Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஓட்டுக்கு பணம்: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் கேள்விக்குறியாகியுள்ளன

Posted: 23 Apr 2014 01:16 PM PDT

கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதை தடுக்க முடியாததன் மூலம் தேர்தல் ஆணையம் இதுவரை

40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்த வாசன்

Posted: 23 Apr 2014 01:16 PM PDT

இதுவரை தேர்தலையே சந்திக்காத மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், இந்தத் தேர்தலில் சொந்த தொகுதியான மயிலாடுதுறை அல்லது தென் சென்னையில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அனுமதியின்றி மதுபானம் விற்ற 7 பேர் கைது

Posted: 23 Apr 2014 01:15 PM PDT

திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸôர் செவ்வாய்க்கிழமை சாராய சோதனை மேற்கொண்டனர்.

வாக்குப்பதிவை அதிகரிக்க இறுதிக்கட்ட விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 23 Apr 2014 01:15 PM PDT

காரைக்காலில் கடந்த மக்களவைத் தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் வாக்குப்பதிவை

நாகை அருகே தேர்தல் பறக்கும் படையினரின் கார் கவிழ்ந்து துணை வட்டாட்சியர் உள்பட 4 பேர் காயம்

Posted: 23 Apr 2014 01:14 PM PDT

நாகை அருகே புதன்கிழமை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சென்ற கார் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்,

வாக்காளர்களுக்கு பணம்: அதிமுகவினர் மீது நடவடிக்கை இல்லை: டி.ஆர். பாலு புகார்

Posted: 23 Apr 2014 01:14 PM PDT

அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை ஆதாரத்துடன் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என தஞ்சை

தனி நபர்களுக்காக பிரசாரம் செய்த சோனியா, ராகுல்

Posted: 23 Apr 2014 01:13 PM PDT

திமுக, திமுக என திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வந்த காங்கிரஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

தொகுதிக்குள்ளேயே முடங்கிய தலைவர்கள்

Posted: 23 Apr 2014 01:10 PM PDT

ஓரு கட்சியின் தலைவர் என்றால் தனது கட்சி அல்லது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

சர்ச்சையும், சிக்கலும்

Posted: 23 Apr 2014 01:06 PM PDT

திருவாரூருக்கு அருகில் உள்ள ஊர் சிக்கல். அதனால் என் வாழ்வில் பல சிக்கல்கள் வந்து செல்வது உண்டு' என்று கருணாநிதி கூறுவார்.

பிரசார களத்தை புரட்டிப் போட்ட மோடி

Posted: 23 Apr 2014 01:03 PM PDT

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக பிரசார களத்தை தன் பக்கம் திருப்பிய தேசியத் தலைவர் மோடி. ராஜீவ்காந்திக்கு பிறகு எந்தவொரு தேசிய தலைவரும் தமிழகத்தில் இந்தளவு முக்கியத்துவம் பெறவில்லை.

சாதித்த ராமதாஸ்!

Posted: 23 Apr 2014 01:01 PM PDT

கடைசி வரை தான் பிடித்த பிடியிலிருந்து, இந்த தேர்தலில் பின்வாங்காத ஒரே தலைவர் ராமதாஸ்தான். தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை.

மக்களை கவர்ந்த ஜெயலலிதா

Posted: 23 Apr 2014 12:59 PM PDT

வழக்கம்போல இந்தத் தேர்தலிலும் எல்லாவற்றிலும் முதல் அடியை எடுத்து வைத்தவர் முதல்வர் ஜெயலலிதா. தனித்துப் போட்டி என்று அதிரடியாக அறிவித்ததுடன், 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பிரசாரத்தை முதலில் தொடங்கியவர் அவரே.

எளிமை பிரசாரம்!

Posted: 23 Apr 2014 12:54 PM PDT

கூட்டணி உறவை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில், திமுகவோடு கம்யூனிஸ்ட்டுகள் கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் அப்படிச் செய்யவில்லை.

நானோ அரசன், நானே கள்வன்

Posted: 23 Apr 2014 12:50 PM PDT

பதினாறாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வேட்பாளர்களின் பணபலம், போட்டியில் சமவாய்ப்பு என்கின்ற வாதத்தை உடைத்தெறிந்துவிட்டது. அதிக பணம் படைத்த வேட்பாளரிடம் அதிக பணம் கிடைக்கும் என்ற குறுகுறுப்பும் எதிர்பார்ப்பும், வெட்கமற்ற ஏக்கமும் வாக்காளர்களிடம் உருவாகிவிட்டன.

சேற்றில் மலர்ந்த செந்தாமரைகள்!

Posted: 23 Apr 2014 12:49 PM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொடுத்திருக்கும் சொத்துக் கணக்கைப் படிக்கிற யாரும் இந்தியா ஏழை நாடு என்பதனைச் சத்தியமாக நம்பமாட்டார்கள்.

இளைய பாரதத்தினாய் வா.. வா.. வா..

Posted: 23 Apr 2014 12:48 PM PDT

இன்று வாக்குச்சாவடிக்குப் போய் நமது ஜனநாயகக் கடமையைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டிய நன்னாள். எதற்காக சுதந்திரம், ஏன் மக்களாட்சி என்று சிலர் கேட்கலாம்.

அதிமுகவினர் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம்

Posted: 23 Apr 2014 12:45 PM PDT

வாக்குப் பதிவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்களை அதிமுகவினர் வழங்கி வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை புகார் மனு அளித்தார்.

கடந்த 60 ஆண்டுகளாக பலமடைந்து வருவது நேரு - இந்திரா காந்தி குடும்பம்தான்: பிரியங்காவுக்கு மோடி பதிலடி

Posted: 23 Apr 2014 12:43 PM PDT

கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் மூலம் பலமடைந்து வருவது நேரு - இந்திரா காந்தி குடும்பத்தினர்தான் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

இன்று வாக்குப்பதிவு: தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

Posted: 23 Apr 2014 12:40 PM PDT

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் கூறினார்.

முன்னாள் அமைச்சர் நேரு அலுவலகத்தில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் சோதனை

Posted: 23 Apr 2014 12:40 PM PDT

திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகம் மற்றும் வீட்டில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் புதன்கிழமை அதிகாலை சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

மதுரை: வி.ஐ.பி. வேட்பாளர்கள் வாக்களிக்கும் சாவடிகள் விவரம்

Posted: 23 Apr 2014 12:39 PM PDT

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்குச் சாவடிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் விடுதியில் பெண் மர்மச் சாவு

Posted: 23 Apr 2014 12:39 PM PDT

கொடைக்கானல் தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, போலீஸார் விசாரிக்கின்றனர்.

சித்திரைத் திருவிழா: தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ஏப்.29-இல் முகூர்த்தக்கால் நடுவிழா

Posted: 23 Apr 2014 12:38 PM PDT

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் முகூர்த்தக்கால்

ராமநாதபுரம் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா கண்காணிப்பு

Posted: 23 Apr 2014 12:38 PM PDT

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை(ஏப்.24) நடைபெறும் வாக்குப்பதிவில் 14.54 லட்சம் பேர் வாக்களிக்க

"தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 15 லட்சம்'

Posted: 23 Apr 2014 12:37 PM PDT

தமிழகத்தில் 15 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கமளித்துள்ளார்.

பரமக்குடியில் வலுதூக்கும் போட்டி

Posted: 23 Apr 2014 12:37 PM PDT

பரமக்குடி கே.ஏ. முத்துச்சாமி அரங்கத்தில் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பில்

பெண்ணை கேலி செய்ததில் மோதல்: மூவர் மீது வழக்கு

Posted: 23 Apr 2014 12:37 PM PDT

முதுகுளத்தூர் அருகே பெண்ணை கேலி செய்ததில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த காயமடைந்தார். மோதல் குறித்து மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

Posted: 23 Apr 2014 12:37 PM PDT

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம்: வீட்டில் பதுக்கிய 140 மது பாட்டில்கள் பறிமுதல்

Posted: 23 Apr 2014 12:36 PM PDT

ராமேசுவரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 140 மது பாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர். மது பாட்டிலை பதுக்கிய வீட்டு உரிமையாளரை தேடி வருகின்றனர்.

அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றவர் கைது

Posted: 23 Apr 2014 12:36 PM PDT

முதுகுளத்தூர் அருகே பேரையூரில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை பேரையூர் போலீஸார் கைது செய்தனர்.

காரங்காடு பாஸ்கு திருவிழா

Posted: 23 Apr 2014 12:36 PM PDT

திருவாடானை தாலுகா காரங்காடு கிராமம் தூய செங்கோல்  அன்னை ஆலயத்தில் உள்ளூர் பிரமுகர்கள் வேடம் அணிந்து பாஸ்கு திருவிழா நடைபெற்றது.

2ஜி: ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ, அமலாக்கத் துறைக்கு உத்தரவு

Posted: 23 Apr 2014 12:35 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்துடன் ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் விற்பனை தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை), மத்திய அமலாக்கத் துறை ஆகியவை அவற்றின் விசாரணை நிலவர அறிக்கையை மே 1-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மக்களவைத் தேர்தல்: 1,619 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு

Posted: 23 Apr 2014 12:35 PM PDT

தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,619 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆண்டிபட்டி பகுதியில் வெவ்வேறு இடங்களில் கோயில் உண்டியல் உடைப்பு

Posted: 23 Apr 2014 12:34 PM PDT

ஆண்டிபட்டியில் வெவ்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு கோயில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து, பணம் திருடியதாக,

கம்பம் வாக்குச் சாவடி மையங்களில் தயார் நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

Posted: 23 Apr 2014 12:34 PM PDT

தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும்

மலை கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

Posted: 23 Apr 2014 12:33 PM PDT

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மலைக் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு,

அரசு அங்கீகாரம் பெறாத 723 நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து

Posted: 23 Apr 2014 12:33 PM PDT

அரசு அங்கீகாரம் பெறாத 723 நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து மோதி விவசாயி சாவு

Posted: 23 Apr 2014 12:33 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி குமார் (60). இவர்,

கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள் கடும் சோதனை: இரட்டை வாக்காளர்களை தடுக்க நடவடிக்கை

Posted: 23 Apr 2014 12:32 PM PDT

தமிழக எல்லையில், கேரளத்திலிருந்த வரும் வாகனங்களையும், இரட்டை வாக்காளர்களைத் தடுக்கும் வகையிலும் கடுமையான சோதனை நடத்தப்படுகிறது.

பொது விடுமுறையால் வாக்குச்சாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம்

Posted: 23 Apr 2014 12:31 PM PDT

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக அனைத்துத் தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

போடி

Posted: 23 Apr 2014 12:31 PM PDT

அருள்மிகு பரமசிவன் மலை கோயில்: சித்திரை திருவிழா, சிவன்,லட்சுமி நாராயணன், வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு

தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு நிகழ்ச்சி

Posted: 23 Apr 2014 12:31 PM PDT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள ஆவியூர் கிருஷ்ணாபுரம் சுந்தரம் பாஸனர்ஸ் தொழிற்சாலையில்

அதிமுகவில் இணைந்த திமுக பிரமுகர்

Posted: 23 Apr 2014 12:30 PM PDT

திருத்தங்கல் திமுக பிரமுகர் அதிமுகவில் இணைந்தார்.

அனுமதியின்றி மது பாட்டில்கள் வைத்திருந்ததாக மூவர் கைது

Posted: 23 Apr 2014 12:30 PM PDT

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை உரிய அனுமதியின்றி மதுபாட்டில்கள்  வைத்திருந்தததாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே ஆட்டோ மரத்தில் மோதி  6 பெண்கள் உள்பட 7  பேர் படுகாயம்

Posted: 23 Apr 2014 12:30 PM PDT

விருதுநகர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மினிஆட்டோ மரத்தில் மோதிய விபத்தில், அதில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகாசியில் இளைஞர் மாயம்

Posted: 23 Apr 2014 12:29 PM PDT

சிவகாசியில் இளைஞரை காணவில்லை என திங்கள்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் பாதுகாப்பு பணியில் 600 போலீஸார்

Posted: 23 Apr 2014 12:29 PM PDT

மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு நாளான ஏப். 24ஆம் தேதி சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் பாதுகாப்பு பணியில்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பட்டியல்

Posted: 23 Apr 2014 12:28 PM PDT

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 26 பேர் களத்தில் உள்ளனர். இதனால் 2 வாக்குப்பதிவு

117 தொகுதிகளில் இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு

Posted: 23 Apr 2014 12:28 PM PDT

மக்களவைக்கு 6ஆவது கட்டமாக தமிழகம், புதுச்சேரி, அஸ்ஸாம், பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் பணியை கண்காணிக்க மேற்பார்வை அலுவலர்கள் நியமனம்

Posted: 23 Apr 2014 12:28 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணியை கண்காணிக்க சட்டப்பேரவை தொகுதி வாரியாக மேற்பார்வை அலுவலர்கள்

தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: காங்கிரஸ் மீது பாஜக புகார்

Posted: 23 Apr 2014 12:27 PM PDT

அருணாசலப் பிரதேசத்தில் போலி ஆவணம் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய முயன்றதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

Posted: 23 Apr 2014 12:27 PM PDT

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மக்களவை தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

சமூக நல்லிணக்க தலைவர் மீது சாணம் பூசிய 3 பேர் கைது

Posted: 23 Apr 2014 12:27 PM PDT

கர்நாடகத்தில் கோமு சௌஹர்தா வேதிகே என்ற சமூக நல்லிணக்க அமைப்பின் மாவட்ட தலைவர் மீது மாட்டுச் சாணத்தைப் பூசிய பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா செயல்பாடுகள் ஆய்வு

Posted: 23 Apr 2014 12:26 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள வெப் கேமரா செயல்படும் விதம் குறித்த ஆய்வினை அலுவலர்கள் மேற்கொண்டனர்.

"மோடி பிரதமரானால், எல்லையை தாண்டவே பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் அஞ்சுவர்'

Posted: 23 Apr 2014 12:26 PM PDT

பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, நாட்டின் பிரதமரானால் இந்திய எல்லையை தாண்டவே பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் அஞ்சுவர் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மானாமதுரை,  இளையான்குடி பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன

Posted: 23 Apr 2014 12:26 PM PDT

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இளையான்குடி, மானாமதுரை ஆகிய

திருப்புவனம் பகுதியில் பலத்த மழை

Posted: 23 Apr 2014 12:26 PM PDT

திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தேர்தல் பணிச் சான்றிதழ் வழங்காததால் ஆசிரியர்கள் வாக்களிப்பதில் சிக்கல்

Posted: 23 Apr 2014 12:25 PM PDT

தேர்தல் பணி தொடர்பாக வாக்குச் சாவடிக்கு வந்த ஆசிரியர்கள் சிலருக்கு தேர்தல் பணிச் சான்றிதழ் வழங்காததால்

ஜீப் கவிழ்ந்து அரசு அதிகாரி காயம்

Posted: 23 Apr 2014 12:25 PM PDT

சிவகங்கை அருகே ஜீப் கவிழ்ந்ததில் அரசு பெண் உயர் அதிகாரி படுகாயம் அடைந்தார்.

திருப்புவனத்தில் 99 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு

Posted: 23 Apr 2014 12:23 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திற்குள்பட்ட 99 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை(ஏப்.24) வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு

தேர்தல் விதி மீறல்: வேன் டிரைவர்கள் இருவர் கைது

Posted: 23 Apr 2014 12:23 PM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்ததாக வேன் டிரைவர் இருவரை

பாஜகவின் இரட்டை வேடம் அம்பலம்: சீதாராம் யெச்சூரி

Posted: 23 Apr 2014 12:22 PM PDT

"நாட்டில் வளர்ச்சி ஏற்படுத்துவேன் என்று பிரசாரம் செய்து வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பின்னால் தீவிர மதவாத பிரசாரம் அமைந்துள்ளது.

வாகனம் மோதி புள்ளிமான் சாவு

Posted: 23 Apr 2014 12:22 PM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்தது.

பழனி, கொடைக்கானல் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன

Posted: 23 Apr 2014 12:22 PM PDT

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புதன்கிழமை பழனி மற்றும் கொடைக்கானலில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு

நான் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ், பாஜக தடை செய்யப்படும்: லாலு

Posted: 23 Apr 2014 12:21 PM PDT

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா மற்றும் பாஜக எம்.பி. கிரிராஜ் சிங் ஆகியோர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதை குறிப்பிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் தடை செய்யப்படும் என்று கூறினார்.

செந்துறை பகுதிகளில் நாளை மின் தடை

Posted: 23 Apr 2014 12:21 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் செந்துறை துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாதந்திர

பழனியில் பதுக்கிவைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

Posted: 23 Apr 2014 12:21 PM PDT

பழனியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,008 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே மீன்பிடித்த மீனவர்கள் மீது கடலோரப் பாதுகாப்புப் படை தாக்குதல்

Posted: 23 Apr 2014 12:20 PM PDT

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே மீன் பிடித்த இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர்கள் இருவரை, இந்திய கடலோரப் பாதுகாப்புப்

சர்ச்சைக்குரிய பேச்சால் கிரிராஜ் சிங்குக்கு எதிராக கைது ஆணை

Posted: 23 Apr 2014 12:20 PM PDT

சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய பிகார் முன்னாள் அமைச்சரும், பாஜக தலைவருமான கிரிராஜ் சிங்குக்கு எதிராக ஜார்க்கண்ட் நீதிமன்றம் புதன்கிழமை கைது ஆணை பிறப்பித்தது.

முதுகுளத்தூர் பேரவைத் தொகுதிக்கு 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தன

Posted: 23 Apr 2014 12:02 PM PDT

முதுகுளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 346 வாக்குச்சாவடிகளுக்குரிய  வாக்குப்பதிவு கருவிகள், போலீஸ் பாதுகாப்புடன்

வாக்காளர் பட்டியலில் சிவகங்கை இளைய மன்னரின் பெயர் நீக்கம்

Posted: 23 Apr 2014 12:02 PM PDT

வாக்காளர் பெயர் பட்டியலில் சிவகங்கை இளைய மன்னரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

மத்தியில் 3ஆவது அணி ஆட்சி: அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

Posted: 23 Apr 2014 12:01 PM PDT

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 23 Apr 2014 12:01 PM PDT

ராமநாதபுரம் நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரத்தினை நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஏப்ரல் 21, 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடத்தினர்.

மலைப் பகுதிகளுக்கு கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Posted: 23 Apr 2014 12:00 PM PDT

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இரண்டு வாக்குச் சாவடி மையங்களுக்கு

தெற்கு சூடான்: ஐ.நா. நிலைகள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கவலை

Posted: 23 Apr 2014 12:00 PM PDT

தெற்கு சூடானில் உள்ள ஐ.நா. நிலைகள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

வால்பாறை வாக்குச்சாவடிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு

Posted: 23 Apr 2014 12:00 PM PDT

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 200 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், வால்பாறை சட்டப்பேரவைக்கு

அரசு விளம்பரங்களை நெறிமுறைப்படுத்த நால்வர் குழு: உச்ச நீதிமன்றம் அமைத்தது

Posted: 23 Apr 2014 12:00 PM PDT

அரசு விளம்பரங்கள் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நெறிமுறைகளை வகுக்க 4 நபர்கள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

ரூ. 1 லட்சம் பறிமுதல்: பாஜக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

Posted: 23 Apr 2014 11:59 AM PDT

பிகாரில் பிரசாரத்தின்போது ரூ. 1 லட்சம் வைத்திருந்ததாக கிஷன்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளர் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து 46 பேர் பலியான வழக்கில் 21 பேரும் விடுதலை

Posted: 23 Apr 2014 11:58 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உள்பட 46 பேர் உயிரிழந்த

வெள்ளிமலைக்கு பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

Posted: 23 Apr 2014 11:58 AM PDT

தமிழகத்திலேயே குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள

முசாஃபர்நகர் கலவரம்: பாதிக்கப்பட்ட 2,700 பேர் நிவாரண உதவி கேட்டு மனு

Posted: 23 Apr 2014 11:58 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட 2,700 பேர் நிவாரண உதவி கேட்டு அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

பணி நியமனச் சான்று வழங்கல்

Posted: 23 Apr 2014 11:57 AM PDT

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணிநியமன சான்று வழங்கப்பட்டது.

கொடைக்கானல் விடுதியில் பெண் மர்மச் சாவு

Posted: 23 Apr 2014 11:57 AM PDT

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ஜமுனா (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில

பள்ளிக்கு கணினி வழங்கல்

Posted: 23 Apr 2014 11:57 AM PDT

திண்டுக்கல் அடுத்துள்ள ஆவிளிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, திண்டுக்கல்

பீரோவை உடைத்து ரூ.1.10 லட்சம் திருட்டு

Posted: 23 Apr 2014 11:56 AM PDT

வீட்டின் உரிமையாளர் இருந்தபோதே பீரோவை உடைத்து ரூ. 1.10 லட்சம் பணம் மற்றும் 3 பவுன் நகை திருடப்பட்டதாக,

பழனியில் திமுக நகர்மன்றத் தலைவர் கார் சோதனை

Posted: 23 Apr 2014 11:56 AM PDT

பழனியில் திமுக நகர்மன்றத் தலைவரின் காரை பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து

திண்டுக்கல் தொகுதியின் புதிய எம்.பி. யார்?

Posted: 23 Apr 2014 11:54 AM PDT

வியாழக்கிழமை நடைபெறும் மக்களவைத் தேர்தலில், திண்டுக்கல் தொகுதியின் 17ஆவது மக்களவை உறுப்பினர் யார் என்பதை, 13,98,810 பேர் முடிவு செய்ய உள்ளனர்.

மலை கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

Posted: 23 Apr 2014 11:53 AM PDT

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மலைக் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு,

கோடை கால பயிற்சி சான்றிதழ் வழங்கல்

Posted: 23 Apr 2014 11:52 AM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அன்னை மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமில் சிலம்பம்

மக்களவை வாக்குப்பதிவு: தொழிலாளர்களுக்கு விடுமுறை

Posted: 23 Apr 2014 11:51 AM PDT

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும்,

கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள் கடும் சோதனை

Posted: 23 Apr 2014 11:51 AM PDT

தமிழக எல்லையில், கேரளத்திலிருந்த வரும் வாகனங்களில் கடுமையான சோதனை நடத்தப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சீட்டு முழுமையாக வழங்கப்படவில்லை என புகார்

Posted: 23 Apr 2014 11:51 AM PDT

சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி ஏப்ரல் 14ஆம் தேதி

பேருந்து மோதி பெண் சாவு

Posted: 23 Apr 2014 11:50 AM PDT

மானாமதுரை அருகே உள்ள கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மனைவி சண்முகம்(60). இவர்

தென் கொரிய படகு விபத்து: பலி எண்ணிக்கை 150 ஆனது

Posted: 23 Apr 2014 11:03 AM PDT

தென் கொரிய படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 150ஆக உயர்ந்துள்ளது.

சிலி: வெளிநாட்டில் இருக்கும் குடிமக்கள் வாக்களிக்க சட்டத்திருத்தம்

Posted: 23 Apr 2014 11:03 AM PDT

வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் குடிமக்களும், தேர்தலில் வாக்களிப்பதற்கான சட்டத்திருத்தத்தை சிலி கொண்டுவந்துள்ளது.

ஜப்பான் வந்தார் ஒபாமா

Posted: 23 Apr 2014 11:03 AM PDT

அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை ஜப்பானுக்கு வந்து சேர்ந்தார்.

ஐபிஎல்-7: சென்னை அணி வெற்றி

Posted: 23 Apr 2014 11:02 AM PDT

முதலில் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 140 ரன் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 28 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ரன் எடுத்தார். ஜடேஜா 33 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

அவதூறு வழக்கு: கேஜரிவால் ஆஜராக உத்தரவு

Posted: 23 Apr 2014 11:01 AM PDT

வழக்குரைஞர் தொடர்ந்த அவதூறு வழக்கில் தில்லி பிரதேச முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அவரது கட்சித்

ராபர்ட் வதேராவுக்கு எதிரான நில பேர புகார் மனு: அடுத்த வாரம் விசாரணை

Posted: 23 Apr 2014 11:01 AM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தொடர்புடைய நில பேர முறைகேடு புகாரை சிபிஐ

இந்தோனேசியப் பணியாளர்கள் 3 பேர் கடற்கொள்ளையர்களால் கடத்தல்?

Posted: 23 Apr 2014 11:01 AM PDT

மலேசியாவின் மலாகா கடற்பகுதியில் ஜப்பானைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பலில் இருந்து 30 லட்சம் லிட்டர் டீசலை கடத்திய கடற்கொள்ளையர்கள், அதிலிருந்த இந்தோனேசியர்கள் 3 பேரையும் கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™