Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- விவசாயத்தைப் பாதுகாக்க தனி பட்ஜெட்: நல்லகண்ணு யோசனை
- குஜராத்தில் தேவ கெளடா குடியேற வசதிகள் செய்து தரப்படும்: நரேந்திர மோடி கிண்டல்
- "அருண் ஜேட்லி வீடு வாங்கியதை தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும்'
- தனியார் தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகார்
- ராப்ரி தேவியின் சொத்து ரூ. 6.5 கோடியாக உயர்வு
- வருண் காந்தி மீதான விமர்சனம்: பிரியங்காவுக்கு மேனகா பதிலடி
- நாட்டில் வீசுவது மோடி அலை அல்ல; பாஜக அலை: முரளி மனோகர் ஜோஷி
- மகாராஷ்டிரம்: 2-ம் கட்டத் தேர்த-ல் 358 பேர் போட்டி
- வேட்பாளர்களும் பிஎம்டபிள்யூவும்!
- நாகர்கோவிலில் ஆம் ஆத்மி பிரசார பொதுக்கூட்டம்
- பங்குனி உத்திரத் திருவிழா:சொரிமுத்தையன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
- குமரி தொகுதியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்
- "தரமற்ற குளிர்பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'
- குலசேகரத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி
- "தமிழகத்தில் பாஜக பெண்களுக்கு வாய்ப்பு தரவில்லை'
- தேர்தல் நேர்மையாக நடைபெறும்: மம்தா
- சோனியா காந்தி குமரி வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
- அரகநாடு சாஸ்தாவுக்கு திற்பரப்பில் ஆறாட்டு
- லீபுரம் கோயிலில் சித்திரை திருவிழா
- குமரி தொகுதியில் காங்கிரஸýக்கு இந்திய குடியரசுக் கட்சி ஆதரவு
- சீரமைப்புக்காக பெயர்த்தெடுக்கப்பட்ட சாலைப் பகுதிகள்: வாகன ஓட்டிகள் அவதி
- குமரி மக்களவைத் தொகுதி ஐஎன்டியூசி தேர்தல் பணிக்குழு நியமனம்
- முன்சிறை ஒன்றியத்தில் பெல்லார்மின் பிரசாரம்
- தூத்துக்குடியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
- சொர்ணமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா
- பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு:திருச்செந்தூர் கோயிலில் பக்தர் வெள்ளம்
- செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்
- அரசியல் மாற்றத்துக்கு ஆம் ஆத்மிக்கு ஆதரவு தாருங்கள்
- காயல்பட்டினத்தில் திமுகவை ஆதரித்து மமக வாக்கு சேகரிப்பு
- தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
- சிறுநாடார்குடியிருப்பு பள்ளி ஆண்டு விழா
- "பாஜக ஆட்சி அமைப்பது உறுதி'
- தென்திருப்பேரை கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
- பைக் மற்றும் 250 வாழைகளை வெட்டிச் சேதப்படுத்திய தந்தை, மகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு
- தேவாலயங்களில் குருத்தோலை பவனி
- தூத்துக்குடி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- திருச்செந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- பைக் மீது கார் மோதல்: இளைஞர் சாவு
- மது விற்பனை: 5 பேர் கைது
- மதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
- தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த டி.வி.களை மடக்கிய பறக்கும் படையினர்
- கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
- சீமாந்திரத்துக்கு ஹைதராபாதை விட சிறந்த தலைநகரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வாக்குறுதி
- புதுப்பட சி.டி. விற்றவர் கைது
- தேசிய மாநாட்டுக் கட்சி நிர்வாகி வீடு மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 2 போலீஸார் சாவு
- நாகர்கோவில்
- மகனுக்காக நாட்டைச் சீரழித்துவிட்டார் சோனியா: மோடி
- "தேர்தலுக்கு பிறகு கட்சி கொடுக்கும் எந்தப் பொறுப்பையும் ஏற்பேன்'
- மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் என்பதை சஞ்சய பாருவின் புத்தகம் உறுதி செய்துள்ளது
- காப்பகத்தில் இருந்து 11 பெண்கள் தப்பியோட்டம்
- சர்ச்சைக்குரிய பேச்சு: ஆஸம் கான் மீது மேலும் ஒரு வழக்கு
- அரசுக் கோப்புகளை சோனியா பார்வையிடவில்லை:பிரதமர் அலுவலகம் மறுப்பு
- அடுத்த இரு ஆண்டுகளில் 10,000 ரயில் பெட்டிகளில் "பயோ டாய்லெட்
- கேஜரிவால் நாளை வாராணசி பயணம்
- "மருத்துவர்களும் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும்
- செகந்தராபாத் - புது தில்லி சிறப்பு ரயில்
- குஜராத் கலவரம்: வாஜ்பாயுடனான கடித விவரங்களை வெளியிடலாமா?
- ஆசிரியர்கள் மாநாட்டில் டிடிஇஏ பிரதிநிதிகள்
- தலைநகரில் இதமான வானிலை
- அமேதியில் பிரியங்கா பிரசாரம்
- கணவன், மனைவிக்கு 7 ஆண்டு சிறை
- மருமகள் பலாத்காரம்:மாமனார் கைது
- டிராவல் நிறுவனம் நடத்தி மோசடி: ஒருவர் கைது
- கடைக்காரரிடம் கொள்ளையடித்த வழக்கில் 2 இளைஞர்களுக்கு சிறை
- இனவெறி பேச்சு:இருவர் கைது
- குஜராத் கலவரம்: வாஜ்பாயுடனான கடித விவரங்களை வெளியிடலாமா?
- வெங்கடேஸ்வரா மந்திர்பொன்விழா மலர் வெளியீடு
- ராணுவ ஆள் சேர்க்கும் கொள்கை உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு
- தண்ணீர் தொட்டியில் விழுந்த மாணவர் சாவு
- தமிழ்ப் புத்தாண்டு: ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்த்து
- தலசயனப் பெருமாள் கோயிலை மீட்ட பெருமை காங்கிரஸுக்கு உண்டு
- காஞ்சிபுரம் அருகே 4 குடிசைகள் எரிந்து சாம்பல்
- கிராம திருச்சபைகளின் சார்பில் சிலுவை காட்சி பவனி
- மகாவீர் ஜயந்தி: இறைச்சிக் கடைகள் தீவிர கண்காணிப்பு
- மாமல்லபுரம் கடற்கரை அருகே ஐ.என்.எஸ். வாக்லி நீர்மூழ்கிக் கப்பல்
- கல்லூரி மாணவி மாயம்
- அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்
- கிணற்றில் தவறி விழுந்த 3 இளைஞர்கள் சாவு
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளின் வாக்கு யாருக்கு?
- 100 பவுன் பறிமுதல்
- திமுகவும், அதிமுகவும் மக்களை ஏமாற்ற முயற்சி
- பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ஆட்சியர் உறுதி
- சோகத்தில் மூழ்கிய சின்னமாங்கோடு மீனவ கிராமம்
- "சிறுபான்மையினர், தலித்துகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும்'
- புதிய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க ஆட்சியர் வேண்டுகோள்
- எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் தீவிர பிரசாரப் பேரணி
- ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா
- எல்லையம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா
- "மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம்'
- பெரம்பலூருக்கு ரூ. 31.91 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் தந்தது அதிமுக அரசு:ஜெயலலிதா
- மஹாவீரர் தின நாளில் மது விற்ற பெண் கைது
- இலக்கியச் சங்கமம்
- 9 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இடம்பெற்ற திமுகதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் முசிறியில் ஜெயலலிதா பேச்சு
- ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் சேர்ந்த 2005 பேர்
- மத்திய மாநில அரசுப் பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
- கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா
- கேட் தேர்வில்தமிழக மாணவர் 7ஆவது இடம்
- புலி தடம் தேடி...
- உத்தமபாளையத்தில் மாதிரி வாக்குப் பதிவு
- வென்றே தீருவோம் சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
| விவசாயத்தைப் பாதுகாக்க தனி பட்ஜெட்: நல்லகண்ணு யோசனை Posted: 13 Apr 2014 12:47 PM PDT விவசாயத்தைப் பாதுகாக்க தனி பட்ஜெட் கொண்டுவந்தால்தான், விளை நிலங்களைப் பாதுகாக்க முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார். |
| குஜராத்தில் தேவ கெளடா குடியேற வசதிகள் செய்து தரப்படும்: நரேந்திர மோடி கிண்டல் Posted: 13 Apr 2014 12:42 PM PDT குஜராத் மாநிலத்தில் குடியேற முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தேசியத் தலைவருமான தேவ கெளடாவுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டலாகக் கூறினார். |
| "அருண் ஜேட்லி வீடு வாங்கியதை தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும்' Posted: 13 Apr 2014 12:33 PM PDT பஞ்சாபின் அமிருதசரஸ் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அப்பகுதியில் ரூ.1 கோடியில் வீடு வாங்கியதை தேர்தல் ஆணையம் அவரது தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. |
| தனியார் தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகார் Posted: 13 Apr 2014 12:32 PM PDT ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகனும், ஜாலாவார்-பாரான் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான துஷ்யந்த் சிங்குக்கு ஆதரவளிக்கும் வகையில், பணம் பெற்றுக்கொண்டு ஒருதலைப்பட்சமாக செய்தி ஒளிபரப்பியதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| ராப்ரி தேவியின் சொத்து ரூ. 6.5 கோடியாக உயர்வு Posted: 13 Apr 2014 12:31 PM PDT பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவியின் சொத்து ரூ. 6.5 கோடியாக அதிகரித்துள்ளது. |
| வருண் காந்தி மீதான விமர்சனம்: பிரியங்காவுக்கு மேனகா பதிலடி Posted: 13 Apr 2014 12:30 PM PDT "வருண் காந்தி தவறான வழியில் சென்றுவிட்டார்' என்று பிரியங்கா தெரிவித்த கருத்துக்கு வருண் காந்தியின் தாயாரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான மேனகா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். |
| நாட்டில் வீசுவது மோடி அலை அல்ல; பாஜக அலை: முரளி மனோகர் ஜோஷி Posted: 13 Apr 2014 12:27 PM PDT நாட்டில் வீசுவது மோடி அலை அல்ல; பாஜக அலையே என்று அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். |
| மகாராஷ்டிரம்: 2-ம் கட்டத் தேர்த-ல் 358 பேர் போட்டி Posted: 13 Apr 2014 12:25 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் 19 தொகுதிகளுக்கு வரும் வியாழக்கிழமை நடைபெறும் 2-ம் கட்டத் தேர்தலில் 24 பெண்கள் உள்பட 358 பேர் போட்டியிடுகின்றனர். |
| வேட்பாளர்களும் பிஎம்டபிள்யூவும்! Posted: 13 Apr 2014 12:25 PM PDT மெர்ஸிடிஸ், பிஎம்டபிள்யூ, ஜாகுவார், ஆடி, போர்ஷே, ஹம்மர்... |
| நாகர்கோவிலில் ஆம் ஆத்மி பிரசார பொதுக்கூட்டம் Posted: 13 Apr 2014 12:21 PM PDT நாகர்கோவில் நாகராஜா திடலில் ஆம் ஆத்மி பிரசார பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| பங்குனி உத்திரத் திருவிழா:சொரிமுத்தையன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் Posted: 13 Apr 2014 12:20 PM PDT காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். |
| குமரி தொகுதியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் Posted: 13 Apr 2014 12:20 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் களம் ஞாயிற்றுக்கிழமை முதல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. |
| "தரமற்ற குளிர்பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' Posted: 13 Apr 2014 12:20 PM PDT தரமற்ற குளிர்பானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் அலுவலகம் தெரிவித்துள்ளது. |
| குலசேகரத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி Posted: 13 Apr 2014 12:19 PM PDT குலசேகரம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| "தமிழகத்தில் பாஜக பெண்களுக்கு வாய்ப்பு தரவில்லை' Posted: 13 Apr 2014 12:19 PM PDT 33 சதவீத இடஒதுக்கீடு குறித்துப் பேசும் பாஜக, தமிழகத்தில் ஒரு பெண்ணுக்கு கூட போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தராமன் கூறினா |
| தேர்தல் நேர்மையாக நடைபெறும்: மம்தா Posted: 13 Apr 2014 12:19 PM PDT ""மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்று உறுதி அளிக்கிறேன்'' என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். |
| சோனியா காந்தி குமரி வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை Posted: 13 Apr 2014 12:19 PM PDT அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் செய்வதற்காக கன்னியாகுமரிக்கு ஏப்ரல் 16-ஆம் தேதி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில காவல்துறையின் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். |
| அரகநாடு சாஸ்தாவுக்கு திற்பரப்பில் ஆறாட்டு Posted: 13 Apr 2014 12:19 PM PDT திற்பரப்பு அருகேயுள்ள அரகநாடு சாஸ்தா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆறாட்டு நடைபெற்றது. |
| லீபுரம் கோயிலில் சித்திரை திருவிழா Posted: 13 Apr 2014 12:19 PM PDT கன்னியாகுமரியை அடுத்த லீபுரம் ஸ்ரீமூல விநாயகர் கோயிலில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| குமரி தொகுதியில் காங்கிரஸýக்கு இந்திய குடியரசுக் கட்சி ஆதரவு Posted: 13 Apr 2014 12:18 PM PDT இந்திய குடியரசுக் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். |
| சீரமைப்புக்காக பெயர்த்தெடுக்கப்பட்ட சாலைப் பகுதிகள்: வாகன ஓட்டிகள் அவதி Posted: 13 Apr 2014 12:18 PM PDT குலசேகரத்தில் சாலையை சீரமைக்கும் வகையில் பெயர்த்தெடுக்கப்பட்ட சாலைப் பகுதிகள் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றன. |
| குமரி மக்களவைத் தொகுதி ஐஎன்டியூசி தேர்தல் பணிக்குழு நியமனம் Posted: 13 Apr 2014 12:18 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமாருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் ஐஎன்டியூசி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. |
| முன்சிறை ஒன்றியத்தில் பெல்லார்மின் பிரசாரம் Posted: 13 Apr 2014 12:18 PM PDT முன்சிறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ.வி.பெல்லார்மின் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். |
| தூத்துக்குடியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு Posted: 13 Apr 2014 12:17 PM PDT தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். |
| சொர்ணமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா Posted: 13 Apr 2014 12:17 PM PDT கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு:திருச்செந்தூர் கோயிலில் பக்தர் வெள்ளம் Posted: 13 Apr 2014 12:16 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர திருவிழா மற்றும் திங்கள்கிழமை தமிழ் புத்தாண்டு போன்றவற்றை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். |
| செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம் Posted: 13 Apr 2014 12:16 PM PDT தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். |
| அரசியல் மாற்றத்துக்கு ஆம் ஆத்மிக்கு ஆதரவு தாருங்கள் Posted: 13 Apr 2014 12:16 PM PDT நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார் அக்கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண். |
| காயல்பட்டினத்தில் திமுகவை ஆதரித்து மமக வாக்கு சேகரிப்பு Posted: 13 Apr 2014 12:16 PM PDT காயல்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பெ. ஜெகனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர். |
| தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா Posted: 13 Apr 2014 12:15 PM PDT தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. |
| சிறுநாடார்குடியிருப்பு பள்ளி ஆண்டு விழா Posted: 13 Apr 2014 12:15 PM PDT உடன்குடி அருகே சிறுநாடார் குடியிருப்பு ஆர்எம்வி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. |
| Posted: 13 Apr 2014 12:15 PM PDT பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது என, காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கூறினார். |
| தென்திருப்பேரை கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் Posted: 13 Apr 2014 12:14 PM PDT தென்திருப்பேரை அருள்மிகு ஸ்ரீ மகரநெடுங்குழைகாதர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஏப். 21-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. |
| பைக் மற்றும் 250 வாழைகளை வெட்டிச் சேதப்படுத்திய தந்தை, மகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு Posted: 13 Apr 2014 12:14 PM PDT தட்டார்மடம் அருகே பைக் மற்றும் 250 வாழைகளை வெட்டிச் சேதப்படுத்திய தந்தை, மகன்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 13 Apr 2014 12:14 PM PDT தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். |
| தூத்துக்குடி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 13 Apr 2014 12:13 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பெ. ஜெகன் மணப்பாடு, அமராபுரம், புதுக்குடியேற்று பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| திருச்செந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 13 Apr 2014 12:13 PM PDT திருச்செந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பி.சி.வீ.சண்முகம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். |
| பைக் மீது கார் மோதல்: இளைஞர் சாவு Posted: 13 Apr 2014 12:13 PM PDT தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது கார் மோதி விபத்துக்குளானதில் இளைஞர் உயிரிழந்தார். |
| Posted: 13 Apr 2014 12:13 PM PDT கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 13 Apr 2014 12:12 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து மதிமுக மாநில பேச்சாளர் செந்திலதிபன் வாக்கு சேகரித்தார். |
| தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த டி.வி.களை மடக்கிய பறக்கும் படையினர் Posted: 13 Apr 2014 12:12 PM PDT தேர்தல் பயிற்சி வகுப்புக்கு எடுத்துச் சென்ற தொலைக்காட்சிப் பெட்டிகளை திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை பறக்கும் படையினர் மடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு Posted: 13 Apr 2014 12:12 PM PDT கோவில்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். |
| சீமாந்திரத்துக்கு ஹைதராபாதை விட சிறந்த தலைநகரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வாக்குறுதி Posted: 13 Apr 2014 12:12 PM PDT சீமாந்திர மாநிலத்துக்கு ஹைதராபாதை விட மிகச் சிறந்த தலைநகரை நிர்மாணிப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. |
| Posted: 13 Apr 2014 12:12 PM PDT சாத்தான்குளத்தில் புதுப்பட சி.டி. விற்றதாக ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| தேசிய மாநாட்டுக் கட்சி நிர்வாகி வீடு மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 2 போலீஸார் சாவு Posted: 13 Apr 2014 12:11 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி நிர்வாகி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
| Posted: 13 Apr 2014 12:11 PM PDT |
| மகனுக்காக நாட்டைச் சீரழித்துவிட்டார் சோனியா: மோடி Posted: 13 Apr 2014 12:10 PM PDT ""தனது மகன் ராகுல் காந்தி மீது வைத்துள்ள கண்மூடித்தனமான பாசத்தால் நாட்டைச் சீரழித்துவிட்டார் சோனியா காந்தி'' என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார். |
| "தேர்தலுக்கு பிறகு கட்சி கொடுக்கும் எந்தப் பொறுப்பையும் ஏற்பேன்' Posted: 13 Apr 2014 12:09 PM PDT ""மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும்போது, கட்சி எந்தப் பொறுப்பை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்'' என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறினார். |
| மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் என்பதை சஞ்சய பாருவின் புத்தகம் உறுதி செய்துள்ளது Posted: 13 Apr 2014 12:07 PM PDT மன்மோகன் சிங், பலவீனமான பிரதமர் என்பதை அவரது முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாருவின் புத்தகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். |
| காப்பகத்தில் இருந்து 11 பெண்கள் தப்பியோட்டம் Posted: 13 Apr 2014 12:06 PM PDT பிகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் இருந்து 11 பெண்கள் ஞாயிற்றுக்கிழமை தப்பிச் சென்று விட்டனர். |
| சர்ச்சைக்குரிய பேச்சு: ஆஸம் கான் மீது மேலும் ஒரு வழக்கு Posted: 13 Apr 2014 12:05 PM PDT சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உத்தரப்பிரதேச அமைச்சரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான ஆஸம் கான் மீது சனிக்கிழமை மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| அரசுக் கோப்புகளை சோனியா பார்வையிடவில்லை:பிரதமர் அலுவலகம் மறுப்பு Posted: 13 Apr 2014 12:05 PM PDT பிரதமர் அலுவலக கோப்புகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பார்வையிடவில்லை என்று பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. |
| அடுத்த இரு ஆண்டுகளில் 10,000 ரயில் பெட்டிகளில் "பயோ டாய்லெட் Posted: 13 Apr 2014 12:04 PM PDT 2016-ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் ரயில் பெட்டிகளில் உயிரி கழிவறை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. |
| Posted: 13 Apr 2014 12:04 PM PDT ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) வாராணசி செல்கிறார். |
| "மருத்துவர்களும் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் Posted: 13 Apr 2014 12:04 PM PDT உறுப்பு தானம் தொடர்பாக பிறரை வலியுறுத்திவரும் மருத்துவர்களும் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது |
| செகந்தராபாத் - புது தில்லி சிறப்பு ரயில் Posted: 13 Apr 2014 12:03 PM PDT ஆந்திர மாநிலம், செகந்தராபாதிலிருந்து தில்லிக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி சிறப்பு ரயில் (பிரீமியம்) இயக்கப்படவுள்ளது. கோடைக்கால விடுமுறையை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக இந் நடவடிக்கையை தென்-மத்திய ரயில்வே எடுத்துள்ளது. |
| குஜராத் கலவரம்: வாஜ்பாயுடனான கடித விவரங்களை வெளியிடலாமா? Posted: 13 Apr 2014 12:03 PM PDT குஜராத் கலவரத்தின்போது அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடனான கடிதப் போக்குவரத்து விவரங்களை வெளியிடுவது குறித்து, அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியின் கருத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. |
| ஆசிரியர்கள் மாநாட்டில் டிடிஇஏ பிரதிநிதிகள் Posted: 13 Apr 2014 12:03 PM PDT தில்லி இண்டர்நேஷனல் சென்டரில் சனிக்கிழமை நடைபெற்ற "மாற்றங்களை உருவாக்கும் ஆசிரியர்கள்' என்ற தலைப்பிலான மாநாட்டில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். |
| Posted: 13 Apr 2014 12:03 PM PDT : தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் இதமான வானிலை நீடித்தது. இதனால், கடந்த சில நாள்களாக நீடித்துவந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. |
| Posted: 13 Apr 2014 12:03 PM PDT காங்கிரஸ் கட்சி சார்பில் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அக்கட்சியின் துணைத் தலைவரும், தனது சகோதரருமான ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா 2 நாள்களுக்கு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். |
| Posted: 13 Apr 2014 12:03 PM PDT வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்த வழக்கில் எய்ட்ஸ் நோய் பாதித்த கணவர், அவரது மனைவி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| மருமகள் பலாத்காரம்:மாமனார் கைது Posted: 13 Apr 2014 12:02 PM PDT மருமகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாமனாரை போலீஸார் கைது செய்தனர். |
| டிராவல் நிறுவனம் நடத்தி மோசடி: ஒருவர் கைது Posted: 13 Apr 2014 12:02 PM PDT டிராவல் நிறுவனம் நடத்தி சுற்றுலாப் பயணிகளிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக ஒருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். |
| கடைக்காரரிடம் கொள்ளையடித்த வழக்கில் 2 இளைஞர்களுக்கு சிறை Posted: 13 Apr 2014 12:02 PM PDT கடைக்குள் புகுந்து உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் இரு இளைஞர்களுக்கு ஏழு மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு |
| Posted: 13 Apr 2014 12:01 PM PDT வடகிழக்கு மாநில மாணவருக்கு எதிராக இனவெறி ரீதியாக கருத்து தெரிவித்தாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| குஜராத் கலவரம்: வாஜ்பாயுடனான கடித விவரங்களை வெளியிடலாமா? Posted: 13 Apr 2014 12:01 PM PDT குஜராத் கலவரத்தின்போது அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடனான கடிதப் போக்குவரத்து விவரங்களை வெளியிடுவது குறித்து, அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியின் கருத்தை பிரதமர் அலுவலகம் |
| வெங்கடேஸ்வரா மந்திர்பொன்விழா மலர் வெளியீடு Posted: 13 Apr 2014 12:01 PM PDT புது தில்லி, ராமகிருஷ்ணாபுரம் செக்டர் 3-இல் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மந்திர் சொஸைட்டியின் பொன் விழா ஆண்டு மலர் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. |
| ராணுவ ஆள் சேர்க்கும் கொள்கை உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு Posted: 13 Apr 2014 12:01 PM PDT ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் கொள்கை தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| தண்ணீர் தொட்டியில் விழுந்த மாணவர் சாவு Posted: 13 Apr 2014 12:00 PM PDT காஞ்சிபுரத்தில் தண்ணீர்த் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் மூச்சு திணறி இறந்தார். காஞ்சிபுரம் ஜீயர் நாராயண பாளையம் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நவீன்ராஜ் (12). |
| தமிழ்ப் புத்தாண்டு: ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்த்து Posted: 13 Apr 2014 11:59 AM PDT தமிழ்ப் புத்தாண்டில் புதுமையான நல்ல சிந்தனைகளும், நல்ல செயல்களும் மலர வேண்டும் என்று காஞ்சி சங்கரமட பீடாதிபதி சங்கர ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். |
| தலசயனப் பெருமாள் கோயிலை மீட்ட பெருமை காங்கிரஸுக்கு உண்டு Posted: 13 Apr 2014 11:59 AM PDT காஞ்சிபுரம் தனி தொகுதி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் காங்கிரஸ் சாதனைகளை எடுத்துக் கூறி மாமல்லபுரத்தில் வாக்கு சேகரித்தார். |
| காஞ்சிபுரம் அருகே 4 குடிசைகள் எரிந்து சாம்பல் Posted: 13 Apr 2014 11:59 AM PDT காஞ்சிபுரம் அருகே ஜெ.ஜெ. நகரில் 4 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. காஞ்சிபுரம் அருகே ஜெ.ஜெ.நகர் மாரியம்மன் கோயில் தெருவில் கண்ணன் - காமாட்சி ஒரு குடிசையில் வசித்து வந்தனர். கூலித் தொழிலாளர்கள். |
| கிராம திருச்சபைகளின் சார்பில் சிலுவை காட்சி பவனி Posted: 13 Apr 2014 11:59 AM PDT குறுத்தோலை ஞாயிறை முன்னிட்டு, ஒரத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திருச்சபைகளின் சார்பில் சிலுவை காட்சி பவனி, ஒரத்தூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மகாவீர் ஜயந்தி: இறைச்சிக் கடைகள் தீவிர கண்காணிப்பு Posted: 13 Apr 2014 11:58 AM PDT மகாவீர் ஜயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் செயல்படாமல் இருக்க நகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். |
| மாமல்லபுரம் கடற்கரை அருகே ஐ.என்.எஸ். வாக்லி நீர்மூழ்கிக் கப்பல் Posted: 13 Apr 2014 11:58 AM PDT இந்திய கடற்படையினரால் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே அமையவுள்ள அருங்காட்சியகத்தில் நிறுத்தப்படுவதற்காக கொண்டு வரப்பட்ட ஐ.என்.எஸ். வாக் |
| Posted: 13 Apr 2014 11:58 AM PDT காஞ்சிபுரம் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்த மாணவியை காணவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் Posted: 13 Apr 2014 11:58 AM PDT ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். |
| கிணற்றில் தவறி விழுந்த 3 இளைஞர்கள் சாவு Posted: 13 Apr 2014 11:57 AM PDT சென்னை கொருக்குபேட்டையைச் சோóந்த 11 பேர் மயிலம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, திரும்பிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மதுராந்தகம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 3 இளைஞர்கள் பலியான சம்பவம் நடைபெற்றது. |
| தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளின் வாக்கு யாருக்கு? Posted: 13 Apr 2014 11:57 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4.50 லட்சம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட (100 நாள் வேலை) பயனாளிகளின் வாக்கு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. |
| Posted: 13 Apr 2014 11:56 AM PDT பூந்தமல்லி அருகே நகைப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| திமுகவும், அதிமுகவும் மக்களை ஏமாற்ற முயற்சி Posted: 13 Apr 2014 11:56 AM PDT திமுகவும், அதிமுகவும் மக்களவை ஏமாற்ற முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். |
| பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ஆட்சியர் உறுதி Posted: 13 Apr 2014 11:56 AM PDT சின்னமாங்கோடு கிராமத்தில் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் |
| சோகத்தில் மூழ்கிய சின்னமாங்கோடு மீனவ கிராமம் Posted: 13 Apr 2014 11:56 AM PDT ஆந்திர மீனவர்களின் தாக்குதலில் தங்களின் வீடுகள், படகுகள் உள்ளிட்ட உடைமைகள் பறிப்போனதால் பொன்னேரி வட்டம், சின்னமாங்கோடு மீனவ கிராமம் தற்போது சோகத்தில் மூழ்கியது. |
| "சிறுபான்மையினர், தலித்துகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும்' Posted: 13 Apr 2014 11:55 AM PDT திமுக கூட்டணி ஆதரிக்கும் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் மற்றும் தலித் அமைப்பினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் |
| புதிய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க ஆட்சியர் வேண்டுகோள் Posted: 13 Apr 2014 11:55 AM PDT மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஆட்சியர் கொ.வீரராகவராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் தீவிர பிரசாரப் பேரணி Posted: 13 Apr 2014 11:55 AM PDT எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி சார்பில் திருவள்ளூர் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா Posted: 13 Apr 2014 11:55 AM PDT திருத்தணி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். |
| எல்லையம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா Posted: 13 Apr 2014 11:54 AM PDT திருவள்ளூர் அருகே அமைந்துள்ள எல்லையம்மன் கோயிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். |
| "மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம்' Posted: 13 Apr 2014 11:54 AM PDT கடின உழைப்பும் விடா முயற்சியும் மாணவர்களுக்கு அவசியம் என சென்னைப் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர் வீரமணி கூறினார். |
| பெரம்பலூருக்கு ரூ. 31.91 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் தந்தது அதிமுக அரசு:ஜெயலலிதா Posted: 13 Apr 2014 11:54 AM PDT பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளுக்காக ரூ. 31.91 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் தந்தது அதிமுக அரசு எனக் குறிப்பிட்டார் அக்கட்சியின் பொதுச் செயலரும் முதல்வருமான ஜெ. ஜெயலலிதா. |
| மஹாவீரர் தின நாளில் மது விற்ற பெண் கைது Posted: 13 Apr 2014 11:53 AM PDT திருச்சி கிராப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மஹாவீரர் தின நாளில் மது விற்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 13 Apr 2014 11:53 AM PDT இலக்கியச் சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா. பங்கேற்பு: கே.பாலச்சந்தர், விவேக் ராஜகோபால், சு.கிருஷ்ணமூர்த்தி, பி.சுந்தர்ராஜன், பழ.பழனியப்பன், இரா.செல்வகணபதி, கா.செல்லப்பன், ஆர்.லதா, ஷிவ்ராம்; ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபம், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, சென்னை-4; 14.4.14 மாலை 6.00. |
| Posted: 13 Apr 2014 11:53 AM PDT ஒன்பது ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இடம்பெற்ற திமுகதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என குற்றம்சாட்டினார் முதல்வர் ஜெயலலிதா. |
| ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் சேர்ந்த 2005 பேர் Posted: 13 Apr 2014 11:52 AM PDT பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட முசிறியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 2005 பேர் அதிமுகவில் இணைந்தனர். |
| மத்திய மாநில அரசுப் பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை Posted: 13 Apr 2014 11:52 AM PDT மத்திய மாநில அரசுப் பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சியில் அண்மையில் அச்சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மான |
| Posted: 13 Apr 2014 11:52 AM PDT |
| கேட் தேர்வில்தமிழக மாணவர் 7ஆவது இடம் Posted: 13 Apr 2014 11:52 AM PDT கேட் 2014 தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் செüத்ரி நாகினேனி என்ற மாணவர் அகில இந்திய அளவில் இன்ஸ்ட்ரூமென்டேஸன் என்ஜினியரிங் பிரிவில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். |
| Posted: 13 Apr 2014 11:52 AM PDT புலி தடம் தேடி... ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - மகா. தமிழ்ப் பிரபாகரன்; பக்.192; ரூ.100; விகடன் பிரசுரம், சென்னை-02; )044-4263 4283. |
| உத்தமபாளையத்தில் மாதிரி வாக்குப் பதிவு Posted: 13 Apr 2014 11:51 AM PDT உத்தமபாளையத்தில் மக்களவைத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் பூத்துகள் வாரியாக மாதிரி வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. |
| வென்றே தீருவோம் சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் Posted: 13 Apr 2014 11:51 AM PDT வென்றே தீருவோம் சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் - ரெய்னர் ஸிட்டல்மன்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக்.320; ரூ.295; மஞ்சுள் பதிப்பகம், மால்வியா நகர், போபால். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |