4TamilMedia செய்திகள் | |
- ஜய வருஷ ராசி பலன்கள் : விருச்சிகம்
- ஜிமெயிலை சிறந்த முறையில் பயன்படுத்த 10 யோசனைகள் - 1
- ஜய வருஷ ராசி பலன்கள் : துலாம்
- வா..வா! 97
- வேட்பாளர்கள் இரவு நேரங்களில் வீடுகளில் வாக்கு சேகரித்தால் புகார் அளிக்க அனுமதி!:பொதுநல மனு
- மலேசிய விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது!
- தேவைப்பட்டால் மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவை ரத்து செய்யவும் தயங்கமாட்டோம்!;தலைமைத் தேர்தல் ஆணையம்
- சோனியாகாந்திக்கு எதிரான ஆம் ஆத்மிக் கட்சியின் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார்!
- உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பதவிக்காலம் முடிவடையவுள்ளது!
- ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து என்.குமரகுருபரன் நீக்கம்!
- சினிமா பார்க்கப் பழகலாம்...
- ஐ.நா. தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியாவிற்கு, இலங்கை நன்றி தெரிவிப்பு!
- வடக்கில் இராணுவக் கெடுபிடி அதிகரிப்பு: த.தே.கூ குற்றச்சாட்டு
- ஆசியாவின் செல்வாக்கு மிக்க 100 பேரில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு 34வது இடம்!
- விஜய் – அமலா பால் திருமண அறிவிப்பு வருமா?
- இவ்வாரம் பூமிக்கு மிக அருகே சூரியன் பூமியுடன் ஒரே நேர்கோட்டில் வருகின்றது செவ்வாய்
- ஏப்ரல் 24ம் திகதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்:பிரவீன் குமார்
- இன்று (ஏப்பிரல் 7) உலக சுகாதார தினம்!:கவனிக்கப் படாத கொள்ளை நோயால் 1/6 பங்கினர் பலியகி வருகின்றனர்
- ஜூன் இரண்டாவது வாரத்துக்குத் தலைமை செயலகம் மருத்துவமனையான விவகாரம் குறித்த வழக்கு ஒத்திவைப்பு!
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!:உச்ச நீதிமன்றம்
- தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
- ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக மாநகர காவல்துறை ஆணையர் உட்பட 5 அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
- ராமர் கோயில் கட்டப்படும் : பாஜக தேர்தல் அறிக்கை!
- நடிகர் வடிவேலுவைச் சீண்டினால் தக்க பாடம் புகட்டுவோம் : நாம் தமிழர் கட்சி
- பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் கனவு அறிக்கை! : காங்கிரஸ்
- மீண்டும் பழைய செட்டுதான்...
| ஜய வருஷ ராசி பலன்கள் : விருச்சிகம் Posted:
Read more ... |
| ஜிமெயிலை சிறந்த முறையில் பயன்படுத்த 10 யோசனைகள் - 1 Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| Posted: |
| வேட்பாளர்கள் இரவு நேரங்களில் வீடுகளில் வாக்கு சேகரித்தால் புகார் அளிக்க அனுமதி!:பொதுநல மனு Posted:
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் வாக்காளர்களின் வீடுகளில் வாக்கு சேகரிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இது மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், இதற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும், அப்படி வேட்பாளர்கள் தொல்லைக் கொடுக்கும் பட்சத்தில், மக்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| மலேசிய விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது! Posted:
Read more ... |
| தேவைப்பட்டால் மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவை ரத்து செய்யவும் தயங்கமாட்டோம்!;தலைமைத் தேர்தல் ஆணையம் Posted:
Read more ... |
| சோனியாகாந்திக்கு எதிரான ஆம் ஆத்மிக் கட்சியின் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார்! Posted:
Read more ... |
| உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பதவிக்காலம் முடிவடையவுள்ளது! Posted:
Read more ... |
| ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து என்.குமரகுருபரன் நீக்கம்! Posted:
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து என்.குமரகுருபரன் நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு, இதுவரை காலமும் சிரேஷ்ட உப தலைவராக கடமையாற்றி வந்த வேலனை வேணியன், புதிய பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| Posted:
சினிமா மீதான விருப்பமுண்டு. அத்துறைசார்ந்த நண்பர்களுமுண்டு. பிரபலமானவர்களை நாடிச் செல்வதில் நாட்டம் குறைவு. ஆனால் Read more ... |
| ஐ.நா. தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியாவிற்கு, இலங்கை நன்றி தெரிவிப்பு! Posted:
இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமைக்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். Read more ... |
| வடக்கில் இராணுவக் கெடுபிடி அதிகரிப்பு: த.தே.கூ குற்றச்சாட்டு Posted:
வடக்கில் கடந்த ஒரு மாதத்திற்குள் இராணுவக் கெடுபிடிகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| ஆசியாவின் செல்வாக்கு மிக்க 100 பேரில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு 34வது இடம்! Posted: ஏசியன் விருதுகள் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவில் செல்வாக்கு மிக்க 100 பேரை தரப்படுத்தி விருதுகளை வழங்கி வருகின்றது. அதில், 2014ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 34வது இடத்தினைப் பிடித்துள்ளார். Read more ... |
| விஜய் – அமலா பால் திருமண அறிவிப்பு வருமா? Posted: “இயக்குனர் விஜய் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் எங்களது எதிர்கால திட்டங்களைப் பற்றி பத்திரிகை நண்பர்களுக்கு தெரிவிக்கிறேன். Read more ... |
| இவ்வாரம் பூமிக்கு மிக அருகே சூரியன் பூமியுடன் ஒரே நேர்கோட்டில் வருகின்றது செவ்வாய் Posted:
இவ்வாரம் ஏப்பிரல் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இரவு வானில் மிகப் பிரகாசமாகத் தோன்றக் கூடிய சிவப்பு நிறப் பொட்டினை அவதானிக்கத் தவறாதீர்கள்! Read more ... |
| ஏப்ரல் 24ம் திகதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்:பிரவீன் குமார் Posted:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஊதியத்துடன் விடுமுறையளிக்க வேண்டும் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| இன்று (ஏப்பிரல் 7) உலக சுகாதார தினம்!:கவனிக்கப் படாத கொள்ளை நோயால் 1/6 பங்கினர் பலியகி வருகின்றனர் Posted:
இன்று திங்கட்கிழமை (ஏப்பிரல் 7) உலக சுகாதார தினமாகும். மேலும் இத்தினத்தில் உலக சுகாதார அமைப்பான WHO தனது வருடாந்த கணிப்பின் படியான உலக மக்களைத் தாக்கி வரும் கவனிக்கப் படாத கொள்ளை நோயால் 1/6 பங்கினர் பலியாகி வருவதாக தெரிவித்துள்ளது. Read more ... |
| ஜூன் இரண்டாவது வாரத்துக்குத் தலைமை செயலகம் மருத்துவமனையான விவகாரம் குறித்த வழக்கு ஒத்திவைப்பு! Posted:
தமிழக புதிய தலைமைச் செயலகம் பன்னோக்கு மருத்துவமனையாக மாறிய விவகாரம் குறித்த வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். Read more ... |
| ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!:உச்ச நீதிமன்றம் Posted:
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. Read more ... |
| தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! Posted:
சென்னை மதுரவயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் தொடர்பான வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read more ... |
| ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக மாநகர காவல்துறை ஆணையர் உட்பட 5 அதிகாரிகள் அதிரடி மாற்றம்! Posted:
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உட்பட 5 உயரதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. Read more ... |
| ராமர் கோயில் கட்டப்படும் : பாஜக தேர்தல் அறிக்கை! Posted:
மக்களவைத தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி வெளியிட்டுள்ளார். Read more ... |
| நடிகர் வடிவேலுவைச் சீண்டினால் தக்க பாடம் புகட்டுவோம் : நாம் தமிழர் கட்சி Posted:
தெனாலிராமன் திரைப்படத்தை எதிர்த்துள்ளதோடு, நடிகர் வடிவேலுவுக்கு தெலுங்கு அமைப்பினரிடமிருந்து மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இவ்விவகாரத்தில் நடிகர் வடிவேலுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: Read more ... |
| பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் கனவு அறிக்கை! : காங்கிரஸ் Posted:
பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் கனவு அறிக்கை என்று, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் கூறியுள்ளார். Read more ... |
| Posted:
ஒரு காலத்தில் மணி மணியான படம் எடுத்த இயக்குனர் அவர் என்று கிசுகிசுவாக இந்த செய்தியை ஆரம்பிக்க தேவையே இல்லை. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
விருச்சிகம்:
பிரபல மின்னஞ்சல் சேவையான கூகிளின் ஜிமெயில் சேவை ஏப்ரல் முதல் திகதியுடன் பத்து வருடங்களை கடந்தது.
துலாம்:
வேட்பாளர்கள் இரவு நேரங்களில் வீடுகளில் வாக்கு சேகரித்தால் புகார் அளிக்க அனுமதி வேண்டும் என்கிற பொதுநல மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கலாகியுள்ளது.
மலேசியாவிலிருந்து சீனாவுக்குப் புறப்பட்ட மலேசிய விமானம் காணமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பிடிவாதத்தை அடுத்து, தேவைப்பட்டால் மேற்கு வங்கத்தில் தேர்தலை ரத்து செய்யவும்
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எதிராக போட்டியிட களம் இறங்கிய ஆம் ஆத்மிக் கட்சியின் வேட்பாளர் ஃபக்ருதீன் தமது மனுவை இன்று வாபஸ் பெற்றார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அவர்களின் பதவிக்காலம் வருகிற 29 ம் திகதி முடிவடையவுள்ளது.












