PDT கரூர் அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். |
| குடும்பத் தகராறை தட்டிக்கேட்டவரை கொல்ல முயற்சி : தொழிலாளி கைது Posted: 28 Apr 2014 01:28 PM PDT குடும்பத் தகராறை தட்டிக்கேட்டவரைக் கத்தியால் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| எஸ்.ஐ.க்கள் சிறைவைப்பு: 4 பேர் கைது Posted: 28 Apr 2014 01:28 PM PDT புகார் தொடர்பாக விசாரிக்க சின்னசேலம் சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் வீட்டுக்குள் திங்கள்கிழமை சிறைவைக்கப்பட்டனர் |
| Posted: 28 Apr 2014 01:28 PM PDT கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் திருக்காம்புலியூர் பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பொண்ணு (66). இவர் ஞாயிற்றுக்கிழமை திருக்காம்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து |
| பெரம்பலூரில்ஆதார் அட்டைக்கான 2-ம் கட்ட முகாம்கள் Posted: 28 Apr 2014 01:27 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர், பெரம்பலூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் 2-ம் கட்டமாக ஆதார் அட்டைக்கு பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது. |
| சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒருமாதம் கோடை விடுமுறை Posted: 28 Apr 2014 01:27 PM PDT சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரும் மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| அதிமுகவில் சேர்ந்த பாமக, தேமுதிகவினர் Posted: 28 Apr 2014 01:27 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக, தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த 65 பேர் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனர். |
| Posted: 28 Apr 2014 01:27 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே இளைஞரின் தற்கொலையை, கொலை வழக்காக மாற்றக்கோரி உறவினர்கள் இறந்தவரின் சடலத்துடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல் Posted: 28 Apr 2014 01:26 PM PDT பெரம்பலூர் அருகேயுள்ள புகழ்பெற்ற சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 29) இரவு நடைபெறுகிறது. |
| உணவகஉரிமையாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது Posted: 28 Apr 2014 01:26 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் உணவக உரிமையாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| கோயில்களில் மழைக்காக சிறப்பு யாகம் Posted: 28 Apr 2014 01:26 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது ஆண்டாக மழையின்றி தொடரும் வறட்சியால் விவசாயம் 90 சதவீதம் அழிந்துபோனது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குடிநீருக்காக மக்கள் சிரமப்படும் நிலையில், |
| ஆலங்குடி அருகே அதிமுக பேனரை சேதப்படுத்தியவர் கைது Posted: 28 Apr 2014 01:25 PM PDT ஆலங்குடி அருகே அதிமுக சார்பில், வைக்கப்பட்டிருந்த பேனரை சேதப்படுத்தியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| செவிலியர் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் Posted: 28 Apr 2014 01:25 PM PDT புதுக்கோட்டை அருகேயுள்ள சிவபுரம் கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மற்றும் ஜெஜெ. செவிலியர் பயிற்சி பள்ளியில் யோகா மற்றும் காயகல்பப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| கும்பகோணத்தில் புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது Posted: 28 Apr 2014 01:25 PM PDT கும்பகோணம் மடத்துத்தெரு மற்றும் காந்திபூங்கா அருகில் உள்ள சிடிக்கள் விற்பனை செய்யும் கடைகளில் அரசு அனுமதியின்றி புதுப்படங்களின் சிடிக்கள் விற்பனை செய்வதாக கும்பகோணம் கிழக்கு போலீஸாருக்கு |
| கும்பகோணம் கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் Posted: 28 Apr 2014 01:24 PM PDT கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் ஒரே நேரத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. |
| காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய 4 பெண்களிடம் நகை பறிப்பு Posted: 28 Apr 2014 01:24 PM PDT பேராவூரணி அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து வீட்டில் தூங்கிய மூன்று பெண்களிடம் ஞாயிற்றுக்கிழமை செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பாமக முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் Posted: 28 Apr 2014 01:24 PM PDT பாமக முன்னாள் எம்எல்ஏ கலிவரதனுக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. |
| கோடை நெல் சாகுபடி பரப்பளவு 10,000 ஹெக்டேரை கடந்தது Posted: 28 Apr 2014 01:24 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டில் கோடை நெல் சாகுபடிப் பரப்பளவு 10,000 ஹெக்டேரை கடந்துள்ளது. கோடை நெல் சாகுபடி தை அல்லது மாசி மாதத்தில் தொடங்கி சித்திரை அல்லது வைகாசி மாதங்களில் அறுவடை மேற்கொள்ளப்படும். |
| மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக்கோரி மே 1-ல் முற்றுகை போராட்டம் Posted: 28 Apr 2014 01:24 PM PDT டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டத்தை கைவிடக் கோரி மே 1-ம் தேதி தஞ்சாவூரில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப் பொதுச்செயலர் காளியப்பன் தெரிவித்துள்ளார். |
| சிறுமி பாலியல் வல்லுறவு: 15 வயது சிறுவன் கைது Posted: 28 Apr 2014 01:23 PM PDT தஞ்சாவூர் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததாக சிறுவனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| மே தினத்தன்று டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு Posted: 28 Apr 2014 01:23 PM PDT தொழிலாளர் தினமான மே தினத்தன்று சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை |
| நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம் Posted: 28 Apr 2014 01:23 PM PDT மக்களவைத் தேர்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த மக்கள் குறைதீர் கூட்டம், இனி திங்கள்கிழமைதோறும் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். |
| மழை வேண்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 28 Apr 2014 01:22 PM PDT மழை வேண்டி நாகை மாவட்டம், வேதாரண்யம், சீர்காழி கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வேதாரண்யத்தில்... வேதாரண்யேசுவரர் கோவிலின் மூடிய கதவை, சமயக் குரவர்கள் தமிழ்ப் பதிக |
| தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உத்சவம் தொடக்கம் Posted: 28 Apr 2014 01:22 PM PDT காரைக்கால் தலத்தெரு ஸ்ரீ தங்கமாரியம்மன் கோயில் தீமிதி உத்சவம் கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வரும் 7-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனு |
| Posted: 28 Apr 2014 01:22 PM PDT திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சேங்காலிபுரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மனைவி பரமேஸ்வரி (30). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. |
| வங்கி பணப் பரிமாற்றம்: தேர்தல் ஆணையம் மீது நாஜிம் புகார் Posted: 28 Apr 2014 01:22 PM PDT காரைக்காலில் மக்களவைத் தேர்தலுக்கு முதல் நாளில் மட்டும் ரூ. 36 கோடி வங்கி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது குறித்து தேர்தல் துறை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்? என்று புதுவை தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ஏ.எம்.எச். நாஜிம் கேள்வி எழுப்பியுள்ளார். |
| ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: மே 19-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 28 Apr 2014 01:22 PM PDT முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கில் விசாரணை மே 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் Posted: 28 Apr 2014 01:21 PM PDT கரூரில் மாவட்ட அளவிலான கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 21 நாட்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, கோகோ, கைப்பந்து, எறிபந்து, |
| தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 28 Apr 2014 01:21 PM PDT கரூர் மாவட்டம், வயலூர் அருகேயுள்ள திருமேனியார் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (60). இவர் |
| சேலம் - கரூர் பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதம் Posted: 28 Apr 2014 01:21 PM PDT நாமக்கல் அருகே திங்கள்கிழமை சரக்கு ரயில் இன்ஜின் பழுதானதால் சேலம் - கரூர் பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதமாக கரூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. இதனால் பயணிகள் அவதியுற்றனர். |
| பிரேமலதா விஜயகாந்துக்கு முன்ஜாமீன் Posted: 28 Apr 2014 01:20 PM PDT தேர்தல் பிரசாரத்தின் போது அமைதியைக் குலைக்கும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரேமலதா |
| மனைவி, மகளை காணவில்லை எனப் புகார் Posted: 28 Apr 2014 01:20 PM PDT அரியலூர் அருகே மனைவி, மகளைக் காணவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 28 Apr 2014 01:20 PM PDT மழை வேண்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்ட கோயில்களில் திங்கள்கிழமை வருண ஜப யாகம் நடத்தப்பட்டது. பருவ மழை பொய்த்து நிலவும் வறட்சியால் மக்கள் குடிநீருக்கே அல்லாடும் நிலை |
| அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு Posted: 28 Apr 2014 01:20 PM PDT தியாகபெருநல்லூரைச் சேர்ந்த வீரமுத்து மகன் மோகன் (35). இவர் திருவாரூரில் பூக்கடையில் வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டு அருகே சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் |
| புதுகை நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ ஆஜர் Posted: 28 Apr 2014 01:19 PM PDT புதுக்கோட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி. ராஜன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார். |
| ஏனமாரியம்மன் கோயிலில் அக்னி குண்டம் இறங்கும் விழா Posted: 28 Apr 2014 01:19 PM PDT பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் அக்னி குண்டம் இறங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தஞ்சாவூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை Posted: 28 Apr 2014 01:19 PM PDT தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| குரூப்-4 தேர்ச்சி பெற்ற திருநங்கை போராட்டம் Posted: 28 Apr 2014 01:19 PM PDT கல்விச் சான்றிதழ்களில் இப்போதைய பெயரை மாற்றித் தரக் கோரி, அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் |
| "தமிழாய்வு மூலமும் உயரிய நிலையை அடையலாம்' Posted: 28 Apr 2014 01:19 PM PDT பிற துறைகளைப் போல தமிழ்த் துறையில் தரமான ஆய்வுகளை மேற்கொண்டால் உயரிய நிலையை அடையலாம் என்றார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். |
| Posted: 28 Apr 2014 01:18 PM PDT தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியில் தமிழமுத மன்றம் சார்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 22 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். இந்த முகாமில் மன்றத் தலைவர் அறிவுடைநம்பி, செயலர் அரவிந்தன், பொருளாளர் தாஜ்பால், முகமது பிலால் உள்ளிட்டோர் கலந்து |
| கோடை விடுமுறை:காரைக்காலில் கடலில் குளித்து பொழுதுபோக்கும் பள்ளி மாணவர்கள்! Posted: 28 Apr 2014 01:18 PM PDT காரைக்காலில் கோடை விடுமுறையை மாணவர்கள் கடலில் குளித்து உல்லாசமாக கழித்து வருகின்றனர் |
| அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு Posted: 28 Apr 2014 01:18 PM PDT தியாகபெருநல்லூரைச் சேர்ந்த வீரமுத்து மகன் மோகன் (35). இவர் திருவாரூரில் பூக்கடையில் வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டு அருகே சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் |
| Posted: 28 Apr 2014 01:17 PM PDT |
| Posted: 28 Apr 2014 01:17 PM PDT |
| Posted: 28 Apr 2014 01:16 PM PDT |
| காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் Posted: 28 Apr 2014 01:16 PM PDT தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், வெற்றி அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி |
| கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை: கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல் Posted: 28 Apr 2014 01:15 PM PDT உலக சுகாதார தின அணுசரிப்பின் ஒரு பகுதியாக அனைத்து கல்லூரிகளும் கோடை விடுமுறையில் அதன் வளாகங்களில் கொசு |
| Posted: 28 Apr 2014 01:14 PM PDT கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திங்கள்கிழமை காலை பைக் மீது, கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். |
| வறட்சி நிவாரணம் கோரி மே 27-இல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் Posted: 28 Apr 2014 01:13 PM PDT வறட்சி நிவாரணம் வழங்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 250 |
| வீராம்பட்டினத்தில் மறு தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம் Posted: 28 Apr 2014 01:11 PM PDT நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு நடந்த புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் மறு தேர்தல் நடத்தக் கோரி |
| இலங்கை தொழிலதிபரிடம் 26 பவுன் நகை மோசடி Posted: 28 Apr 2014 01:10 PM PDT மதுரையில் இலங்கை தொழிலதிபரிடம் 26 பவுன் தங்க நகைகளை மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. |
| நகைக் கடை தொழிலாளி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் Posted: 28 Apr 2014 01:09 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைச் சேர்ந்த நகைக் கடை தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன. |
| கடல்சார் அருங்காட்சியகப் பணிகள் தாமதம்: மாமல்லபுரத்தில் இருந்து சென்னை திரும்பியது ஐ.என்.எஸ். வாக்லி Posted: 28 Apr 2014 01:07 PM PDT மாமல்லபுரத்தில் ரூ.10 கோடியில் நீர்மூழ்கிக் கப்பலுடன் (வாக்லி) கூடிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் |
| கோடை வெயில்: காட்டுத் தீயை தடுக்க வனத்துறையினர் ரோந்து Posted: 28 Apr 2014 01:06 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவி வருவதைத் தொடர்ந்து பூண்டி, சீத்தஞ்சேரி ஆகிய |
| உண்டியல் வருமானம் ரூ.2.32 கோடி Posted: 28 Apr 2014 01:03 PM PDT திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் திங்கள்கிழமை அன்று ரூ.2.32 கோடி வசூலானது. |
| திருமலை தரிசனத்திற்கு பக்தர்கள் 12 மணிநேரம் காத்திருப்பு Posted: 28 Apr 2014 01:02 PM PDT திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் திங்கள்கிழமை 12 மணிநேரம் காத்திருந்தனர். |
| திருச்சியில் 105 டிகிரி வெயில் Posted: 28 Apr 2014 12:59 PM PDT தமிழகத்தின் 7 இடங்களில் திங்கள்கிழமை (ஏப்.28) 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக |
| கோடையில் 1,000 மெகாவாட்டுக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை Posted: 28 Apr 2014 12:53 PM PDT கோடை முழுவதும் 1,000 மெகாவாட்டுக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| ராணுவ மேஜர் மறைவு: ஆளுநர் ரோசய்யா இரங்கல் Posted: 28 Apr 2014 12:52 PM PDT ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு |
| "டாஸை இழந்தது வெற்றிக்கு உதவியது' Posted: 28 Apr 2014 12:48 PM PDT ஷார்ஜாவில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| பெங்களூருவை 124 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது பஞ்சாப் Posted: 28 Apr 2014 12:45 PM PDT பஞ்சாப் வீரர்களின் கச்சிதமான பந்து வீச்சில் தடுமாற்றம் கண்ட பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை |
| சாம்பியன்ஸ் லீக் 2-வது அரையிறுதி: பேயர்ன்-ரியல் மாட்ரிட் இன்று மோதல் Posted: 28 Apr 2014 12:43 PM PDT ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் 2-ம் கட்ட அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பேயர்ன் மூனிச் அணியும், |
| லா லிகா கால்பந்து: பார்சிலோனா வெற்றி Posted: 28 Apr 2014 12:41 PM PDT ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையேயான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் |
| இந்திய ஜூடோ வீரர்களுக்கு கொரிய பயிற்சியாளர் பயிற்சி Posted: 28 Apr 2014 12:38 PM PDT காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளைக் கருத்தில் கொண்டு இந்திய ஜூடோ வீரர்களுக்கு, |
| மேல்படிப்புக்கு தேவையான வருவாய்த் துறை சான்றிதழ்களை மாணவர்கள் முன்கூட்டியே பெறலாம் Posted: 28 Apr 2014 12:37 PM PDT மேல்படிப்புக்கு தேவையான வருவாய்த் துறை சான்றிதழ்களை மாணவர்கள் முன்கூட்டியே மனு செய்து பெறலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார். |
| குலசேகரம் அருகே பெண்ணை கொலை செய்த தோட்டக் காவலாளி கைது Posted: 28 Apr 2014 12:37 PM PDT குலசேகரம் அருகே தனியார் ரப்பர் தோட்டத்தில் பெண் தொழிலாளியை கொலை செய்ததாக தோட்டக் காவலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| மகளிர் தரவரிசை: ஜான்கோவிச் முன்னேற்றம் Posted: 28 Apr 2014 12:37 PM PDT மகளிர் டென்னிஸ் தரவரிசையில் செர்பியாவைச் சேர்ந்த ஜெலீனா ஜான்கோவிச் ஒரு இடம் முன்னேறி 7-ம் இடத்தைப் பிடித்துள்ளார். |
| சுசீந்திரம், குமரி கோயில்களில் மழை வேண்டி வருண யாகம் Posted: 28 Apr 2014 12:37 PM PDT கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. மழை வேண்டி தமிழகத்தின் முக்கிய கோயில்களில் வருண யாகம் நடத்த அறநிலையத் துறை |
| பூதப்பாண்டி அருகேஉறவினரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது Posted: 28 Apr 2014 12:36 PM PDT பூதப்பாண்டி அருகே குடும்ப பிரச்னையில் தலையிட்ட உறவினரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| மார்த்தாண்டம் அருகே இறைச்சி வியாபாரிகளை வெட்டியவர் கைது Posted: 28 Apr 2014 12:36 PM PDT மார்த்தாண்டம் அருகே இறைச்சி வியாபாரிகளை வெட்டியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 28 Apr 2014 12:36 PM PDT ஆரல்வாய்மொழி அருகே திங்கள்கிழமை இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் கரையன்குழியைச் சேர்ந்தவர் விவசாயி குமரேசன். இவரது ம |
| கொடுக்கல் } வாங்கல் தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு Posted: 28 Apr 2014 12:35 PM PDT விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தில், போலீஸார் ஒருவரை கைது செய்தனர். |
| டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா Posted: 28 Apr 2014 12:35 PM PDT அணிகளுக்கு இடையேயான உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்திய ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு |
| Posted: 28 Apr 2014 12:35 PM PDT குமரி மாவட்டத்தில் சுமார் 2 மாத காலமாக தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை காரணமாக கடும்நெருக்கடியில் சிக்கித் தவித்த வணிகர்கள் மற்றும் விவசாயிகள் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதால் சற்று நிம்மதியடைந்துள்ளனர். |
| கருங்கல் சந்தையில் காய்கனி விலை உயர்வு Posted: 28 Apr 2014 12:35 PM PDT திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளின் சீஸன் தொடங்கியதால் கருங்கல் தினசரி சந்தையில் காய்கனிகளின் விலைகள் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். |
| நடுத்தீர்வை பதியில் சித்திரை தேரோட்டம் Posted: 28 Apr 2014 12:35 PM PDT நாகர்கோவில் அருகே உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வை நாராயண சுவாமி பதியில் திங்கள்கிழமை சித்திரைத் தேர் திருவிழா நடைபெற்றது. |
| டேவிஸ் கோப்பை: பெங்களூரில் இந்தியா-செர்பியா மோதல் Posted: 28 Apr 2014 12:34 PM PDT டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக பிரிவு ப்ளே ஆஃப் சுற்றில் இந்திய அணி, வலுவான செர்பியா அணியை |
| தனியார் கல்லூரி பேருந்து மீது அரசுப் பேருந்து மோதி 6 பேர் காயம் Posted: 28 Apr 2014 12:34 PM PDT குலசேகரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து மீது அரசு பேருந்து திங்கள்கிழமை மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். |
| என்.ஐ. பல்கலை.யில் 2 நாள் வேலைவாய்ப்பு முகாம் Posted: 28 Apr 2014 12:34 PM PDT என்.ஐ. பல்கலைக்கழக வெள்ளிவிழாவை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 6,545 பட்டதாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 952 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. |
| தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்நாகர்கோவில், Posted: 28 Apr 2014 12:34 PM PDT குமரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து நாகர்கோவிலில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| நாளை சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம் Posted: 28 Apr 2014 12:34 PM PDT சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை தெப்பத் திருவிழா புதன்கிழமை (ஏப். 30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| Posted: 28 Apr 2014 12:33 PM PDT எதிர்வரும் அனைத்து ஆட்டங்களிலும் நிலையான ஆட்டத்தை தொடர வேண்டும். அந்த நோக்கில்தான் பயிற்சி மேற்கொண்டு |
| அய்யா வைகுண்டர் நிழல் தாங்கலில் சமய கருத்தரங்கம் Posted: 28 Apr 2014 12:33 PM PDT ஆற்றூர் அய்யா வைகுண்டர் நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சமய கருத்தரங்கு நடைபெற்றது. |
| அனுமதியின்றி செம்மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் Posted: 28 Apr 2014 12:32 PM PDT நாகர்கோவில் அருகே அனுமதியின்றி செம்மண் அள்ளி கடத்த முயன்ற லாரியை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைப்பிடித்தனர். |
| பழைய இரும்பு கடையில் தீ விபத்து Posted: 28 Apr 2014 12:32 PM PDT நாகர்கோவிலில் உள்ள பழைய இரும்பு கடையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ் |
| புனித வளனார் ஆலயத்தில் நற்செய்தி பெருவிழா Posted: 28 Apr 2014 12:31 PM PDT கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நற்செய்தி பெருவிழா மற்றும் அசன விருந்து பெருவிழா நடைபெற்றது. |
| கருணாநிதியுடன் திமுக வேட்பாளர் ஜெகன் சந்திப்பு Posted: 28 Apr 2014 12:31 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பி. ஜெகன் சென்னையில் கட்சியின் தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துபெற்றார். |
| மழை வேண்டி கோயில்களில் வருண ஜெபம் Posted: 28 Apr 2014 12:31 PM PDT கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம், ஸ்ரீவைகுண்டம் பகுதி கோயில்களில் மழை வேண்டி சிறப்பு வருணஜெப யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| எட்டயபுரம் அருகே பைக் திருட்டு: இளைஞர் கைது Posted: 28 Apr 2014 12:31 PM PDT எட்டயபுரம் அருகே திருடு போன பைக்கை போலீஸார் பறிமுதல் செய்து இளைஞர் ஒருவரை கைது செய்தனர். |
| முதியோர் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை Posted: 28 Apr 2014 12:30 PM PDT கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் முதியோர் உதவித்தொகையை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியம் மற்றும் கோவில்பட்டி நகரப் பகுதிகளில் தமிழக அரசின் |
| Posted: 28 Apr 2014 12:30 PM PDT நாசரேத் அருகே மாணிக்கவாசகபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விருந்து நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |