ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி!
- சென்னை கலை இலக்கியப் பேரவையின் சாதனையாளர் விருது உங்கள் ஆதிராவுக்கு.....
- வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா?
- தெனாலிராமன் சினிமா விமர்சனம்
- பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
- எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
- வருத்தமான செய்தி முத்து முஹம்மதுவின் தந்தையார் நேற்று மதியம் காலமாகி விட்டார்
- மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
- குமரியில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பு
- "தமிழகத்தில் விற்கப்படும் நவீன கருவிகளில் தமிழ் வசதி கட்டாயமாக்கப்பட வேண்டும்"
- துள்ளி வருகுது வேல்! தூரப்போ! தமிழ்ப்பகையே தூரப்போ!
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
- சிந்தனை
- தற்கொலை
- தூரத்து தென்றல்
- 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !
- நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)
- தேர்{ஆறு}தல் கவிதைகள்
- உன்னையே வேண்டுகிறேன்!
| ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Posted: 19 Apr 2014 03:39 PM PDT சலசலத்து ஓடும் ஒரு சிற்றாற்றின் கரையில் இருக்கிறது அந்த ஆசிரமம். பரந்த நிலப்பரப்பு. அங்கொன்றும் இங்கொன்றுமாக அழகிய கட்டிடங்கள். நிலத்திற்கு அழகு சேர்க்க வாழை, தென்னை, பலா, மா என்று காய்த்துத் தொங்கும் மரங்கள். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த அந்த பூமியில், மனவளத்தை நலப்படுத்துவதற்காக ஆசிரம தலைவரின், ஞானாசிரியரின் குரலில் தேவாரம் இசைத் தட்டாக ஒலிக்கிறது. போற்றித் திருத்தாண்டகப் பாடல் "வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளிர்த்தாய் போற்றி' என்ன ... |
| சென்னை கலை இலக்கியப் பேரவையின் சாதனையாளர் விருது உங்கள் ஆதிராவுக்கு..... Posted: 19 Apr 2014 02:49 PM PDT சென்னை கலை இலக்கியப் பேரவையின் சார்பில் இன்று (19.04.14) நடந்த பதம்ஸ்ரீ டாக்டர். சிவந்தி ஆதித்தனார் நினைவுநாள், படத்திறப்பு, மற்றும் உதவிகள் வழங்கும் விழாவில்.... சாதனையாளர் என்னும் விருதினை வழ்ங்கினார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. ச. மோகன் அவர்கள். உடன் இந்நாள் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. எஸ். விமலா கலமாமணி அரிமா. டாக்டர் மணிலால், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கெ. ராஜன், அரிமா ச்க்தி வேல் ஆகியோர் |
| வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா? Posted: 19 Apr 2014 01:29 PM PDT குஜராத்திலுள்ள ஆனந்த் நகரில், மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு பெண்ணின் கர்ப்பப்பை வாடகைக்கு கிடைக்கும். வாடகை காலம், பத்து மாதங்கள். 1999ல், டாக்டர் நயனா பட்டேல் துவங்கி வைத்தது தான், 'வாடகை கர்ப்ப பாத்திரம்' என்ற மருத்துவமனை. குழந்தைகள் இல்லாத தம்பதியினர், இங்கு வந்து, வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். ஆனந்த் நகருக்கு, பக்கத்து கிராமங்களில் இருந்து, ஏராளமான பெண்கள், வாடகைத் தாயாக இருப்பதற்கு, முன் வருகின்றனர். ஒரு பெண், வாடகை தாயாக ஒப்பந்தம் செய்து கொண்டால், பிரசவம் முடியும் ... |
| Posted: 19 Apr 2014 01:27 PM PDT மூன்று ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு, வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தெனாலிராமன். ஏற்கனவே ட்ரெய்லரும், பாடல்களும் நம் மனதைக் கவர்ந்துவிட்டன. படமும் நம் எதிர்பார்ப்பை ஈடு செய்ததா என்று பார்ப்போமா!! மன்னராக ஒரு வடிவேலு. அவரது நவரத்தின அமைச்சர்களான ஒன்பது பேரும் வில்லன் ராதாரவியுடன் இணைந்துகொண்டு, நாட்டையே குட்டிச்சுவராக்குகிறார்கள். இது ஏதும் அறியாத மன்னன் அந்தப்புரத்தில் மனைவிகளோட லயித்து இருக்கும்போது, தெனாலிராமனான இன்னொரு வடிவேலு மந்திரியாக வருகிறார். பிறகு அவர் ... |
| பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Posted: 19 Apr 2014 01:20 PM PDT பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ... |
| எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Posted: 19 Apr 2014 01:19 PM PDT புதுடில்லி:''எந்த மதத்தினரிடமும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்க மாட்டேன். தேர்தல் ஆதாயத்திற்காக, மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல்களை ஏற்க முடியாது. இங்கு வாழும், 125 கோடி மக்களும், ஒரு தாய் மக்களே,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியுள்ளார். வட மாநில தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது: மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிப்பதற்காக, 24 மணி நேரமும் பாடுபடுவோம். ... |
| வருத்தமான செய்தி முத்து முஹம்மதுவின் தந்தையார் நேற்று மதியம் காலமாகி விட்டார் Posted: 19 Apr 2014 07:36 AM PDT ஈகரை உறவு முத்து முஹம்மதுவின் தந்தை நேற்று மதியம் உடல்நிலை சரியில்லாமல் காலமாகி விட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவரின் பாவங்களை மன்னித்து பிர்தெளஸ் என்னும் சொர்க்கத்தில் ஆண்டவன் நுழைய அனுமதி தருவானாக ஆமீன்! |
| மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Posted: 19 Apr 2014 05:09 AM PDT கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ... |
| குமரியில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பு Posted: 19 Apr 2014 03:57 AM PDT தமிழகத்தில் பள்ளித் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வெள்ளிக்கிழமை நீண்ட வரிசையில் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து படகுகளில் சென்றனர். தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் திரிவேணி சங்கமம், சன்னிதி தெரு, பேரூராட்சி பூங்கா, சூரிய அஸ்தமனப் பூங்கா ஆகிய இடங்களில் கூட்டம் அதிகரித்துகாணப்பட்டது. வெயில் ... |
| "தமிழகத்தில் விற்கப்படும் நவீன கருவிகளில் தமிழ் வசதி கட்டாயமாக்கப்பட வேண்டும்" Posted: 19 Apr 2014 02:32 AM PDT தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்துவைத்திருக்க வேண்டும் என இக்கருவிகளையும் மென்பொருட்களையும் உற்பத்திசெய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிபந்தனையிட்டு சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. - அவ்விதமாக மாநில அரசாங்கம் சட்டம் கொண்டுவந்தால்தான், தமிழ் எழுத்துருக்களும், தமிழ் உள்ளீடு முறைகளும் அனைத்து நவீன கருவிகளிலும் இடம்பெறுகின்ற ... |
| துள்ளி வருகுது வேல்! தூரப்போ! தமிழ்ப்பகையே தூரப்போ! Posted: 19 Apr 2014 02:29 AM PDT புற்றீசல்களின் புயல்! புதுக்கவிஞர்களின் படைக்கு இது தான் இங்கே பெயர். அந்துப்பூச்சிகளாய் வெள்ளைக்காகிதங்களை அரித்து தின்னுவதை விட வேறு என்ன வேலை. "எமக்குத் தொழில் கவிதை" என்று மீசை முறுக்கிக்கொண்டு கவியரங்கங்களுக்கு காவடி எடுக்க நாங்கள் தயங்கியதே இல்லை. தேவபாஷைகளும் அந்நிய லேங்குவேஜுகளுமே அந்தக் காவடிகள். இமயமலை கட்டுவதாய் எண்ணிக்கொண்டு வாக்கியங்களை அடுக்கிக் கொண்டே போவோம். இறந்த உடலுக்கு வெட்டியான் அடுக்கும் வரட்டிகளில் கூட உயிர் தூவிக்கிடக்கும். ... |
| Posted: 19 Apr 2014 02:01 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| Posted: 19 Apr 2014 01:52 AM PDT குதர்க்கம் இன்றும் - நெருஞ்சி முள்ளில் நடக்கிற போது பரதன் குலத்தோர் செருப்பை பறித்துக் கொள்கிறார்கள் |
| Posted: 19 Apr 2014 01:33 AM PDT இப்பொழுதெல்லாம் நான் அதிகம் சிந்திக்க தொடங்கிவிட்டேன் சிந்தனையில் மட்டுமாவது உன்னுடன் வாழ்வதாய் நினைத்து...! -கனவானவன் |
| Posted: 19 Apr 2014 12:00 AM PDT தன்னம்பிக்கை இழந்தோர் தனக்கே தரும் தவறான தண்டனை ! மகத்துவமான மனித பிறப்பென்பது சிரிப்பும் -அழுகையும் இன்பமும் -துன்பமும் இரு கண்களென உணராது கண்மூடித்தனமாய் உமது உடலை மண்மூட ஏற்பது முறையா ?முரணா? உறவை இழந்து உன்னத நட்பை துறந்து தனியே நீ மாண்டாய்............. உமது தாயும் ,தந்தையும் கதறியழும் காட்சியைக் காணாது . நீ தனித்து விட்டு சென்ற பால்மாற பச்சிளம் குழந்தை உனதருகே அமர்ந்து ஓரக்கண்களால் ஒரு பார்வைப் பாராயோ ? இதழ் விரித்து ஒரு வார்த்தைப் பேசாயோ ? என்றேங்கி ... |
| Posted: 18 Apr 2014 11:58 PM PDT மழைக்காலத்தில் மகிழ்வோடு சுற்றித்திரியும் பட்டாம் பூச்சிகளாய் வலம் வந்த வசந்தக்காலம் . ஆற்றங்கரையில் அழுக்குபோக்க அள்ளிப்பூசிய இயற்கைசாம்பு . அறியா பருவத்தில் அவளளித்த அன்பு முத்தம் ஆனந்த பரிசம் . ஆடிக்கொருநாள் ஆட்டுரலில் மாவரைத்து அம்மா இட்ட இட்டிலி . எனது இல்லத்தில் அறிவியல் வளர்ச்சியால் அழிந்த பொருட்கள் ஏராளம் அம்மா அரைத்த ஆட்டுரல் அசைந்து இழுக்கும் அமிக்கல் அடித்துத் துவைக்கும் துணிக்கல் அனைத்தும் இன்று துறவுக்கோலம் . பள்ளிக்கு செல்ல பயந்து பாசத்தாயிடம் பக்குவமாய் ... |
| Posted: 18 Apr 2014 08:19 PM PDT 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100. கணினி யுகத்திற்கான கற்கண்டுக் கவிதைகள் ***** இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் ஆயிரம் என்ற எண்ணுக்குத் தனி ஈர்ப்பு உண்டு; மிகுந்த ... |
| நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்) Posted: 18 Apr 2014 07:17 PM PDT நடிகர் திலகம் மனோகரனாக (சிவாஜி என்ற மாநடிகர்) தொடர் 10 பாகம் 3 மதிவதன மனோகரனாக நடிகர் திலகம். மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!? அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் ... |
| Posted: 18 Apr 2014 07:03 PM PDT * வெற்றி பெறுவதற்கு யாகம் செய்கிறார்கள் வேட்பாளர்கள் * சுறுசுறுப்பாகச் சுற்றிய சுயமரியாதைப் பம்பரம் தாமரையிடம் தஞ்சம். * வாரிசுகள் வருகை வரவேற்கிறதா? வெறுக்கிறதா? வருங்கால அரசியல். * கையெடுத்து கும்பிடுகிறார்கள் காலில் விழுந்து எழுகிறார்கள் ஐந்தாண்டுகளுக் கொரு முறை. * எதிர்ப்பு, குழப்பம், மௌனம் மூத்தத் தலைவர்கள் தத்தளிக்கிறார்கள் தாமரை இலைத் தண்ணீராய்… |
| Posted: 18 Apr 2014 06:15 PM PDT கலங்கித் தவிக்குது மனது! நோயில் வீழும் என் பிள்ளைக்காக! என் நிலை மறந்து தனிமையாய் அழுகிறேன்! அதிசயம் நிகழாதா? எழுந்து வந்து என்னால் முடியுமென்று! நடந்து வந்துரைக்கமாட்டாளா? ஏங்குது உள்ளம்! கனவிலும் அதிசயம் நிகழவில்லை! அவள் முகம் கண்டு சுக்கு நூறாகிவிடுகிறேன்! அவள் நிலை மாற்ற! கையாலாதவனாகி நிற்கிறேன்! மருத்துவம் தோற்றதால்! அவள் சிரித்த முகம் மறந்து போனது! அவளை பெற்ற முகம்! அழு நீர் வற்றிப் போய்! வரட்சி கண்ட நிலம் போல் மென்மை இழந்தது! குடும்பம் அவளுக்காய்! அவள் துயர் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |