Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"மான் கராத்தே' படத்தை  தடை செய்ய வேண்டும்: குத்துச்சண்டை வீரர்கள் புகார்

Posted: 21 Apr 2014 01:21 PM PDT

"மான் கராத்தே' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என குத்துச்சண்டை வீரர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்

திசை மாறுமா தஞ்சை?

Posted: 21 Apr 2014 01:19 PM PDT

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூரில் உலக அளவில் பிரசித்தி பெற்ற பெருவுடையார் திருக்கோவில்,

ஓட்டு

Posted: 21 Apr 2014 01:13 PM PDT

நல்லவருக்கு நாம் போடும் ஓட்டு...

யாருக்கு ஓட்டு?

Posted: 21 Apr 2014 01:11 PM PDT

வாக்குப் பெட்டியைத் திறக்கும்போது தெரியும் அதிமுகவின் பலம்

Posted: 21 Apr 2014 01:02 PM PDT

பொதுவாகவே தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தான் முன்னிலைப்படுத்தப்படும். ஆனால், இந்தத் தேர்தலைப்

தலைவர்கள் இன்று...

Posted: 21 Apr 2014 01:00 PM PDT

தலைவர்கள் இன்று...

கண் கட்டி பிரசாரம்

Posted: 21 Apr 2014 12:58 PM PDT

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையம் அருகில் திங்கள்கிழமை கண்ணில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு பிரசாரம் செய்த

facebook: எல்லாம் முடிந்த பிறகே காசி

Posted: 21 Apr 2014 12:55 PM PDT

கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு

ஸ்டாலின் "மிமிக்ரி'

Posted: 21 Apr 2014 12:53 PM PDT

தேனியில் திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பேசுகையில், சுட்டெரிக்கும் வெயிலையும்

வாக்காளரை "கவரும்' சதவீதம்!

Posted: 21 Apr 2014 12:52 PM PDT

தேர்தல் ஆணையத்தின் அத்தனை தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி, டிபன் பாக்ஸில் பணம் வைத்துக் கொடுப்பது, இரவோடு

சாதகமா, பாதகமா?

Posted: 21 Apr 2014 12:49 PM PDT

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பு, பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுகவுக்கு உள்ளூர ஓர் ஆசை இருந்தது.

ஒலிக்கும் பாடலால் உற்சாகம்...

Posted: 21 Apr 2014 12:49 PM PDT

தங்கத்தாரகையே வருக, வருக, வருக....' என்கிற பாடல் தொண்டர்களின் அடிக்குரல்களையும் தாண்டி சத்தமாகக் கேட்கிறது.

செங்கம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Posted: 21 Apr 2014 12:35 PM PDT

செங்கம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உலக புத்தகத் தினவிழா

Posted: 21 Apr 2014 12:35 PM PDT

வந்தவாசி நூலக வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தகத் தினவிழா வந்தவாசி கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆரணி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பிரசாரம்

Posted: 21 Apr 2014 12:35 PM PDT

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சேவல் வெ. ஏழுமலையை ஆதரித்து தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் திங்கள்கிழமை வந்தவாசி நகரில் வாக்கு சேகரித்தார்.

காவல் துறையினர் கொடி அணிவகுப்பு

Posted: 21 Apr 2014 12:34 PM PDT

தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூரில் காவல் துறை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

போளூரில் நடிகர் சந்திரசேகர் வாக்கு சேகரிப்பு

Posted: 21 Apr 2014 12:34 PM PDT

ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சிவானந்தத்துக்கு ஆதரவாக  நடிகர் சந்திரசேகர் போளூர் பேருந்து நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார் .

தாக்குதலில் பெண் சாவு:கொலை வழக்காக மாற்றம்

Posted: 21 Apr 2014 12:34 PM PDT

வந்தவாசியை அடுத்த அமுடூர் பழவந்தாங்கல் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா(34). இவரது கணவர் ஏழுமலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் பரிமளா, இ

"மகளிர் நலத் திட்டங்களை நிறைவேற்றியவர் முதல்வர்

Posted: 21 Apr 2014 12:34 PM PDT

தமிழகத்தில் மகளிர் நலனுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா என்று அதிமுக மகளிரணி மாநிலச் செயலாளரும், எம்.பி.யுமான சசிகலா புஷ்பா பேசினார்.

திமுக தேர்தல்அலுவலகத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Posted: 21 Apr 2014 12:33 PM PDT

ஆரணி திமுக தேர்தல் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு தேர்தல் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.  ஆரணி திமுக தேர்தல் அலுவலகத்தில் திங்கள்கிழமை அனைத்து வாக்குச் சாவடிகளுக்கான திமுக பூத்

கடும் போட்டியை எதிர்கொள்ளும் பிரணாப் மகன்

Posted: 21 Apr 2014 12:32 PM PDT

காங்கிரஸின் கோட்டை என கூறப்படும் மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் தொகுதியில், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர்

மோடியின் வேட்புமனுவை முன்மொழிய பிஸ்மில்லா கான் குடும்பத்தினர் மறுப்பு

Posted: 21 Apr 2014 12:31 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடியின் வேட்புமனுவை

"பாஜக ஆட்சிக்கு வந்தால் வதேரா சிறையில் அடைக்கப்படுவார்'

Posted: 21 Apr 2014 12:30 PM PDT

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சிறையில்

மெஹ்பூபாவின் தொடர் வெற்றியைத் தடுப்பாரா மிர்ஸா?

Posted: 21 Apr 2014 12:29 PM PDT

ஜம்மு-காஷ்மீர் தெற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தியின்

அத்வானியின் இணையதளத்தில் ஊடுருவல்

Posted: 21 Apr 2014 12:29 PM PDT

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் இணையதளத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு விஷமி ஊடுருவி, அதை உருமாற்றம்

தேர்தல் பணியாளர்களுக்கு உணவுப் படி ரூ. 150

Posted: 21 Apr 2014 12:27 PM PDT

வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீயிடம் கேட்டபோது அவர் கூறியது:

"அமேதி: பாஜக-காங்கிரஸ் நட்புறவுடன் போட்டி'

Posted: 21 Apr 2014 12:27 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியுடன் பாஜக நட்பு ரீதியிலான போட்டியில்

பெண் தற்கொலை

Posted: 21 Apr 2014 12:27 PM PDT

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை அருகே அரளி விதையை சாப்பிட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்

இளைஞரிடம் பணம் பறித்த இருவர் கைது

Posted: 21 Apr 2014 12:27 PM PDT

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளைஞர் ஒருவரிடம் பணம் மற்றும் செல்போன்களை பறித்த இரண்டு பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தேர்தல்:  ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்

Posted: 21 Apr 2014 12:26 PM PDT

மக்களவைத் தேர்தலையொட்டி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் துறை  அறிவித்துள்ளது.

"நோட்டா': கொல்கத்தா குடிசைவாசிகள் எச்சரிக்கை

Posted: 21 Apr 2014 12:26 PM PDT

மறுவாழ்வுக்கான மாற்று இடம் வழங்காவிட்டால், மக்களவைத் தேர்தலில் "நோட்டா'வைப் பயன்படுத்தப் போவதாக

பிராட்டியூரில் திமுகவினர் பிரசார வாகனம் மீது தாக்குதல்: ஒருவர் கைது

Posted: 21 Apr 2014 12:26 PM PDT

திருச்சி பிராட்டியூரில் திமுகவினர் பிரசார வாகனத்தின் கண்ணாடியை உடைத்த ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர். பிராட்டியூர் பகுதியில் திங்கள்கிழமை இரவு திமுக வேட்பாளர் அன்பழகன் ப

அதிக அளவில் மதுபாட்டில்கள் வாங்கிச் சென்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது:

Posted: 21 Apr 2014 12:26 PM PDT

திருச்சி கோட்டை காவல் சரக பகுதியில் கூடுதல் விலைக்கு மது விற்பதற்காக டாஸ்மாக் கடையிலிருந்து அதிக அளவில் மது வாங்கிச் சென்ற இரண்டு பெண் உள்பட மூன்று பேர் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ,90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரசுப் பேருந்து மீது இருசக்கரவாகனம் மோதல்:இளைஞர் சாவு

Posted: 21 Apr 2014 12:25 PM PDT

திருச்சி கம்பரசம் பேட்டை அருகே திங்கள்கிழமை இரவு சென்ற அரசுப் பேருந்து மீது இருசக்கரவாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.இருவர் பலத்த  காயமடைந்தனர்.

"மோடி அலை': கலக்கத்தில் பிஜு ஜனதா தளம்

Posted: 21 Apr 2014 12:25 PM PDT

ஒடிஸாவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அதிக சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதையடுத்து தேர்தல் முடிவில் பாஜக பிரதமர்

கேரள போலீசார் 530 பேர்சிறப்பு ரயிலில் திருச்சி வந்தனர் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக

Posted: 21 Apr 2014 12:25 PM PDT

திருச்சி மண்டலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கேரள போலீசார் 530-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை திருச்சி வந்தனர்.

குமரியில் போலீஸார் அணிவகுப்பு

Posted: 21 Apr 2014 12:24 PM PDT

தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பதற்றமான 78 வாக்குச் சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

Posted: 21 Apr 2014 12:24 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதற்றமான 78 வாக்குச் சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

முக்கடல் அணை குழாயில் அடைப்பு

Posted: 21 Apr 2014 12:24 PM PDT

நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்துவரும் முக்கூடல் அணையின் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, சீரமைப்புகள் பணிகள் ஏப்ரல் 25 முதல் 27-ஆம் தேதி வரை மூன்று நாள்கள்

தமிழ், ரோமன் எண்கள் பொறிக்கப்பட்ட 18-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

Posted: 21 Apr 2014 12:24 PM PDT

புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஆதனக்கோட்டை அருகே கூழியான்விடுதியில்

ஆரோக்கியபுரம், கூட்டப்புளி மீனவர்கள் சமரசம்

Posted: 21 Apr 2014 12:24 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் இரு கிராம மீனவர்களிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலை போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீனவப்  பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மூலம் சமரசம்

முன்சிறை, அகஸ்தீசுவரத்தில் திமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 21 Apr 2014 12:23 PM PDT

முன்சிறை ஒன்றியப் பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எப்.எம். ராஜரத்தினம் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 21 Apr 2014 12:23 PM PDT

களியக்காவிளை அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தக்கலை, பத்மநாபபுரத்தில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

Posted: 21 Apr 2014 12:23 PM PDT

தக்கலை மற்றும் பத்மநாபபுரம் கோட்டையில் அதிமுகவினர் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்தங்கத்தை ஆதரித்து,  அதிமுகவினர்

தென்தாமரைகுளத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

Posted: 21 Apr 2014 12:22 PM PDT

தென்தாமரைகுளம் பேரூராட்சிப் பகுதிகளில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் திங்கள்கிழமை வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

காமராஜர் ஆட்சி கொண்டு வருவதாக காங்கிரஸ் கூறுவது ஏமாற்று வேலை

Posted: 21 Apr 2014 12:22 PM PDT

காமராஜரின் ஆட்சியைக் கொண்டு வருவதாகக் கூறி காங்கிரஸ் வாக்குக் கேட்பது ஏமாற்று வேலை என முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான எச்.வி. ஹண்டே தெரிவித்தார்.

குமரியில் ரப்பர் பால்வடிப்பு மீண்டும் தொடக்கம்

Posted: 21 Apr 2014 12:22 PM PDT

குமரி மாவட்டத்தில் ரப்பர் பால்வெட்டு மீண்டும் தொடங்கியுள்ளது. அதேவேளையில் ரப்பர் விலை கடந்த சில வருடங்களில் இல்லாத வகையில் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொல்லங்கோடு கோயிலில் நாளை பத்தாமுதய பொங்கல்

Posted: 21 Apr 2014 12:22 PM PDT

கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் புதன்கிழமை பத்தாமுதய மகா பொங்கல் விழா நடைபெறுகிறது.

குமரி மீனவக் கிராமங்களில் பொன். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

Posted: 21 Apr 2014 12:21 PM PDT

குமரி மாவட்ட கடலோர மீனவக் கிராமங்களில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.

தேர்தல்: இன்று முதல் 3 நாள்கள் மதுக்கடைகள் மூடல்

Posted: 21 Apr 2014 12:21 PM PDT

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) முதல் 3 நாள்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

"நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆய்வுகள் முக்கியம்'

Posted: 21 Apr 2014 12:20 PM PDT

நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆய்வுகள் முக்கியம் என்று மத்திய பாதுகாப்புத் துறையின் போர் வாகனங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு

மூலச்சல் பகுதியில் ஐ.என்.டி.யூ.சி. காங்கிரஸுக்கு பிரசாரம்

Posted: 21 Apr 2014 12:20 PM PDT

விலவூர் பேரூராட்சிக்குள்பட்ட மூலச்சல் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஐ.என்.டி.யூ.சியினர் மற்றும் கட்சியினர் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனர்.

குளச்சல் அரசு பள்ளி ஆண்டு விழா

Posted: 21 Apr 2014 12:20 PM PDT

குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவை குளச்சல் டி.எஸ்.பி. கங்காதர் தொடங்கி வைத்தார். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குளச்சல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சாந்தகுமாரி தலைமை வகித்தார். ஆசிரியர் வின்சென்ட்

தென்தாமரைகுளம் பகுதியில் அமைச்சர் மனைவி பிரசாரம்

Posted: 21 Apr 2014 12:20 PM PDT

தென்தாமரைகுளம் பகுதியில் அமைச்சர் பச்சைமாலின் மனைவி செல்வ அழகி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

மக்களாட்சி மக்கள் கையில் இருக்க வேண்டும்

Posted: 21 Apr 2014 12:19 PM PDT

மக்களாட்சி மக்களின் கையில் இருந்தால்தான் அவர்களின் உரிமைகளை அது நிலைநாட்டுமென சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.          

திருமலையில் கிரண்குமார் ரெட்டி வழிபாடு

Posted: 21 Apr 2014 12:19 PM PDT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க முன்னாள் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலைக்கு வந்தார்.

நாசரேத் அருகே உண்ணாவிரதப் போராட்டம்:பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Posted: 21 Apr 2014 12:19 PM PDT

நாசரேத் அருகே தேர்தலை புறக்கணித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

திருச்செந்தூர் அதிமுக தொகுதிச் செயலர் நிறுவனத்தில் பறக்கும்படை திடீர் சோதனை

Posted: 21 Apr 2014 12:19 PM PDT

 திருச்செந்தூர் அதிமுக சட்டப்பேரவைச் தொகுதிச் செயலர் நிறுவனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரையில் 104 டிகிரி வெயில்

Posted: 21 Apr 2014 12:19 PM PDT

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் திங்கள்கிழமை (ஏப். 21) 104 டிகிரி வெயில் பதிவானது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

Posted: 21 Apr 2014 12:19 PM PDT

மேலபாண்டவர்மங்கலம் பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

திராவிடக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என உத்தரவாதம் கிடையாது

Posted: 21 Apr 2014 12:18 PM PDT

தேர்தலுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என உத்தரவாதம் கிடையாது என்றார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக 36 பறக்கும் படை

Posted: 21 Apr 2014 12:18 PM PDT

மக்களவைத் தேர்தலையொட்டி, மாவட்டத்தில் கூடுதலாக 36 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருமண்டில தேர்தல்: நிர்வாகிகள் போட்டியின்றித் தேர்வு

Posted: 21 Apr 2014 12:17 PM PDT

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண்டில தேர்தலில் நிர்வாகிகள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குச் சீட்டு விநியோகம் தீவிரம்

Posted: 21 Apr 2014 12:17 PM PDT

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளைச் சார்ந்த வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் தங்களது வாக்குச்சீட்டை பெறுவதற்கு சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பெற்றுச் செல்கின்றனர்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை பபிதா பிரசாரம்

Posted: 21 Apr 2014 12:17 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை பபிதா, கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். கோவில்பட்டி புதுரோட்டில் அதிமுக நகர செயலர் சங்கரபாண்டியன் தலைமையில்

திமுக முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

Posted: 21 Apr 2014 12:17 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பெ.ஜெகனுக்கு ஆதரவாக அவரது சகோதரியும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் ஞாயிற்றுக்கிழமை இரவு காயல்பட்டினத்தில் பிரசாரம்

அமரீந்தர் சிங் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் தலைமையகம் முற்றுகை

Posted: 21 Apr 2014 12:16 PM PDT

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு அகாலி தளம் கட்சியினர் உள்பட சீக்கியர்கள் பலர் திங்கள்கிழமை

கோவில்பட்டி சார்} ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

Posted: 21 Apr 2014 12:16 PM PDT

இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட ஆலம்பட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

சுடுகாட்டில் மோதல்: மூன்று பேர் காயம்

Posted: 21 Apr 2014 12:16 PM PDT

உடன்குடி அருகே கந்தபுரத்தில் முதியவரை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

திமுகவினர் கருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும்

Posted: 21 Apr 2014 12:16 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பெ.ஜெகனின் வெற்றிக்கு  திமுகவினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக

சிறுத்தை தாக்கி சிறுமி சாவு

Posted: 21 Apr 2014 12:16 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுமி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை மதுக்கடைகள் மூடல்

Posted: 21 Apr 2014 12:16 PM PDT

மக்களவைத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) முதல் ஏப்ரல் 24-ம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் ம. ரவிக்குமார் உத்தரவிட்டுள்ள

மூன்றாவது அணிக்காக கதவு திறந்தே இருக்கிறது: சரத் பவார்

Posted: 21 Apr 2014 12:15 PM PDT

""மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். அதேவேளையில், அறுதிப்

தூத்துக்குடி மக்களவை தொகுதியில்515 வாக்குச்சாவடிகள் ஆன்லைன் மூலம் இணைப்பு

Posted: 21 Apr 2014 12:15 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 515 வாக்குச்சாவடிகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூரில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

Posted: 21 Apr 2014 12:15 PM PDT

திருச்செந்தூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியினர் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 21 Apr 2014 12:15 PM PDT

காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஹுரியத் மாநாட்டுக் கட்சி

சாத்தான்குளத்தில் இந்து முன்னணி வாக்கு சேகரிப்பு

Posted: 21 Apr 2014 12:15 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வழக்குரைஞர் எஸ். ஜோயலை ஆதரித்து மாநில இந்து முன்னணித் தலைவர் டாக்டர் த. அரசுராஜா வாக்கு சேகரித்தார்.

வாக்குச்சாவடி அலுவலர்கள் நாளை நேரில் ஆஜராக உத்தரவு

Posted: 21 Apr 2014 12:15 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடி பணி நியமன ஆணை பெற்ற அனைத்து அலுவலர்களும் புதன்கிழமை (ஏப்.23) நேரில் ஆஜராக வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் குறித்த சஞ்சய பாருவின் புத்தகம் அரசியல் உள்நோக்கமுடையது: சி.என்.ஆர்.ராவ்

Posted: 21 Apr 2014 12:14 PM PDT

"தனது அமைச்சரவையை கட்டுப்படுத்த முடியாத, பலவீனமானவராக மன்மோகன் சிங் இருந்தார்' என்று சஞ்சய பாரு தனது

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

Posted: 21 Apr 2014 12:14 PM PDT

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் மாவட்டத் தலைவர் ரெ.காமராசு தலைமையில் நடைபெற்றது.

செய்துங்கநல்லூரில் மமக வாக்கு சேகரிப்பு

Posted: 21 Apr 2014 12:14 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் பகுதியில் திமுக வேட்பாளர் பி.ஜெகனுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியினர் வாக்கு சேகரித்தனர். 

பேய்க்குளத்தில் மதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 21 Apr 2014 12:14 PM PDT

நாசரேத், பேய்க்குளம் பகுதிகளில் மதிமுக வேட்பாளர் ஜோயல் வாக்கு சேகரித்தார். நாசரேத் பேரூராட்சிப் பகுதிகளான வெüóளரிக்காயூரணி, பிரகாசபுரம், மணிநகர், வாழையடி,

ஜார்க்கண்டில் தீவிரவாதிகளால் கட்டுமான ஊழியர் கொலை

Posted: 21 Apr 2014 12:14 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த

திரிணமூலுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: பாஜக

Posted: 21 Apr 2014 12:13 PM PDT

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னரும் திரிணமூல் காங்கிரஸூடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று பாஜக அறிவித்துள்ளது.

நாகர்கோவில்

Posted: 21 Apr 2014 12:13 PM PDT

தேஜ்பால் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்பு

Posted: 21 Apr 2014 12:13 PM PDT

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தருண் தேஜ்பாலின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச

பாஜக பிரமுகரிடமிருந்து ரூ. 50 லட்சம் பறிமுதல்

Posted: 21 Apr 2014 12:12 PM PDT

குஜராத் மாநிலத்தில் வாகன சோதனையின் போது ரூ.50 லட்சத்தை பாஜக பிரமுகரிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வங்கதேசத்தில் கூட்டு நிறுவனம் அமைக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்

Posted: 21 Apr 2014 12:12 PM PDT

நாட்டில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வங்க தேசத்தைச் சேர்ந்த நிதோல்

ஜப்பானில் உள்ள துணை நிறுவனங்களை மிட்ஸூபிஷியுடன் இணைத்தது டிசிஎஸ்

Posted: 21 Apr 2014 12:11 PM PDT

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸூக்கு (டிசிஎஸ்) சொந்தமாக

வென்ட் இந்தியா லாபம் 17% அதிகரிப்பு

Posted: 21 Apr 2014 12:10 PM PDT

2013-2014 நிதி ஆண்டில் வென்ட் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ. 11.87 கோடியை பெற்றிருப்பதாக

அமெரிக்கச் சிறையில் இந்திய இளைஞர்கள் உண்ணாவிரதம்

Posted: 21 Apr 2014 12:09 PM PDT

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 100க்கும் அதிகமான இந்திய

ரஷிய தலையீட்டுக்கு தீர்வு: உக்ரைன் சென்றார் பிடன்

Posted: 21 Apr 2014 12:09 PM PDT

உக்ரைன் கிழக்குப் பகுதியில் ரஷியா தலையிடுவதாக கூறப்படும் நிலையில், பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க துணை

சவூதி அரேபியாவில் சாலை விபத்து: 5 இந்தியர்கள் பலி

Posted: 21 Apr 2014 12:07 PM PDT

சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை நேர்ந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

இயந்திரக் கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசிய விமானம்

Posted: 21 Apr 2014 12:07 PM PDT

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 166 பேருடன் பெங்களூருக்கு புறப்பட்ட

தென் கொரிய படகு விபத்து: மேலும் 4 ஊழியர்கள் கைது

Posted: 21 Apr 2014 12:06 PM PDT

தென் கொரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக அந்த படகில் பணியாற்றிய மேலும் 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரியாவில் ஜூன் 3-இல் அதிபர் தேர்தல்

Posted: 21 Apr 2014 12:06 PM PDT

உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் சிரியாவில், ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற

மேக்ஸ்வெல்லை சமாளிக்குமா ஹைதராபாத்?

Posted: 21 Apr 2014 12:05 PM PDT

ஷார்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.

காஷ்மீருக்கு 370ஆவது பிரிவு அளித்த பலன்கள் என்ன?

Posted: 21 Apr 2014 12:05 PM PDT

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்தப் பிரிவால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் எவ்வாறு பலனடைந்தது என்பதைக் கூற

தில்லி தலைமைச் செயலர் நாளை நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 21 Apr 2014 12:04 PM PDT

சாலைகளில் சாக்கடை மற்றும் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்குரிய திட்டம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து தில்லி தலைமைச் செயலர் புதன்கிழமை

தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரோஹிணி பொறுப்பேற்பு

Posted: 21 Apr 2014 12:04 PM PDT

தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஜி.ரோஹிணி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™