Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- முன்ஜாமீன் கோரி கிரிராஜ் சிங் மனு தாக்கல்
- சபரிமலையில் மனித உரிமைகள் மீறல்: ஐயப்ப சேவா சங்கம் குற்றச்சாட்டு
- மாவோயிஸ்ட் தாக்குதல்: தேர்தல் பணியாளர்கள் உள்பட 8 பேர் பலி
- வேட்பு மனுக்களை வாபஸ் பெறுங்கள்: அதிருப்தியாளர்களுக்கு தெலுங்கு தேசம் கெடு
- வேன்-லாரி மோதல்: 7 தொழிலாளர்கள் சாவு
- "காஷ்மீர் தேர்தல், பொது வாக்கெடுப்புக்கு மாற்று அல்ல'
- நிலை குலைய வைத்த கேட்ச்சில் நிலை குலைந்தது ஆர்சிபி
- குளித்தலை தொகுதியில் 85 சத வாக்கு பதிவு
- வேட்டி அணிந்து வந்த இளம் வாக்காளர்கள்
- "தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும்
- கட்சி முகவர்களிடையேமோதல்: ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்
- வெயிலும் நிழலும்
- வேட்பாளர்கள், பிரமுகர்கள் வாக்களிப்பு
- சமத்துவ ஆராதனை
- சிறப்பான இந்தியாவுக்காக வாக்களித்தோம்
- தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் மறியல்
- தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைதியான தேர்தல்
- இங்கேயுமா அரசியல்?
- வாக்குச் சாவடி அருகே அதிமுக-தேமுதிக தகராறு
- ஒரத்தநாட்டில் மனைவி கொலை: கணவர் கைது
- காவல் துறை வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனப் புகார்
- திருவாரூர் விளமலில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்கள்
- வைத்தீஸ்வரன்கோவிலில்எம்எல்ஏ, வேட்பாளர் மறியல் முயற்சி
- மணிசங்கர் அய்யர் வாக்களிப்பு
- தளிக்கோட்டையில் வாக்களித்த டி.ஆர். பாலு
- மூதாட்டிக்கு பதில் மற்றொருவர் வாக்களிப்பு: அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்
- கரூர் மக்களவைத் தொகுதியில் 80.33 சதவீதம் வாக்குகள் பதிவு
- வாக்குப்பதிவு இயந்திரம் பழுது 1 மணிநேரம் தாமதமான வாக்குப்பதிவு
- அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் 80.3 சதம் வாக்குப்பதிவு
- மக்களிடம் மனமாற்றம் தெரிகிறது: திமுக வேட்பாளர் சின்னசாமி
- கரூர் அருகே இருவேறு சாலை விபத்துகளில் கணவன், மனைவி உள்பட 3 பேர் சாவு
- கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்: பொன். ராதாகிருஷ்ணன் வேதனை
- 4 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது
- பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 79.96 சத வாக்குப்பதிவு
- அதிமுக வேட்பாளர்கள், ஆட்சியர், எம்எல்ஏ வாக்களிப்பு
- பணப் பட்டுவாடா பலனளிக்காது: வைகோ
- வாக்குச்சாவடி மையத்தில் மூதாட்டி சாவு
- 90 சத கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைப்பு
- தேர்தல் முடிவுகள் எதிர்பாராத வகையில் அமையும்: ப.சிதம்பரம் பேட்டி
- தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது
- சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப் பதிவு
- வெற்றி எங்களுக்கே: அழகிரி கருத்து
- அமைதியான தேர்தல்: 75% வாக்குப் பதிவு
- கோஷ்டி மோதல்: அதிமுக, திமுகவினர் 5 பேர் காயம்
- தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி: கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்து
- மனைவி கொலை: கணவர் கைது
- தஞ்சாவூர் தொகுதியில் 75.9% வாக்குப் பதிவு
- ஆர்வமாக வாக்களித்த வேட்பாளர்கள்!
- நல்லவர்கள் வெல்வது நிச்சயம்: விஜயகாந்த்
- நாகை 77.83, மயிலாடுதுறை தொகுதியில் 75.3 சதம் வாக்குகள் பதிவு
- மயிலாடுதுறை தொகுதி வாக்குப் பதிவு நிகழ்வுகள்
- வாக்குச்சாவடியில் அதிமுக முகவராக செயல்பட்ட நகர்மன்ற துணைத் தலைவர் வெளியேற்றம்
- தஞ்சாவூர்
- தேர்தல் முடிவுக்குப் பிறகே கருத்துத் தெரிவிப்பேன்: ஜெயலலிதா
- தேர்தல் முடிவு திமுகவுக்குச் சாதகமாக இருக்கும்: வாக்களித்த பின் கருணாநிதி பேட்டி
- தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்குரிமை: 350 சாமியார்கள் மகிழ்ச்சி
- வாக்களிக்க வந்தவர்கள் பேருந்து வசதியின்றி தவிப்பு
- பதற்றமான வாக்குச் சாவடிகள்: 650 வெப் கேமராவில் கண்காணிப்பு
- மக்களவைத் தேர்தல்: மாவட்டத்தில் 77.5% வாக்குப் பதிவு
- வந்தவாசியில் அமைதியான வாக்குப் பதிவு
- கவுத்தி, வேடியப்பன் மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
- செங்கம் அருகே அதிமுக, திமுக மோதல்: வாக்குப் பதிவு நிறுத்தம்
- வாக்குப் பதிவு மையங்களில் ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆய்வு
- ஆரணி மக்களவைத் தொகுதியில் 80.3 சதவீதம் வாக்குப் பதிவு
- திருவண்ணாமலை தொகுதியில் வேட்பாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் வாக்களிப்பு
- வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னம் மறைப்பு
- ஆரணி மக்களவைத் தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு
- இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப் பதிவில் தாமதம்
- மை மாற்றி வைப்பு
- ராம்தேவ் அறக்கட்டளை வங்கிக் கணக்குகள் ஆய்வு
- நாற்காலி குறித்தே கவலைப்படுகிறார் மோடி: சோனியா
- மேற்கு வங்கத்தில் 3 தேர்தல் அதிகாரிகள் நீக்கம்
- காந்தி பிறந்த ஊரிலே..
- தேர்தல் முடிவுக்குப் பிறகே கூட்டணி பற்றி முடிவு: மார்க்சிஸ்ட்
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உற்சாகத்துடன் வாக்களித்த பொதுமக்கள்
- பழுதான இயந்திரங்கள்: தாமதமான வாக்குப்பதிவு
- குமரி மேற்கு மாவட்டப் பகுதியில் பலத்த மழை: கடைசி நேர வாக்குப்பதிவில் தொய்வு
- 117 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
- தேர்தல் நாளில் இயங்கிய களியக்காவிளை காய்கனிச் சந்தை
- தேர்தல் எதிரொலி: வெறிச்சோடிய குமரி!
- என்.ஐ. பல்கலை.யில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
- குமரி தொகுதியில் வாக்களித்த வேட்பாளர்கள்
- ஆற்றூர் அய்யா நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு இன்று தொடக்கம்
- தக்கலையில் மாதிரி வாக்குச்சாவடி
- ஜெகதீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா: இன்று தொடக்கம்
- கோடை வெயில் தாக்கம் பழங்கள் விலை கடும் உயர்வு
- வாராணசியில் மோடி மனு தாக்கல்: 3 கிலோ மீட்டர் தூரம் பிரமாண்ட ஊர்வலம்
- தேர்தல் அலுவலர்-வழக்குரைஞர் மோதல்
- தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்
- ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்
- மக்களவைத் தேர்தல் தூத்துக்குடியில் வேட்பாளர்கள், பிரமுகர்கள் வாக்களிப்பு
- திண்டுக்கல் ஆம்ஆத்மி வேட்பாளர் ஸ்ரீவைகுண்டத்தில் வாக்களிப்பு
- காயல்பட்டினம் வாக்குச் சாவடியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஆய்வு
- வாக்குப் பதிவு சதவீத விவரம்
- மோடி அலை இல்லை: பிரதமர்
- 69.90% வாக்குப் பதிவு
- தூத்துக்குடி, கோவில்பட்டியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
- இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல்
- கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு
| முன்ஜாமீன் கோரி கிரிராஜ் சிங் மனு தாக்கல் Posted: 24 Apr 2014 01:04 PM PDT வெறுப்பூட்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பிகார் மாநில பாஜக தலைவர் கிரிராஜ் சிங் முன்ஜாமீன் கோரி பாட்னா மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். |
| சபரிமலையில் மனித உரிமைகள் மீறல்: ஐயப்ப சேவா சங்கம் குற்றச்சாட்டு Posted: 24 Apr 2014 01:03 PM PDT "சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகின்றனர்' என்று கேரள மாநில மனித உரிமை ஆணையத்திடம் சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இந்த புகார் மனு, தேசிய குறை தீர்ப்பு அமைப்பான ஆம்புட்ஸ்மனின் விசாரணைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. |
| மாவோயிஸ்ட் தாக்குதல்: தேர்தல் பணியாளர்கள் உள்பட 8 பேர் பலி Posted: 24 Apr 2014 01:03 PM PDT ஜார்க்கண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற வியாழக்கிழமையன்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 6 தேர்தல் பணியாளர்களும், 2 போலீஸாரும் கொல்லப்பட்டனர். |
| வேட்பு மனுக்களை வாபஸ் பெறுங்கள்: அதிருப்தியாளர்களுக்கு தெலுங்கு தேசம் கெடு Posted: 24 Apr 2014 01:02 PM PDT கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிருப்தியாளர்கள் வெள்ளிக்கிழமை மாலைக்குள் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கு தேசம் கட்சி எச்சரித்துள்ளது. |
| வேன்-லாரி மோதல்: 7 தொழிலாளர்கள் சாவு Posted: 24 Apr 2014 01:01 PM PDT ஒடிஸா மாநிலத்தின் கேந்திரபாரா பகுதியில் வியாழக்கிழமை லாரி மீது வேன் மோதி நேரிட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். |
| "காஷ்மீர் தேர்தல், பொது வாக்கெடுப்புக்கு மாற்று அல்ல' Posted: 24 Apr 2014 12:57 PM PDT "காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான பொது வாக்கெடுப்புக்கு மாற்றாக அங்கு நடைபெறும் பொதுத் தேர்தலைக் கருத முடியாது' என பாகிஸ்தான் கூறியுள்ளது. |
| நிலை குலைய வைத்த கேட்ச்சில் நிலை குலைந்தது ஆர்சிபி Posted: 24 Apr 2014 12:55 PM PDT பெங்களூருக்கு எதிராக பேட்டிங்கில் 45 ரன்கள் விளாசியதோடு டி வில்லியர்ஸ் அடித்த பந்தை வில்லாக வளைந்து ஏதேதோ மாய வித்தை காட்டி கிறிஸ் லின் பிடித்த கேட்ச், கொல்கத்தா அணியின் கையில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. |
| குளித்தலை தொகுதியில் 85 சத வாக்கு பதிவு Posted: 24 Apr 2014 12:46 PM PDT பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட, கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் 85 சதவிகித வாக்குகள் பதிவாகின. |
| வேட்டி அணிந்து வந்த இளம் வாக்காளர்கள் Posted: 24 Apr 2014 12:45 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சக்கராப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் முதல் முறையாக வாக்களித்த இளம் வாக்காளர்கள் வேட்டி அணிந்து கொண்டு வந்தனர். |
| "தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் Posted: 24 Apr 2014 12:45 PM PDT தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 25 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான ஆ. ராசா. |
| கட்சி முகவர்களிடையேமோதல்: ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் Posted: 24 Apr 2014 12:44 PM PDT புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊருணி கிராம வாக்குச்சாவடியில் திமுக, ஐஜேகே கட்சிகளின் முகவர்களிடையே நேரிட்ட மோதல் காரணமாக சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. |
| Posted: 24 Apr 2014 12:44 PM PDT வெயில் காலம் வந்துவிட்டது. வெயில் எப்போதுமே வேண்டாத விருந்தாளிதான். மழையை விரும்பும் அளவுக்கு மக்கள் ஏனோ வெயிலை விரும்புவதில்லை. |
| வேட்பாளர்கள், பிரமுகர்கள் வாக்களிப்பு Posted: 24 Apr 2014 12:44 PM PDT மக்களவைத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் வாக்களித்த விவரம்: |
| Posted: 24 Apr 2014 12:44 PM PDT ஆக்ஸ்ஃபாம் என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் 2004இல் இருந்து 2008 வரை பொருளாதார நிலை மோசமானது என்றும் இது உலக அளவில் பொருளாதார தேய்மானத்தின் விளைவு என்றாலும், அதே வருடங்களில் இந்தியாவின் லட்சக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 61ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 250 பில்லியன் டாலர் சொத்து விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களிடம் குவிந்துள்ளது என்பது கசப்பான உண்மை. |
| சிறப்பான இந்தியாவுக்காக வாக்களித்தோம் Posted: 24 Apr 2014 12:44 PM PDT தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவில் முதல்முதலாக வாக்களிக்கும் உரிமை பெற்ற இளம் பெண் வாக்காளர்கள், நாட்டின் எதிர்கால நலனுக்காக தங்களின் வாக்குகளை பதிவு செய்ததாக தெரிவித்தனர். |
| தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் மறியல் Posted: 24 Apr 2014 12:43 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடிகளில் தேர்தல் பணி மேற்கொள்வதற்காக தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரிக்கு ஆசிரியர்கள் புதன்கிழமை மாலை வரவழைக்கப்பட்டனர். வாக்கு சாவடி பணிக்கு ஆள்கள் ஒதுக்கீடு செய்து அனுப்பப்பட்டதைத் தவிர 165 பேர் இருந்தனர். |
| தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைதியான தேர்தல் Posted: 24 Apr 2014 12:43 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| Posted: 24 Apr 2014 12:43 PM PDT கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏறத்தாழ செயலிழந்த நிலைமையில் காணப்பட்டது என்பதுடன் நின்றிருந்தால்கூடப் பரவாயில்லை. |
| வாக்குச் சாவடி அருகே அதிமுக-தேமுதிக தகராறு Posted: 24 Apr 2014 12:43 PM PDT தஞ்சாவூர் சவாரிகாரத் தெருவில் உள்ள வாக்கு சாவடியில் வியாழக்கிழமை பிற்பகல் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த வாக்கு சாவடிக்கு அருகே அதே பகுதியைச் |
| ஒரத்தநாட்டில் மனைவி கொலை: கணவர் கைது Posted: 24 Apr 2014 12:43 PM PDT ஒரத்தநாட்டில் மனைவியை அடித்து கொன்ற கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த |
| காவல் துறை வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 24 Apr 2014 12:42 PM PDT தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை பொதுமக்களைத் திட்டியதாக காவல் உதவியாளரைக் கண்டித்து வாகனம் முற்றுகையிடப்பட்டது. |
| தேர்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனப் புகார் Posted: 24 Apr 2014 12:42 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருவிடைமருதூர் பகுதியில் தேர்தல் ஆணைய விதிகளை அதிகாரிகள் |
| திருவாரூர் விளமலில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்கள் Posted: 24 Apr 2014 12:42 PM PDT திருவாரூர் விளமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். |
| வைத்தீஸ்வரன்கோவிலில்எம்எல்ஏ, வேட்பாளர் மறியல் முயற்சி Posted: 24 Apr 2014 12:41 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வைத்தீஸ்வரன்கோவிலில் வாக்குச்சாவடி முகவர்கள் இல்லாத நேரத்தில், அதிமுக பிரமுகர் வாக்குச் சாவடிக்குள் சென்றதைக் கண்டித்து, மயிலாடுதுறை |
| Posted: 24 Apr 2014 12:41 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 5-வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர், மயிலாடுதுறை அவையம்பாள்புரம் அறிவாலயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். |
| தளிக்கோட்டையில் வாக்களித்த டி.ஆர். பாலு Posted: 24 Apr 2014 12:41 PM PDT தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட நீடாமங்கலம் ஒன்றியம், தளிக்கோட்டை அரசுப் பள்ளியில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு வியாழக்கிழமை வாக்களித்தார். |
| மூதாட்டிக்கு பதில் மற்றொருவர் வாக்களிப்பு: அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம் Posted: 24 Apr 2014 12:40 PM PDT கரூர் மண்மங்கலம் அருகே புதுப்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டிக்கு பதில் மற்றொருவர் வாக்களித்ததால் எதிர்ப்பு தெரிவித்த திமுக முகவர்களுக்கும், அதிமுக முகவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. |
| கரூர் மக்களவைத் தொகுதியில் 80.33 சதவீதம் வாக்குகள் பதிவு Posted: 24 Apr 2014 12:40 PM PDT கரூர் மக்களவைத் தொகுதியில் 80.33 சதவீதம் வாக்குகள் பதிவானது. தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. |
| வாக்குப்பதிவு இயந்திரம் பழுது 1 மணிநேரம் தாமதமான வாக்குப்பதிவு Posted: 24 Apr 2014 12:40 PM PDT கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. |
| அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் 80.3 சதம் வாக்குப்பதிவு Posted: 24 Apr 2014 12:39 PM PDT அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் காலை முதல் மாலை வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் 80.3 சதம் வாக்குகள் |
| மக்களிடம் மனமாற்றம் தெரிகிறது: திமுக வேட்பாளர் சின்னசாமி Posted: 24 Apr 2014 12:39 PM PDT மக்களிடம் மனமாற்றம் தெரிகிறது என்றார் திமுக வேட்பாளர் ம. சின்னசாமி கூறினார். |
| கரூர் அருகே இருவேறு சாலை விபத்துகளில் கணவன், மனைவி உள்பட 3 பேர் சாவு Posted: 24 Apr 2014 12:39 PM PDT கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் கணவன், மனைவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். |
| கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்: பொன். ராதாகிருஷ்ணன் வேதனை Posted: 24 Apr 2014 12:39 PM PDT வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது என்று, பாஜக மாநிலத் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். |
| 4 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது Posted: 24 Apr 2014 12:38 PM PDT பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால், சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. |
| பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 79.96 சத வாக்குப்பதிவு Posted: 24 Apr 2014 12:38 PM PDT பெரம்பலூர் மக்களவை தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 79.96 சத வாக்குகள் பதிவானது. |
| அதிமுக வேட்பாளர்கள், ஆட்சியர், எம்எல்ஏ வாக்களிப்பு Posted: 24 Apr 2014 12:38 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை வாக்களித்தனர். |
| பணப் பட்டுவாடா பலனளிக்காது: வைகோ Posted: 24 Apr 2014 12:38 PM PDT பணப் பட்டுவாடா பலனளிக்காது என்று, மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். |
| வாக்குச்சாவடி மையத்தில் மூதாட்டி சாவு Posted: 24 Apr 2014 12:38 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வாக்களிக்க சென்ற மூதாட்டி வாக்குச்சாவடி மையத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| 90 சத கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைப்பு Posted: 24 Apr 2014 12:37 PM PDT மக்களவைத் தேர்தலையொட்டி, பெரம்பலூரில் 90 சத கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டிருந்தன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல் வியாழக்கிழமை |
| தேர்தல் முடிவுகள் எதிர்பாராத வகையில் அமையும்: ப.சிதம்பரம் பேட்டி Posted: 24 Apr 2014 12:37 PM PDT மக்களவைத் தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் அமையும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். |
| தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது Posted: 24 Apr 2014 12:37 PM PDT தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். |
| சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப் பதிவு Posted: 24 Apr 2014 12:37 PM PDT சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் காலையில் இருந்தே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தல் ஏப். 24-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. சிதம்பரம் |
| வெற்றி எங்களுக்கே: அழகிரி கருத்து Posted: 24 Apr 2014 12:36 PM PDT தனது வாக்கை பதிவு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெற்றி எங்களுக்கே என்று தெரிவித்தார். |
| அமைதியான தேர்தல்: 75% வாக்குப் பதிவு Posted: 24 Apr 2014 12:36 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஓரிரு சலசலப்புகளைத் தவிர மொத்தத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 75% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. |
| கோஷ்டி மோதல்: அதிமுக, திமுகவினர் 5 பேர் காயம் Posted: 24 Apr 2014 12:36 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் ஓட்டுச்சாவடி அருகே அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் 5 பேர் காயமடைந்தனர். |
| தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி: கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்து Posted: 24 Apr 2014 12:36 PM PDT மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, தேசியச் செயலர் டி.ராஜா ஆகியோர் கூறினர். |
| Posted: 24 Apr 2014 12:35 PM PDT ஒரத்தநாட்டில் மனைவியை அடித்து கொன்ற கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். ஒரத்தநாடு வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் சேகர் (42). விவசாயி. இவருக்கு முதலில் |
| தஞ்சாவூர் தொகுதியில் 75.9% வாக்குப் பதிவு Posted: 24 Apr 2014 12:35 PM PDT தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் 75.9 சதம் வாக்குப் பதிவானது. |
| ஆர்வமாக வாக்களித்த வேட்பாளர்கள்! Posted: 24 Apr 2014 12:35 PM PDT தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே தங்களின் வாக்குகளை பத |
| நல்லவர்கள் வெல்வது நிச்சயம்: விஜயகாந்த் Posted: 24 Apr 2014 12:35 PM PDT "நல்லவர்கள் வெல்வது நிச்சயம்' என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை தெரிவித்தார். |
| நாகை 77.83, மயிலாடுதுறை தொகுதியில் 75.3 சதம் வாக்குகள் பதிவு Posted: 24 Apr 2014 12:35 PM PDT நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவில் 77.83 சதம் வாக்குகள் பதிவாகின. |
| மயிலாடுதுறை தொகுதி வாக்குப் பதிவு நிகழ்வுகள் Posted: 24 Apr 2014 12:34 PM PDT மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் வாக்குப் பதிவு பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடைபெற்றது. இருப்பினும், ஒரு சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க பிரச்னைக்குரிய நிகழ்வுகளும் |
| வாக்குச்சாவடியில் அதிமுக முகவராக செயல்பட்ட நகர்மன்ற துணைத் தலைவர் வெளியேற்றம் Posted: 24 Apr 2014 12:34 PM PDT மன்னார்குடியில் வாக்குப் பதிவு மைய முகவராக அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் துணைத் தலைவர் செயல்படுவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். |
| Posted: 24 Apr 2014 12:33 PM PDT |
| தேர்தல் முடிவுக்குப் பிறகே கருத்துத் தெரிவிப்பேன்: ஜெயலலிதா Posted: 24 Apr 2014 12:31 PM PDT மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கருத்து தெரிவிப்பேன் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். |
| தேர்தல் முடிவு திமுகவுக்குச் சாதகமாக இருக்கும்: வாக்களித்த பின் கருணாநிதி பேட்டி Posted: 24 Apr 2014 12:25 PM PDT மக்களவைத் தேர்தல் முடிவு திமுகவுக்குச் சாதகமாக இருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். |
| தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்குரிமை: 350 சாமியார்கள் மகிழ்ச்சி Posted: 24 Apr 2014 12:22 PM PDT தமிழ்நாட்டில் முதல் முறையாக வழங்கப்பட்ட வாக்குரிமை மூலம், வியாழக்கிழமை தங்களது வாக்குகளைப் பதிவு செய்ததாக திருவண்ணாமலை மற்றும் கிரிவலப் பாதையில் வசிக்கும் 350 |
| வாக்களிக்க வந்தவர்கள் பேருந்து வசதியின்றி தவிப்பு Posted: 24 Apr 2014 12:21 PM PDT தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை, பெங்களூர், சேலம் பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல வியாழக்கிழமை அதிகாலை திருவண்ணாமலைக்கு வந்த வாக்காளர்கள், போதிய பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் சென்னை, பெங்களூர், ஓசூர், சேலம் |
| பதற்றமான வாக்குச் சாவடிகள்: 650 வெப் கேமராவில் கண்காணிப்பு Posted: 24 Apr 2014 12:21 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 358 வாக்குப் பதிவு மையங்களில், வியாழக்கிழமை 650 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. |
| மக்களவைத் தேர்தல்: மாவட்டத்தில் 77.5% வாக்குப் பதிவு Posted: 24 Apr 2014 12:21 PM PDT திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது 77.5 சதவீத வாக்குகள் பதிவானது. |
| வந்தவாசியில் அமைதியான வாக்குப் பதிவு Posted: 24 Apr 2014 12:20 PM PDT மக்களவைத் தேர்தலையொட்டி, வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியாக நடை |
| கவுத்தி, வேடியப்பன் மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு Posted: 24 Apr 2014 12:20 PM PDT திருவண்ணாமலை அருகே இரும்புத் தாது வெட்டி எடுப்பதைத் தடுக்க வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்த 51 கிராமங்களில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. |
| செங்கம் அருகே அதிமுக, திமுக மோதல்: வாக்குப் பதிவு நிறுத்தம் Posted: 24 Apr 2014 12:20 PM PDT செங்கத்தை அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட மேலப்புஞ்சை கிராமத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. |
| வாக்குப் பதிவு மையங்களில் ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆய்வு Posted: 24 Apr 2014 12:20 PM PDT திருவண்ணாமலை மாவட்ட வாக்குப் பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். |
| ஆரணி மக்களவைத் தொகுதியில் 80.3 சதவீதம் வாக்குப் பதிவு Posted: 24 Apr 2014 12:19 PM PDT ஆரணி மக்களவைத் தொகுதியில் 80.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட போளூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 2,22,494 பேரும், |
| திருவண்ணாமலை தொகுதியில் வேட்பாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் வாக்களிப்பு Posted: 24 Apr 2014 12:19 PM PDT திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் அதிகாரிகள், பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வியாழக்கிழமை தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். |
| வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னம் மறைப்பு Posted: 24 Apr 2014 12:19 PM PDT ஆரணி நகரம், 3வது வார்டில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள இரட்டை இலை சின்னத்தின் மீது சூயிங்கம் வைத்து மறைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| ஆரணி மக்களவைத் தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு Posted: 24 Apr 2014 12:19 PM PDT ஆரணி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. |
| இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப் பதிவில் தாமதம் Posted: 24 Apr 2014 12:18 PM PDT செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பல இடங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு சிறிது நேரம் தடைபட்டது. |
| Posted: 24 Apr 2014 12:18 PM PDT திருவத்திபுரம் நகராட்சி கிரிதரன்பேட்டை நடுநிலைப் பள்ளியில் உள்ள ஒரு மையத்தில், வாக்குப் பதிவுக்காக ஆள்காட்டி விரலில் மை வைப்பதற்குப் பதிலாக கட்டை விரலில் சுமார் 30 க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு மை மாற்றி வைக்கப் |
| ராம்தேவ் அறக்கட்டளை வங்கிக் கணக்குகள் ஆய்வு Posted: 24 Apr 2014 12:18 PM PDT மக்களவைத் தேர்தலில் சில அரசியல் கட்சிகளுக்காக யோகா குரு ராம்தேவின் 3 அறக்கட்டளைகள் பெரிய அளவில் செலவு செய்திருப்பதாக வந்த புகார்களையடுத்து அந்த அறக்கட்டளைகளின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்யும்படி வருமான வரித்துறையை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. |
| நாற்காலி குறித்தே கவலைப்படுகிறார் மோடி: சோனியா Posted: 24 Apr 2014 12:17 PM PDT "பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி, மக்களை விட பிரதமர் பதவிக்கான நாற்காலி குறித்தே அதிகமாக கவலைப்படுகிறார்' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார். |
| மேற்கு வங்கத்தில் 3 தேர்தல் அதிகாரிகள் நீக்கம் Posted: 24 Apr 2014 12:16 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவின்போது முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக 3 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நீக்கம் செய்துள்ளது. |
| Posted: 24 Apr 2014 12:15 PM PDT ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, சுங்கச் சாவடி ஒன்றில் வாகன வரி கேட்ட பணியாளரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய எம்.பி.யை நினைவிருக்கிறதா? |
| தேர்தல் முடிவுக்குப் பிறகே கூட்டணி பற்றி முடிவு: மார்க்சிஸ்ட் Posted: 24 Apr 2014 12:14 PM PDT கூட்டணி குறித்து தேர்தல் முடிவுக்குப் பின்னரே முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், அக்கட்சியின் மேற்கு வங்க செயலாளருமான பிமன் போஸ் தெரிவித்துள்ளார். |
| கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உற்சாகத்துடன் வாக்களித்த பொதுமக்கள் Posted: 24 Apr 2014 12:13 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் கிராமப்புறம் மட்டுமன்றி நகர்ப்புறங்களிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று உற்சாகத்துடன் வாக்களித்தனர். |
| பழுதான இயந்திரங்கள்: தாமதமான வாக்குப்பதிவு Posted: 24 Apr 2014 12:13 PM PDT :கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பல்வேறு இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் வாக்குப்பதிவு தாமதமடைந்தது. |
| குமரி மேற்கு மாவட்டப் பகுதியில் பலத்த மழை: கடைசி நேர வாக்குப்பதிவில் தொய்வு Posted: 24 Apr 2014 12:12 PM PDT கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகலில் பெய்த பலத்த மழையால் கடைசி நேர வாக்குப்பதிவில் தொய்வு ஏற்பட்டது. |
| 117 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு Posted: 24 Apr 2014 12:12 PM PDT மக்களவைக்கு 6ஆம் கட்டமாக 117 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மேற்குவங்கத்தில் 82 சதவீதமும், அஸ்ஸாமில் 77 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. |
| தேர்தல் நாளில் இயங்கிய களியக்காவிளை காய்கனிச் சந்தை Posted: 24 Apr 2014 12:12 PM PDT தேர்தல் நாளான வியாழக்கிழமை களியக்காவிளை வாரச் சந்தை வழக்கம் போல செயல்பட்டது. தேர்தல் நாளில் வாக்களிக்க வசதியாக வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், வாரச் |
| தேர்தல் எதிரொலி: வெறிச்சோடிய குமரி! Posted: 24 Apr 2014 12:12 PM PDT மக்களவைத் தேர்தல் தினமான வியாழக்கிழமை, கன்னியாகுமரியில் பயணிகள் கூட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. |
| என்.ஐ. பல்கலை.யில் நாளை வேலைவாய்ப்பு முகாம் Posted: 24 Apr 2014 12:12 PM PDT என்.ஐ. பல்கலைக்கழக வெள்ளிவிழாவை முன்னிட்டு, ஏப். 26, 27 ஆகிய இரு தினங்கள், 40 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. |
| குமரி தொகுதியில் வாக்களித்த வேட்பாளர்கள் Posted: 24 Apr 2014 12:11 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். |
| ஆற்றூர் அய்யா நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு இன்று தொடக்கம் Posted: 24 Apr 2014 12:11 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அய்யா வைகுண்டர் நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்.25) தொடங்குகிறது. |
| தக்கலையில் மாதிரி வாக்குச்சாவடி Posted: 24 Apr 2014 12:11 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி தக்கலை, மேட்டுகடை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ரூ. 60 ஆயிரம் மதிப்பீட்டில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு அதில் வாக்குப்பதிவு நடைபெற்றது |
| ஜெகதீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா: இன்று தொடக்கம் Posted: 24 Apr 2014 12:11 PM PDT கொட்டாரம் ஜெகதீஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்.25)தொடங்கி மே 4-ம் தேதிவரை நடைபெறுகிறது. |
| கோடை வெயில் தாக்கம் பழங்கள் விலை கடும் உயர்வு Posted: 24 Apr 2014 12:10 PM PDT கொளுத்தும் கோடை வெயில் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. |
| வாராணசியில் மோடி மனு தாக்கல்: 3 கிலோ மீட்டர் தூரம் பிரமாண்ட ஊர்வலம் Posted: 24 Apr 2014 12:10 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி மக்களவைத் தொகுதியில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். |
| தேர்தல் அலுவலர்-வழக்குரைஞர் மோதல் Posted: 24 Apr 2014 12:10 PM PDT கன்னியாகுமரி அருகேயுள்ள அஞ்சுகிராமம் வாரியூர் அரசுப் பள்ளியில் தேர்தல் அலுவலருக்கும் வழக்குரைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, மாவட்ட எஸ்.பி., என்.மணிவண்ணன் வியாழக்கிழமை நேரில் விசாரணை நடத்தினார். |
| தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் Posted: 24 Apr 2014 12:10 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள்வாரியாக வாக்குகள் பதிவான விவரம் தெரியவந்துள்ளது. |
| ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் Posted: 24 Apr 2014 12:09 PM PDT ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல் கூறினார். |
| மக்களவைத் தேர்தல் தூத்துக்குடியில் வேட்பாளர்கள், பிரமுகர்கள் வாக்களிப்பு Posted: 24 Apr 2014 12:09 PM PDT தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அதிகாரிகள் வாக்களித்தனர். |
| திண்டுக்கல் ஆம்ஆத்மி வேட்பாளர் ஸ்ரீவைகுண்டத்தில் வாக்களிப்பு Posted: 24 Apr 2014 12:09 PM PDT திண்டுக்கல் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் இளஞ்செழியன் ஸ்ரீவைகுண்டத்தில் வாக்களித்தார். அவரது தம்பியும் திருமண கோலத்தில் வந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாக்களித்தார். |
| காயல்பட்டினம் வாக்குச் சாவடியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஆய்வு Posted: 24 Apr 2014 12:09 PM PDT காயல்பட்டினத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயன் வாக்குப் பதிவை பார்வையிட்டார் |
| Posted: 24 Apr 2014 12:08 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தொடக்கம் முதலே அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிக்கத் தொடங்கினர். காலை 7 மணி முதல் |
| Posted: 24 Apr 2014 12:08 PM PDT அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் வாக்களித்த பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் மோடி அலை அலை எதுவும் வீசவில்லை என்றும் அது ஊடகங்களின் கற்பனை என்று தெரிவித்தார். |
| Posted: 24 Apr 2014 12:08 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை 69.90 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தூத்துக்குடி, கோவில்பட்டியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு Posted: 24 Apr 2014 12:08 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்காளர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கிவிட்டனர். இளம் வாக்காளர்கள் மட்டுமன்றி அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்ததால் வாக்குப் பதிவு அதிகரிக்கத் தொடங்கியது. |
| இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் Posted: 24 Apr 2014 12:07 PM PDT தட்டார்மடம் அருகே மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் தாக்கப்பட்டார். தட்டார்மடம் அருகேயுள்ள பனைவிளையைச் சேர்ந்தவர் எஸ். சுந்தரவேல் (51). இவர் மாவட்ட இந்து |
| கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு Posted: 24 Apr 2014 12:07 PM PDT தட்டார்மடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் இறந்தார். தட்டார்மடம் அருகேயுள்ள செட்டிவிளையைச் சேர்ந்தவர் ராயப்பன் மகள் ரோசி (58). |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |