மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மிசோரம் தேர்தல்: 9-ந்தேதி தேர்தல் 11-க்கு ஒத்திவைப்பு
- வாரணாசி தொகுதியில் மோடி 17–ந்தேதி மனுதாக்கல்
- காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை அதிகாரி-2 போராளிகள் பலி
- அமெரிக்க கோர்ட்டிடம் பாஸ்போர்ட்டை காண்பிக்க சோனியா மறுப்பு
- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுப்பதிவு: தேர்தல் கமிஷன் ஆய்வு
- டெல்லி மக்களின் ஆதரவை பா.ஜ.க. இழந்துவிட்டது: காங்கிரஸ்
- ஆந்திராவில் மருத்துவ வினாத்தாள் வெளியான வழக்கு: மேலும் 11 பேர் கைது
- பாராளுமன்ற தேர்தல்: ஜனாதிபதி தபால் மூலம் ஓட்டு?
- மத்தியில் நல்லாட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: சந்திரபாபு நாயுடு
- உங்களுக்கு அநீதி இழைத்தவர்களை கொல்லுங்கள்: ராஜ் தாக்கரே
- அமித் ஷா குண்டா நம்பர் ஒன்: அசாம்கான் கூறுகிறார்
- ஆப்கானிஸ்தானுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு
- தேர்தல் ஆணையம் ரெய்டு: நாடு முழுவதும் ரூ.195 கோடி பறிமுதல்
- பா.ஜ.க.வின் இனவாத கொள்கை நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: சோனியா
- வாக்குப்பதிவு நாளில் பா.ஜனதா தேர்தல் அறிக்கை: நடவடிக்கை எடுக்க மாயாவதி வலியுறுத்தல்
- திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போராடும்: மம்தா பானர்ஜி
- தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கலெக்டர்-5 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
- அருணாச்சல பிரதேசத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே பெண்கள் போட்டி
- அருணாச்சல பிரதேசத்தில் ரெயில் சேவை தொடக்கம்
- பா.ஜ.க.வின் முக்கியக் கொள்கையே இந்துத்துவாதான்: காரத்
| மிசோரம் தேர்தல்: 9-ந்தேதி தேர்தல் 11-க்கு ஒத்திவைப்பு Posted: 07 Apr 2014 10:42 PM PDT பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் 2 கட்ட தேர்தல்களும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக அசாமில் 5 தொகுதிகளுக்கும், திரிபுராவில் 1 தொகுதிக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது |
| வாரணாசி தொகுதியில் மோடி 17–ந்தேதி மனுதாக்கல் Posted: 07 Apr 2014 10:29 PM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா (குஜராத்) வாரணாசி (உத்தரபிரதேசம்) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த்கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளராக புமிகார் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. அஜய்ராய் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை அதிகாரி-2 போராளிகள் பலி Posted: 07 Apr 2014 10:08 PM PDT காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நேற்றிரவு பாதுகாப்பு படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு இளநிலை அதிகாரி பலியானார். 2 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் க்ரால்போரா பகுதியில் நேற்று பின்னிரவு வேளையில் போராளிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் |
| அமெரிக்க கோர்ட்டிடம் பாஸ்போர்ட்டை காண்பிக்க சோனியா மறுப்பு Posted: 07 Apr 2014 09:59 PM PDT முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற மனித உரிமை அமைப்பினர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் |
| வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுப்பதிவு: தேர்தல் கமிஷன் ஆய்வு Posted: 07 Apr 2014 09:03 PM PDT கேரளா மாநிலத்தின் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஷம்ஷீர் என்பவர் வேலை நிமித்தமாக 12 வருடங்களுக்குமுன்பு ஐக்கிய அரபு குடியரசு நாட்டிற்கு குடிபெயர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இவர் இதுகுறித்து சமீபத்தில் இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தன்னைப்போல் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தேர்தலில் தங்கள் வாக்கினைப் பதிவு செய்யும் உரிமையை அளிக்கும்படி அவர் கோரியிருந்தார். அவ்வாறு செய்யப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு கோடி |
| டெல்லி மக்களின் ஆதரவை பா.ஜ.க. இழந்துவிட்டது: காங்கிரஸ் Posted: 07 Apr 2014 05:22 PM PDT தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெறுவதாக இருந்த மோடியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஹரூண் யூசுப் மற்றும் முகேஷ் சர்மா ஆகியோர் கூறுகையில்:- |
| ஆந்திராவில் மருத்துவ வினாத்தாள் வெளியான வழக்கு: மேலும் 11 பேர் கைது Posted: 07 Apr 2014 04:45 PM PDT கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஆந்திராவிலுள்ள என்.டி.ஆர் பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வு நடந்தது. அதில், 2240 காலியிடங்களுக்கு சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், பட்டபடிப்பின் பாடங்களில் பெயிலாகி இருந்த சில மாணவர்கள் நுழைவுத்தேர்வில் 'டாப் ரேங்க்'குகளை பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. |
| பாராளுமன்ற தேர்தல்: ஜனாதிபதி தபால் மூலம் ஓட்டு? Posted: 07 Apr 2014 04:04 PM PDT பாராளுமன்ற தேர்தலில் குடியரசு தலைவர் மாளிகையில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி அல்லது நிர்மான் பவனில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஜனாதிபதிகள் ஓட்டு போடுவர். ஆனால் இந்த தேர்தலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் ஓட்டுப்போட மாட்டார் என அவரது ஊடக செயலாளர் வேணு ராஜமணி தெரிவித்துள்ளார். |
| மத்தியில் நல்லாட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: சந்திரபாபு நாயுடு Posted: 07 Apr 2014 03:43 PM PDT ஆந்திர மாநிலம், கடப்பாவில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசினார். அப்போது ''ஊழல்'' குறித்து காங்கிரசை விமர்சித்துள்ள தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ''மத்தியில் நல்லாட்சி அமைய பா.ஜ.க. மற்றும் தெலுங்கு தேசத்திற்கு வாக்களியுங்கள்'' என கேட்டுக் கொண்டுள்ளார். |
| உங்களுக்கு அநீதி இழைத்தவர்களை கொல்லுங்கள்: ராஜ் தாக்கரே Posted: 07 Apr 2014 01:32 PM PDT மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே விதர்பாவில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் ராஜு பாட்டீல் ராஜேவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை குறி வைத்து தாக்கி பேசினார். |
| அமித் ஷா குண்டா நம்பர் ஒன்: அசாம்கான் கூறுகிறார் Posted: 07 Apr 2014 12:08 PM PDT "நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அமித் ஷா ''குண்டா நம்பர் ஒன்'', அவர் பயங்கரவாதத்தை தோற்றுவிப்பதற்காகவே உத்தரபிரதேசத்திற்கு வந்துள்ளார்." என சமாஜ்வாதி கட்சி தலைவர் அசாம்கான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காஜியாபாத்தின் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மசூரி பகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதன் ராவத்தை ஆதரித்து |
| ஆப்கானிஸ்தானுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு Posted: 07 Apr 2014 11:04 AM PDT ஆப்கானிஸ்தானில் முதல்கட்ட தேர்தலை வெற்றிகரமாக நடத்திய அதிபர் ஹமீது கர்சாய்க்கு, பிரதமர் மன்மோகன்சிங் இன்று தொலைபேசி மூலம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- "ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாயின் தனிப்பட்ட தலைமைத்துவம், பிரச்சனைகளை எதிர்கொள்வதில் தைரியம், ஆப்கானிஸ்தான் மக்களின் உறுதியான மனநிலை ஆகியவை தீவிரவாதம் |
| தேர்தல் ஆணையம் ரெய்டு: நாடு முழுவதும் ரூ.195 கோடி பறிமுதல் Posted: 07 Apr 2014 10:06 AM PDT மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளிலும் சோதனைகளிலும் இதுவரை ரூ.195 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- |
| பா.ஜ.க.வின் இனவாத கொள்கை நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: சோனியா Posted: 07 Apr 2014 09:00 AM PDT கேரள மாநிலம் திரிச்சூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், "பா.ஜ.க இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அக்கட்சியின் வகுப்புவாத கொள்கையினை கண்கூடாக காட்டுகிறது. இது நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்" என்றார். |
| வாக்குப்பதிவு நாளில் பா.ஜனதா தேர்தல் அறிக்கை: நடவடிக்கை எடுக்க மாயாவதி வலியுறுத்தல் Posted: 07 Apr 2014 08:34 AM PDT மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பா.ஜனதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். |
| திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போராடும்: மம்தா பானர்ஜி Posted: 07 Apr 2014 07:49 AM PDT மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானார்ஜி இன்று ஜமால்புர் மற்றும் பாலகார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளை கடுமையாக குற்றஞ்சாட்டினார். |
| தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கலெக்டர்-5 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் Posted: 07 Apr 2014 06:48 AM PDT மக்களவை தேர்தலையொட்டி மேற்குவங்க மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் ஐந்து காவல்துறை உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுனில் கப்தா கூறுகையில், "மால்டா, பிர்பம், பர்டான், மேற்கு மிட்னாபூர், முஷிதாபாத் |
| அருணாச்சல பிரதேசத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே பெண்கள் போட்டி Posted: 07 Apr 2014 06:16 AM PDT அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 9ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் ஆண் வாக்காளர்கள் 3,75,898 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,77,272 பேர் உள்ளனர். பல சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே கூடுதலாக உள்ளனர். |
| அருணாச்சல பிரதேசத்தில் ரெயில் சேவை தொடக்கம் Posted: 07 Apr 2014 06:00 AM PDT அருணாச்சல பிரதேசத்திற்கு இன்று 400 பயணிகளுடன் முதல் முறையாக பயணிகள் ரெயில் வந்தது. 10 பயணிகள் பெட்டி மற்றும் 2 சரக்கு பெட்டிகளுடன் அசாம் மாநிலம் டேகர்கான் ரெயில் நிலையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்ட பயணிகள் ரெயில், 181 கி.மீ. தொலைவைக் கடந்து மதியம் 12.30 மணிக்கு |
| பா.ஜ.க.வின் முக்கியக் கொள்கையே இந்துத்துவாதான்: காரத் Posted: 07 Apr 2014 05:43 AM PDT திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரகாஷ் காரத், ''பா.ஜ.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர்கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சியின் மனநிலையை மக்களுக்கு தெளிவாக காட்டுகிறது. அக்கட்சியின் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |