Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

Posted: 19 Apr 2014 01:31 PM PDT

பெரம்பலூர் ஸ்ரீராமகிருஸ்ணா கல்வியியல் கல்லூரியின் 8-ம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேர்தல் அலுவலர்களைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல்

Posted: 19 Apr 2014 01:31 PM PDT

பெரம்பலூரில் தேர்தல் அலுவலர்களைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

வட்டாட்சியர் அலுவலகத்திலும் "பூத் சிலிப்' 

Posted: 19 Apr 2014 01:31 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும்

Posted: 19 Apr 2014 01:31 PM PDT

: மத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்து.

"கோடி' கிடைக்காததால் "கோபம்'

Posted: 19 Apr 2014 01:30 PM PDT

மிஸ்டர் 11 லட்சம் என்று அண்ணாவால் பாராட்டப் பட்டவர் கருணாநிதி.

பாஜக வென்றால் மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீர்வு

Posted: 19 Apr 2014 01:30 PM PDT

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றார் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எச். ராஜா.

கீரனூரில் 14 ஆண்டுகளாக நிறைவேறாத சுரங்கப்பாதை கோரிக்கை

Posted: 19 Apr 2014 01:30 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ரயில்வே கிராசிங் அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற தங்களது 14 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறாததை அடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த 45 கிராம மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.

ஊராட்சிதோறும் நவீன விளையாட்டு அரங்கம்

Posted: 19 Apr 2014 01:29 PM PDT

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் என்னை வெற்றி பெறச்செய்தால், ஊராட்சிதோறும் நவீன விளையாட்டு அரங்கம் அமைத்துத் தர நடவடிக்கை எடுப்பேன் என்றார் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப. சிதம்பரம்.

"காங்கிரஸின் சாதனைகளை சொன்னால் பாஜக பின்னால் போய்விடும்

Posted: 19 Apr 2014 01:29 PM PDT

காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை சொன்னால் பாஜக பின்னால் போய்விடும் என்றார் காங்கிரஸ் கட்சி பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி.

மக்களுக்கான நலத் திட்டங்கள் தொடர காங்கிரஸýக்கு வாக்களியுங்கள்

Posted: 19 Apr 2014 01:29 PM PDT

ஏழை, எளிய மக்களுக்கான நலத் திட்டங்கள் தொடர மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூரில்வீடு புகுந்து திருட்டு:4 பேர் கைது

Posted: 19 Apr 2014 01:29 PM PDT

தஞ்சாவூரில் வீடு புகுந்து பொருள்களைத் திருடியதாக 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தலைவர்கள் இன்று...

Posted: 19 Apr 2014 01:28 PM PDT

ஜெயலலிதா - வட சென்னை கருணாநிதி - திருவள்ளூர், வட சென்னை

"மயிலாடுதுறை தொகுதியில் பல கோடி ரூபாய் திட்டப் பணிகள் நிறைவேற்றம்'

Posted: 19 Apr 2014 01:28 PM PDT

கடந்த 23 ஆண்டுகளில் மயிலாடுதுறை தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப் பணிகளை நிறைவேற்றியிருக்கிறேன் என்றார் அத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்

"தஞ்சை தொகுதி: மீத்தேன் திட்டம்தான் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும்

Posted: 19 Apr 2014 01:28 PM PDT

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்தான் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் என்றார் பேரழிப்புக்கு எதிரான பேரியக்க அமைப்பாளர் க.கா.இரா. லெனின்

தேர்தல் விதிமீறல்:அதிமுக, திமுக மீது வழக்கு

Posted: 19 Apr 2014 01:28 PM PDT

தஞ்சாவூர் அருகே தேர்தல் விதிமுறையை மீறியதாக அதிமுக, திமுக மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

ஒரு லட்சம் பேருக்கு வாய்ஸ் எஸ்.எம்.எஸ்.

Posted: 19 Apr 2014 01:28 PM PDT

மதுரையில் ஒரு லட்சம் செல்போன் எண்களுக்கு வாக்கு கேட்டு, வாய்ஸ் எஸ்.எம்.எஸ். அனுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது.

"வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ. 1.24 கோடி பறிமுதல்

Posted: 19 Apr 2014 01:28 PM PDT

 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகனச் சோதனையில் இதுவரை ரூ. 1.24 கோடி மதிப்புள்ள ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். தஞ்சாவூரில் சனிக்கிழமை

டாஸ்மாக் மதுக் கடைகள் 4 நாள்களுக்கு இயங்காது

Posted: 19 Apr 2014 01:27 PM PDT

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஏப். 22-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாள்களுக்கும், வாக்கு

மதுக்கூர் அருகே 130 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்

Posted: 19 Apr 2014 01:27 PM PDT

மதுக்கூர் அருகே 130 லிட்டர் கள்ளச் சாராயம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இனி தனித்தே போட்டியிடும்: சி. மகேந்திரன்

Posted: 19 Apr 2014 01:27 PM PDT

கம்யூனிஸ்ட் கட்சிகள் இனி தனித்தே போட்டியிடும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன். தஞ்சாவூரில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

பாபநாசத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 19 Apr 2014 01:27 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் மயிலாடுதுறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

"காற்று இல்லாத இடத்தில் கம்பு சுற்றுகிறார் அழகிரி'

Posted: 19 Apr 2014 01:26 PM PDT

திமுக வேட்பாளர்களுக்கு எதிராக மு.க. அழகிரி விமர்சனம் செய்து வருவது குறித்து தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்திடம் கேட்டதற்கு, அழகிரி காற்று இல்லாத வெற்றிடத்தில் கம்பு சுழற்றுகிறார்.

பொது சிவில் சட்டம்: பாஜக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

Posted: 19 Apr 2014 01:26 PM PDT

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தை தமிழகத்தில் உள்ள அக்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா என்று கேள்வியெழுப்பினார் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன்.

மின்மோட்டார் திருடியதாக 2 பேர் கைது

Posted: 19 Apr 2014 01:26 PM PDT

திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் அருகே விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டாரை திருடியதாக 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். சித்தமல்லி பிரதான சாலையை சேர்ந்தவர் ஜயராமன். இவருக்கு சொந்தமான வய

இளைஞர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

Posted: 19 Apr 2014 01:25 PM PDT

குத்தாலம் அருகே இளைஞரை தாக்கியதாக 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். குத்தாலம் காவல் சரகம், திருவேள்விக்குடி கிராமம் கரையான்மேட்டுத் தெருவைச் சேர்ந்த

மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 19 Apr 2014 01:25 PM PDT

தஞ்சை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் எஸ். தமிழ்ச்செல்வி, நீடாமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நீடாமங்கலம் ஒன்றியம், வடுவூர், முக்குளம் சாத்தனூர், எடமேலையூர், எடக்கீழையூர், கருவாக்குறிச்சி  உள்ளிட்ட பல்வேறு

நீடாமங்கலத்தில் டி.ஆர். பாலு பிரசாரம்

Posted: 19 Apr 2014 01:25 PM PDT

நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சென்று தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Posted: 19 Apr 2014 01:25 PM PDT

குத்தாலம் அருகே கள்ளச் சாராய தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரியை கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.

பாமகவில் இணைந்த ஊராட்சித் தலைவர்

Posted: 19 Apr 2014 01:24 PM PDT

வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் ஊராட்சி மன்றத் தலைவர் ராசசிம்மன் பாமகவில் சனிக்கிழமை இணைந்தார்.

வேட்பாளர் 33.3 % வாக்குகள் பெற்றால்தான் வெற்றி

Posted: 19 Apr 2014 01:24 PM PDT

உங்கள் பதவிக்காலத்தில் நீங்கள் கொண்டு வந்த தேர்தல் சீர்திருத்தங்கள் என்ன?

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய தேசியலீக் பிரசாரம்

Posted: 19 Apr 2014 01:24 PM PDT

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகனுக்கு ஆதரவாக, பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இந்திய தேசிய லீக் கட்சியினர் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர். பொறையாறு கடைவீதியில் அக்கட்சியின் மாநிலச் செயலர் வி.எஸ். சாதிக் பேசியது:

"நலத் திட்டங்களால் அதிமுக வெற்றி பெறும்'

Posted: 19 Apr 2014 01:24 PM PDT

அதிமுக அரசு அமல்படுத்தியுள்ள நலத் திட்டங்களால் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறும் என்றார் திரைப்பட நடிகர் சரவணன்.

புதுக்கோட்டை

Posted: 19 Apr 2014 01:23 PM PDT

ராமநாதபுரம்: மதில் மேல் பூனை

Posted: 19 Apr 2014 01:22 PM PDT

ராமேசுவரத்தை சொந்த ஊராகக் கொண்ட ஏ.பி.ஜே. அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த மாவட்டம் ராமநாதபுரம்.

இந்த வார கலாரசிகன்

Posted: 19 Apr 2014 01:11 PM PDT

பழ.கருப்பையா ஒரு வித்தியாசமான சிந்தனையாளர். எந்தவொரு விஷயத்தையும் அவரால் மட்டுமே ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தில் சிந்திக்க முடியும்.

சொல் புதிது - 4

Posted: 19 Apr 2014 01:08 PM PDT

தேர்தல் நேரம் மேடைகளில் மதச் சார்பற்ற அரசு எனும் முழக்கங்கள். உண்மையிலேயே இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்கிறதா?

"வேட்கோவர்' வரலாறு!

Posted: 19 Apr 2014 01:06 PM PDT

கிராமங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சுய தேவைக்கு மற்றும் வேண்டும் பொருள்களை அங்கேயே செய்து கொண்டனர்.

தாண்டக வேந்தரின் தனித்த கொடை!

Posted: 19 Apr 2014 01:04 PM PDT

பக்தி இயக்கத் தோற்றமானது அக்கால மக்கட் சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமன்றி இலக்கிய வகைமைகளுக்குள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்தியது.

தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 6

Posted: 19 Apr 2014 01:02 PM PDT

நீதிநெறி விளக்கம்: அருட்பார்வை

Posted: 19 Apr 2014 12:59 PM PDT

மாகம் சிறுகக் குவித்த நிதிக்குவை ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய - மாகொல் பகைமுகத்த ஒள்வேலான் பார்வையில் தீட்டும் நகைமுகத்த நன்கு மதிப்பு. (பாடல்-38)

திமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம்

Posted: 19 Apr 2014 12:57 PM PDT

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் காயல் மகபூப் பிரசாரம் செய்தார்.

பாதங்களை வணங்கி வாக்கு சேகரிக்கும் பாமகவினர்

Posted: 19 Apr 2014 12:56 PM PDT

ஆரணி ஒன்றியம், பழங்காமூர், அரிகரன்நகர், இரும்பேடு பகுதிகளில் சனிக்கிழமை வாக்காளர்களின் பாதங்களை வணங்கி பாமகவினர் வாக்குகளை சேகரித்தனர்.

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Posted: 19 Apr 2014 12:56 PM PDT

ஜவ்வாதுமலை ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக, தேமுதிக, மதிமுகவினர் 200 பேர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

Posted: 19 Apr 2014 12:56 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை ஆட்சியர் அ.ஞானசேகரன் தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு முகாமில் 40 பேருக்கு பணி நியமன ஆணை

Posted: 19 Apr 2014 12:55 PM PDT

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 40 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தீத்தொண்டு வாரம்: துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 19 Apr 2014 12:55 PM PDT

தண்டராம்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் சார்பில் தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி

Posted: 19 Apr 2014 12:55 PM PDT

திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி இம்மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மக்கள் இணைய வேட்பாளருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு

Posted: 19 Apr 2014 12:55 PM PDT

ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் இணைய வேட்பாளர் செந்தில்நாதனுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்து பிரசாரம் செய்து

நதிகள் தேசியமயமாக பாஜகவுக்கு ஆதரவளியுங்கள்!

Posted: 19 Apr 2014 12:54 PM PDT

நதிகள் தேசிய மயமாவதற்கு பாஜக கூட்டணியை ஆதரியுங்கள் என்று புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

மழைவேண்டி குத்துவிளக்கு பூஜை

Posted: 19 Apr 2014 12:54 PM PDT

போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் உள்ள பெரியநாயகி உடனுறை சுயம்பு நாதேஸ்வரர் கோவிலில் மழைவேண்டி குங்கும அர்ச்சனை, ஸ்ரீலஸ்ரீ சாந்தா சுவாமிகளின் ஆன்மிக

தமிழகத்துக்கு தண்ணீர் தர கேரளம் தயார்: உம்மன் சாண்டி

Posted: 19 Apr 2014 12:54 PM PDT

தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைத் தர கேரளம் எப்போதும் தயாராக உள்ளது என்று, கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

ஆரணியில் மும்முனைப் போட்டி

Posted: 19 Apr 2014 12:54 PM PDT

2 009ஆம் ஆண்டில் ஆரணி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வேலூர் மக்களவைத் தொகுதியில் இருந்த ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு இத்தொகுதி உருவானது. ஏற்கெனவே இருந்த வந்தவாசி தொகுதி கலைக்கப்பட்டது.

பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்ட ஆரணி தொகுதி

Posted: 19 Apr 2014 12:53 PM PDT

ஆரணி மக்களவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட  பெண் வாக்காளர்கள் 1847 பேர் அதிகம் கொண்ட தொகுதியாக விளங்குகிறது.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்

Posted: 19 Apr 2014 12:53 PM PDT

செய்யாறு நகர அதிமுக சார்பில், ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் சனிக்கிழமை வாக்கு

நிதி நிறுவனத்தில் ரூ.2.94 லட்சம் திருடியதாக இருவர் கைது

Posted: 19 Apr 2014 12:53 PM PDT

வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2.94 லட்சம் திருடியதாக இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

காவிரி பிரச்னை: ஜெயலலிதா, தேவெகெளடா மீது சித்தராமையா குற்றச்சாட்டு

Posted: 19 Apr 2014 12:53 PM PDT

காவிரி நதிநீர் பிரச்னையை பெரிதுபடுத்தியவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், மஜத தலைவர் தேவெகெளடாவும்தான் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

Posted: 19 Apr 2014 12:53 PM PDT

: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.வனரோஜாவை ஆதரித்து கலசப்பாக்கம், பூண்டி, நட்சத்திரக்கோயில், வில்வாரணி, சிறுவள்ளூர், ஆதமங்கலம்புதூர்,

மாநில அளவிலான போட்டியில் திருவண்ணாமலை மாணவி முதலிடம்

Posted: 19 Apr 2014 12:52 PM PDT

: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்திய மாநில அளவிலான ஓட்டப் பந்தயப் போட்டியில் திருவண்ணாமலை மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

ஊழலில் பாஜக, காங்கிரஸ் இரண்டும் சளைத்தவை அல்ல: சீதாராம் யெச்சூரி

Posted: 19 Apr 2014 12:47 PM PDT

ஊழலில் பாஜக, காங்கிரஸ் இரண்டும் சளைத்தவையல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

தேர்தல் பிரசாரம் முடிந்த பின் மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்பத் தடை

Posted: 19 Apr 2014 12:42 PM PDT

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு, செல்போன் மூலம் மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள்: மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை; பார்வையற்றோருக்கு பிரெய்லி வசதி

Posted: 19 Apr 2014 12:41 PM PDT

மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு தனிவரிசை, சாய்தளங்கள் ஆகிய வசதிகளும் பார்வையற்றோர் வாக்களிக்க பிரெய்லி முறை வசதியும் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

இடதுசாரிகளால் மாற்றம் ஏற்படும்: டி. ராஜா

Posted: 19 Apr 2014 12:39 PM PDT

தமிழகத்தில் வருங்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாக இடதுசாரிகள் இருப்பர் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா.

கம்யூனிஸ்டுகள் இனி தனித்தே போட்டியிடுவர்: சி. மகேந்திரன்

Posted: 19 Apr 2014 12:38 PM PDT

கம்யூனிஸ்ட் கட்சிகள் இனி தனித்தே போட்டியிடும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன்.

வந்தவாசி

Posted: 19 Apr 2014 12:35 PM PDT

அருணாசலப் பிரதேசத்தில் 34 வாக்குச் சாவடிகளில் 70% மறுவாக்குப் பதிவு

Posted: 19 Apr 2014 12:35 PM PDT

அருணாசலப் பிரதேசத்தில் சனிக்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 34 வாக்குச் சாவடிகளில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

வாராணசியில் 24ஆம் தேதி மோடி வேட்புமனு தாக்கல்: அமித் ஷா தகவல்

Posted: 19 Apr 2014 12:33 PM PDT

பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி மக்களவைத் தொகுதியில் தனது வேட்புமனுவை வரும் 24ஆம் தேதி தாக்கல் செய்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

காவல் நிலையத்தில் தர்னா: குமார் விஸ்வாஸூக்கு எதிராக வழக்கு

Posted: 19 Apr 2014 12:31 PM PDT

காவல் நிலையத்தின் உள்ளே தர்னாவில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குமார் விஸ்வாஸூக்கு எதிராக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் திருவிதாங்கூர் மன்னர் நூற்றாண்டு விழா

Posted: 19 Apr 2014 12:29 PM PDT

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ சித்திரை திருநாள் பாலராமவர்மாவின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சொத்து தகராறில் மோதல்: 4 பேர் கைது

Posted: 19 Apr 2014 12:29 PM PDT

குலசேகரம் அருகே சொத்து தகராறில் மோதிக் கொண்ட இருதரப்பைச் சேர்ந்த 4 பேரை குலசேகரம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தக்கலை அருகே அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

Posted: 19 Apr 2014 12:28 PM PDT

தக்கலை அருகே அதிமுக மீனவரணி மாவட்ட துணைத் தலைவரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பலூனிலும், மிட்டாயிலுமே ராகுலின் தொலைநோக்குப் பார்வை அடங்கிவிட்டது: ரமண் சிங்

Posted: 19 Apr 2014 12:28 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் தொலைநோக்குப் பார்வை பலூன் மற்றும் மிட்டாய்களைப் பற்றிப் பேசுவதிலேயே அடங்கிவிட்டது என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கூறினார்.

வாக்களிக்க 40 கி.மீ. சென்று வரும் கடையல் பேரூராட்சி பழங்குடி மக்கள்

Posted: 19 Apr 2014 12:28 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், கடையல் பேரூராட்சிப் பகுதி பழங்குடி கிராம மக்கள் வாக்களிப்பதற்காக சுமார் 40 கி.மீ. சென்று வரும் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு வாக்குப் பதிவு நாளில் அரசு சார்பில் இலவச பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டுமென்று கோரிக்கை

குளச்சலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம்

Posted: 19 Apr 2014 12:28 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளதாக அக்கட்சியின் வேட்பாளர் எச். வசந்தகுமார் தெரிவித்தார்.

திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

Posted: 19 Apr 2014 12:28 PM PDT

திருவட்டாறு அருகே சனிக்கிழமை குளத்தில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.

ஏப்.30-ல் தக்கலை ஷெய்கு பீர்முஹம்மது சாகிபு ஒலியுல்லா பெருவிழா தொடக்கம்

Posted: 19 Apr 2014 12:27 PM PDT

தக்கலை மாமேதை ஷெய்கு பீர்முஹம்மது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டுப் பெருவிழா ஏப்.30 ஆம் தேதி தொடங்கி மே 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ராஜஸ்தான்: 4 சாவடிகளில் 21ஆம் தேதி மறுவாக்குப்பதிவு

Posted: 19 Apr 2014 12:27 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 வாக்குச் சாவடிகளில் வரும் 21ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

பாஜகவுக்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆதரவு: பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

Posted: 19 Apr 2014 12:27 PM PDT

நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கட்சிகளின் பிரசார சூறாவளியில் காணாமல்போன சுயேச்சைகள்!

Posted: 19 Apr 2014 12:27 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தீவிர பிரசாரத்தால் சுயேச்சை வேட்பாளர்களின் பிரசாரம் அவ்வளவாக கவனிக்கப்படாமலேயே போய்விட்டது

மதவாதத்தை தூக்கிப் பிடிப்பவர்களின் கைகளில் நாட்டை ஒப்படைக்கக் கூடாது

Posted: 19 Apr 2014 12:27 PM PDT

மதவாதத்தை தூக்கிப் பிடிப்பவர்களின் கைகளில் நாட்டை ஒப்படைக்கக் கூடாது என கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி பேசினார்.

கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறுவோம்

Posted: 19 Apr 2014 12:26 PM PDT

: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றிபெறும் என அக்கட்சி வேட்பாளர் எப்.எம். ராஜரத்தினம் கூறினார்.

குமரியில் பிரசாரம்ஸ்டாலின் தொடங்கினார்; கனிமொழி முடிக்கிறார்

Posted: 19 Apr 2014 12:26 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் தொடங்கிய பிரசாரத்தை ஏப்ரல் 22ஆம் தேதி கனிமொழி எம்.பி. நிறைவு செய்கிறார்.

ஓய்வுபெற்றஆசிரியர் சங்கக் கூட்டம்

Posted: 19 Apr 2014 12:26 PM PDT

தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியர் சங்க விளவங்கோடு வட்டக் கிளை தேர்தல் பேரவைக் கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது.

ஆந்திர பேரவைத் தேர்தலில் கிரண்குமார் போட்டியிடவில்லை

Posted: 19 Apr 2014 12:26 PM PDT

ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வரும், ஜெய் சமைக்யாந்திரா கட்சியின் தலைவருமான கிரண்குமார் ரெட்டி போட்டியிடவில்லை.

தூத்துக்குடியில் விஜிலா சத்தியானந்த் பிரசாரம்

Posted: 19 Apr 2014 12:25 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் சனிக்கிழமை பிரசாரம் செய்தார்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மணல் வழங்கக் கோரிக்கை

Posted: 19 Apr 2014 12:25 PM PDT

அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் குவாரியில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தீத்தொண்டு வார விழா

Posted: 19 Apr 2014 12:25 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தீயணைப்பு நிலையங்களில் தீத்தொண்டு வார விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி தொகுதியில் 1624 போலீஸார் அஞ்சல் வாக்கு பதிவு

Posted: 19 Apr 2014 12:24 PM PDT

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரண்டாம் கட்டமாக போலீஸார் 951 பேர் தங்களது அஞ்சல் வாக்கை பதிவு செய்த நிலையில், மொத்தம் 1624 வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருச்செந்தூரில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு

Posted: 19 Apr 2014 12:24 PM PDT

திருச்செந்தூரில்  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பார்வையாளர் ஆலோசனை

Posted: 19 Apr 2014 12:24 PM PDT

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் பொதுத் தேர்தல் பார்வையாளர் மற்றும் செலவின தேர்தல்  பார்வையாளர் ஆகியோர் சனிக்கிழமை

மழலையர்களுக்கு பட்டமளிப்பு

Posted: 19 Apr 2014 12:24 PM PDT

கோவில்பட்டி கே.ஆர்.அப்பாசுவாமி நாயுடு வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில்  பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தேர்தல் பணி: முன்னாள் படைவீரர்கள் நேரில் ஆஜராக உத்தரவு

Posted: 19 Apr 2014 12:23 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிக்குச் செல்லும் முன்னாள் படை வீரர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என மாவட்ட முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குநர் டொன்பதுவா பாத்திமா மாக்ஸிமஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜார்க்கண்ட் 2ஆம் கட்ட தேர்தல்: 63.45% வாக்குப் பதிவு

Posted: 19 Apr 2014 12:23 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எட்டயபுரத்தில் பள்ளி ஆண்டு விழா

Posted: 19 Apr 2014 12:23 PM PDT

எட்டயபுரத்தில் தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவுக்கு எட்டயபுரம் பேரூராட்சித் தலைவர் கோவிந்தராஜபெருமாள் தலைமை வகித்த

பாஜகவை அனுமதித்தால் மதவாத சக்திகள் பெருகும்: கார்த்திக்

Posted: 19 Apr 2014 12:23 PM PDT

பாஜகவை நாட்டில் அனுமதித்தால் மதவாத சக்திகள் பெருகும்,  என கோவில்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாடாளும் மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் கார்த்திக்

குடும்ப அட்டையை ஒப்படைக்கச் சென்ற அகரம் கிராம மக்கள்

Posted: 19 Apr 2014 12:23 PM PDT

அடிப்படை வசதிகள் கேட்டு அகரம்  கிராமமக்கள் குடும்ப அட்டையை கிராம நிர்வாக அதிகாரியிடம் சனிக்கிழமை ஒப்படை

தேர்தல் துளிகள்

Posted: 19 Apr 2014 12:23 PM PDT

: தட்டார்மடம் பகுதியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

8வது முறையாக வெற்றிக் கனியை பறிப்பாரா சுமித்ரா மஹாஜன்?

Posted: 19 Apr 2014 12:22 PM PDT

தேர்தலில் முதல் முறையாக டிக்கெட் வாங்கி வெற்றி பெறும் வேட்பாளர்கள், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு ஜெயிப்பது என்பது இன்றைய காலக்கட்டத்தில் இமாலய சாதனையாக உள்ளது.

உடன்குடி ஒன்றியப் பகுதியில் மதிமுக வேட்பாளர் வாக்க சேகரிப்பு

Posted: 19 Apr 2014 12:22 PM PDT

 உடன்குடி ஒன்றியப் பகுதியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல் வாக்கு சேகரித்தார்.

சாத்தான்குளத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 19 Apr 2014 12:22 PM PDT

சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி  திமுக வேட்பாளர்  பெ. ஜெகன்  வாக்கு சேகரித்தார்.

பணம் விநியோகம்: நாம் தமிழர் கட்சியினர் புகார்

Posted: 19 Apr 2014 12:22 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™