Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு: ஜெயலலிதா, சசிகலா ஏப்.28 இல் ஆஜராக உத்தரவு
- திருமணத்தையே மறைத்தவர் நாட்டை எவ்வாறு வழிநடத்துவார்? கருணாநிதி கேள்வி
- அதிமுகவில் இணைந்தார் ராமநாதபுரம் எம்.பி. ரித்தீஷ்
- வேட்பாளரே காரணம்
- மாற்றம் தேவை; தேமுதிகவுக்கே எனது ஓட்டு
- டோலியில் சென்று வாக்கு சேகரித்த எம்எல்ஏ
- மன வருத்தத்தில் எஸ்.வி.சேகர்
- மோடிக்கு ஆதரவு திரட்டும் எழுத்தாளர்
- ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள்!
- ஆட்டத்தை முடிக்க முடியாமல் திணறும் அழகிரி
- மனம் மாறுவாரா ராமதாஸ்?
- வெளியே வருகிறார் ப.சி.
- பணி நியமன மோசடி: தேர்தலுக்குப் பின் பாஸ்வானிடம் விசாரணை?
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரோடு ஒரே மேடையில் மம்தா: நீதிமன்றம் கண்டனம்
- ஆ.ராசாவின் முன்னாள் செயலர் பாஜகவில் இணைந்தார்
- கராச்சியில் வன்முறை: 13 பேர் சாவு
- போர் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு: நேபாளத்தில் மசோதா அறிமுகம்
- ஆரணி தொகுதி வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
- சிலிண்டர் வெடித்து ரூ.4 லட்சம், 10 சவரன் எரிந்து சேதம்
- ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஆதரவாக ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- யார், யாருக்கு தபால் ஓட்டு வசதி: ஆட்சியர் விளக்கம்
- மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு பணி
- விழிப்புணர்வுப் பேரணி
- பூச்சி மருந்து குடித்து சமையலர் தற்கொலை
- 10 ஊராட்சிகளுக்கு ரூ.15 கோடியில் அடிப்படை வசதிகள்: அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
- திருவண்ணாமலை ஒன்றிய கிராமங்களில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை வாக்கு சேகரிப்பு
- வீட்டு மனைப் பட்டா கேட்டு கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டம்
- அதிகரித்து வரும் மின்வெட்டு: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
- விவசாயி தற்கொலை
- ஆரணியில் ப.சிதம்பரம் இன்று பிரசாரம்
- விபத்தில் விவசாயி, இரு மாடுகள் சாவு
- தங்கம்: பவுனுக்கு ரூ.120 உயர்வு
- மாநில அளவிலான ஓட்டப் பந்தயம்: போளூர் மாணவி சிறப்பிடம்
- வந்தவாசி
- மக்களுக்கே வெற்றி
- இயற்கையிலிருந்து எடுத்த நகல்கள்
- தோவாளையில் வயலுக்குள் கார் கவிழ்ந்து தொழிலாளி சாவு
- நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
- ஒதுக்கப்படுகிறதா 25 விழுக்காடு?
- ஏப்ரல் 12 மின் தடை
- நாகர்கோவிலில் நாளை லோக் அதாலத்
- டீசல் பிரச்னை: குமரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் சேவை குறைப்பு
- பூட்டை உடைத்து வீட்டில் திருட்டு
- விபத்தில் பலியானடிரைவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
- ஏப்.13 -ல் மாங்கரை தர்மசாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்
- நாளை நாகர்கோவிலில் ஆம் ஆத்மி கட்சி பிரசார பொதுக்கூட்டம்
- குமரி தொகுதியில் இன்று ஜி.கே. வாசன் பிரசாரம்
- ஏப். 15 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்
- குமரி மேற்கு மாவட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழை
- குமரி பகவதியம்மன் கோயிலில் 14 -ல் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி
- வாக்குச் சாவடிக்குள் வாக்காளர் செல்போன் கொண்டு செல்ல தடை
- அதிமுகவுக்கு இந்திய சுவிசேஷ லுத்தரன் சபை ஆதரவு
- குமரி அரசு அருங்காட்சியகத்தில் அஞ்சல்தலை கண்காட்சி
- பத்மநாபபுரத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
- ஆறாம்பண்ணையில் பிடிபட்ட மலைப்பாம்பு
- கோவில்பட்டியில் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்
- இட ஒதுக்கீடு பிரச்னை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
- தூத்துக்குடியில் 13-ல் பிரசாந்த் பூஷண் பிரசாரம்
- பெருங்குளத்தில் இருபிரிவினர் மோதல் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், ஜான்பாண்டியன் சமரசம்
- வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
- இப்போதும் பயனளிப்பவை காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களே
- பேய்க்குளம் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை
- இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
- குலசை கோயிலில் நாளை திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
- வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டம்
- மதிமுக வேட்பாளரை ஆதரித்து இருசக்கர வாகனப் பிரசாரம்
- கடுமையான வெயில்: முதியவர் சாவு
- தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு
- காங்கிரஸ் தேர்தல் பணிக் குழு நியமனம்
- இளைஞரைத் தாக்கியவர் கைது
- வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்னையா? கூடுதல் ஆதாரமாக 11 ஆவணங்கள் சேர்ப்பு
- வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்கம்
- மக்களவைத் தேர்தல்: துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
- திருச்செந்தூரில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு
- ஸ்ரீவைகுண்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்
- திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பிரசாரம்
- சாத்தான்குளம் பகுதியில் தேமுதிகவினர் பிரசாரம்
- தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
- அனுமதியின்றி பிரசாரம்: 4 பேர் மீது வழக்கு
- திருச்செந்தூரில் மதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
- துப்புரவுத் தொழிலாளி தற்கொலை
- எட்டயபுரத்தில் கம்யூனிஸ்ட் பிரசாரக் கூட்டம்
- தூத்துக்குடியில் நாளை தமிழருவி மணியன் பிரசாரம்
- நாகர்கோவில்
- தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகரிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல்
- தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகரிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல்
- தலைநகரில் 64% வாக்குப்பதிவு
- வேலை, மகளிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வேண்டும்
- வாக்களிக்க ஆர்வம் காட்டிய முதியவர்கள்!
- ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் பாஜகவில் இணைந்தார்
- பருவநிலை மாற்றம்: அரசியல் கட்சிகள் அக்கறை!
- வாக்களித்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள்!
- எஸ்எம்எஸ் வசதி: வாக்காளர்கள் ஆர்வம்
- "தேர்தல் பார்வையாளராக' வந்த பிரிட்டன் தூதர்
- வெற்றி நம்பிக்கையில் கட்சிகள்!
- தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் சென்னையில் நாளை ஆலோசனை
- ராஜஸ்தான்: 320 வேட்பாளர்களில் 17 பேர் மட்டுமே பெண்கள்
- "ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்'
- "மோடி வெளியூர்க்காரர்; கேஜரிவால் தனித்துவிடப்பட்டவர்'
| வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு: ஜெயலலிதா, சசிகலா ஏப்.28 இல் ஆஜராக உத்தரவு Posted: 10 Apr 2014 01:27 PM PDT வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலாவும் வரும் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்.10) உத்தரவிட்டது. |
| திருமணத்தையே மறைத்தவர் நாட்டை எவ்வாறு வழிநடத்துவார்? கருணாநிதி கேள்வி Posted: 10 Apr 2014 01:25 PM PDT திருமணம் நடந்ததையே மறைத்தவர் நாட்டை எவ்வாறு வழிநடத்துவார் என திமுக தலைவர் மு.கருணாநிதி கேள்வி எழுப்பினார். |
| அதிமுகவில் இணைந்தார் ராமநாதபுரம் எம்.பி. ரித்தீஷ் Posted: 10 Apr 2014 01:23 PM PDT முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை வியாழக்கிழமை சந்தித்து அந்தக் கட்சியில் இணைந்தார் நடிகரும் ராமநாதபுரம் திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ். |
| Posted: 10 Apr 2014 01:19 PM PDT பாஜக வேட்பாளர் என்பதற்கான "ஏ' மற்றும் "பி' படிவங்களை தாமதமாக தாக்கல் செய்ததால் நீலகிரி (தனி) தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் எஸ். குருமூர்த்தி, மாற்று வேட்பாளர் அன்பரசன் ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. |
| மாற்றம் தேவை; தேமுதிகவுக்கே எனது ஓட்டு Posted: 10 Apr 2014 01:18 PM PDT முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருபவர்களில், பொது நிர்வாகம் குறித்த தெளிந்த அறிவு உடைய வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்புகிறேன். |
| டோலியில் சென்று வாக்கு சேகரித்த எம்எல்ஏ Posted: 10 Apr 2014 01:12 PM PDT வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்காயம் ஒன்றியப் பகுதியில் உள்ளது நெக்னா மலைக் கிராமம். |
| Posted: 10 Apr 2014 01:11 PM PDT காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த எஸ்.வி.சேகருக்கு அண்மையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. |
| மோடிக்கு ஆதரவு திரட்டும் எழுத்தாளர் Posted: 10 Apr 2014 01:11 PM PDT சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ், "ஆழி சூழ் உலகு', "கொற்கை' ஆகிய நாவல்களை எழுதியவர். |
| ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள்! Posted: 10 Apr 2014 01:09 PM PDT மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக 3-ஆம் இடத்துக்குத் தள்ளப்படும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றனவே? |
| ஆட்டத்தை முடிக்க முடியாமல் திணறும் அழகிரி Posted: 10 Apr 2014 01:06 PM PDT "மு.க.அழகிரிக்கு முடிவு எடுக்கத் தெரியவில்லை. அதனால்தான் அதிமுகவில் சேர்ந்தேன்' என்று ரித்தீஷ் கூறியுள்ளார். |
| Posted: 10 Apr 2014 01:03 PM PDT பாஜக கூட்டணியில் இதுவரை முழுமூச்சாகப் பிரசாரம் எதிலும் பங்கேற்காமல் இருந்து வருபவர் ராமதாஸ் மட்டும்தான். |
| Posted: 10 Apr 2014 12:59 PM PDT தனது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் கடந்த ஒரு மாதமாக பிரசாரம் செய்து வரும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், மற்ற தொகுதிகளின் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. |
| பணி நியமன மோசடி: தேர்தலுக்குப் பின் பாஸ்வானிடம் விசாரணை? Posted: 10 Apr 2014 12:43 PM PDT பொகாரோ இரும்பு உருக்காலையில் பணி நியமனங்கள் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து, மத்திய உருக்குத் துறை முன்னாள் அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானிடம் சிபிஐ தேர்தலுக்குப் பின் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. |
| கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரோடு ஒரே மேடையில் மம்தா: நீதிமன்றம் கண்டனம் Posted: 10 Apr 2014 12:42 PM PDT கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் தோன்றியது குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| ஆ.ராசாவின் முன்னாள் செயலர் பாஜகவில் இணைந்தார் Posted: 10 Apr 2014 12:41 PM PDT 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆசீர்வாதம் ஆச்சாரி, பாரதிய ஜனதா கட்சியில் வியாழக்கிழமை சேர்ந்தார். இவர் ராசாவின் கூடுதல் தனிச் செயலராக இருந்தவர். |
| கராச்சியில் வன்முறை: 13 பேர் சாவு Posted: 10 Apr 2014 12:39 PM PDT பாகிஸ்தான் தலைநகர் கராச்சியின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். |
| போர் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு: நேபாளத்தில் மசோதா அறிமுகம் Posted: 10 Apr 2014 12:39 PM PDT நேபாளத்தில் உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பு அளிப்பதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. |
| ஆரணி தொகுதி வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் Posted: 10 Apr 2014 12:36 PM PDT ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்யாறில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சிலிண்டர் வெடித்து ரூ.4 லட்சம், 10 சவரன் எரிந்து சேதம் Posted: 10 Apr 2014 12:36 PM PDT போளூரை அடுத்த எடப்பிறை ஊராட்சியில் சிலிண்டர் பற்றவைத்த போது வெடித்து வீடு எரிந்ததில் வீட்டில் வைத்திருந்த ரூ.4 லட்சத்தில் 1 லட்சம் முற்றிலும் எரிந்தது. ரூ.3 லட்சம் பாதி எரிந்த |
| ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஆதரவாக ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 10 Apr 2014 12:36 PM PDT வந்தவாசி அருகே சீயமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஆதரவாக அந்த ஊராட்சி பொதுமக்கள் தெள்ளாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். தெள்ளாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட சீயமங்கலம் ஊராட்சியில் பூங்காவனம் (40) என்பவர் |
| யார், யாருக்கு தபால் ஓட்டு வசதி: ஆட்சியர் விளக்கம் Posted: 10 Apr 2014 12:35 PM PDT திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரிய-ஆசிரியைகள் யார், யாருக்கு தபால் ஓட்டு போடும் வசதி வழங்கப்படும் என்று ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு பணி Posted: 10 Apr 2014 12:35 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் மாற்று திறனாளிகளைக் கண்டறிந்து கணக்கெடுக்கும் பணி புதன்கிழ |
| Posted: 10 Apr 2014 12:35 PM PDT தண்டராம்பட்டை அடுத்த வரகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பில் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்திடக்கோரி விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . |
| பூச்சி மருந்து குடித்து சமையலர் தற்கொலை Posted: 10 Apr 2014 12:34 PM PDT செய்யாறு அருகே குடும்பத் தகராறில் சமையலர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| 10 ஊராட்சிகளுக்கு ரூ.15 கோடியில் அடிப்படை வசதிகள்: அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி Posted: 10 Apr 2014 12:34 PM PDT தண்டராம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த 10 ஊராட்சிகளுக்கு இரண்டரை ஆண்டுகளில் ரூ.15 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார். |
| திருவண்ணாமலை ஒன்றிய கிராமங்களில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை வாக்கு சேகரிப்பு Posted: 10 Apr 2014 12:34 PM PDT திருவண்ணாமலை ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை வாக்குகளைச் சேகரித்தார். |
| வீட்டு மனைப் பட்டா கேட்டு கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டம் Posted: 10 Apr 2014 12:34 PM PDT திருவண்ணாமலை அருகே வீட்டு மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர் |
| அதிகரித்து வரும் மின்வெட்டு: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted: 10 Apr 2014 12:33 PM PDT திமுக ஆட்சியில் 2 மணி நேர மின்வெட்டு இருந்தது. இப்போது 10 மணி நேரம், 12 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில ஊர்களில் 24 மணி நேர மின்வெட்டு என்கிறார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். |
| Posted: 10 Apr 2014 12:33 PM PDT திருவண்ணாமலை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம் (48). இவரது மகன் வீரமணி (22). இவரை சில நாள்களுக்கு முன்பு திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக போலீஸார் |
| ஆரணியில் ப.சிதம்பரம் இன்று பிரசாரம் Posted: 10 Apr 2014 12:33 PM PDT ஆரணிக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை வருகை தந்து காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் என்று ஆரணி எம்.பி கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார். |
| விபத்தில் விவசாயி, இரு மாடுகள் சாவு Posted: 10 Apr 2014 12:33 PM PDT செய்யாறை அடுத்த பல்லி கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் விவசாயி தெய்வசிகாமணி (48). செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகளை இறக்கிவிட்டு கிராமத்துக்கு |
| தங்கம்: பவுனுக்கு ரூ.120 உயர்வு Posted: 10 Apr 2014 12:33 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஏப்.10) பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இதையடுத்து செனனையில் ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அவுன்ஸýக்கு 25 டாலர் உயர்ந்துள்ளது. |
| மாநில அளவிலான ஓட்டப் பந்தயம்: போளூர் மாணவி சிறப்பிடம் Posted: 10 Apr 2014 12:33 PM PDT கண்ணமங்கலம் அருகே உள்ள கே.கே.எஸ்.மணி கல்வியியல் கல்லூரி மாணவி மாநில அளவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்று பெற்றதற்கு கல் |
| Posted: 10 Apr 2014 12:32 PM PDT |
| Posted: 10 Apr 2014 12:29 PM PDT சுதந்திர இந்தியாவில் 16ஆவது மக்களவைத் தேர்தல் பணிகளை படுதீவிரமாக தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது. |
| இயற்கையிலிருந்து எடுத்த நகல்கள் Posted: 10 Apr 2014 12:28 PM PDT அறிவியலாரில் இரண்டு வகையுண்டு. இயற்கையில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்திய நியூட்டன் போன்றவர்கள் கண்டுபிடிப்பாளர்கள். |
| தோவாளையில் வயலுக்குள் கார் கவிழ்ந்து தொழிலாளி சாவு Posted: 10 Apr 2014 12:28 PM PDT தோவாளை அருகே வயலுக்குள் கார் கவிழ்ந்ததில் காரில் இருந்து தொழிலாளி உடல் நசுங்கி வியாழக்கிழமை இறந்தார். |
| நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 10 Apr 2014 12:27 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.வி.பெல்லார்மின் நாகர்கோவிலில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு Posted: 10 Apr 2014 12:27 PM PDT கன்னியாகுமரி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஒதுக்கப்படுகிறதா 25 விழுக்காடு? Posted: 10 Apr 2014 12:27 PM PDT பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பல நிலைகளிலும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது பிளஸ்2 மாணவர் சேர்க்கை, பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு என பள்ளிகள் மும்முரமாகிவிடும். |
| Posted: 10 Apr 2014 12:27 PM PDT நாகர்கோவிலில் சனிக்கிழமை (ஏப். 12) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வியாழக்கிழமை |
| நாகர்கோவிலில் நாளை லோக் அதாலத் Posted: 10 Apr 2014 12:27 PM PDT கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை (ஏப். 12) மெகா மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. |
| டீசல் பிரச்னை: குமரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் சேவை குறைப்பு Posted: 10 Apr 2014 12:26 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் டீசல் இல்லாமல் சுமார் 40-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. |
| பூட்டை உடைத்து வீட்டில் திருட்டு Posted: 10 Apr 2014 12:26 PM PDT கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். முள்ளங்கனாவிளை குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மிக்கேல் ஜார்ஜ், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஒமனா(48). இவர் கடந்த 2 ஆம் தேதி கேரள மாநிலம் |
| விபத்தில் பலியானடிரைவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு Posted: 10 Apr 2014 12:26 PM PDT நாகர்கோவில் அருகே தோட்டியோட்டில் அரசு பஸ் குளத்திற்குள் பாய்ந்ததில் இறந்த டிரைவரின் சடலம், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தோட்டியோட்டில் கடந்த 8ஆம் தேதி அரசு பஸ் குளத்திற்குள் பாய்ந்தது. இதில் டிரைவர் |
| ஏப்.13 -ல் மாங்கரை தர்மசாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம் Posted: 10 Apr 2014 12:26 PM PDT கருங்கல் அருகே உள்ள மாங்கரை தர்மசாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்.13 -ல் தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. |
| நாளை நாகர்கோவிலில் ஆம் ஆத்மி கட்சி பிரசார பொதுக்கூட்டம் Posted: 10 Apr 2014 12:25 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சு.ப. உதயகுமாரை ஆதரித்து கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்சனிக்கிழமை (ஏப்.12) நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். |
| குமரி தொகுதியில் இன்று ஜி.கே. வாசன் பிரசாரம் Posted: 10 Apr 2014 12:25 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் வெள்ளிக்கிழமை (ஏப். 11) பிரசாரம் செய்கிறார். |
| ஏப். 15 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் Posted: 10 Apr 2014 12:25 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (ஏப். 15) நடைபெற உள்ளது. |
| குமரி மேற்கு மாவட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழை Posted: 10 Apr 2014 12:25 PM PDT கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பகுதிகளான திருவட்டாறு, அருமனை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகலில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து மின் விநியோகம் |
| குமரி பகவதியம்மன் கோயிலில் 14 -ல் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி Posted: 10 Apr 2014 12:24 PM PDT கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி ஏப்.14ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| வாக்குச் சாவடிக்குள் வாக்காளர் செல்போன் கொண்டு செல்ல தடை Posted: 10 Apr 2014 12:24 PM PDT வாக்குச் சாவடிக்கு வோட்டு போடச் செல்லும்போது வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்லக் கூடாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார். |
| அதிமுகவுக்கு இந்திய சுவிசேஷ லுத்தரன் சபை ஆதரவு Posted: 10 Apr 2014 12:24 PM PDT மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இந்திய சுவிசேஷ லுத்தரன் சபை ஆதரவு தெரிவித்துள்ளது. |
| குமரி அரசு அருங்காட்சியகத்தில் அஞ்சல்தலை கண்காட்சி Posted: 10 Apr 2014 12:24 PM PDT கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் அஞ்சல் தலை கண்காட்சியை மாவட்ட அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் டி.பாஸ்கரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். |
| பத்மநாபபுரத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் Posted: 10 Apr 2014 12:24 PM PDT பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர் சதீஷ்சந்திர திவாரி தலைமையில் நடைபெற்றது. |
| ஆறாம்பண்ணையில் பிடிபட்ட மலைப்பாம்பு Posted: 10 Apr 2014 12:23 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணையில் வியாழக்கிழமை மலைப்பாம்பு பிடிபட்டது. ஆறாம்பண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பின்புறம் விவசாய நிலம் உள்ளது. |
| கோவில்பட்டியில் மணல் லாரிகள் வேலைநிறுத்தம் Posted: 10 Apr 2014 12:22 PM PDT கோவில்பட்டியில் வியாழக்கிழமை மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. |
| இட ஒதுக்கீடு பிரச்னை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Posted: 10 Apr 2014 12:22 PM PDT இட ஒதுக்கீடு எனும் சமூக நீதிக்காகப் பாடுபட்டது திமுகதான் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் அளித்துள்ளார். |
| தூத்துக்குடியில் 13-ல் பிரசாந்த் பூஷண் பிரசாரம் Posted: 10 Apr 2014 12:22 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ம. புஷ்பராயனை ஆதரித்து, ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும், வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் ஏப். 13-ம் தேதி தூத்துக்குடியில் பிரசாரம் செய்கிறார். |
| பெருங்குளத்தில் இருபிரிவினர் மோதல் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், ஜான்பாண்டியன் சமரசம் Posted: 10 Apr 2014 12:22 PM PDT :ஏரல் அருகே பெருங்குளத்தில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் ஆகியோர் |
| வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு Posted: 10 Apr 2014 12:22 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்தல் பார்வையாளர் (பொது) கிருஷ்ண குப்தா வியாழக்கிழமை ஆய்வு செய்தார் |
| இப்போதும் பயனளிப்பவை காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களே Posted: 10 Apr 2014 12:21 PM PDT மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியில் பதவி சுகம் அனுபவிக்கலாம் என்ற திராவிடக் கட்சிகளின் பகல் கனவு பலிக்காது என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். |
| பேய்க்குளம் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை Posted: 10 Apr 2014 12:21 PM PDT :பேய்க்குளம் சங்கரநயினார்புரம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் புதிதாக கொடிமரம் அமைக்கப்பட்டது. |
| Posted: 10 Apr 2014 12:21 PM PDT எட்டயபுரம் அருகே வியாழக்கிழமை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| குலசை கோயிலில் நாளை திருக்கல்யாண திருவிழா தொடக்கம் Posted: 10 Apr 2014 12:21 PM PDT குலசேகரன்பட்டினம் அருள்மிகு சிதம்பரேஸ்வரர்-சிவகாமி அம்மன் திருக்கல்யாண திருவிழா சனிக்கிழமை (ஏப்.12) தொடங்கி ஆறு நாள்கள் நடைபெறுகிறது. |
| வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 10 Apr 2014 12:20 PM PDT திருச்செந்தூர் அருகே மேலப்புதுக்குடி ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. |
| மதிமுக வேட்பாளரை ஆதரித்து இருசக்கர வாகனப் பிரசாரம் Posted: 10 Apr 2014 12:20 PM PDT கோவில்பட்டியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வியாழக்கிழமை இருசக்கர வாகனப் பிரசாரம் நடைபெற்றது. |
| கடுமையான வெயில்: முதியவர் சாவு Posted: 10 Apr 2014 12:20 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்ட முதியவர் வியாழக்கிழமை இறந்தார். |
| தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு Posted: 10 Apr 2014 12:20 PM PDT நாசரேத் அருகே தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர். நாசரேத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் ரயில் பாதையில் முதலைமொழி அருகில் |
| காங்கிரஸ் தேர்தல் பணிக் குழு நியமனம் Posted: 10 Apr 2014 12:19 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் கட்சியில் 9 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 10 Apr 2014 12:19 PM PDT :சாத்தான்குளம் அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர். ஆனந்தபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் அ. சண்முகசெல்வன் (27). இவர், பழங்குளம் |
| வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்னையா? கூடுதல் ஆதாரமாக 11 ஆவணங்கள் சேர்ப்பு Posted: 10 Apr 2014 12:19 PM PDT வாக்காளர் அட்டையில் புகைப்படம் மாறியிருப்பது போன்ற பிரச்னை இருந்தால் வரையறுக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். |
| வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்கம் Posted: 10 Apr 2014 12:19 PM PDT கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வியாழக்கிழமை பயிற்சியளித்தனர். |
| மக்களவைத் தேர்தல்: துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு Posted: 10 Apr 2014 12:19 PM PDT :மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாசரேத்,ஆறுமுகனேரி,உடன்குடியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திருச்செந்தூரில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 10 Apr 2014 12:18 PM PDT திருச்செந்தூரில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் |
| ஸ்ரீவைகுண்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் Posted: 10 Apr 2014 12:18 PM PDT ஸ்ரீவைகுண்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ள பூத் சிலிப் வழங்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து வாக்குச்சாவடி நிலை |
| திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பிரசாரம் Posted: 10 Apr 2014 12:18 PM PDT தட்டார்மடம் பகுதியில் திமுக வேட்பாளர் பெ.ஜெகனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| சாத்தான்குளம் பகுதியில் தேமுதிகவினர் பிரசாரம் Posted: 10 Apr 2014 12:18 PM PDT சாத்தான்குளம் பகுதியில் மதிமுக வேட்பாளர் எஸ். ஜோயலை ஆதரித்து தேமுதிகவினர் வியாழக்கிழமை பைக் பிரசாரம் செய்தனர். |
| தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு Posted: 10 Apr 2014 12:17 PM PDT தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக வி.கே. சண்முகம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| அனுமதியின்றி பிரசாரம்: 4 பேர் மீது வழக்கு Posted: 10 Apr 2014 12:17 PM PDT அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக மதிமுக மாநிலப் பேச்சாளர் உள்பட 4 பேர் மீது ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதிமுக மாநிலப் பேச்சாளரும், அரசியல் ஆய்வு மைய செயலருமான மு.செந்திலதிபன் இ |
| திருச்செந்தூரில் மதிமுகவினர் வாக்கு சேகரிப்பு Posted: 10 Apr 2014 12:17 PM PDT திருச்செந்தூரில் மதிமுக அரசியல் ஆய்வு மையக் குழு உறுப்பினர் செந்திலதிபன் பிரசாரத்தில் ஈடுபட்டார். |
| Posted: 10 Apr 2014 12:17 PM PDT கழுகுமலையில் விஷ மாத்திரை தின்ற நகராட்சி துப்புரவுத் தொழிலாளி புதன்கிழமை இறந்தார். சிவகாசி ரெங்கலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் குருசாமி (46). சிவகாசி நகராட்சி |
| எட்டயபுரத்தில் கம்யூனிஸ்ட் பிரசாரக் கூட்டம் Posted: 10 Apr 2014 12:16 PM PDT எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார கூட்டம் நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் நாளை தமிழருவி மணியன் பிரசாரம் Posted: 10 Apr 2014 12:16 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் எஸ். ஜோயலுக்கு ஆதரவாக காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் சனிக்கிழமை (ஏப்.12) பிரசாரம் செய்கிறார். இதுகுறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் ப |
| Posted: 10 Apr 2014 12:15 PM PDT |
| தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகரிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல் Posted: 10 Apr 2014 12:14 PM PDT தமிழகத்தில் முதல் முறையாக ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். |
| தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகரிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல் Posted: 10 Apr 2014 12:10 PM PDT தமிழகத்தில் முதல் முறையாக ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். |
| Posted: 10 Apr 2014 12:08 PM PDT தலைநகர் தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் சுமார் 64 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாகப் பதிவான வாக்குகள் விவரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். |
| வேலை, மகளிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வேண்டும் Posted: 10 Apr 2014 12:08 PM PDT நாட்டில் வேலைவாய்ப்பு, மகளிர் பாதுகாப்பு, நல்ல பொருளாதாரக் கொள்கைகள், சமய நல்லிணக்கம் ஆகியவை நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களித்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர். |
| வாக்களிக்க ஆர்வம் காட்டிய முதியவர்கள்! Posted: 10 Apr 2014 12:07 PM PDT தில்லி மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் முதியோர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். |
| ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் பாஜகவில் இணைந்தார் Posted: 10 Apr 2014 12:07 PM PDT 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆசீர்வாதம் ஆச்சாரி, பாரதிய ஜனதா கட்சியில் வியாழக்கிழமை சேர்ந்தார். இவர் ராசாவின் கூடுதல் தனிச் செயலராக இருந்தவர். |
| பருவநிலை மாற்றம்: அரசியல் கட்சிகள் அக்கறை! Posted: 10 Apr 2014 12:07 PM PDT மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கைகளில் பருவநிலை மாற்றம் குறித்து அரசியல் கட்சிகள் முதல் முறையாக அக்கறை காட்டியுள்ளன. |
| வாக்களித்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள்! Posted: 10 Apr 2014 12:07 PM PDT தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு உணவகங்கள், சலூன்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை பல்வேறு சலுகைகள், தள்ளுபடித் திட்டங்களை அறிவித்து மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தின. |
| எஸ்எம்எஸ் வசதி: வாக்காளர்கள் ஆர்வம் Posted: 10 Apr 2014 12:06 PM PDT தில்லியில் வாக்களிக்கும் முன்பு எஸ்எம்எஸ் முலம் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்கான "ஹெல்ப்லைன்' வசதியை 62,000-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். |
| "தேர்தல் பார்வையாளராக' வந்த பிரிட்டன் தூதர் Posted: 10 Apr 2014 12:06 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவை, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் ஜேம்ஸ் டேவிட் பெவன் பார்வையிட்டார். |
| வெற்றி நம்பிக்கையில் கட்சிகள்! Posted: 10 Apr 2014 12:06 PM PDT தில்லியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வாக்களித்த காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றிவாய்ப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்தனர். |
| தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் சென்னையில் நாளை ஆலோசனை Posted: 10 Apr 2014 12:06 PM PDT தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், ஆணையர்கள் எச்.எஸ். பிரம்மா, நஸீம் ஜைதி ஆகியோர் அடங்கிய மூவர் குழு சென்னைக்கு |
| ராஜஸ்தான்: 320 வேட்பாளர்களில் 17 பேர் மட்டுமே பெண்கள் Posted: 10 Apr 2014 12:06 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கு 320 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். |
| "ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்' Posted: 10 Apr 2014 12:05 PM PDT "தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்' என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தார். |
| "மோடி வெளியூர்க்காரர்; கேஜரிவால் தனித்துவிடப்பட்டவர்' Posted: 10 Apr 2014 12:05 PM PDT ""வாராணசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெளியூர்க்காரர், நான் இந்த மண்ணின் மைந்தன்'' என்று மோடிக்கு எதிராக அந்தத் தொகுதியில் களம் இறங்கியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் கூறினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |