Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காலமானார் ஆண்டாள் அம்மாள்

Posted: 22 Apr 2014 01:50 PM PDT

சென்னை புரசைவாக்கம் அமரர் மு.ராமசாமி முதலியாரின் மனைவி ரா.ஆண்டாள் அம்மாள் (84) செவ்வாய்க்கிழமை (ஏப்.22) காலை காலமானார்.

மோடி பிரதமராவது உறுதி: வெங்கய்ய நாயுடு

Posted: 22 Apr 2014 01:50 PM PDT

வரும் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராவது உறுதி என அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

Posted: 22 Apr 2014 01:50 PM PDT

பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை வாதிடப்பட்டது.

வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாக்களியுங்கள்: முதல் முறை வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

Posted: 22 Apr 2014 01:50 PM PDT

வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று முதல் முறை வாக்காளர்களுக்கு முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பணபலத்தை மீறி பாஜக கூட்டணி வெற்றி பெறும்: விஜயகாந்த்

Posted: 22 Apr 2014 01:49 PM PDT

லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை நரேந்திர மோடியால் மட்டுமே கொடுக்க முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

நவீன யுத்த தந்திரம் இது!

Posted: 22 Apr 2014 01:48 PM PDT

தனித்துப் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளுக்கு கருத்துக் கணிப்புகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

பிரசாரத்தை கலக்கிய மோடி -லேடி - டாடி

Posted: 22 Apr 2014 01:31 PM PDT

மோடி சிறந்த நிர்வாகி, அவர் பிரதமராக வாக்களியுங்கள் என்று கூறி, தேர்தலில் பாஜக கூட்டணியினர் வாக்குச் சேகரித்தனர்.

காதில் விழாத "கணீர்' குரல்

Posted: 22 Apr 2014 01:28 PM PDT

மத்திய சென்னை, தென் சென்னை மற்றும் வட சென்னை தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். ராதாகிருஷ்ணன் நகர், வில்லிவாக்கம், அயனாவரம், அண்ணாநகர்,

திருப்புவனம் நகரில் கார்த்தி சிதம்பரம் வாக்கு சேகரிப்பு

Posted: 22 Apr 2014 01:28 PM PDT

சிவகங்கைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் திங்கள்கிழமை இரவு திருப்புவனம் நகர் பகுதியில் திறந்த ஜீப்பில்

ஏஜென்டுகளை சமாளிப்பது சிரமம்: அதிகாரிகள் புலம்பல்

Posted: 22 Apr 2014 01:28 PM PDT

கடந்த 2 மாத காலமாக தமிழகத்தை புரட்டி எடுத்த தேர்தல் ஜுரம் முடிவுக்கு வந்துள்ளது. பல அரசியல் கட்சிகளின் மராத்தான் யுத்தம் இது.

தீப்பொறி ஆறுமுகம் வாக்கு சேகரிப்பு

Posted: 22 Apr 2014 01:27 PM PDT

தேவகோட்டையில் சிவகங்கை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சுப.துரைராஜை ஆதரித்து தீப்பொறி ஆறுமுகம் வாக்குகள் சேகரித்தார்.

தானாக வந்த ஆதரவு!

Posted: 22 Apr 2014 01:27 PM PDT

கருணாநிதிக்கு நாய்க்குட்டிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அறிவாலயத்தில் இரண்டு வெள்ளை நிற நாய்களை வளர்த்து வந்தார்.

பள்ளத்தூர் பேரூராட்சியில் பிரசாரத்தை நிறைவு செய்தார் சிதம்பரம்

Posted: 22 Apr 2014 01:26 PM PDT

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து காரைக்குடி

லாரி மீது சுற்றுலாப் பேருந்து மோதல்: 35 பேர் காயம்

Posted: 22 Apr 2014 01:26 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த

"ஓட்டும் வேண்டும், துட்டும் வேண்டும்'

Posted: 22 Apr 2014 01:25 PM PDT

தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி காரணமாக, சுலபமாக பணப்பட்டுவாடா செய்ய முடியாததால் பல வேட்பாளர்கள் இதற்காக ரூம் போட்டு யோசித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 22 Apr 2014 01:25 PM PDT

சிவகங்கை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.

பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்: 107 பேர் கைது

Posted: 22 Apr 2014 01:25 PM PDT

மதுபானக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து கூடுதல் விலையில் விற்பனை செய்வதற்காக

பாஜக அணி தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும்!

Posted: 22 Apr 2014 01:24 PM PDT

பாஜக கூட்டணி தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

மானாமதுரை, இளையான்குடியில் கட்சியினர் தீவிர பிரசாரம்

Posted: 22 Apr 2014 01:24 PM PDT

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி விவசாயத் தொழிலாளி சாவு

Posted: 22 Apr 2014 01:23 PM PDT

மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கி விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

ரூ. 7 லட்சம் மோசடி புகார்: தந்தை, மகன் மீது வழக்குப் பதிவு

Posted: 22 Apr 2014 01:22 PM PDT

ரூ. 7 லட்சம் கடன் பெற்று மோசடி செய்துவிட்டதாக பெண் கொடுத்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை

"பேர்' சொல்லும் தங்கை!

Posted: 22 Apr 2014 01:22 PM PDT

மு.க.ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் முட்டல், மோதல்,பகை என்று இடைவிடாமல் தொடர்ந்து செய்தி வருகின்றன.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

Posted: 22 Apr 2014 01:22 PM PDT

முதுகுளத்தூரில் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

காங்கிரஸூம், பாஜகவும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகின்றன: து.ராஜா

Posted: 22 Apr 2014 01:21 PM PDT

காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரான து.ராஜா

பெண் மர்மச் சாவு: சகோதரி குடும்பம் தலைமறைவு

Posted: 22 Apr 2014 01:20 PM PDT

திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலம் அருகே அரியாங்கோட்டை கிராமத்தில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அலுவலகத்துக்குள்ளேயே சிறை!

Posted: 22 Apr 2014 01:20 PM PDT

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சியினர் தங்களது கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்குப் பிரசாரம் செய்தாலும், ஒரு சிலர் தங்களது ஜாதி கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாகப் புகார் கூறப்பட்டது.

கார் மோதி ரயில்வே கேட் சேதம்: திருச்சி ரயில் 45 நிமிடம் தாமதம்

Posted: 22 Apr 2014 01:20 PM PDT

பரமக்குடியிலிருந்து முத்துச்செல்லாபுரம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் செவ்வாய்க்கிழமை டாடா சுமோ கார் ஒன்று

மக்களவையில் மகன்; மாநிலங்களவையில் தந்தை - கனவு பலிக்குமா?

Posted: 22 Apr 2014 01:19 PM PDT

சிவகங்கை தொகுதியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். "கார்த்தி வெற்றிபெற்றால் தில்லியிலிருந்து தொகுதியைக் கவனிக்கும் பிரதிநிதியாக அவர் செயல்படுவார்.

பாஜகவை எதிர்க்கின்ற ஒரே கட்சி காங்கிரஸ் தான்: கார்த்தி சிதம்பரம்

Posted: 22 Apr 2014 01:19 PM PDT

பா.ஜ.க.வை எதிர்க்கின்ற ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்று  கார்த்தி சிதம்பரம் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தில் பேசினார்.

வெளியாள்கள் ராமநாதபுரத்தை விட்டு வெளியேற ஆட்சியர் உத்தரவு

Posted: 22 Apr 2014 01:18 PM PDT

மக்களவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுவதால் வெளியாள்கள் உடனடியாக ராமநாதபுரம்

திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார் வைகோ

Posted: 22 Apr 2014 01:17 PM PDT

திருப்பரங்குன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளரும், விருதுநகர் மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளருமான

பணி ஓய்வு எஸ். கண்ணன்

Posted: 22 Apr 2014 01:16 PM PDT

எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவில் பேஸ்டராக மதுரை, திருச்சி கிளைகளில் கடந்த 31 ஆண்டுகளாகப்

வைத்தீஸ்வரன்கோயிலில் 2 லட்சம் நகரத்தார் வழிபாடு

Posted: 22 Apr 2014 01:15 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் 2 லட்சம் நகரத்தார்கள் பாதயாத்திரையாக வந்து செவ்வாய்க்கிழமை

பாமக பிரமுகர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்

Posted: 22 Apr 2014 01:15 PM PDT

அணைக்கட்டு அருகே பாமக பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு ரூ.50.63 லட்சம்

இடதுசாரிகளின் பலம் மே 16-ல் புரியும்: தா. பாண்டியன்

Posted: 22 Apr 2014 01:14 PM PDT

இடதுசாரிகளின் பலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மே 16-ம் தேதி தெரியவரும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.30 கேஸ் சிலிண்டர் ரூ.150

Posted: 22 Apr 2014 01:14 PM PDT

பிரதான அரசியல் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளும்படியாக வாக்குறுதிகள் தந்து பொதுமக்களை அசத்தி வருகிறார், தென்காசி தொகுதியில்

காங்கிரஸூம், பாஜகவும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகின்றன: து.ராஜா

Posted: 22 Apr 2014 01:12 PM PDT

காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரான து.ராஜா

சிவகாசியில் அதிமுகவினர் இறுதிக் கட்ட பிரசாரம்

Posted: 22 Apr 2014 01:11 PM PDT

விருதுநகர் மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை தனது இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தை

சாத்தூரில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்

Posted: 22 Apr 2014 01:10 PM PDT

சாத்தூரில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

"வீர விளையாட்டு என்கிற பெயரில் காளைகள் துன்புறுத்தப்படுவதால் "ஜல்லிக் கட்டு'க்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 22 Apr 2014 01:10 PM PDT

ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்ற நிலை இப்போது மாறிவிட்டது. இன்று போட்டிக்காகவும் பரிசுப் பொருள்களுக்காகவுமே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் உலக புவி நாள்

Posted: 22 Apr 2014 01:10 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில்

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 22 Apr 2014 01:09 PM PDT

விருதுநகர் நகராட்சி பகுதியில் திமுக வேட்பாளர் ரத்தினவேல் கட்சி நிர்வாகிகளுடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து

ராஜபாளையம் தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரம்

Posted: 22 Apr 2014 01:08 PM PDT

தென்காசி மக்களவைத்தொகுதிக்கு உள்பட்ட ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்குபதிவிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக வழக்கு

Posted: 22 Apr 2014 01:08 PM PDT

அரசு அனுமதியின்றி தேர்தல் பிரசார ஊர்வலம் சென்றதாக திருத்தங்கல் நகர்மன்ற உறுப்பினர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக இருசக்கர வாகன ஊர்வலம்

Posted: 22 Apr 2014 01:07 PM PDT

விருதுநகர் மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணனுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க

குடிநீர் கோரி  ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 22 Apr 2014 01:07 PM PDT

ராஜபாளையம் அருகே குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மது பாட்டில்கள் வைத்திருந்ததாக ஒருவர் கைது

Posted: 22 Apr 2014 01:06 PM PDT

சிவகாசியில் உரிய அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சிவகாசி

Posted: 22 Apr 2014 01:05 PM PDT

சென்ட்ரல் ரோட்டரி சங்கக் கூட்டம்: தலைமை சங்கத் தலைவர் டி.சக்திவேல் ராஜா, விஜயகுமார் ரோட்டரி ஹால்

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

Posted: 22 Apr 2014 01:05 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை(ஏப்.22) முதல் வருகிற 24ஆம் தேதி வரையில்

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் முதல்வர் பிரதமராவது உறுதி: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Posted: 22 Apr 2014 01:04 PM PDT

கம்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்டப் பிரசாரத்தின்போது, முதல்வர் ஜெயலலிதா பிரதமராவதற்கு சூட்சுமம்

ஆண்டிபட்டியில் குடிநீர் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 22 Apr 2014 01:04 PM PDT

ஆண்டிபட்டி பேரூராட்சியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி, 14ஆவது வார்டு பகுதியினர், பேரூராட்சி அலுவலகத்தை

தேர்தலும் எதிர்பார்ப்பும்

Posted: 22 Apr 2014 01:04 PM PDT

மக்களாட்சி முறையில் பொதுத் தேர்தல் என்பது வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை மக்களவைக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பி, அவர்களில் பெரும்பான்மையரால் பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

போடியில் பிரசாரத்தை முடித்த அதிமுக வேட்பாளர்

Posted: 22 Apr 2014 01:04 PM PDT

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபன் போடியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

சரக்கு போதாது!

Posted: 22 Apr 2014 01:03 PM PDT

இந்திய ரயில்வேயின் முதுகெலும்பு சரக்கு ரயில் பிரிவுதான். பயணிகள் ரயில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை புரிகின்றது.

துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்: இருவர் கைது

Posted: 22 Apr 2014 01:03 PM PDT

அச்சகப் பெயர் இல்லாத துண்டு  பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறி, இருவரை போலீஸார் கைது செய்யப்பட்டனர்.

ஆண்டிபட்டி பகுதியில் மதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 22 Apr 2014 01:02 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் மதிமுக வேட்பாளர் அழகுசுந்தரம், ஒரே நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு

பெரியகுளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 22 Apr 2014 01:02 PM PDT

தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆரூண்,  பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை

"வாக்கு சாவடி முகவர்கள் காலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும்'

Posted: 22 Apr 2014 01:02 PM PDT

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 6 மணிக்குள், வேட்பாளரின் முகவர்கள் வாக்குச் சாவடியில்

பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவேன்: திமுக வேட்பாளர் உறுதிமொழி

Posted: 22 Apr 2014 01:01 PM PDT

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவேன் என்று, கட்சி நிர்வாகிகளுடன் திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம்

திண்டுக்கல்

Posted: 22 Apr 2014 01:00 PM PDT

அமைதி தொழில் பள்ளி: முன்னாள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தன்னம்பிகை பயிற்சி முகாம், தலைமை-

அழகிரி நீக்கத்தால் திமுகவில் ஜனநாயகமில்லை: வைகோ

Posted: 22 Apr 2014 01:00 PM PDT

திமுகவிலிருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதன் மூலம் அக் கட்சியில் ஜனநாயகமிலலை என்பது தெளிவாகிறது என மதிமுகப் பொதுச் செயலர் வைகோ கூறினார்.

வேலைவாய்ப்பைப் பெருக்க கனரக இயந்திர தொழிற்சாலைகள்: மார்க்சிஸ்ட் வேட்பாளர் உறுதி

Posted: 22 Apr 2014 12:59 PM PDT

வேலைவாய்ப்பைப் பெருக்க கனரக இயந்திர தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்று மதுரை மக்களவைத்

தேனி தொகுதி திமுக வேட்பாளர் வாடிப்பட்டியில் பிரசாரம்

Posted: 22 Apr 2014 12:58 PM PDT

தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தனது பிரசாரத்தை வாடிப்பட்டியில்

வரலாறு பேசப்படும்

Posted: 22 Apr 2014 12:58 PM PDT

வரலாறு பேசப்படும்

வெற்றி பெற்றால் விவசாய கடனை ரத்துசெய்வேன்: ஆரூண் எம்.பி.

Posted: 22 Apr 2014 12:58 PM PDT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் பகுதியில் தேனி நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ.எம்.ஆரூண் எம்.பி. கை சின்னத்திற்கு

1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: அமைச்சர் நம்பிக்கை

Posted: 22 Apr 2014 12:57 PM PDT

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில்

மதுரை நகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்: திமுக வேட்பாளர் உறுதி

Posted: 22 Apr 2014 12:57 PM PDT

மதுரை நகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வேன் என்று திமுக வேட்பாளர் வ.வேலுச்சாமி உறுதி அளித்துள்ளார்.

ராஜபட்சவுக்கு தண்டனை கிடைக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: நாஞ்சில் சம்பத்

Posted: 22 Apr 2014 12:56 PM PDT

இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சவுக்கு தண்டனை கிடைக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என, நாஞ்சில் சம்பத் பேசினார்.

கொடைக்கானலில் காளியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்

Posted: 22 Apr 2014 12:56 PM PDT

கொடைக்கானலில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்

Posted: 22 Apr 2014 12:55 PM PDT

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்டப் பிரசாரத்தை மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தி நிறைவு செய்தன.

திமுகவுக்கு ஆதரவாக இரு சக்கர வாகன பிரசாரம்

Posted: 22 Apr 2014 12:55 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு போக்குவரத்துக் கழகத்தின் தொழிற் சங்கத்தினர், திமுக வேட்பாளருக்கு

வாக்குச் சீட்டு கிடைக்காதவர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தலாம்

Posted: 22 Apr 2014 12:54 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 16,37,711 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிமுகவினர் மோட்டார் சைக்கிள் பேரணி

Posted: 22 Apr 2014 12:54 PM PDT

காரைக்குடியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர். செந்தில்நாதனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை

எல்லோருடனும், எல்லோருடைய வளர்ச்சிக்காகவும்! நரேந்திரமோடி பேட்டி

Posted: 22 Apr 2014 12:54 PM PDT

கங்கையும், பிரம்மபுத்திராவும் பாயும் செழிப்பான விவசாய பூமிக்கான அணுகுமுறையே வித்தியாசமானது.

முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

Posted: 22 Apr 2014 12:53 PM PDT

சிவகங்கைத் தொகுதி திமுக வேட்பாளர் சுப.துரைராஜூக்கு ஆதரவு கேட்டு அக் கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள்

அதிமுகவுக்கு ஜே.கே.ரித்தீஷ் பிரசாரம்

Posted: 22 Apr 2014 12:53 PM PDT

கடலாடி பகுதி கிராமங்களில் அதிமுக வேட்பாளர் ஏ.அன்வர்ராஜாவுக்கு திங்கள்கிழமை ஜே.கே.ரித்தீஷ் வாக்கு சேகரித்தார்.

கொலை மிரட்டல்: சுயேச்சை வேட்பாளர் புகார்

Posted: 22 Apr 2014 12:53 PM PDT

மதுரை வடக்கு உத்தங்குடி அஞ்சல் சின்னமங்களக்குடியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் அ.வெள்ளத்துரை

திருப்புவனத்தில் அதிமுக பிரசாரம்

Posted: 22 Apr 2014 12:52 PM PDT

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் திருப்புவனம் பகுதியில் இறுதிகட்ட பிரசாரத்தை செவ்வாய்கிழமை மேற்கொண்டார்.

திமுக வேட்பாளர் இறுதிக் கட்ட பிரசாரம்

Posted: 22 Apr 2014 12:52 PM PDT

சிவகங்கை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சுப. துரைராஜ் காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சிவகங்கையில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு

Posted: 22 Apr 2014 12:51 PM PDT

மக்களவைத் தேர்தலில் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதை வலியுறுத்தி காவல் துறையினர் கொடி

ராமநாதபுரத்தில் லாரி டிரைவர் கொலை

Posted: 22 Apr 2014 12:50 PM PDT

ராமநாதபுரத்தில் மினி லாரி டிரைவர் திங்கள்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.

144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

Posted: 22 Apr 2014 12:50 PM PDT

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் எம்.பி. சூட்கேஸ் மாயம்

Posted: 22 Apr 2014 12:50 PM PDT

பழனியில் அதிமுகவுக்கு பிரசாரம் செய்ய வந்த முன்னாள் எம்.பி.யின் சூட்கேஸ் மாயமானது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.43 லட்சம் போலீஸார்

Posted: 22 Apr 2014 12:49 PM PDT

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்.24) நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி 1.43 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேனியில் அதிமுக, காங்கிரஸ், மதிமுக இறுதிக் கட்டப் பிரசாரம்

Posted: 22 Apr 2014 12:49 PM PDT

மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேனியில் செவ்வாய்க்கிழமை அதிமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக வேட்பாளர்கள் தங்களது

பதற்றமான வாக்கு சாவடிகளை கண்காணிக்க 150 நுண் பார்வையாளர்கள்

Posted: 22 Apr 2014 12:49 PM PDT

பதற்றமான வாக்கு சாவடிகளை கண்காணிக்க, மத்திய அரசு பணியில் உள்ள 150 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இரு சக்கர வாகனத்தில் அமைச்சர் பிரசாரப் பேரணி

Posted: 22 Apr 2014 12:48 PM PDT

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து, நத்தம் தாலுகா அலுவலகம் முன்பிருந்து இரு சக்கர வாகனப் பேரணி தொடங்கியது.

ரூ.50 லட்சம் மோசடி: ஜாதி சங்க செயலர் மீது வழக்கு

Posted: 22 Apr 2014 12:48 PM PDT

ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஒக்கலிக கவுடர் சங்கச் செயலர் மீது வழக்குப் பதிந்து,

இதுவரை ரூ.51 கோடி பறிமுதல்

Posted: 22 Apr 2014 12:48 PM PDT

தமிழகம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் பணம், பொருள்கள் உள்பட பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு ரூ.51 கோடி என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

பழனி மலை கோயில் படிவழிப் பாதை கடைகள் அகற்றம்

Posted: 22 Apr 2014 12:47 PM PDT

பழனி மலை கோயிலில் பக்தர்கள் வசதிக்காக படிவழிப் பாதையில் அமைந்திருந்த கடைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

வாக்களிக்க தேவையான 12 ஆவணங்கள் எவை?

Posted: 22 Apr 2014 12:47 PM PDT

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க அடையாளச் சான்றாக 12 வகையான ஆவணங்களை தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது.

தேனியில் மதிமுக தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு: வேட்பாளர் சாலை மறியல்

Posted: 22 Apr 2014 12:45 PM PDT

தேனியில் செவ்வாய்க்கிழமை மதிமுக சார்பில் நடைபெற்ற இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்துக்கு, காவல் துறையினர் அனுமதி

கொடைக்கானலில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம்

Posted: 22 Apr 2014 12:45 PM PDT

கொடைக்கானலில் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

Posted: 22 Apr 2014 12:35 PM PDT

முதுகுளத்தூரில் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

7 இடங்களில் 100 டிகிரி வெயில்

Posted: 22 Apr 2014 12:27 PM PDT

தமிழகத்தில் ஏழு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) 100 டிகிரிக்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.

2013 டிசம்பர் மாத "நெட்' தேர்வு முடிவு வெளியீடு

Posted: 22 Apr 2014 12:26 PM PDT

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் 2013 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்

Posted: 22 Apr 2014 12:22 PM PDT

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குரூப் 2 தேர்வு: வரும் 28 இல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

Posted: 22 Apr 2014 12:20 PM PDT

குரூப் 2 தேர்வில் நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான 3 ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 28 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) செயலாளர் (பொறுப்பு) வி.சோபனா அறிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரையிறுதி: ரியல் மாட்ரிட் - பேயர்ன் மியூனிச் பலப்பரீட்சை

Posted: 22 Apr 2014 12:19 PM PDT

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி முதல் கட்ட ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் பேயர்ன் மியூனிச் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடுவது இன்னும் உறுதியாகவில்லை.

மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர் டேவிட் மோயஸ் நீக்கம்

Posted: 22 Apr 2014 12:17 PM PDT

பிரிட்டனைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியின் மேலாளர் பதவியில் இருந்து டேவிட் மோயஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ரியான் ஜிக்ஸ் இடைக்கால மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™