Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நாத்திக ஆத்திக நல்லிணக்கம்

Posted: 18 Apr 2014 01:05 PM PDT

கடவுளைப் பற்றிய கோட்பாடுகளில் மூன்று வகையான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று கடவுள் இருப்பதை ஏற்கும் ஆத்திகம். இன்னொன்று அவர் இல்லை எனச் சொல்லும் நாத்திகம். மூன்றாவது கடவுளைப் பற்றி எந்தக் கருத்தும் எனக்கில்லை என்று சொல்லும் கருத்தற்ற நிலை.

அறியாமையை என்னவென்பது?

Posted: 18 Apr 2014 01:04 PM PDT

வதோதரா மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்தபோது பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி ஜசோதா பென்னின் பெயரை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார் என ஊடகங்களில் 2014 ஏப்ரல் 10இல் செய்தி வெளியானது.

ஆழ்துளை பலிகள்!

Posted: 18 Apr 2014 01:02 PM PDT

தமிழகத்தில் தொடர்ந்து ஆழ்துளைக் கிணறுகளுக்கு குழந்தைகளை பலி கொடுத்து கொண்டேயிருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: ஞானதேசிகன் எச்சரிக்கை

Posted: 18 Apr 2014 12:59 PM PDT

காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் எச்சரித்துள்ளார்.

பாஜக கூட்டணி வெற்றி பெற பாமகவினர் பாடுபட வேண்டும்: ராமதாஸ்

Posted: 18 Apr 2014 12:58 PM PDT

பாஜக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பாமக தொண்டர்கள் கூடுதலாக பாடுபட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் படங்களை டி.வி.யில் ஒளிபரப்பலாமா?

Posted: 18 Apr 2014 12:57 PM PDT

தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் படங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

3-வது அணி ஆட்சி அமைக்கும்: தா.பாண்டியன்

Posted: 18 Apr 2014 12:56 PM PDT

மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

திமுக மூன்றாம் இடத்துக்கு வருவதே சந்தேகம்: மு.க.அழகிரி

Posted: 18 Apr 2014 12:55 PM PDT

மக்களவைத் தேர்தலில் திமுக மூன்றாமிடத்துக்கு வருவதே சந்தேகம் என திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்தார்.

புதுவையில் விஜயகாந்த் பிரசாரம் மீண்டும் ரத்து

Posted: 18 Apr 2014 12:55 PM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதுச்சேரியில் மேற்கொள்ளவிருந்த பிரசாரம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் வருகை

Posted: 18 Apr 2014 12:54 PM PDT

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் தமிழகம் வரவுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடியாகச் செல்வார்கள் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரசாரம் முடிந்த பிறகும் வாக்காளர்களை கவரும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை: பிரவீண்குமார் எச்சரிக்கை

Posted: 18 Apr 2014 12:53 PM PDT

தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகும் வாக்காளர்களைக் கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரித்துள்ளார்.

வாக்குச் சாவடிகளுக்கு வெளியே பூத்கள் அமைக்க கடும் கட்டுப்பாடு

Posted: 18 Apr 2014 12:51 PM PDT

வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வேட்பாளர்களின் சார்பில் அமைக்கப்படும் பூத்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: தெலங்கானாவுக்கான பாஜக தேர்தல் அறிக்கை

Posted: 18 Apr 2014 12:46 PM PDT

சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அம்சங்களுடன் தெலங்கான பகுதிக்கான தேர்தல் அறிக்கையை ஆந்திரப் பிரதேச பாஜக வெளியிட்டுள்ளது.

கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: காங்கிரஸ்

Posted: 18 Apr 2014 12:45 PM PDT

கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

பணம் விநியோகம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கைது

Posted: 18 Apr 2014 12:45 PM PDT

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்காளர்களைக் கவரும் வகையில் பணம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பி.தனலட்சுமி உள்பட 9 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என வாக்காளர்களை மிரட்டுவதா?

Posted: 18 Apr 2014 12:44 PM PDT

தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரான சுப்ரியா சுலேவுக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் குடிநீர் வழங்குவது நிறுத்தப்படும் என்று கிராமவாசிகளை மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் அச்சுறுத்தியுள்ளதாக பாராமதி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் சுரேஷ் கோபடே போலீஸில் புகார் அளித்துள்ளார்.

மீண்டும் தாக்குதல் முயற்சி: கேஜரிவாலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 18 Apr 2014 12:43 PM PDT

வாராணசியில் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியைத் தொடர்ந்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

8 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு: குமாரசாமி

Posted: 18 Apr 2014 12:41 PM PDT

கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகுவேன்: ஆஸம் கான்

Posted: 18 Apr 2014 12:40 PM PDT

தனது தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகவிருப்பதாக உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஆஸம் கான் கூறியுள்ளார்.

ராகுலை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை

Posted: 18 Apr 2014 12:36 PM PDT

திருநங்கைகளை மூன்றாவது பாலினத்தவர்களாக அங்கீகரிக்கும் வரலாற்றுத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கிய அதே செவ்வாய்க்கிழமை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில், சோனம் கின்னர் என்ற திருநங்கை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

முக்கிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்களின்றி தேர்தலை சந்திக்கும் பஞ்சாப்

Posted: 18 Apr 2014 12:35 PM PDT

பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ், லூதியானா உள்பட 5 முக்கிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட எந்த கட்சி சார்பிலும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பிரித்தாளும் அரசியலைவிட தோல்வியை சந்திக்கத் தயார்: மோடி

Posted: 18 Apr 2014 12:34 PM PDT

""பிரித்தாளும் அரசியலைவிட தோல்வியை சந்திக்கத் தயார்'' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார். மேலும், தான் பிரதமராக பதவி ஏற்றாலும் தம் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் விசாரணையை எதிர்கொள்வேன் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

ஜல்பைகுரியில் மறுவாக்குப்பதிவு

Posted: 18 Apr 2014 12:32 PM PDT

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 19) மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணிச் சிக்கல் தீர்ந்தது

Posted: 18 Apr 2014 12:26 PM PDT

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசத்துக்கும் பாஜகவுக்கும் இடையிலான கூட்டணிச் சிக்கல் முடிவுக்கு வந்தது. இரு கட்சித் தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் இச்சாபுரம் பேரவைத் தொகுதியை தெலுங்கு தேசம் கட்சிக்கு பாஜக விட்டுக் கொடுத்துள்ளது.

நிதி ஆதாரங்களை பாஜக வெளியிட வேண்டும்: தருண் கோகோய்

Posted: 18 Apr 2014 12:22 PM PDT

பாஜகவும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும்தங்கள் நிதி ஆதாரங்களை பொதுப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகோய் வலியுறுத்தியுள்ளார்.

வேட்புமனுவில் தவறான தகவல் அளித்துள்ளார் ஹேமமாலினி: தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி புகார்

Posted: 18 Apr 2014 12:20 PM PDT

"உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹேமமாலினி, தனது திருமணத்தின்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியது பற்றி வேட்புமனுவில் குறிப்பிடவில்லை' என்று தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர் டி.கே.தியாகி புகார் செய்துள்ளார்.

தகவல் உரிமை ஆர்வலர் சுட்டுக்கொலை

Posted: 18 Apr 2014 12:18 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் 70 வயதான தகவல் உரிமை ஆர்வலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாஜக தலைவர்களுக்கே மோடி மீது நம்பிக்கை இல்லை: உமா பாரதி விடியோ குறித்து காங்கிரஸ் விமர்சனம்

Posted: 18 Apr 2014 12:16 PM PDT

"பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை அக்கட்சின் மூத்த தலைவர்களே நம்பவில்லை. இந்நிலையில், நாட்டு மக்கள் எப்படி அவரை நம்புவார்கள்?' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னைக் கொல்ல சதி நடக்கிறது: மம்தா

Posted: 18 Apr 2014 12:14 PM PDT

"தன்னைக் கொல்ல சதி நடைபெறுவதாக' மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

"நோபல்' எழுத்தாளர் கேபோ மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல்

Posted: 18 Apr 2014 12:13 PM PDT

நோபல் விருது பெற்ற பிரபல கொலம்பியா நாட்டு எழுத்தாளர் கேப்ரியல் கார்ஸியா மார்குவேஸ் (87) வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதர் கோயிலில் கருடசேவை

Posted: 18 Apr 2014 12:10 PM PDT

தென்திருப்பேரை அருள்மிகு ஸ்ரீமகரநெடுங்குழைகாதர் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை கருடசேவை  நடைபெற்றது.

சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமனம்

Posted: 18 Apr 2014 12:10 PM PDT

வழக்குரைஞர்கள் போராட்டம் எதிரொலியாக சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

புனித வெள்ளி: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Posted: 18 Apr 2014 12:10 PM PDT

புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது.

சாகுபுரத்தில் தண்ணீர், புவி தின விழா

Posted: 18 Apr 2014 12:09 PM PDT

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக தண்ணீர் மற்றும் புவி தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அந்நிறுவனத்தின் சின்தடிக் அயன் ஆக்ûஸடு பிரிவு வளாகத்தில் சுமார் 200

மதச்சார்புள்ள அரசை அமைத்துவிட முடியாது

Posted: 18 Apr 2014 12:09 PM PDT

இந்தியாவில் மதச்சார்புள்ள அரசை அமைத்துவிட முடியாது என, ஓட்டப்பிடாரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணச

உ.பி.: புழுதிப் புயலுக்கு 27 பேர் சாவு

Posted: 18 Apr 2014 12:09 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பலத்த புழுதிப் புயலுக்கு 27 பேர் உயிரிழந்தனர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி அருகே தீக்குளித்து பள்ளி மாணவி சாவு

Posted: 18 Apr 2014 12:09 PM PDT

தூத்துக்குடி அருகே பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 18 Apr 2014 12:09 PM PDT

 தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி விளாத்திகுளம் ஒன்றியத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

காஷ்மீரில் பஞ்சாயத்துத் தலைவர் சுட்டுக் கொலை

Posted: 18 Apr 2014 12:09 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கோவில்பட்டியில் மதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 18 Apr 2014 12:09 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல், கோவில்பட்டி நகரப் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

மாயமான தேர்தல் அதிகாரி சடலமாக மீட்பு

Posted: 18 Apr 2014 12:08 PM PDT

அருணாசலப்பிரதேசத்தில் கடந்த 9ஆம் தேதி காணாமல் போன தேர்தல் அதிகாரி மாத்யூ டாபி சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

Posted: 18 Apr 2014 12:08 PM PDT

எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

தேர்தலைப் புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

Posted: 18 Apr 2014 12:08 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே கிராம மக்கள் சாலை மற்றும் பஸ்  வசதி கேட்டு  வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றி  தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன

புதுப்பட சி.டி. விற்பனை:4 பேர் கைது

Posted: 18 Apr 2014 12:08 PM PDT

கோவில்பட்டியில் புதுப்படம், ஆபாச பட சி.டி.க்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை  போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து  407 சி.டி.க்களை பறிமுதல் செய்தனர்.

டிராக்டரிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

Posted: 18 Apr 2014 12:08 PM PDT

ஆறுமுகனேரியில் டிராக்டரிலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி அதன் டயரில் சிக்கி இறந்தார்.

மோடிக்கு பாராட்டா?: சல்மான் கானுக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம்

Posted: 18 Apr 2014 12:07 PM PDT

வர்த்தக ரீதியில் ஆதாயம் பெறுவதற்காகவே பாலிவுட் நடிகர் சல்மான் கானும், அவரது தந்தை சலீம் கானும் மோடியை புகழ்வதாக கண்டனம் தெரிவித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான எஃப்எம்எஸ்ஏ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கன்னியாகுமரி

Posted: 18 Apr 2014 12:07 PM PDT

பொருளாதார வளர்ச்சி 3 மடங்காக உயர்ந்துள்ளது: மன்மோகனுக்கு ஆதரவாக பிரதமர் அலுவலகம் விளக்கம்

Posted: 18 Apr 2014 12:07 PM PDT

""பலவீனமான பிரதமராக மன்மோகன் சிங் இருந்திருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும், தனிநபர் வருமானமும் 3 மடங்கு உயர்ந்திருக்க சாத்தியமில்லை'' என்று பிரதமரின் ஊடகப் பிரிவு ஆலோசகர் பங்கஜ் பச்சௌரி தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் பேர ஊழல்:இத்தாலிக்கான இந்திய தூதருடன் சிபிஐ இயக்குநர் சந்திப்பு

Posted: 18 Apr 2014 12:01 PM PDT

சொகுசு ஹெலிகாப்டர்கள் பேர ஊழல் வழக்கு தொடர்பாக இத்தாலிக்கான இந்தியத் தூதர் பசந்த் குமார் குப்தாவை, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி அமைக்க பாஜகவை அழையுங்கள்

Posted: 18 Apr 2014 12:01 PM PDT

தில்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவுக்கு அழைப்பு விடுக்கும்படி துணைநிலை ஆளுநரை ஆம்ஆத்மி கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தில்லி சட்டப்பேரவை

இணையதள குற்றங்களை கையாள போலீஸாருக்கு பயிற்சி

Posted: 18 Apr 2014 12:00 PM PDT

அதிகரித்துவரும் இணையதள குற்றங்களை கையாளும் வகையில் தில்லி காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 65 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதி மீறல்: ராக்கி பிர்லா மீது வழக்கு

Posted: 18 Apr 2014 12:00 PM PDT

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முன்னாள் அமைச்சரும், ஆம்ஆத்மி கட்சியின் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ராக்கி பிர்லா மீது வழக்குப் பதிவு

உக்ரைன் பிரச்னைக்கு ஜெனீவாவில் ஒப்பந்தம்: ஒபாமா நம்பிக்கை

Posted: 18 Apr 2014 12:00 PM PDT

ஜெனீவாவில் நான்கு நாடுகள் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தையில், உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ஒரு வியத்தகு ஒப்பந்தம் ஏற்படும் என்று தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

தவிப்பில் மின் உற்பத்தி நிலையங்கள்!

Posted: 18 Apr 2014 12:00 PM PDT

தில்லியின் மின்சாரத் தேவையில் பெரும் பங்கு வகித்து வரும் மின் நிலையங்கள் சிலவற்றில் உற்பத்தி தடைபட்டுள்ளது. எரிவாயு பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கோடைக்கு தயாரானது தில்லி:அமோக விற்பனையில் பழங்கள்!எம். வெங்கடேசன்

Posted: 18 Apr 2014 11:59 AM PDT

தில்லி மற்றும்  தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பழங்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

ஐ.நா. நிலைகள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: தெற்கு சூடானில் 2 இந்திய வீரர்கள் காயம்

Posted: 18 Apr 2014 11:59 AM PDT

தெற்கு சூடானில் ஐ.நா. நிலைகள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய அமைதிப் படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

"ராகிங்': நொய்டாகல்லூரி மாணவர்கள் மூவர் மீது வழக்கு

Posted: 18 Apr 2014 11:59 AM PDT

தேசிய தலைநகர் வலயம், நொய்டா ஊடக கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்டதாக அக் கல்லூரி மாணவர்கள் மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நொய்டாவில் உள்ள ஊடக கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் இளங்க

நொய்டாவில் வணிக வளாகத்தில் தீ

Posted: 18 Apr 2014 11:59 AM PDT

தேசிய தலைநர் வலயம், நொய்டாவில் வணிக வளாகம் ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

திஹார் சிறையில் சட்டவிரோதக் காவல்:பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு

Posted: 18 Apr 2014 11:58 AM PDT

தில்லி திஹார் சிறையில் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கார் விற்பனையக மேலாளரை  தாக்கியதாக நீதிபதியின் மகன் மீது வழக்கு

Posted: 18 Apr 2014 11:58 AM PDT

தில்லியில் கார் விற்பனையக மேலாளரை தாக்கியதாக நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியின் மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கார் திருடும் கும்பலில் மூவர் கைது

Posted: 18 Apr 2014 11:58 AM PDT

தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கார்களை திருடும் கும்பலைச் சேர்ந்த மூவரை போலீஸார் கைது

ஆப்கன் சிறையில் இருந்து 3 தலிபான் தீவிரவாதிகள் தப்பியோட்டம்

Posted: 18 Apr 2014 11:58 AM PDT

ஆப்கானிஸ்தான் சிறையில் பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு 3 தலிபான் தீவிரவாதிகள் வியாழக்கிழமை இரவு தப்பியோடிவிட்டனர்.

"பொருளாதார வளர்ச்சி 3 மடங்காக உயர்ந்துள்ளது'

Posted: 18 Apr 2014 11:58 AM PDT

""பலவீனமான பிரதமராக மன்மோகன் சிங் இருந்திருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும், தனிநபர் வருமானமும் 3 மடங்கு உயர்ந்திருக்க சாத்தியமில்லை'' என்று பிரதமரின் ஊடகப் பிரிவு ஆலோசகர் பங்கஜ் பச்சௌரி தெரிவித்தார்.

மகள் கடத்தப்பட்டதாக பொய் புகார்: பெற்றோர் மீது போலீஸ் வழக்கு

Posted: 18 Apr 2014 11:57 AM PDT

மகளை 4 பேர் கும்பல் கடத்திச் சென்றதாக போலீஸில் பொய் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தில் அது தொடர்பாக பொய் வாக்குமூலம் அளித்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி

ஓட்டுநரைத் தாக்கி கார் திருட்டு: போலீஸ் தீவிர விசாரணை

Posted: 18 Apr 2014 11:57 AM PDT

தில்லியில் ஓட்டுநரைத் தாக்கி காரை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனுமதி பெறாத 50  கட்டடங்கள் இடிப்பு

Posted: 18 Apr 2014 11:57 AM PDT

வடக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் அனுமதி பெறாத  50 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மேலும், ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள் 300 பேருக்கு நோட்டீஸ்

"பேட்டரி' ரிக்ஷாக்கள் திருடிய மூவர் கைது

Posted: 18 Apr 2014 11:57 AM PDT

தில்லியில் பேட்டரி ரிக்ஷாக்களை திருடும் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

சாலை விபத்தில் ஜேஎன்யு மாணவர்கள் மூவர் சாவு

Posted: 18 Apr 2014 11:56 AM PDT

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் மூவர், சாலை விபத்தில் இறந்தனர். பல்கலை. வளாகப் பகுதியில் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்தது.

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் வீரர்கள்

Posted: 18 Apr 2014 11:56 AM PDT

தில்லியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் காப்பாற்றினர்.

 சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த பெண் மீட்பு

Posted: 18 Apr 2014 11:56 AM PDT

தெற்கு தில்லி, ஐஐடி கேட் அருகே வியாழக்கிழமை சாலையோரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த 19 வயது பெண்ணை போலீஸார்

தொழிலதிபரின் வயிற்றில் தங்கக்கட்டிகள்!

Posted: 18 Apr 2014 11:55 AM PDT

தில்லியில் குடிநீர் பாட்டில் மூடியை விழுங்கியதாக கூறி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த தொழிலதிபரின் வயிற்றில், அறுவை சிகிச்சையின் போது தங்கக்கட்டிகள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசியல் பிரமுகர்களின் கார்களை கண்டு கொள்ளாத பறக்கும் படையினர்

Posted: 18 Apr 2014 11:55 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி வாகனங்களில் வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை சோதனையிடுவதில் காட்டும் முனைப்பை அரசியல் பிரமுகர்களின் வாகனங்களை

கார் உதிரிபாகம் கடத்தியவர் கைது

Posted: 18 Apr 2014 11:54 AM PDT

ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி வேனில் ரூ.10,000 மதிப்புள்ள கார் உதிரிபாகங்கள் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

கிராமப் பகுதிகளில் வாக்கு வேட்டை: வேட்பாளர்கள் தீவிரம்

Posted: 18 Apr 2014 11:54 AM PDT

காஞ்சிபுரம் தனி மக்களவை தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கிராமப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

Posted: 18 Apr 2014 11:54 AM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் 3-வது சர்வதேச கருத்தரங்கம், இந்திய தொழிற்நுட்ப கல்வி அமைப்புடன் இணைந்து புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.

மதுராந்தகம் அருகே கள்ள சாராயம் கடத்திய 4 பேர் கைது

Posted: 18 Apr 2014 11:54 AM PDT

மதுராந்தகம் அருகே ரூ.1.5 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை கடத்திய 4 பேரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

வேலூர் மாவட்ட பாஜக பிரமுகர் காஞ்சிபுரம் அருகே கொலை

Posted: 18 Apr 2014 11:53 AM PDT

காஞ்சிபுரம் அருகே கடந்த 2 நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நபர், வேலூர் மாவட்ட பாஜக பிரமுகர் என்பது தெரியவந்துள்ளது.

அத்திப்பட்டு: உயரழுத்த மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

Posted: 18 Apr 2014 11:53 AM PDT

அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை உயரழுத்த மின் கம்பிகள் அறுந்து புறநகர் ரயில்கள் செல்லும் மின்சார கம்பிகள் மீது விழுந்தது.

வன்முறையை நிறுத்த நடவடிக்கை: மியான்மருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Posted: 18 Apr 2014 11:53 AM PDT

மியான்மரின் மேற்கு பகுதி மாகாணமான ராக்கைனில் ஏற்பட்டுள்ள மதக்கலவரத்தை நிறுத்தி, அங்குள்ள உதவிக் குழுவினர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 18 Apr 2014 11:53 AM PDT

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குள்பட்ட வார்டு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.என்.ராமசந்திரன் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திருப்போரூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

Posted: 18 Apr 2014 11:53 AM PDT

காஞ்சிபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, திருப்போரூர் எம்எல்ஏ தண்டரை மனோகரன் திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்

விபத்து: வடமாநில தொழிலாளி சாவு

Posted: 18 Apr 2014 11:52 AM PDT

ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த சாலை விபத்தில் வடமாநில கட்டுமான தொழிலாளி உயிரிழந்தார்.  ஒடிஸா மாநிலம் காலிகட் கிராமத்தை சேர்ந்தவர் சந்தீன்குமார் மௌகந்தி (19), இவ

வாலாஜாபாத் ஒன்றியத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு

Posted: 18 Apr 2014 11:52 AM PDT

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், வாலாஜாபாத் ஒன்றியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பட்டமளிப்பு விழா

Posted: 18 Apr 2014 11:52 AM PDT

உத்தரமேரூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மழலையர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியையிடம் 6 பவுன் செயின் பறிப்பு

Posted: 18 Apr 2014 11:52 AM PDT

காஞ்சிபுரத்தில் சாலையில் நடந்து சென்ற ஆசிரியையிடம் 6 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனர்.

ஏப்ரல் 19 மின் தடை

Posted: 18 Apr 2014 11:52 AM PDT

சின்னமாங்கோடு கலவரத்தில் 115 பேர் இதுவரை கைது

Posted: 18 Apr 2014 11:51 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னமாங்கோடு மீனவ கிராமத்தின் மீது தமிழக மீனவ கிராமமான நொச்சிக்குப்பம் மற்றும் எல்லையோர ஆந்திர மீனவ கிராமங்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணறு பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 18 Apr 2014 11:50 AM PDT

ஆழ்துளை கிணறுகளில் ஏற்படும் உயிர்சேதத்தை தடுக்க திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளின் பகுதியைத் சுற்றி பாதுகாப்பு வளையம், தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வலியுறுத்தியுள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

Posted: 18 Apr 2014 11:50 AM PDT

இமய மலையில் உள்ள உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியதில் மலையேற்றப் பயிற்சியாளர்கள் 13 பேர் உயிரிழந்தனர்.

பதற்றமான வாக்குச்சாவடி: அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

Posted: 18 Apr 2014 11:50 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நுண் தேர்தல் பார்வையாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பார்வையாளர் ஆலோசனைக் கூட்ட

இஸ்லாமியர் வழிபாட்டுத் தலம் அருகே அதிமுக, விடுதலை சிறுத்தை கட்சிகள் வாக்கு சேகரிப்பு

Posted: 18 Apr 2014 11:50 AM PDT

: திருவள்ளூர் மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக, விடுதலை சிறுத்தை கட்சியினர் இஸ்லாமியர்களின்

மீனவர்கள் நலன்காக்க தேசிய மீனவர் ஆணையம் அமைக்கப்படும்

Posted: 18 Apr 2014 11:50 AM PDT

தமிழக மீனவர்கள் மட்டுமல்லாது நாட்டிலுள்ள அனைத்து மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில் தேசிய மீனவர் ஆணையம் அமைக்கப்படும் என்றார் பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்.

கருத்து வேறுபாடுகளை மறந்து திமுகவினர் வாக்கு சேகரிக்க வேண்டும்

Posted: 18 Apr 2014 11:49 AM PDT

கருத்து வேறுபாடுகளையெல்லாம் மறந்து, கட்சி வெற்றிக்காக திமுகவினர் அயராது பாடுபட வேண்டும் என்றார் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

பராமரிப்புப் பணி: நாளை  ரயில்வே முன்பதிவு 1.30 மணி நேரம் நிறுத்தம்

Posted: 18 Apr 2014 11:49 AM PDT

முக்கிய பராமரிப்புப் பணி காரணமாக  ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்தல்,  இ- டிக்கெட் பெறுதல் போன்றவை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 1.30 மணி நேரம் நிறுத்தப்படும் என ரயில்வே

பயன்பாடில்லாத ஆழ்துளைகிணறுகளை மூட வேண்டும் ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 18 Apr 2014 11:49 AM PDT

திருச்சி மாவட்டத்திலுள்ள பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகளை விவசாயிகள் உடனடியாக மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர்- சின்னம் பொருத்தும் பணி

Posted: 18 Apr 2014 11:48 AM PDT

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

படகு விபத்து: மீட்கப்பட்ட பள்ளியின் துணை முதல்வர் தற்கொலை?

Posted: 18 Apr 2014 11:48 AM PDT

தென் கொரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் மீட்கப்பட்ட பள்ளியின் துணை முதல்வரின் உடல் தூக்கிட்டு இறந்த நிலையில் போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.

தேனியில் ஏப்.21இல் ஸ்டாலின் பிரசாரம்

Posted: 18 Apr 2014 11:48 AM PDT

தேனி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஏப்ரல் 21ஆம் தேதி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Posted: 18 Apr 2014 11:48 AM PDT

ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட க.மயிலை ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை மக்களவை பொது தேர்தல் பார்வையாளர் மாஸ்டரம் மினா வாக்குச் சாவடிகளை பார்வையிட்டு

தேர்தல் பணி: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

Posted: 18 Apr 2014 11:47 AM PDT

தேனி மாவட்டத்தில் மக்களவை தேர்தல் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படை வீரர்கள் ஏப்ரல் 22ஆம் தேதி காலை 8 மணிக்கு தேனி ஆயுதப் படை மைதானத்தில் ஆஜராக வேண்டும் என்று


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™