Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அந்தமானில் ஒரேயொரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க நாளை ஓட்டுப்பதிவு

Posted: 08 Apr 2014 11:13 PM PDT

பாராளுமன்ற தேர்தலையொட்டி அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் உள்ள ஒரேயொரு எம்.பி தொகுதிக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக 386 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,57,856 பேர் வாக்களிக்க உள்ளனர்

டீக்கடைக்காரர் முன்மொழிய வதோதரா தொகுதியில் மோடி மனுதாக்கல் செய்தார்

Posted: 08 Apr 2014 11:06 PM PDT

டீக்கடைக்காரர், கோடீஸவரர் முன்மொழிய வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தனது குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும், உ.பி.மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார். வதோதரா தொகுதியில் வருகிற 30–ந்தேதியும்,

கேரளாவில் 20 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல்

Posted: 08 Apr 2014 10:42 PM PDT

கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (10–ந் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. இந்த தேர்தலில் 2 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 942 பேர் வாக்கு அளிக்கிறார்கள். மொத்தம் 269 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

வாஜ்பாயோடு மோடியை ஒப்பிடக்கூடாது: ராஜ்நாத் சிங்

Posted: 08 Apr 2014 09:16 PM PDT

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், நரேந்திர மோடியை வாஜ்பாயுடன் ஒப்பிடக் கூடாது என்று தெரிவித்தார். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஏகாதிபத்ய மனப்பான்மை கொண்டவர் என்பது போல் சிலர் கூறி வருகிறார்களே..? அவர் பிரதமராக வருவதை கூட்டணி கட்சியினர் ஏற்றுக் கொள்வார்களா? தேர்தலில் வென்ற பின்னர், கூட்டணி கட்சிகளை சமரசம் செய்யும் வகையில் மோடிக்கு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

Posted: 08 Apr 2014 09:07 PM PDT

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி வாதம் தொடங்கியுள்ளது. அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் வாதிட்டு வருகிறார். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களின் அசையும் சொத்துகளை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு

முதல் விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ரூ. 60 கோடிக்கு விற்பனை

Posted: 08 Apr 2014 08:22 PM PDT

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடந்த 1957-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இந்திய அரசால் வாங்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இந்தக் கப்பல் சென்ற 1971-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய- பாகிஸ்தானியப் போரின்போது கிழக்கு பாகிஸ்தானின் மீதான முற்றுகைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக இந்தியக் கப்பற்படையில் முக்கிய பணி ஆற்றிய இந்தக் கப்பல் அதன்பின்னர் 1997ஆம் ஆண்டு

மக்களவைத் தேர்தல்: 6 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Posted: 08 Apr 2014 07:34 PM PDT

16-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் 9 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த 7-ந் தேதி அசாம், திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் உள்ள தலா ஒரு தொகுதிக்கும், அருணாசல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் உள்ள தலா

தேர்தல் ஆணையம் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?: காங்கிரஸ்

Posted: 08 Apr 2014 05:45 PM PDT

அமித் ஷா மற்றும் வசுந்தரா ராஜேயின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிராக பா.ஜ.கவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ''தேர்தல் ஆணையமும், உத்தரபிரதேச அரசும் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

கர்பாலா நில விவகாரத்தில் ஆர்ப்பாட்டம்: டெல்லியில் 300 பேர் கைது

Posted: 08 Apr 2014 03:01 PM PDT

டெல்லியின் கர்பாலா மசூதி நில விவகாரம் தொடர்பாக முஸ்லிம்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி, மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் பல மணி நேரமாக மூடப்பட்டன. ஏற்கனவே ஆர்ப்பாட்டம் குறித்த எதிர்பார்ப்பின் அடிப்படையில், என்.எச்.24 மற்றும் மதர் தெரசா கிரசென்ட் ரோடுகளில் போக்குவரத்து மாறுதல்கள் செய்யப்பட்டன. டெல்லி மாநகர்

பொது விவாதம் நடத்த மோடி தயாரா? - மிஸ்திரி சவால்

Posted: 08 Apr 2014 02:27 PM PDT

நரேந்திர மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி, ''மோடி பொது விவாதம் நடத்த தயாரா?'' என சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்திரி கூறுகையில்:- ''நான் சவால் விடுகிறேன். வதோதராவில் மக்கள் முன்னிலையில், உள்ளூ ர் மற்றும் தேசிய அளவிலான பிரச்சனைகள் பற்றி பொது

அணு உலைகளுக்கு எந்த காப்பீடும் வழங்கவில்லை: ஜெனரல் இன்சூரன்ஸ்

Posted: 08 Apr 2014 01:39 PM PDT

நாட்டிலுள்ள எந்த அணு உலைகளுக்கும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு சட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கவில்லை என ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் 'கிரீன் பீஸ்' என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டத்தின் கீழ், அணு உலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள

தேர்தலுக்கு முன் நிகழ்ச்சி நடத்த ரவிசங்கர் மற்றும் ராம்தேவ்-க்கு அனுமதி கிடையாது

Posted: 08 Apr 2014 12:23 PM PDT

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ''வாழும் கலை'' நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் ''யோகா குரு'' பாபா ராம்தேவ் ஆகியோருக்கு தேர்தலுக்கு முன் ஏப்ரல் 23 முதல் 26 வரை,

பா.ஜ.க.வின் விளம்பர செலவு ஜார்கண்ட் பட்ஜெட்டை விட அதிகமானது: ஹேமந்த் சோரன்

Posted: 08 Apr 2014 11:22 AM PDT

''ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு பா.ஜ.க. செய்யும் செலவு, ஜார்கண்ட் மாநில பட்ஜெட்டை விட அதிகமானது'' என மாநில முதல்வரும், ஜே.எம்.எம். தலைவருமான ஹேமந்த் சோரன் கூறினார். இதுகுறித்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நடத்திய பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தெலுங்கானாவில் மூன்று வேட்பாளர்களை மாற்றியது காங்கிரஸ்

Posted: 08 Apr 2014 10:54 AM PDT

காங்கிரஸ் நேற்று தெலுங்கானாவில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளில் 111 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. மேலும் 16 லோக்சபா தொகுதிகளுக்குரிய வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில் செகந்திராபாத் கேன்ட்(எஸ்சி), துங்கத்துர்த்தி(எஸ்சி) மற்றும் நரசம்மபட் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வேட்பாளர்களை

முன்னாள் எம்.பி சிரிஷ் சந்த்ரா மரணம்

Posted: 08 Apr 2014 10:32 AM PDT

உத்திரபிரதேச மாநில முன்னாள் எம்.பி சிரிஷ் சந்திரா தீக்ஷித். இவர் இன்று மரணமடைந்தார். இவருக்கு வயது 91. 1991 மற்றும் 1996ம் ஆண்டு தேர்தல்களில் பா.ஜ.க சார்பில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

Posted: 08 Apr 2014 10:22 AM PDT

மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் சக்தி வாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய காவல்துறை சூப்பிரண்டு ஒய்.எஸ்.ரமேஷ் கூறுகையில் "தேர்தலை முன்னிட்டு நக்சல்கள் நடமாட்டமுள்ள பகுதியான குச்கா சாலைப்பகுதியில் பாதுகாப்பு

பீகாரில் மாவோயிஸ்ட் தீவிரவாதி கைது

Posted: 08 Apr 2014 09:19 AM PDT

பீகார் மாநிலம் நவ்டா மாவட்டத்திற்கு அருகே காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதி இன்று கைது செய்யப்பட்டான். இது குறித்து காவல்றை உயரதிகாரி மனாவிஜித் சிங் தில்லான் கூறுகையில் "தாமினி கிராமத்து மக்கள் கொடுத்த தகவலின்

காவல்துறை உதவி ஆய்வாளர் தற்கொலை

Posted: 08 Apr 2014 09:14 AM PDT

கடப்பா அருகேயுள்ள ஒபுலாவரிப்பிள்ளை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுரேஷ்குமார் ரெட்டி நேற்றிரவு அங்கு குண்டடி பட்டு இறந்து கிடந்தார். சுரேஷின் மரணம் குறித்து காவல்துறை தரப்பில் காவல்துறை தரப்பில் "துப்பாக்கிகளை சுத்தம் செய்யும் போது தவறுதலாக ஏற்பட்ட விபத்தினால் சுரேஷ் மரணமடைந்து விட்டதாக" கூறப்பட்டது.

கேதார்நாத் புனிதப்பயணம் மே 4-ம் தேதி தொடக்கம்

Posted: 08 Apr 2014 09:06 AM PDT

இமயமலையில் புகழ்வாய்ந்த கேதார்நாத் புனிதப்பயணம் வரும் மே மாதம் 4ஆம் தேதி துவங்கும் என்றும், அப்போது தினசரி 1000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் இன்று தெரிவித்தார். சென்ற வருடம் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரினால் கேதார்நாத்தும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் மிகவும்

மோடிக்கு அமீனிசியா பாதிப்பு: உம்மன் சாண்டி

Posted: 08 Apr 2014 07:32 AM PDT

கேரளாவில் காசர்கோட்டில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி "கேரளா முன்பு சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக இருந்தது. தற்போது பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது" என்று கூறினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™