Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்கம்
- இரு தரப்பினர் மோதல்: 4 பேர் கைது
- வேலூர், திருவண்ணாமலை மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிப்புப் பயிற்சி முகாம்
- வாணியம்பாடி, வேலூர், வாலாஜா பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் சாவு
- ஏலகிரி மலையில் இடி தாக்கியதில் இருவர் காயம்
- தேர்தல் தகராறில் காங்கிரஸ் பிரமுகர் வீடு மீது கல்வீச்சு
- பொது இடத்தில் புகைப் பிடித்தோருக்கு அபராதம்
- இரு பிரிவினர் இடையே மோதலில் மூவர் கைது; 7 பேர் தலைமறைவு
- வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: சிறப்பு எஸ்.ஐ. மீது வழக்கு
- விஷம் குடித்து பெண் தற்கொலை
- உதகையில் கோடை சீசன் தொடங்குகிறது
- வீட்டில் புகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு
- மோட்டார் சைக்கிளில் சென்றவர் அறிவிப்பு பலகையில் மோதி சாவு
- ஆறுதல் அளிக்காத கோலா மீன் அறுவடை
- கோடை விடுமுறை: திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்
- தஞ்சை அருகே சுமை ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு
- "நாட்டுக்குச் சேவை செய்ய மாணவர்கள் முன்வர வேண்டும்'
- பேருந்தில் ஏற முயன்றபோது தவறி விழுந்த 3 பேர் சாவு
- கோடை விடுமுறை: திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்
- ஏப். 29-ல் கோடைகால கலைப் பயிற்சி முகாம்
- செந்தூரான் கல்லூரியில்செஞ்சுருள் கழக விழிப்புணர்வு கருத்தரங்கு
- வருவாய் கிராம ஊழியர்களுக்கு தேர்தல் பணிக்கான ஊதியம் இல்லை: 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு
- உலக மலேரியா விழிப்புணர்வு தினம்
- புதுகையில் வீட்டு உபயோகப் பொருள்காட்சி
- கூடுதல் சுமை:3 லாரிகளுக்கு அபராதம்
- தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை
- சரஸ்வதி மகால் நூலகத்தில் தெலுங்கு மொழிப் பயிற்சி
- திருச்சி விமான நிலையத்தில் கிடந்த ரூ. 1.20 கோடி தங்கம் யாருடையது?
- மதுக்கடையில் தகராறு:இளைஞர் கொலை
- தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சி
- கைவினைப் பொருள்கள் கண்காட்சி விற்பனை தொடக்கம்
- பேராவூரணி ஒன்றியத்தில் உலக மலேரியா தினம்
- மதுக்கடையில் தகராறு: இளைஞர் கொலை
- "சவால்களை முறியடிக்க தன்னம்பிக்கை அவசியம்'
- தேர்தல் தகராறு:32 பேர் மீது வழக்கு
- தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு
- தொழிலாளி சாவு: போலீஸ் விசாரணை
- இந்த வார கலாரசிகன்
- தேர்தல் பணி: வருவாய் கிராம உதவியாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை
- சர் ஐசக் நியூட்டன் கல்லூரி ஆண்டு விழா
- தரங்கம்பாடியில் வரலாற்று கண்காட்சி
- பாவேந்தரின் உரைநடைத் திறன்!
- விஷம் குடித்து பெண் தற்கொலை
- கரூர் அருகே தீக்குளித்து பட்டதாரி பெண் சாவு
- குடிநீர் கோரி இரு இடங்களில் சாலை மறியல்
- கரூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
- திமுக - அதிமுகவினர் மோதல்: 13 பேர் மீது வழக்கு
- அரசாள்வது எப்படி?
- சாலை மையத்தடுப்பில்இருசக்கர வாகனம் மோதி இளைஞர் சாவு
- பரணிபார்க் கல்வி குழுமங்களில் கோடைகால விளையாட்டு பயிற்சி தொடக்கம்
- தஞ்சாவூர் அருகே கோடியம்மன் கோயில் உண்டியல் திருட்டு
- கரூர் அருகே தீக்குளித்து பட்டதாரி பெண் சாவு
- சாலை மையத்தடுப்பில் மோதி இளைஞர் சாவு
- சொல் புதிது - 5
- குடிநீர் வழங்கக் கோரி கரூரில் இரு இடங்களில் சாலை மறியல்
- பெரம்பலூர் தொகுதியில் 10.27 லட்சம் வாக்குகள் பதிவு
- காய்ந்த பருத்திச் செடிகளை வேருடன் எரிக்க வலியுறுத்தல்
- கோடைகால பயிற்சி முகாம் ;மாணவர்களுக்கு அழைப்பு
- விளையாட்டு விடுதிகளில் தங்கிப் படிக்க மே 5-ல் தகுதித் தேர்வு
- ஜயங்கொண்டம் அருகே மழை வேண்டி யாகம்
- டீ கடையில் மது விற்றவர் கைது
- கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
- அறந்தாங்கியில் பூச்சொரிதல் விழா
- குடிநீர் பிடிப்பதில் மோதல்: 5 பேர் மீது வழக்கு
- டீ கடையில் மது விற்றவர் கைது
- அதிக பாரம்: 5 லாரிகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
- முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் கோடைகால திருட்டை தடுக்கலாம்
- மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைத்துவிடக் கூடாது
- மே 2-ல் பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா
- சத்ய சாய்பாபா ஆராதனை விழா
- வறட்சியால் சலவைத் தொழில் பாதிப்பு:ஆழ்துளை கிணறு அமைக்கக் கோரிக்கை
- கும்பகோணம் செல்வ விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
- பாபநாசம் அருகே கோஷ்டி மோதல்: 27 பேர் மீது வழக்கு
- சரஸ்வதி மகால் நூலகத்தில் தெலுங்கு மொழிப் பயிற்சி தொடக்கம்
- 7 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வலியுறுத்தல்
- சீர்காழியில் முத்துசட்டைநாதர் உத்சவம்
- அரசுத் தொழில்நுட்ப தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
- ஆறுதல் அளிக்காத கோலா மீன் அறுவடை
- மோட்டார் சைக்கிளில் சென்றவர் அறிவிப்புப் பலகையில் மோதி சாவு
- விபத்துகளில் நடத்துநர் உள்பட 2 பேர் சாவு
- தேர்தல் தகராறு: 20 பேர் மீது வழக்கு
- தஞ்சை
- புதுக்கோட்டை
- "வேட்கோவர்' வரலாறு!
- தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 7
- நீதிநெறி விளக்கம்: உயிரும் தருவர்
- 144 தடைஉத்தரவு: பணம் விநியோகிக்க சாதகமாகி விட்டது
- தலித்துகளை அவமதித்ததாக புகார்: யோகா குரு ராம்தேவ் மீது வழக்கு
- புதுவை பைப் குண்டு வழக்கு: கைதான 3 பேரிடம் மீண்டும் என்ஐஏ விசாரிக்க அனுமதி
- "நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவே இருக்கும்'
- நிர்வாக, வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு தடையில்லை: பிரவீண்குமார் தகவல்
- கேரள முதல்வரின் முன்னாள் பாதுகாவலர் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு
- சோனியா, ராகுல் போட்டிப் போட்டு பொய் சொல்கின்றனர்: மோடி தாக்கு
- "பாஜக ஆட்சிக்கு வந்தால் வதேரா மீது விசாரணைக்கு வலியுறுத்துவேன்'
- "நிதி நிறுவன மோசடி: சி.பி.ஐ. விசாரணைக்கு மம்தா ஒப்புக்கொள்ள வேண்டும்'
- எம்.எல்.ஏ. அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கடிதம்
- மு.க. ஸ்டாலினுடன் மனிதநேய மக்கள் கட்சியினர் சந்திப்பு
- தமிழகம் முழுவதும் மே தின பொதுக்கூட்டங்கள்: விஜயகாந்த்
- முதல்வர் இன்று கொடநாடு பயணம்
- அனுமதியின்றி போர்வெல் அமைத்த லாரி பறிமுதல்
| மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்கம் Posted: 26 Apr 2014 01:31 PM PDT குடியாத்தம் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. |
| இரு தரப்பினர் மோதல்: 4 பேர் கைது Posted: 26 Apr 2014 01:30 PM PDT ஆற்காடு அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 4 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| வேலூர், திருவண்ணாமலை மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிப்புப் பயிற்சி முகாம் Posted: 26 Apr 2014 01:30 PM PDT இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிப்புப் பயிற்சி முகாம் தொடக்க விழா மேல் விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| வாணியம்பாடி, வேலூர், வாலாஜா பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் சாவு Posted: 26 Apr 2014 01:30 PM PDT வாணியம்பாடி அருகே பைக் மோதி இளைஞர் உள்பட இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர். மற்றொரு விபத்தில் கார் மோதி டேனரி தொழிலாளி இறந்தார். வேலூர் அருகே கார் மோதி கட்டடத் தொழிலாளியும், வாலாஜா அருகே டிராக்டர் கவிழ்ந்து அதன் டிரைவரும் இறந்தனர். |
| ஏலகிரி மலையில் இடி தாக்கியதில் இருவர் காயம் Posted: 26 Apr 2014 01:29 PM PDT ஏலகிரி மலையில் இடி தாக்கியதில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் காயமடைந்தனர். வாணியம்பாடியை அடுத்த கோடியூர் அடுத்த விஜிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் |
| தேர்தல் தகராறில் காங்கிரஸ் பிரமுகர் வீடு மீது கல்வீச்சு Posted: 26 Apr 2014 01:29 PM PDT அரக்கோணத்தில் தேர்தல் தகராறு தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் வீடு மீது கல்லெறிந்து தாக்கியதாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூவர் மீது அரக்கோணம் போலீஸார் வழக்குப் பதிந் |
| பொது இடத்தில் புகைப் பிடித்தோருக்கு அபராதம் Posted: 26 Apr 2014 01:29 PM PDT வேலூர் மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் புகைப்பிடித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். |
| இரு பிரிவினர் இடையே மோதலில் மூவர் கைது; 7 பேர் தலைமறைவு Posted: 26 Apr 2014 01:29 PM PDT மக்களவைத் தேர்தலையொட்டி இரு பிரிவினர் இடையே நடந்த மோதல் தொடர்பாக மூவரை ஆம்பூர் நகர போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். 7 பேரை தேடி வருகின்றனர். |
| வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: சிறப்பு எஸ்.ஐ. மீது வழக்கு Posted: 26 Apr 2014 01:29 PM PDT ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் எஸ்.ஐ. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| Posted: 26 Apr 2014 01:28 PM PDT மணல்மேடு அருகே குடும்பத் தகராறு காரணமாக, எலி மருந்தை தின்ற பெண், மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| உதகையில் கோடை சீசன் தொடங்குகிறது Posted: 26 Apr 2014 01:28 PM PDT உதகையில் தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்ததும், கோடை சீசன் நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. |
| வீட்டில் புகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு Posted: 26 Apr 2014 01:28 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வீட்டினுள் புகுந்து 22 பவுன் நகைகள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது சனிக்கிழமை தெரிய வந்தது. |
| மோட்டார் சைக்கிளில் சென்றவர் அறிவிப்பு பலகையில் மோதி சாவு Posted: 26 Apr 2014 01:28 PM PDT வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாலையோர எச்சரிக்கை அறிவிப்பு பலகை கம்பத்தில் மோதி உயிரிழந்தார். |
| ஆறுதல் அளிக்காத கோலா மீன் அறுவடை Posted: 26 Apr 2014 01:27 PM PDT மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோலா மீன் அறுவடை தொடங்காதது மீனவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| கோடை விடுமுறை: திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள் Posted: 26 Apr 2014 01:27 PM PDT கோடை விடுமுறை காரணமாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர். |
| தஞ்சை அருகே சுமை ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு Posted: 26 Apr 2014 01:27 PM PDT தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை சுமை ஏற்றும் ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| "நாட்டுக்குச் சேவை செய்ய மாணவர்கள் முன்வர வேண்டும்' Posted: 26 Apr 2014 01:27 PM PDT நாட்டுக்குச் சேவையாற்ற மாணவர்கள் முன்வருவது அவசியம் என்றார் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஆர். சேதுமாதவன். |
| பேருந்தில் ஏற முயன்றபோது தவறி விழுந்த 3 பேர் சாவு Posted: 26 Apr 2014 01:27 PM PDT பேரளம், குடவாசல் பகுதியில் அரசுப் பேருந்துகளில் ஏற முயன்றபோது தவறி விழுந்த 2 பேர் உயிரிழந்தனர். |
| கோடை விடுமுறை: திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள் Posted: 26 Apr 2014 01:26 PM PDT கோடை விடுமுறையின் காரணமாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர். |
| ஏப். 29-ல் கோடைகால கலைப் பயிற்சி முகாம் Posted: 26 Apr 2014 01:26 PM PDT புதுக்கோட்டையில் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், கோடைகால கலைப் பயிற்சி முகாம் ஏப். 29-ம் தேதி தொடங்குகிறது. |
| செந்தூரான் கல்லூரியில்செஞ்சுருள் கழக விழிப்புணர்வு கருத்தரங்கு Posted: 26 Apr 2014 01:26 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெணா விலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் செஞ்சுருள் கழகம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| வருவாய் கிராம ஊழியர்களுக்கு தேர்தல் பணிக்கான ஊதியம் இல்லை: 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு Posted: 26 Apr 2014 01:26 PM PDT தேர்தல் பணியில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததையொட்டி, வரும் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். |
| உலக மலேரியா விழிப்புணர்வு தினம் Posted: 26 Apr 2014 01:25 PM PDT புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், சிவபுரம் டீம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து உலக மலேரியா தினத்தையொட்டி, இலவச மருத்துவ ஆலோசனை முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. |
| புதுகையில் வீட்டு உபயோகப் பொருள்காட்சி Posted: 26 Apr 2014 01:25 PM PDT புதுக்கோட்டை சென்ட்ரல் ஜேசீ சார்பில் வீட்டு உபயோகப் பொருட்காட்சி மற்றும் உயர்கல்வி விழிப்புணர்வு, பொழுதுபோக்கு கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| கூடுதல் சுமை:3 லாரிகளுக்கு அபராதம் Posted: 26 Apr 2014 01:25 PM PDT புதுக்கோட்டை திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் நமனசமுத்திரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நா. பாலகுருநாதன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் |
| தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை Posted: 26 Apr 2014 01:25 PM PDT தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு செயலிழத்தல் பிரிவு போலீஸார் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். |
| சரஸ்வதி மகால் நூலகத்தில் தெலுங்கு மொழிப் பயிற்சி Posted: 26 Apr 2014 01:24 PM PDT தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் தெலுங்கு மொழிப் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது. இப் பயிற்சியைத் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான (பொறுப்பு) என். |
| திருச்சி விமான நிலையத்தில் கிடந்த ரூ. 1.20 கோடி தங்கம் யாருடையது? Posted: 26 Apr 2014 01:24 PM PDT திருச்சி விமான நிலையத்தில் கிடந்த ரூ.1.20 கோடி மதிப்புள்ள 4 கிலோ கடத்தல் தங்கம் யாருடையது? என்று சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| மதுக்கடையில் தகராறு:இளைஞர் கொலை Posted: 26 Apr 2014 01:24 PM PDT தஞ்சாவூரில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கப்பட்டு, காயமடைந்த இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சி Posted: 26 Apr 2014 01:24 PM PDT தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் பணியாளர்களுக்கான தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| கைவினைப் பொருள்கள் கண்காட்சி விற்பனை தொடக்கம் Posted: 26 Apr 2014 01:24 PM PDT அட்சய திருதியை முன்னிட்டு, கும்பகோணம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த புதன்கிழமை தொடங்கியது. |
| பேராவூரணி ஒன்றியத்தில் உலக மலேரியா தினம் Posted: 26 Apr 2014 01:23 PM PDT தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணியன் ஆலோசனையில், பேராவூரணி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் காலகத்தைச் சேர்ந்த சாணாகரை துணை சுகாதார நிலையம் பைங்கால் கிராமத்தில் உலக மலேரியா தினம் வெள்ளிக்கிழ |
| மதுக்கடையில் தகராறு: இளைஞர் கொலை Posted: 26 Apr 2014 01:23 PM PDT தஞ்சாவூரில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கப்பட்டு, காயமடைந்த இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| "சவால்களை முறியடிக்க தன்னம்பிக்கை அவசியம்' Posted: 26 Apr 2014 01:23 PM PDT சவால்களை முறியடிப்பதற்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியமானது என்றார் தஞ்சை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| தேர்தல் தகராறு:32 பேர் மீது வழக்கு Posted: 26 Apr 2014 01:22 PM PDT முத்துப்பேட்டை அருகே தேர்தல் தகராறு தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 32 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். |
| தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு Posted: 26 Apr 2014 01:22 PM PDT திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். முத்துப்பேட்டை காவல் சரகம், தில்லைவிளாகம் எடையர்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது உறவினர் நிலத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் உறவினர் கிரயத்திற்கு வாங்கி இருந்தாராம். இந்த நிலம் தொடர்பான வழக்கு |
| Posted: 26 Apr 2014 01:22 PM PDT குத்தாலம் அருகே தையல் தொழிலாளி இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. |
| Posted: 26 Apr 2014 01:22 PM PDT இதற்கு முன்பே ஒருமுறை "கலைமாமணி' எஸ்.எம்.உமர் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். |
| தேர்தல் பணி: வருவாய் கிராம உதவியாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை Posted: 26 Apr 2014 01:21 PM PDT மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய அனைத்து வருவாய் கிராம உதவியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| சர் ஐசக் நியூட்டன் கல்லூரி ஆண்டு விழா Posted: 26 Apr 2014 01:21 PM PDT : நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா அக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தரங்கம்பாடியில் வரலாற்று கண்காட்சி Posted: 26 Apr 2014 01:21 PM PDT சீகன் பால்குவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்த அவரது குரு டாக்டர். ஆகஸ்ட் ஹெர்மன் பிராங்கேவின் 350-வது பிறந்த ஆண்டு நினைவு வரலாற்று கண்காட்சி தரங்கம்பாடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| Posted: 26 Apr 2014 01:21 PM PDT இயற்கை கவிஞர், தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ், பகுத்தறிவு கவிஞர், புதுவைக்குயில், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்னும் அடைமொழிகளால் அடையாளப்படுத்தப்பட்டவர் பாரதிதாசன். |
| Posted: 26 Apr 2014 01:21 PM PDT மணல்மேடு அருகே குடும்பத் தகராறு காரணமாக, எலி மருந்தை சாப்பிட்ட பெண், மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| கரூர் அருகே தீக்குளித்து பட்டதாரி பெண் சாவு Posted: 26 Apr 2014 01:20 PM PDT கரூர் அருகே தீக்குளித்து காயமடைந்த பட்டதாரிப் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| குடிநீர் கோரி இரு இடங்களில் சாலை மறியல் Posted: 26 Apr 2014 01:20 PM PDT கரூர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கக் கோரி சனிக்கிழமை இருவேறு இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| கரூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு Posted: 26 Apr 2014 01:20 PM PDT கரூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
| திமுக - அதிமுகவினர் மோதல்: 13 பேர் மீது வழக்கு Posted: 26 Apr 2014 01:19 PM PDT கரூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுக - அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 13 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| Posted: 26 Apr 2014 01:19 PM PDT இராமன், வாலியை அழித்து சுக்ரீவனுக்கு முடிசூட்டி வாழ்த்துங்கால், சுக்ரீவன் எவ்வாறு அரசாள வேண்டும் எனக் கூறும் காட்சி கம்பர் காண விழையும் நல்லரசனைப் படம் பிடித்துக் காட்டுகிறது. |
| சாலை மையத்தடுப்பில்இருசக்கர வாகனம் மோதி இளைஞர் சாவு Posted: 26 Apr 2014 01:19 PM PDT கரூரில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் சாலையின் மையத்தடுப்பில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். கரூர் பி. செல்லாண்டிபாளையம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (25). தனியார் நிறுவன ஊழியர். கோவை சென்றிருந்த இவர் சனிக்கிழமை அதிகாலை தனது இருசக்கர |
| பரணிபார்க் கல்வி குழுமங்களில் கோடைகால விளையாட்டு பயிற்சி தொடக்கம் Posted: 26 Apr 2014 01:19 PM PDT : கரூர் பரணி பார்க் கல்விக்குழுமங்களில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கியது. இம்முகாம் இம்மாதம் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. |
| தஞ்சாவூர் அருகே கோடியம்மன் கோயில் உண்டியல் திருட்டு Posted: 26 Apr 2014 01:18 PM PDT தஞ்சாவூர் கரந்தை அருகேயுள்ள கோடியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உண்டியலை உடைத்து தூக்கிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கரூர் அருகே தீக்குளித்து பட்டதாரி பெண் சாவு Posted: 26 Apr 2014 01:18 PM PDT கரூர் அருகே தீக்குளித்து காயமடைந்த பட்டதாரிப் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| சாலை மையத்தடுப்பில் மோதி இளைஞர் சாவு Posted: 26 Apr 2014 01:18 PM PDT கரூர் பி. செல்லாண்டிபாளையம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (25). தனியார் நிறுவன ஊழியர். கோவை சென்றிருந்த இவர் சனிக்கிழமை அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் கரூர் |
| Posted: 26 Apr 2014 01:18 PM PDT தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கிறது அரசியல் கட்சிகள், நடத்திய பரப்புரைக் கூட்டங்கள், செய்த செலவுகள், பின்பற்றிய தேர்தல் நடத்தை விதிமுறைகள், காப்பாற்றிய மனித உரிமைகள், வளர்த்த சமூக நல்லிணக்கச் சூழல், பணம் பெறாமல் வாக்களிக்க மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுகள் என்று எல்லாவற்றையும் நாம் பார்த்தோம்; பார்த்துக் கொண்டிருந்தோம். பார்வையாளர்களாக இருந்தோம். |
| குடிநீர் வழங்கக் கோரி கரூரில் இரு இடங்களில் சாலை மறியல் Posted: 26 Apr 2014 01:18 PM PDT கரூர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கக் கோரி சனிக்கிழமை இருவேறு இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| பெரம்பலூர் தொகுதியில் 10.27 லட்சம் வாக்குகள் பதிவு Posted: 26 Apr 2014 01:17 PM PDT பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 687 பேர் வாக்களித்தனர். பெரம்பலூர் மக்களவை தொகுதியில் மொத்தம் 12 லட்சத்து 84 ஆயிரத்து 269 பேர் வாக்காளர்களாக உள்ளனர். |
| காய்ந்த பருத்திச் செடிகளை வேருடன் எரிக்க வலியுறுத்தல் Posted: 26 Apr 2014 01:17 PM PDT பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் வயல்களில் காணப்படும் காய்ந்த பருத்திச் செடிகளை வேருடன் பிடுங்கி எரிக்க வேண்டும் என்றார் போல்கார்டு நிறுவன தமிழ்நாடு பிராந்திய மேலாள |
| கோடைகால பயிற்சி முகாம் ;மாணவர்களுக்கு அழைப்பு Posted: 26 Apr 2014 01:17 PM PDT பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில், கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| விளையாட்டு விடுதிகளில் தங்கிப் படிக்க மே 5-ல் தகுதித் தேர்வு Posted: 26 Apr 2014 01:17 PM PDT விளையாட்டு விடுதிகளில் தங்கிப் படிப்பதற்கான தகுதி தேர்வு மே 5-ம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது என்றார் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் பி. |
| ஜயங்கொண்டம் அருகே மழை வேண்டி யாகம் Posted: 26 Apr 2014 01:16 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள ராங்கியம் தட்சணகாளி கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் அஷ்டமி யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Apr 2014 01:16 PM PDT ஆலங்குடி அருகே டீ கடையில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| கோயில் உண்டியலை உடைத்து திருட்டு Posted: 26 Apr 2014 01:16 PM PDT அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே கோயில் பூட்டை உடைத்து உண்டியல் காணிக்கையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| அறந்தாங்கியில் பூச்சொரிதல் விழா Posted: 26 Apr 2014 01:15 PM PDT அறந்தாங்கி அகரம் அருள்மிகு பிள்ளைதாச்சி அம்மன், பச்சைகாளிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| குடிநீர் பிடிப்பதில் மோதல்: 5 பேர் மீது வழக்கு Posted: 26 Apr 2014 01:15 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுக்குழாய்களில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதல் சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் |
| Posted: 26 Apr 2014 01:15 PM PDT ஆலங்குடி அருகே டீ கடையில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| அதிக பாரம்: 5 லாரிகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் Posted: 26 Apr 2014 01:14 PM PDT அறந்தாங்கியில் அதிக பாரம் ஏற்றிவந்த லாரிகளுக்கு போக்குவரத்து துறையினர் அபராதம் விதித்தனர். |
| முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் கோடைகால திருட்டை தடுக்கலாம் Posted: 26 Apr 2014 01:14 PM PDT கோடை விடுமுறையை கொண்டாட வெளியூர் செல்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால், திருட்டை தவிர்க்கலாம் என்றார் பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் து. இளங்கோவன். |
| மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைத்துவிடக் கூடாது Posted: 26 Apr 2014 01:14 PM PDT பரபரப்பான வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணங்களை தொலைத்துவிடக் கூடாது என்றார் கோடை பண்பலை வானொலி நிலைய நிகழ்ச்சி நிர்வாகி சுந்தரஆவுடையப்பன். |
| மே 2-ல் பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா Posted: 26 Apr 2014 01:13 PM PDT பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா மே 2-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கோயில் இப்பகுதியில் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயிலில் நிகழாண்டு பூச்சொரிதல் |
| Posted: 26 Apr 2014 01:13 PM PDT புதுக்கோட்டை சத்ய சாய் சேவா சமிதியில் சாய்பாபா ஆராதனை விழா அண்மையில் நடைபெற்றது. புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள சமிதியில் ஏப். 19 முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற ஆராதனை விழாவையொட்டி, ஓம்காரம், சாய்சுப்ரபாதம், மங்கள ஆரத்தி, வேதம், பஜனுடன் முதல் |
| வறட்சியால் சலவைத் தொழில் பாதிப்பு:ஆழ்துளை கிணறு அமைக்கக் கோரிக்கை Posted: 26 Apr 2014 01:13 PM PDT பொன்னமராவதியில் குளம் வறண்டதையொட்டி, பாதிக்கப்பட்டுள்ள சலவைத் தொழிலாளர்கள் ஆள்துளை கிணறு அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கும்பகோணம் செல்வ விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா Posted: 26 Apr 2014 01:13 PM PDT கும்பகோணம் சீனிவாசநகர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சனிக்க |
| பாபநாசம் அருகே கோஷ்டி மோதல்: 27 பேர் மீது வழக்கு Posted: 26 Apr 2014 01:12 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தேர்தல் தொடர்பாக வியாழக்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 27 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| சரஸ்வதி மகால் நூலகத்தில் தெலுங்கு மொழிப் பயிற்சி தொடக்கம் Posted: 26 Apr 2014 01:12 PM PDT தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் தெலுங்கு மொழிப் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது. இப் பயிற்சியைத் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான (பொறுப்பு) என். சுப்பையன் பேசியது: இந்த நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் சுவடிகள் |
| 7 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வலியுறுத்தல் Posted: 26 Apr 2014 01:12 PM PDT தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 7 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ். தமிழ்ச்செல்வி சனிக்கிழமை மனு அளித்தார். |
| சீர்காழியில் முத்துசட்டைநாதர் உத்சவம் Posted: 26 Apr 2014 01:12 PM PDT சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் விழா நிறைவாக முத்துசட்டைநாதர் உத்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அரசுத் தொழில்நுட்ப தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 26 Apr 2014 01:11 PM PDT அரசுத் தொழில் நுட்ப தேர்வுகளுக்குத் தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் விரைவில் நடைபெறவுள்ள ஓவியம், இந்திய இசை, |
| ஆறுதல் அளிக்காத கோலா மீன் அறுவடை Posted: 26 Apr 2014 01:11 PM PDT மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோலா மீன் அறுவடை தொடங்காதது மீனவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| மோட்டார் சைக்கிளில் சென்றவர் அறிவிப்புப் பலகையில் மோதி சாவு Posted: 26 Apr 2014 01:11 PM PDT வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாலையோர எச்சரிக்கை அறிவிப்பு பலகை கம்பத்தில் மோதி உயிரிழந்தார். |
| விபத்துகளில் நடத்துநர் உள்பட 2 பேர் சாவு Posted: 26 Apr 2014 01:11 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர், வலங்கைமானில் நடைபெற்ற விபத்துகளில் பேருந்து நடத்துநர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். |
| தேர்தல் தகராறு: 20 பேர் மீது வழக்கு Posted: 26 Apr 2014 01:10 PM PDT திருத்துறைப்பூண்டி அருகே தேர்தல் தகராறு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட், அதிமுகவைச் சேர்ந்த தலா 10 பேர் வீதம் என மொத்தம் 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| Posted: 26 Apr 2014 01:10 PM PDT |
| Posted: 26 Apr 2014 01:10 PM PDT |
| Posted: 26 Apr 2014 01:07 PM PDT பண்டைக் காலத்தில் கிராம சபைகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பானைகள் ஓட்டுப் பெட்டிகளாகப் பயன்படுத்தியதாக அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. |
| Posted: 26 Apr 2014 01:02 PM PDT உலகத்தியற்கையாம் இயங்கியலைத் தெளிவாக அறிந்த அறிவர் பள்ளியில் கால் வைத்தபோதே சிறார்கள் உணர வேண்டும் என்று எழுத்தைப் படைத்தனர். |
| நீதிநெறி விளக்கம்: உயிரும் தருவர் Posted: 26 Apr 2014 01:00 PM PDT களைகணாத் தம்மடைந்தார்க்கு உற்றுழியும் மற்றோர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர்நடையது ஊனுடம் பென்று புகழுடம்பு ஓம்புதற்கே தான்உடம் பட்டார்கள் தாம். (பாடல்-39) |
| 144 தடைஉத்தரவு: பணம் விநியோகிக்க சாதகமாகி விட்டது Posted: 26 Apr 2014 12:49 PM PDT தேர்தல் ஆணையம் பிறப்பித்த 144 தடை உத்தரவானது, அதிமுகவினர் பணம் விநியோகம் செய்ததற்கு சாதகமாக அமைந்து விட்டது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார். |
| தலித்துகளை அவமதித்ததாக புகார்: யோகா குரு ராம்தேவ் மீது வழக்கு Posted: 26 Apr 2014 12:48 PM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்யும்போது தலித்துகளை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக யோகா குரு ராம் தேவ் மீது உத்தரப்பிரதேச மாநில காவல்துறை சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது. |
| புதுவை பைப் குண்டு வழக்கு: கைதான 3 பேரிடம் மீண்டும் என்ஐஏ விசாரிக்க அனுமதி Posted: 26 Apr 2014 12:47 PM PDT மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வீட்டருகே பைப் குண்டு வைத்த வழக்கு தொடர்பாக, கைதானோரில் 3 பேரை வரும் 30 ஆம் தேதி வரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
| "நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவே இருக்கும்' Posted: 26 Apr 2014 12:46 PM PDT நாட்டில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. |
| நிர்வாக, வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு தடையில்லை: பிரவீண்குமார் தகவல் Posted: 26 Apr 2014 12:45 PM PDT மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்தாலும் நிர்வாக மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு தடை ஏதுமில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். |
| கேரள முதல்வரின் முன்னாள் பாதுகாவலர் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு Posted: 26 Apr 2014 12:44 PM PDT நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் பாதுகாவலர் உள்பட 27 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. |
| சோனியா, ராகுல் போட்டிப் போட்டு பொய் சொல்கின்றனர்: மோடி தாக்கு Posted: 26 Apr 2014 12:43 PM PDT மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் போட்டி போட்டுக் கொண்டு பொய் சொல்லி வருகிறார்கள் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். |
| "பாஜக ஆட்சிக்கு வந்தால் வதேரா மீது விசாரணைக்கு வலியுறுத்துவேன்' Posted: 26 Apr 2014 12:42 PM PDT மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் சொத்துகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வலியுறுத்துவேன் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார். |
| "நிதி நிறுவன மோசடி: சி.பி.ஐ. விசாரணைக்கு மம்தா ஒப்புக்கொள்ள வேண்டும்' Posted: 26 Apr 2014 12:41 PM PDT சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஓப்புக் கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். |
| எம்.எல்.ஏ. அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கடிதம் Posted: 26 Apr 2014 12:40 PM PDT மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து விட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.வுமான கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்) கோரிக்கை விடுத்துள்ளார். |
| மு.க. ஸ்டாலினுடன் மனிதநேய மக்கள் கட்சியினர் சந்திப்பு Posted: 26 Apr 2014 12:40 PM PDT மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். |
| தமிழகம் முழுவதும் மே தின பொதுக்கூட்டங்கள்: விஜயகாந்த் Posted: 26 Apr 2014 12:39 PM PDT தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 37 இடங்களில் மே தின பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். |
| Posted: 26 Apr 2014 12:38 PM PDT நீலகிரி மாவட்டம் கொடநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை செல்கிறார். |
| அனுமதியின்றி போர்வெல் அமைத்த லாரி பறிமுதல் Posted: 26 Apr 2014 12:33 PM PDT திருவண்ணாமலையில் உரிய அனுமதி பெறாமல் போர்வெல் அமைத்த லாரியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |