Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மீத்தேன் எரிவாயுத் திட்டம்: பொது விவாதம் நடத்த வேண்டும்: பிருந்தா காரத்

Posted: 16 Apr 2014 01:27 PM PDT

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த நிபுணர்கள் குழு அறிக்கையை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில் பொது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

"திமுக, அதிமுகவும் தமிழகத்தை சீரழித்துவிட்டன'

Posted: 16 Apr 2014 01:26 PM PDT

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அமர்ந்தால் தமிழகத்தின் நலனுக்கு நல்லது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

மோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு

Posted: 16 Apr 2014 01:26 PM PDT

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக புதன்கிழமை கோவை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸ் மீது சவாரி செய்த கட்சிகள்: ஞானதேசிகன் தாக்கு

Posted: 16 Apr 2014 01:25 PM PDT

இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் மீது சவாரி செய்து சில கட்சிகள் வென்றன; இந்த முறை தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பேசினார்.

தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு: கருணாநிதி வரவேற்பு

Posted: 16 Apr 2014 01:24 PM PDT

திமுக கூட்டணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

மோடியிடம் கடிதம் வழங்கிய விஜயகாந்த்

Posted: 16 Apr 2014 01:23 PM PDT

பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்கள் தேவை, தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் எவை என்பது குறித்து நரேந்திர மோடியிடம் விஜயகாந்த் கடிதம் வழங்கினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வர இனி வாய்ப்பில்லை: மோடி திட்டவட்டம்

Posted: 16 Apr 2014 01:23 PM PDT

மத்தியில் இனி காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.

கடவுள் இல்லை என்பது திமுகவின் கொள்கை அல்ல

Posted: 16 Apr 2014 01:15 PM PDT

கடவுள் மறுப்பு என்பது திமுகவின் கொள்கை. ஆனாலும் பல திமுக தலைவர்கள் ரகசியமாக கோவிலுக்குச் செல்வது உண்டு.

திட்டங்களைத் தங்கு தடையின்றி நிறைவேற்றும் அரசுக்கு எனது வாக்கு

Posted: 16 Apr 2014 01:13 PM PDT

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி செய்தும் நாட்டின் பொருளாதாரத்தில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு தடை போட்ட சோனியா!

Posted: 16 Apr 2014 01:07 PM PDT

கன்னியாகுமரி பொதுக்கூட்ட மேடையில் தனியொருவராய் முழங்கிச் சென்றுள்ளார் சோனியாகாந்தி.

நம்ப வைத்து கழுத்தை அறுத்தார்கள் ....

Posted: 16 Apr 2014 01:04 PM PDT

இந்தத் தேர்தலில் மதிமுக, பாமக இரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதே?

ராமதாஸிடம் "உருகிய' வைகோ

Posted: 16 Apr 2014 01:01 PM PDT

கிருஷ்ணகிரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராமதாஸை, அங்குள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்துப் பேசினார் வைகோ.

பாமக தொண்டர் இறுதி ஊர்வலத்தில் கனிமொழி

Posted: 16 Apr 2014 12:54 PM PDT

ருமபுரி பையர் நத்தம் பகுதியில் கனிமொழி திறந்த வேனில் ஏப்ரல் 15-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஓர் இறுதி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.

விருதுநகரில் பட்டாசு வெடிக்கப் போவது யார்?

Posted: 16 Apr 2014 12:52 PM PDT

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியை உள்ளடக்கியது விருதுநகர் மக்களவைத் தொகுதி. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் காளிமுத்து ஆகியோரை மக்களவைக்கு அனுப்பிய தொகுதி. மீண்டும் வைகோ போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

ஊழியர்களின் ஊமைக்கண்ணீர்

Posted: 16 Apr 2014 12:48 PM PDT

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் செய்யக்கூடிய அனைத்துவிதமான முறைகேடுகளையும் கட்டுக்குள் கொண்டுவர தேர்தல் ஆணையம் எடுக்கும் முன் முயற்சிகள் பொதுமக்களின் வரவேற்பையும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் ஒருசேரப் பெற்று வருவதை பார்க்கிறோம்.

புதிய ஐம்பெருங்காப்பியங்கள்

Posted: 16 Apr 2014 12:47 PM PDT

ஐம்பெருங்காப்பியங்கள் எத்தனை?' என்று யாரிடமாவது கேட்டால் சற்றே தள்ளிப்போய், "கோடைக்காலம் இப்படித்தான் சில பேரைப் பாடாய்ப்படுத்தும்' என்று முனகுவர்.

சுகப்பிரசவம் சாத்தியமே!

Posted: 16 Apr 2014 12:46 PM PDT

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை, கூடியமட்டும் சிசேரியன் மூலம் பிள்ளை பெறும் நிலைமையைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான்.

இணையதளத்தில் வாக்காளர் துணைப் பட்டியல்

Posted: 16 Apr 2014 12:41 PM PDT

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களைச் சேர்க்க விண்ணப்பித்தவர்கள், தங்களது பெயர்கள் பட்டியலில் இருக்கிறதா என்பதை தேர்தல் துறையின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்) அறிந்து கொள்ளலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

வானவில் இலக்கிய வட்டக் கூட்டம்

Posted: 16 Apr 2014 12:40 PM PDT

களியக்காவிளையில் வானவில் இலக்கிய வட்டக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரிப் பேராசிரியர் அ. அருணகிரி தலைமை

பணி நிறைவு ஆசிரியர், அலுவலர்களுக்கு பாராட்டு விழா

Posted: 16 Apr 2014 12:39 PM PDT

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் 2013-2014 கல்வியாண்டில் பணி நிறைவு பெறுகிற ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை தக்கலையில் நடைபெற்றது.

நித்திரவிளையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பி.எச். பாண்டியன் பிரசாரம்

Posted: 16 Apr 2014 12:39 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.  ஜான்தங்கத்தை ஆதரித்து, நித்திரவிளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார்.

மருதூர்குறிச்சி பகுதியில்முன்னாள் திமுக எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு

Posted: 16 Apr 2014 12:39 PM PDT

பத்மநாபபுரம் தொகுதிகுள்பட்ட மருதூர்குறிச்சி பகுதியில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.  புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

"பிரசாரங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது'

Posted: 16 Apr 2014 12:39 PM PDT

தேர்தல் பிரசாரங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

படகு கவிழ்ந்து மீனவர் சாவு

Posted: 16 Apr 2014 12:39 PM PDT

பெரியதாழை கடலில் புதன்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்றில் படகு கவிழ்ந்ததில் மீனவர் இறந்தார். 3 பேர் தப்பினர்.

30-ல் சுசீந்திரம் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

Posted: 16 Apr 2014 12:38 PM PDT

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை தெப்பத் திருவிழா ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தேர்தல் உற்சாகம் "எட்டாத' குமரி மலைப் பகுதி!-ஜே.லாசர்-

Posted: 16 Apr 2014 12:38 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் சமவெளிப் பகுதியிலிருந்து சுமார் 3000 அடிக்கும் அதிகமான உயரத்திலுள்ள மாறாமலை, பாலமோர் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு, இத்தேர்தல் திருவிழா எந்தவித உற்சாகத்தையும் தரவில்லை.

ஏழுதேசம் பகுதியில் திமுகவினர் பிரசாரம்

Posted: 16 Apr 2014 12:38 PM PDT

ஏழுதேசம் பேரூராட்சிக்குள்பட்ட நித்திரவிளை, காஞ்சாம்புறம் பகுதிகளில் திமுக இளைஞரணியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கிராத்தூரில் காங்கிரஸார் வாக்கு சேகரிப்பு

Posted: 16 Apr 2014 12:38 PM PDT

நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் 21-ல் கனிமொழி பிரசாரம்

Posted: 16 Apr 2014 12:37 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பி. ஜெகனை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி (ஏப். 21) பிரசாரம் செய்கிறார்.

மக்களவைத் தேர்தல் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒத்திகை இல்லை: ப.சிதம்பரம்

Posted: 16 Apr 2014 12:37 PM PDT

வரும் தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஒத்திகை இல்லை; அது மக்களவைக்கான தேர்தல். இந்தத் தேர்தலில் யார் ஆட்சி அமைப்பது என்பது முக்கியம் இல்லை. ஆனால், யாருக்காக அந்த ஆட்சி அமையும் என்பதுதான் முக்கியம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

உபயோகப்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு

Posted: 16 Apr 2014 12:37 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் உபயோகப்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை நில உரிமையாளர்கள் உடனடியாக மூட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்  வாக்கு சேகரிப்பு

Posted: 16 Apr 2014 12:36 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பெ.ஜெகனுக்கு ஆதரவாக பரமன்குறிச்சியில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வாக்குசேகரித்தார்.

சேர்ந்தபூமங்கலம் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 16 Apr 2014 12:36 PM PDT

சேர்ந்தபூமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயிலில் சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சர்வதேச விஞ்ஞானி போட்டி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பயின்ற மாணவிக்கு 2-வது பரிசு

Posted: 16 Apr 2014 12:36 PM PDT

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்ற முதுநிலை மாணவி அஜிதாஸ்லின்  சர்வதேச அளவிலான இளம் விஞ்ஞானி போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்தார்.

திருச்செந்தூர்அகத்தியர் கோயிலில் புஷ்பாஞ்சலி

Posted: 16 Apr 2014 12:36 PM PDT

திருச்செந்தூர் அகத்தியர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு புஷ்பாஞ்சலி மற்றும் சித்திரை மாத பெüர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு

Posted: 16 Apr 2014 12:35 PM PDT

நாசரேத்தில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் அருகே  ஏடிஎம் மையத்தில் தீ

Posted: 16 Apr 2014 12:35 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே மின்கசிவு காரணமாக புதன்கிழமை வங்கி ஏடிஎம் மையம் தீயில் எரிந்து சேதமடைந்தது.

சேது கால்வாய் திட்டத்தால் எந்தப் பயனும் இருக்காது

Posted: 16 Apr 2014 12:35 PM PDT

சேது கால்வாய் திட்டத்தால் எந்தப் பயனும் இருக்காது என, அகில  இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் பேசினார்.

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: விஷம் குடித்த கணவர் கவலைக்கிடம்

Posted: 16 Apr 2014 12:34 PM PDT

கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து விஷம் குடித்த கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பெரியதாழை கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு

Posted: 16 Apr 2014 12:34 PM PDT

பெரியதாழை கடலில் புதன்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்றில் படகு கவிழ்ந்ததில் மீனவர் இறந்தார். 3 பேர் தப்பினர்.

நாசரேத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 16 Apr 2014 12:34 PM PDT

நாசரேத் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட நாசரேத் பேரூராட்சியில், அதிமுக வேட்பாளர்

கோவில்பட்டி ஒன்றியத்தில் மதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 16 Apr 2014 12:33 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல், கோவில்பட்டி ஒன்றியத்தில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார். 

முதியவர்தூக்கிட்டு தற்கொலை

Posted: 16 Apr 2014 12:33 PM PDT

இளையரசனேந்தலில் குடும்பத் தகராறு காரணமாக, முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்

Posted: 16 Apr 2014 12:33 PM PDT

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமகவின் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கை புதன்கிழமை (ஏப்.16) வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

மோடி பிரதமரானால் கோயில்களை வெடிவைத்து தகர்ப்போம்

Posted: 16 Apr 2014 12:33 PM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பஸ் மீது ஏறி போக்குவரத்து ஊழியர் தற்கொலை மிரட்டல்

Posted: 16 Apr 2014 12:32 PM PDT

வந்தவாசியில் போக்குவரத்துக்கழக ஊழியர் ஒருவர் பணிமனையில் நின்ற பஸ் மீது பெட்ரோல் கேனுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திமுக வேட்பாளரை ஆதரித்து எ.வ.வேலு வாக்கு சேகரிப்பு

Posted: 16 Apr 2014 12:32 PM PDT

ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.சிவானந்தத்தை ஆதரித்து மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு வந்தவாசி ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

"வாக்களிப்பதை நினைவூட்ட 60 லட்சம் வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்.'

Posted: 16 Apr 2014 12:32 PM PDT

வாக்களிப்பதை நினைவூட்ட 60 லட்சம் வாக்காளர்களுக்கு மூன்று முறை எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

அதிமுக வேட்பாளர் வனரோஜாவை ஆதரித்து அனிதா குப்புசாமி பிரசாரம்

Posted: 16 Apr 2014 12:32 PM PDT

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.வனரோஜாவை ஆதரித்து பாடகி அனிதா குப்புசாமி கிராமிய பாடல்கள், அதிமுக பிரசாரப் பாடல்களை பாடி கிராமப்புற மக்களிடம்

கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் 2 லட்சம் மரக் கன்றுகள் நட முடிவு

Posted: 16 Apr 2014 12:32 PM PDT

வேலூர் மக்களவைத் தொகுதியில் வறட்சியைப் போக்க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இணைந்து 2 லட்சம் மரக்

மூதாட்டியின் உடல், கண்கள் தானம்

Posted: 16 Apr 2014 12:31 PM PDT

செய்யாறில் இறந்த மூதாட்டியின் உடல், கண்கள்  தானமாக வழங்கப்பட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  செயல் வீரர்கள் கூட்டம்

Posted: 16 Apr 2014 12:31 PM PDT

போளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளர் மு.சின்னப்பையன் தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் பொன். உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் சி.பருவதராஜ், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். அத்திமூர் மு.முனியப்பன் வரவேற்றார்.

கன்னியாகுமரி

Posted: 16 Apr 2014 12:30 PM PDT

இடதுசாரிகள் போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு? ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம்

Posted: 16 Apr 2014 12:30 PM PDT

தமிழகத்தில் இடதுசாரிகள் போட்டியிடாத தொகுதிகளில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து அந்தந்த மாவட்டக் குழு முடிவு செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

தேர்தலில் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்: பிரசார சி.டி.யில் பிரவீண்குமார் வேண்டுகோள்

Posted: 16 Apr 2014 12:29 PM PDT

மக்களவைத் தேர்தலில் லஞ்சத்தைப் பார்க்காமல், மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தனது பிரசார சி.டி.யில் தெரிவித்துள்ளார்.

22 பேர் போட்டியிடும் நாளந்தா தொகுதி

Posted: 16 Apr 2014 12:25 PM PDT

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவின் மக்களவைத் தொகுதியில் 22 பேர் போட்டியிடுவதையடுத்து, அது அந்த மாநிலத்திலேயே அதிக வேட்பாளர்களைக் கொண்ட மக்களவைத் தொகுதியாகியுள்ளது.

ஆன்லைன் மூலம் 1,885 உறுதிமொழிப் பத்திரங்கள் பதிவு

Posted: 16 Apr 2014 12:24 PM PDT

மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள வேட்புமனுவின் போது உறுதிமொழிப் பத்திரங்களை விருப்பத்தின்படி இணையதளத்தில் தாக்கல் செய்யும் வசதிக்கு வேட்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வதோதராவில் மோடி பிரசாரம் இல்லை? பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் முயற்சி

Posted: 16 Apr 2014 12:23 PM PDT

குஜராத் மாநிலம் வதோதரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி அத்தொகுதியில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செலவுக் கணக்கு புகார்: குர்ஷித்துக்கு நோட்டீஸ்

Posted: 16 Apr 2014 12:22 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் செலவுக் கணக்குகளை பராமரிக்காததாக மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட 10 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக பாச வலையில் சிக்குவாரா கிரண் பேடி!எம்.சடகோபன்

Posted: 16 Apr 2014 12:22 PM PDT

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலருமான கிரண் பேடியை கட்சியில் இணைத்து தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பதவி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு தொடர்ந்து பா

மேம்பாலங்கள் அமைக்க நெறிமுறைகள் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 16 Apr 2014 12:21 PM PDT

புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களைச் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கான நெறிமுறைகளை அமைக்க மத்திய, தில்லி பிரதேச அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாயமாகிறது திருமணப் பதிவு!

Posted: 16 Apr 2014 12:21 PM PDT

தில்லியில் திருமணம் செய்து கொள்ளும் அனைவரும் திருமணப் பதிவை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை தில்லி அரசின் அரசிதழில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

"என்ஜிஓ' பணிகளை தொடருங்கள்: கேஜரிவாலுக்கு ஹர்ஷ் வர்தன் அறிவுரை

Posted: 16 Apr 2014 12:21 PM PDT

ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தொண்டு நிறுவன ("என்ஜிஓ') பணிகளைத் தொடருங்கள் என்று தில்லி பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆம்ஆத்மி கட்சி தலைமையில

தலைமைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Posted: 16 Apr 2014 12:20 PM PDT

மேற்கு தில்லி கஞ்சாவாலா பகுதியில் தில்லி போலீஸ் தலைமைக் காவலர் அனில் குமார் (45) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புரந்தேஸ்வரிக்கு மறுக்கப்பட்ட விசாகப்பட்டினம் தொகுதி

Posted: 16 Apr 2014 12:20 PM PDT

தெலங்கானா விவகாரத்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி. புரந்தேஸ்வரிக்கு விசாகப்பட்டினம் தொகுதியை அக்கட்சி வழங்கவில்லை. ராஜம்பேட்டா தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரோஹிணியில் பஞ்சாங்கம் ணவாசிப்பு நிகழ்ச்சி

Posted: 16 Apr 2014 12:20 PM PDT

தமிழ் புது வருடப் பிறப்பையொட்டி, பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி  வடமேற்கு தில்லி கலாசார கூட்டமைப்பு சார்பில் ரோஹிணியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

மத்திய அரசு பெண் ஊழியரிடம் வழப்பறி

Posted: 16 Apr 2014 12:20 PM PDT

மத்திய அரசு பெண் ஊழியரைத் தாக்கி பணப் பையை பறித்துச் சென்ற இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கூர்நோக்கு இல்ல பாதுகாப்புக்கென சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்

Posted: 16 Apr 2014 12:20 PM PDT

தலைநகரில் அமைந்துள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்களில் பாதுகாப்புக்கென சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று தில்லி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"எல்என்ஜேபி' மருத்துவமனையில் துணை நிலை ஆளுநர் ஆய்வு

Posted: 16 Apr 2014 12:19 PM PDT

தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) மருத்துவமனையில் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் செவ்வாய்க்கிழமை  ஆய்வு மேற்கொண்டார். தலைநகரில் "எல்என்ஜிஜேபி' மருத்துவமனை, குரு தேஜ் பகதூர் மருத்துவமனை ஆகிய

வடிகால் தூர்வாரும் பணியை மே15-க்குள் முடிக்க வேண்டும்

Posted: 16 Apr 2014 12:19 PM PDT

பருவமழையைச் சமாளிக்கும் வகையில், வடிகால் தூர்வார்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மே 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் புதன்கிழமை உத்தரவிட்டார்.

வியாபாரி சுட்டுக் கொலை

Posted: 16 Apr 2014 12:19 PM PDT

நொய்டா அருகே வியாபாரி சுட்டு கொல்லப்பட்டார். கிரேட்டர் நொய்டா அருகே உள்ள ஆல்பா-2 பேருந்து நிறுத்தம் அருகே துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலம் இருப்பதாக அங்குள்ள பொதுமக்கள் போலீஸாருக்கு  செவ்வாய்க்கிழமை

ராஜஸ்தானில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்காத பாஜக

Posted: 16 Apr 2014 12:18 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை.

நகை பறிப்பு:இருவர் கைது

Posted: 16 Apr 2014 12:18 PM PDT

நகை பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு கொள்û ளயர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

ஹோட்டல் முதலாளி கொலை: மூவர் கைது

Posted: 16 Apr 2014 12:18 PM PDT

ஹோட்டலில் சாப்பிட்ட உணவுக்கான பில் தொகைக்குப் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் அதன் முதலாளியை தாக்கிக் கொன்ற வழக்கில், மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

மோதலுக்கு இடமில்லை:மேனகா காந்தி விளக்கம்

Posted: 16 Apr 2014 12:18 PM PDT

"மக்களவைத் தேர்தலை எவ்வாறு காங்கிரஸ் எதிர் கொள்கிறதோ, அதைப் போலவே எனது மகன் வருண் காந்தியும் சந்திக்கிறார். இதில் மோதல் என்ற பேச்சுக்கு இடமில்லை' என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி கூறியுள்ளார்.

லாலு மகளின் குடும்ப சொத்து ரூ.4.76 கோடி

Posted: 16 Apr 2014 12:18 PM PDT

பிகார் மாநிலத்தில் பாடலிபுத்திரம் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி (39) தனது குடும்பச் சொத்து ரூ.4.76 கோடி என்று வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

பாஜக பிரசாரத்தில் கருப்புப் பணம் தாராளப் புழக்கம்: கபில் சிபல்

Posted: 16 Apr 2014 12:18 PM PDT

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை பாஜக செலவிடுவதாக மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமா

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ரூ.6 லட்சம் கொள்ளை?

Posted: 16 Apr 2014 12:17 PM PDT

புறநகர் தில்லியில் வீட்டில் தனது குழந்தைகளுடன் தனியாக இருந்த பெண்ணிடம் ரூ.6 லட்சத்தை மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படும் புகார் குறித்து போ

"மன்னிப்பு கோராமல் நழுவுகிறார் மோடி'

Posted: 16 Apr 2014 12:17 PM PDT

"குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்காமல் நரேந்திர மோடி நழுவுகிறார்' என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மோடி மீது சோனியா குடும்பத்தார் மும்முனைத் தாக்குதல்

Posted: 16 Apr 2014 12:17 PM PDT

பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி மீது சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா ஆகியோர் புதன்கிழமை தங்கள் பிரசாரம் மூலம் மும்முனைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காலணியில் ஹெராயின் கடத்த முயற்சி: நைஜீரிய இளைஞர் கைது

Posted: 16 Apr 2014 12:17 PM PDT

பெண்கள் அணியும் காலணிக்குள் மறைத்து வைத்து ஹெராயின் போதைப்பொருளை அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற நைஜீரிய இளைஞரை தில்லி போதைப் பொருள் குற்றவியல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஆழ்துளை கிணறுகள் எத்தனை? 48 மணி நேரத்தில் தகவல் தெரிவிக்க உத்தரவு

Posted: 16 Apr 2014 12:16 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் மொத்தம் எத்தனை உள்ளன? என்பது குறித்த தகவலை அடுத்த 48 மணி நேரத்துக்குள் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்

நாளைக்குள் வீடுவீடாக சென்று பூத்சிலிப் வழங்க உத்தரவு

Posted: 16 Apr 2014 12:16 PM PDT

 காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பூத்சிலிப்பை வீடு வீடாக சென்று வெள்ளிக்கிழமைக்குள் 100 சதவீதம் வழங்கி நிறைவு செய்ய வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வாக்கு கணிப்பு: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Posted: 16 Apr 2014 12:15 PM PDT

மே மாதம் 12 ஆம் தேதி வரை தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று அனைத்து ஊடகங்களுக்கும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குன்றத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

Posted: 16 Apr 2014 12:15 PM PDT

குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கருணாநிதி இன்று பிரசாரம்

Posted: 16 Apr 2014 12:15 PM PDT

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்த

கருட பகவான் கோயிலில் குளம் அமைக்கும் பணி தொடக்கம்

Posted: 16 Apr 2014 12:15 PM PDT

உத்தரமேரூர் ஸ்ரீ லட்சுமண சுவாமி அறக்கட்டளையின்கீழ் இயங்கும் பறவைகள் சரணாலயம் கருட பகவான் கோயிலில் பழத்தோட்டம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வால் வாடும் மக்கள்: கருணாநிதி

Posted: 16 Apr 2014 12:15 PM PDT

கடந்த 3 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் வாடி வருவதாக ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசின

மோடிக்கு ஆதரவாக குஜராத்தில் 650 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரசாரம்

Posted: 16 Apr 2014 12:14 PM PDT

பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் 650 பேர் குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுட்டுள்ளனர்.

ரயில் பயணிகளிடம் விஸ்வநாதன் வாக்கு சேகரிப்பு

Posted: 16 Apr 2014 12:14 PM PDT

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஸ்வநாதன் எம்.பி. புதன்கிழமை ரயில் பயணிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுக்கடையை மூடிய பெண்கள்

Posted: 16 Apr 2014 12:14 PM PDT

இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டரை மூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பைக் மீது லாரி மோதல்: இருவர் சாவு

Posted: 16 Apr 2014 12:14 PM PDT

செங்கல்பட்டு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் இறந்தனர்.

சவ்வுடு மண் திருடிய மூவர் கைது

Posted: 16 Apr 2014 12:14 PM PDT

செலையனூர் ஏரியில் அனுமதியின்றி சவ்வுடு மண் திருடியதாக ஜேசிபி இயந்திரம், லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரதராஜப் பெருமாள் நடவாவி உற்சவம்

Posted: 16 Apr 2014 12:13 PM PDT

காஞ்சிபுரம் பாலாற்றில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் நடவாவி உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

திருப்போரூர் ஊராட்சிகளில் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

Posted: 16 Apr 2014 12:13 PM PDT

காஞ்சிபுரம் மக்களவைத் தேர்தலின் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தண்டரை கே.மனோகரன் தலைமையில் கட்சி நிர்வாக

காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Apr 2014 12:13 PM PDT

பாஜகவைச் சேர்ந்த சுப்பிரணியன் சுவாமி, சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தியை அவதூறாக பேசியதாகக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்ச

செங்கல் சூளையில் 48 கொத்தடிமைகள் மீட்பு

Posted: 16 Apr 2014 12:13 PM PDT

ஊத்துக்கோட்டை அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 48 பேரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் அதிகாரிகள் மீட்டனர்.

அடையாளம் தெரியாத இளைஞர் கொலை

Posted: 16 Apr 2014 12:12 PM PDT

காஞ்சிபுரம் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் கொலையுண்டு கிடந்தார்.

கார் மோதி லாரி டிரைவர் சாவு

Posted: 16 Apr 2014 12:12 PM PDT

ஊத்துக்கோட்டை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் மீது கார் மோதியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை காலை இறந்தார்.

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி

Posted: 16 Apr 2014 12:12 PM PDT

திருத்தணி தொகுதி வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு, 2-ஆம் கட்ட பயிற்சியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் திடீரென ஆய்வு செய்து பயிற்சி அளித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™