Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆஸம் கான் மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை கடுமையானது: அகிலேஷ் யாதவ்

Posted: 14 Apr 2014 01:31 PM PDT

"சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆஸம் கான்  சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேர்தலில்

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல்: புலிவேந்துலா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டி

Posted: 14 Apr 2014 01:29 PM PDT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேந்துலா சட்டப்பேரவைத்

மகாராஷ்டிரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது

Posted: 14 Apr 2014 12:55 PM PDT

மகாராஷ்டிரத்தில் கொங்கண் ரயில் மார்க்கத்தில் திங்கள்கிழமை காலை சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால், அந்த மார்க்கத்தில் சென்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மோடி அலை வீசுவதாக பாஜகவினர் பொய் பிரசாரம்: உம்மன் சாண்டி

Posted: 14 Apr 2014 12:54 PM PDT

"மோடி அலை வீசுவதாக பாஜகவினர் பொய் பிரசாரம் செய்கின்றனர்' என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

இன்ஃபோசிஸில் முதலீட்டைக் குறைத்தது எல்.ஐ.சி.

Posted: 14 Apr 2014 12:44 PM PDT

நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமும் பொதுத் துறை நிறுவனமுமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.) சாப்ட்வேர் சேவையில்

போளூரில் கனிமொழி பிரசாரம்

Posted: 14 Apr 2014 12:35 PM PDT

ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் சிவானந்தத்தை ஆதரித்து போளூரில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை இரவு பேசினார்

திராவிட கட்சிகளுக்கு மாற்றுதான் பாஜக கூட்டணி

Posted: 14 Apr 2014 12:35 PM PDT

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மாவட்டம்தோறும் அரசு தையல் பயிற்சி நிலையம் திறக்க கோரிக்கை

Posted: 14 Apr 2014 12:34 PM PDT

மாவட்டம்தோறும் அரசு தையல் பயிற்சி நிலையங்களைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தையற் கலை தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விபத்தில் ஊராட்சி துணைத் தலைவர் சாவு

Posted: 14 Apr 2014 12:34 PM PDT

வந்தவாசி அருகே நெல் அறுவடை இயந்திரம் மோதியதில், பைக்கில் சென்ற ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

லாரி மோதி பாய் வியாபாரி சாவு

Posted: 14 Apr 2014 12:34 PM PDT

வந்தவாசி அருகே லாரி மோதியதில், பைக்கில் சென்ற பாய் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

கனரா வங்கி கணினிகளில் புதிய விண்டோஸ் மென்பொருள்

Posted: 14 Apr 2014 12:33 PM PDT

விண்டோஸ் எக்ஸ்பி மென்பொருளின் அடிப்படையில் செயல்பட்டு வந்த கனரா வங்கியின் கணினிகள் இப்போது புதிய விண்டோஸ்

பௌர்ணமி: பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

Posted: 14 Apr 2014 12:33 PM PDT

பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

ஆரணியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

Posted: 14 Apr 2014 12:33 PM PDT

ஆரணியில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி  அனைத்துக் கட்சினரும் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம்

Posted: 14 Apr 2014 12:33 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

"வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தவர் கருணாநிதி'

Posted: 14 Apr 2014 12:33 PM PDT

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது வன்னியர்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை தந்தவர் கருணாநிதி என்று திமுக மாவட்டச் செயலர் எ.வ.வேலு கூறினார்.

புத்தாண்டு: கோவில்களில் சிறப்புப் பூஜை

Posted: 14 Apr 2014 12:32 PM PDT

செங்கத்தில் தமிழ் வருடப் பிறப்பையொட்டி அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோவில், வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில், காக்கங்கரை விநாயகர் ஆலயம், தேரடி விநாயகர், ஸ்ரீ வீரசுந்தர ஆஞ்சநேயர் ஆலயம் ஆகிய கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

கல்வித் திட்டத்தில் மூலதனச் சந்தை குறித்த பாடம்: செபி வலியுறுத்தல்

Posted: 14 Apr 2014 12:32 PM PDT

பள்ளி கல்வித் திட்டத்தில் மூலதனச் சந்தை குறித்த பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) வலியுறுத்தியிருக்கிறது.

எடத்தனூர் காமாட்சியம்மன் தேர்த் திருவிழா

Posted: 14 Apr 2014 12:32 PM PDT

தண்டராம்பட்டை அடுத்த எடத்தனூர் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் இரண்டாம் ஆண்டு தேர்த் திருவிழா தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. தேர்த் திருவிழா குழுத் தலைவர் சி.வீரமணி மாலதி தலைமையிலும், மாரியம்மன் கோவில் தர்

நைஜீரியாவில் குண்டுவெடிப்பு: 71 பேர் சாவு

Posted: 14 Apr 2014 12:31 PM PDT

நைஜீரியா தலைநகர் அபுஜாவில் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 71 பேர்

"சிரியாவில் 65% ரசாயன ஆயுதங்கள் அகற்றம்'

Posted: 14 Apr 2014 12:29 PM PDT

அம்பேத்கர் பிறந்த நாள் விழா: கட்சிகள், அமைப்புகள் மரியாதை

Posted: 14 Apr 2014 12:28 PM PDT

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு பாஜக, அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குமாரகோவில் குமாரசுவாமி கோயிலில் பக்தர்கள் கிரிவலம்

Posted: 14 Apr 2014 12:28 PM PDT

குமாரகோவில் வேளிமலை குமாரசுவாமி கோயிலில்,பௌர்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை கிரிவலம் நடைபெற்றது.

சோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை

Posted: 14 Apr 2014 12:28 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குமரி வருகையை முன்னிட்டு பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் ஊரை விட்டு வெளியே வர போலீஸார் தடை விதித்துள்ளனர்.

சி.எஸ்.ஐ. பேராயர் பேட்டி

Posted: 14 Apr 2014 12:28 PM PDT

மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயர் தேவகடாட்சம் தெரிவித்தார்.

குப்பையில் வீசிய லாட்டரி சீட்டுகளுக்கு 7.5 கோடி

Posted: 14 Apr 2014 12:28 PM PDT

அமெரிக்காவில் ஒருவர் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்த லாட்டரி சீட்டுகளுக்கு 12.5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 7.52 கோடி) பரிசு விழுந்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட 3 பேர் மீது வழக்கு

Posted: 14 Apr 2014 12:27 PM PDT

தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 3பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

வீடு புகுந்து தாக்குதல்:7 பேர் காயம்

Posted: 14 Apr 2014 12:27 PM PDT

கொல்லங்கோடு அருகே வீடுபுகுந்து தாக்கியதில் 7பேர் காயமடைந்தனர்.

கோயில்களில் கனிகாணும் நிகழ்ச்சி

Posted: 14 Apr 2014 12:27 PM PDT

சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி மாவட்ட கோயில்களில் கனிகாணும் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

ரஷியாவுடன் உக்ரைன் கிழக்குப் பகுதியை இணைக்கலாமா? தேசிய பொது வாக்கெடுப்புக்கு இடைக்கால அதிபர் ஆதரவு

Posted: 14 Apr 2014 12:27 PM PDT

உக்ரைனில் தேசிய அளவிலான பொது வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டின் இடைக்கால அதிபர்  அலெக்சாண்டர்

குமரி பகவதியம்மன் கோயிலில் கோபூஜை

Posted: 14 Apr 2014 12:27 PM PDT

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சித்திரை விஷு கனிகாணல் நிகழ்ச்சியையொட்டி, திங்கள்கிழமை கோமாதா பூஜை நடைபெற்றது.

திருவட்டாறு, குலசேகரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை: மரங்கள் வேருடன் சாய்ந்தன

Posted: 14 Apr 2014 12:26 PM PDT

குமரி மாவட்டம் திருவட்டாறு, குலசேகரம் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான ரப்பர், வாழைகள் சாய்ந்தன.

சாமிதோப்பில் புத்தாண்டு சிறப்பு பணிவிடை

Posted: 14 Apr 2014 12:26 PM PDT

:சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பணிவிடை திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவட்டாறில் ஆதிகேசவப் பெருமாளுக்கு ஆறாட்டு

Posted: 14 Apr 2014 12:26 PM PDT

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா நிறைவையொட்டி பெருமாளுக்கு மூவாற்றுமுகத்தில் ஆறாட்டு நடைபெற்றது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி

Posted: 14 Apr 2014 12:25 PM PDT

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது.

உடன்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரம்

Posted: 14 Apr 2014 12:25 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பெ.ஜெகனுக்கு ஆதரவாக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை

Posted: 14 Apr 2014 12:25 PM PDT

உக்ரைனில் ரஷியாவின் தலையீட்டால் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனைக்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு பூஜை

Posted: 14 Apr 2014 12:25 PM PDT

தமிழ் புத்தாண்டையொட்டி தூத்துக்குடியில் உள்ள கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் இன்று போலீஸார் வாக்களிப்பு

Posted: 14 Apr 2014 12:25 PM PDT

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள உள்ளூர் போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தங்களது வாக்குகளை செவ்வாய்க்கிழமை (ஏப்.15) பதிவு செய்கின்றனர்.

திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாணம்

Posted: 14 Apr 2014 12:24 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு ருக்மினி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சீதா-ராமன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

Posted: 14 Apr 2014 12:24 PM PDT

தீ தொண்டு நாளையொட்டி தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி பகுதிகளில் திமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 14 Apr 2014 12:24 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கோவில்பட்டி ஒன்றியப் பகுதி பொதுமக்களிடம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.

பங்குனி உத்திரம்: சாஸ்தா கோயில்களில் வழிபாடு

Posted: 14 Apr 2014 12:24 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சாஸ்தா கோயில்களில் பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

கயத்தாறு அகிலாண்டேஸ்வரி கோயில் தேரோட்டம்

Posted: 14 Apr 2014 12:23 PM PDT

கயத்தாறு அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளத்தில் பாஜகவினர் பிரசாரம்

Posted: 14 Apr 2014 12:23 PM PDT

சாத்தான்குளத்தில் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து பாஜக மாநிலச் செயலர் பழனிவேல்சாமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.

தூத்துக்குடியில் 3 பள்ளி மாணவர்கள் மாயம்

Posted: 14 Apr 2014 12:23 PM PDT

தூத்துக்குடி தனியார் பள்ளியில் படித்து வந்த மூன்று மாணவர்கள் திடீரென மாயமானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் நாளை வைகோ பிரசாரம்

Posted: 14 Apr 2014 12:23 PM PDT

: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் எஸ். ஜோயலை ஆதரித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ புதன்கிழமை (ஏப்.16) பிரசாரம் செய்கிறார்.

சீனாவில் 15,000 துப்பாக்கிகள் பறிமுதல்

Posted: 14 Apr 2014 12:23 PM PDT

சீனாவில் 15,000 கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் 1.20 லட்சம் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வேட்பாளர்களின் தேர்தல் செலவு:புகார் தெரிவிக்க அழைப்பு

Posted: 14 Apr 2014 12:23 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் வாக்கு சேகரிப்பு

Posted: 14 Apr 2014 12:22 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்  அ.மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியினர் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வாக்கு சேகரித்தனர்.

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 14 Apr 2014 12:22 PM PDT

வீரபாண்டியன்பட்டணத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி வாக்கு சேகரித்தார். வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மற்றும் வீரபாண்டியன்பட்டணம் கிராம ஊராட்சிக்குள்பட்ட பகுதிக

7 குழந்தைகள் கொலை: தாய் கைது

Posted: 14 Apr 2014 12:22 PM PDT

அமெரிக்காவில் 7 குழந்தைகளைக் கொன்றதாக தாயை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாகர்கோவில்

Posted: 14 Apr 2014 12:21 PM PDT

"உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் துபை'

Posted: 14 Apr 2014 12:21 PM PDT

உலகில் உள்ள 25 சிறந்த சுற்றுலாத் தலங்களில் துபையும் ஒன்று என்று அமெரிக்காவின் சுற்றுலா இணையதளம் அறிவித்துள்ளது.

மாற்று திறனாளிகளுக்கு தொந்தரவு கொடுத்தவருக்கு வினோத தண்டனை

Posted: 14 Apr 2014 12:21 PM PDT

அமெரிக்காவில் மாற்று திறனாளி குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக, 62 வயது முதியவர் ஒருவருக்கு ""நான் எளியவர்களை

எல்லாம் ஐபிஎல் மயம்!

Posted: 14 Apr 2014 12:19 PM PDT

"மெக்கல்லம்ம ஏன் 300 அடிக்க விட்டாங்க தெரியுமா? அவங்க வேற டீம், நாம வேற டீம் இல்ல, எல்லாம் ஒரே டீம் சென்னை சூப்பர் கிங்ஸ்'..

கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்துக்குத் தடை: தேர்தல் ஆணையம்

Posted: 14 Apr 2014 12:15 PM PDT

"மக்களவைத் தேர்தல் முடியும் வரை, கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் "போலீஸ் பூத்'கள்

Posted: 14 Apr 2014 12:15 PM PDT

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் "போலீஸ் பூத்'கள் (காவல் சாவடிகள்) அமைக்க தில்லி காவல் துறை திட்டமிட்டுள்ளது. அதிகரித்துவரும் குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக இம் முடிவு

தில்லியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

Posted: 14 Apr 2014 12:14 PM PDT

தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் அம்பேத்கரின் 123-ஆவது பிறந்த நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அரசு அதிகாரி வீட்டில் ரூ. 20 லட்சம் நகை திருட்டு

Posted: 14 Apr 2014 12:14 PM PDT

தில்லியில் பொதுப் பணித் துறை அதிகாரி வீட்டில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் ரூ. 1.50 லட்சம் திருட்டுப் போயின.

எம்.எஃப்.ஹுசைன் வரைந்த ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம்

Posted: 14 Apr 2014 12:14 PM PDT

: பிரபல ஓவியர் எம்.எஃப். ஹுசைன் வரைந்த "அன்னை தெரசா' ஓவியம் தில்லியில் ரூ. 1.6 கோடிக்கு திங்கள்கிழமை ஏலம் போனது.

"நம்பிக்கை இழந்து காணப்படுகிறது காங்கிரஸ்'

Posted: 14 Apr 2014 12:14 PM PDT

காங்கிரஸ் கட்சி மேலும் மேலும் நம்பிக்கை இழந்து காணப்படுவதாக பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி விமர்சித்தார்.

பதவியில் இருந்து விலகியது ஏன்?: கேஜரிவால் விளக்கம்

Posted: 14 Apr 2014 12:14 PM PDT

கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியே முதல்வர் பதவியில் இருந்து தாம் விலக நேரிட்டது என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். இம் முடிவு எனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் அவர் கூறினார்.

வாராணசி, அமேதி தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்காக நூதன பிரசாரம்

Posted: 14 Apr 2014 12:13 PM PDT

உத்தர பிரதேச மாநிலம், வாராணசி, அமேதி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் ஆம்ஆத்மி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் அக் கட்சியின் சார்பில் "குடிமக்கள் அழைப்பு பிரசாரம்' எனும் உயர் தொழில்நுட் முறையிலான கட்டணமில்லா தொலைபேசி வழி பிரசாரம்

மனைவியை சுட்டுக் கொன்ற கணவருக்கு வலைவீச்சு

Posted: 14 Apr 2014 12:13 PM PDT

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவியை சுட்டுக் கொன்ற கணவரையும், அவரது நண்பரையும் மசூரி போலீஸார் தேடி வருகின்றனர்.

ஹெராயின் வழக்கு: நைஜீரியருக்கு சிறை

Posted: 14 Apr 2014 12:13 PM PDT

இந்தியாவில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்தது, ஹெராயின் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றத்துக்காக நைஜீரிய இளைஞருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம்

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் 3 சடலங்கள்

Posted: 14 Apr 2014 12:13 PM PDT

தேசிய தலைநகர் வலயம், காஜியாபாத் பகுதியில் பூட்டிய வீட்டில் பெற்றோர் மற்றும் அவர்களது 14 வயது சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட ஆம்ஆத்மி கோரிக்கை

Posted: 14 Apr 2014 12:12 PM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளர்கள் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகுதான் எங்கள் மீது உண்மையான தாக்குதல் இருக்கும்

Posted: 14 Apr 2014 12:12 PM PDT

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் எனது கட்சியினர் மீதான உண்மையான தாக்குதலை எதிர்பார்க்கிறேன் என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

மோடி அப்பட்டமான பொய் குற்றச்சாட்டை பரப்புகிறார்: ஜெய்ராம் ரமேஷ்

Posted: 14 Apr 2014 12:12 PM PDT

நரேந்திர மோடி அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டை பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பலவீனமான பிரதமர் வாஜ்பாய்:காங்கிரஸ் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

Posted: 14 Apr 2014 12:12 PM PDT

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், இந்திய வரலாற்றிலேயே பலவீனமான பிரதமர்' என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிப்பத

நகைக் கடையில் புகுந்த கொள்ளையர்களை சாதுர்யப் பேச்சால் விரட்டிய விற்பனைப் பெண்

Posted: 14 Apr 2014 12:11 PM PDT

தில்லியில், நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்களை தனது சாதுர்யமான பேச்சால் அச்சுறுத்தி விரட்டினார் கடையின் விற்பனைப் பெண்.

பரேக் குற்றச்சாட்டு பிரதமருக்கு காங்கிரஸ் ஆதரவு

Posted: 14 Apr 2014 12:11 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்திருந்தால் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழலை தவிர்த்திருக்கலாம் என்று நிலக்கரித்துறை அமைச்சக முன்னாள் செயலர் பி.சி. பரேக் குற்றச்சாட்டு

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை

Posted: 14 Apr 2014 12:11 PM PDT

பொய் வழக்கு தொடுத்ததாக பெண் ஒப்புக்கொண்டதையடுத்து, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை தில்லி விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.

47 ஆண்டு கால திமுக, அதிமுக ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை

Posted: 14 Apr 2014 12:10 PM PDT

தமிழகத்தில் கடந்த 47 ஆண்டு கால திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

லா லிகா கால்பந்து: அட்லெடிகோ முன்னிலை

Posted: 14 Apr 2014 12:10 PM PDT

லா லிகா கால்பந்துப் போட்டியின் கெடாஃபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 2-0 என வெற்றி பெற்று

பெரியபாளையத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம்

Posted: 14 Apr 2014 12:10 PM PDT

செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வண்டலூரை அடுத்த ஆலம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம்  நடை

காங்கிரஸ் வேட்பாளர் அனல் பறக்கும் பிரசாரம்

Posted: 14 Apr 2014 12:10 PM PDT

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் தமது க

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 14 Apr 2014 12:09 PM PDT

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், குமரக்கோட்டம் முருகன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தமிழ்ப் புத்தாண்டு விழா

Posted: 14 Apr 2014 12:09 PM PDT

செங்கலபட்டு, திருவடிசூலம், திருக்கழுகுன்றம் பகுதிகளில் தமிழ்ப் புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆதிகேசவ பெருமாள் ஆலய சித்திரை பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

Posted: 14 Apr 2014 12:09 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ஆலய சித்திரை பிரம்மோற்சவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது.

ஆட்டுக்கொல்லி நோயிலிருந்து கால்நடைகளைக் காக்க தடுப்பூசி

Posted: 14 Apr 2014 12:09 PM PDT

ஆட்டுக்கொல்லி நோயிலிருந்து கால்நடைகளை காக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கால்நடைப் பராமரிப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மின்கசிவு: ரூ.5 லட்சம் பொருள்கள் எரிந்து சாம்பல்

Posted: 14 Apr 2014 12:08 PM PDT

மதுராந்தகத்தை அடுத்த பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் மின்கசிவால், ஞாயிற்றுகிழமை காலை வீடு எரிந்ததில், தங்க நகை, ரொக்கப் பணம் உள்பட ரூ. 5 லட்ச மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

டெக்சாஸ் ஓபன்: தீபிகா 2-வது இடம்

Posted: 14 Apr 2014 12:08 PM PDT

டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், எகிப்தின் டீன் ஏஜ் வீராங்கனையான

குரும்பிரையில் அதிமுக வாக்கு சேகரிப்பு

Posted: 14 Apr 2014 12:08 PM PDT

உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம், சாலவாக்கம், குரும்பிரை கிராமத்தில் அதிமுகவினர் சனிக்கிழமை இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

சித்தர் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா: ரூ.10 லட்சத்தில் நலத்திட்டங்கள்

Posted: 14 Apr 2014 12:08 PM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.

புரட்சி பாரதம் கட்சியின் தேர்தல் பிரசாரம்

Posted: 14 Apr 2014 12:08 PM PDT

: உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம், சாலவாக்கத்தில் அதிமுக காஞ்சி (தனி) தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் கு.மரகதம் குமரவேலுக்கு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு புரட்சி பாரதம் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது.

சீனியர் டிவிஷன் கால்பந்து: ரிசர்வ் வங்கியை வீழ்த்தியது ஏரோஸ்

Posted: 14 Apr 2014 12:08 PM PDT

சென்னையில் நடைபெற்று வரும் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் ரிசர்வ் வங்கி அணியை 2-0 என்ற கோல்

பாலர் நேசன் பள்ளி 118-வது ஆண்டு விழா

Posted: 14 Apr 2014 12:08 PM PDT

உத்தரமேரூர் பாலர் நேசன் நடுநிலைப் பள்ளி 118-வது ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளி விளையாட்டுத் திடலில் அண்மையில் நடந்தது.

செங்கல்பட்டில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

Posted: 14 Apr 2014 12:07 PM PDT

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் தனிதொகுதி மக்களவை வேட்பாளர் செல்வத்துக்கு ஆதரவாக திமுகவினர், விடுதலைச் சிறுத்தைகள் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்

சாம்பியன்...

Posted: 14 Apr 2014 12:07 PM PDT

மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் உத்தரப்

விறகு சூளைகளால் பாதிப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் மனு

Posted: 14 Apr 2014 12:07 PM PDT

திருவள்ளூர் அருகே உள்ள வெண்மனம்புதூர் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் விறகு சூளைகள் எரிப்பதால் வரும் புகையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என சாந்தி நகர் மக்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி

Posted: 14 Apr 2014 12:07 PM PDT

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முருகன் கோயிலில் 1008 பால்குட அபிஷேகம்

Posted: 14 Apr 2014 12:06 PM PDT

முருகன் கோயிலில், திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு விழாவில் 1008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

நாடு வளம் பெற தமிழக முதல்வரை பிரதமராக்குங்கள்

Posted: 14 Apr 2014 12:06 PM PDT

தமிழகம்போல் இந்திய நாடும் வளம் பெற வேண்டும் என்றால் அதிமுகவை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து தமிழக முதல்வரை பாரதப் பிரதமராக்குங்கள் என வருவாய்த் துறை அமைச்சர் பி.வி.ரமணா கூறினார்.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க கோரிக்கை

Posted: 14 Apr 2014 12:06 PM PDT

சின்ன மாங்கோடு கிராமத்தில் புகுந்து நொச்சிகுப்பம் மற்றும் ஆந்திர மீனவர்கள் நடத்திய கலவரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய மீனவர் சங்கத்தினர் கோரிக்கை

இளவரசியின் ரியாக்ஷன்...

Posted: 14 Apr 2014 12:06 PM PDT

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் கிறிஸ்ட்சர்ச் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற

சித்தர் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா: ரூ.10 லட்சத்தில் நலத்திட்டங்கள்

Posted: 14 Apr 2014 12:05 PM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.

தலித் மக்கள் முன்னணி கட்சி நிர்வாகியின் கார் மீது கல்வீச்சு

Posted: 14 Apr 2014 12:05 PM PDT

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து திரும்பிய தலித் மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் கார் மீது கல்வீசியதால், 200-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில்  ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேம்பாலத்தில் இருந்து விழுந்த இளைஞர் சாவு

Posted: 14 Apr 2014 12:05 PM PDT

செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் நிலைத்தடுமாறி மேம்பாலத்தில் இருந்து விழுந்ததால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு திங்கள்கிழமை இறந்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்ததேன்?

Posted: 14 Apr 2014 12:05 PM PDT

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் வாக்களிக்கவில்லை, கருணாநிதி ஆட்சியில் இருந்து போக வேண்டும் என்பதற்காகதான்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™