Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜெயலலிதா பிரதமாரானால் இந்தியா வல்லரசாகும் : மதுரை ஆதீனம்

Posted:

திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் அதிமுகவுக்கு ஆதரவாக மக்களிடம் பேசினார்.


Read more ...

அத்வானி காந்தி நகர் தொகுதியில் போட்டி

Posted:

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி காந்தி நகர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்குள் அத்துமீறி 30 பொதுமக்களைக் கொலை செய்தது சாட் (Chad) இராணுவம்

Posted:

கடந்த வாரம் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநக்ர் பாங்குயி இற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள சந்தை ஒன்றில் பொதுமக்களைத் தாக்கி 30 பேரைக் கொலை செய்ததுடன் 300 பேரைப் படுகாயம் அடையச் செய்து விட்டு தனது நாட்டுக்குத் திரும்பியுள்ளது சாட் (Chad) நாட்டு இராணுவம்.


Read more ...

ஹன்சிகா கோபம்

Posted:

‘என்னை எப்படியாவது உங்க படத்துல போட்டுக்கங்க’ என்று ஹீரோயின்கள் கெஞ்சிய காலம் போயே போச்.


Read more ...

காணமல் போன விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணிகள் தீவிரம்!

Posted:

காணமல் போன மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Read more ...

வா..வா! 94

Posted:

  " விசா  நடைமுறை ஏதும் உங்களுக்கு தேவையில்லை. ஆனால் எனக்கு அப்படியில்லையே... " சிரித்தாள்.


Read more ...

சகல நோய் நிவாரணி வில்வம்

Posted:

அனைத்து பாகங்களும் மருந்தாக பலன் தரும் தாவரங்களில் வில்வ மரமும் ஒன்று. இதன் இலை, பூ, காய், பழம், வேர், பிசின் பட்டை என அனைத்திலும் நோய் தீர்க்கும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.


Read more ...

ஆப்கானில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்

Posted:

ஆப்கானிஸ்தானில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறுகின்றது.


Read more ...

காவல் நிலையங்களில் இதுவரை 20 ஆயிரத்து 726 துப்பாக்கிகள் ஒப்படைக்கப் பட்டுள்ளன!:பிரவீன் குமார்

Posted:

காவல் நிலையங்களில் இதுவரை 20 ஆயிரத்து 726 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழகத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யக் கடைசி நாள்!

Posted:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு தொடர்பாகத் தேவயானி கொப்ரகடே மீது சிபிஐ வழக்கு?

Posted:

ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக வீடு பெற்றது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய முன்னால் துணைத் தூதர் தேவயானி கொப்ரகடே மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜய வருஷ ராசி பலன்கள் : இடபம்

Posted:

ரிஷபம்:கார்த்திகை- 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ,ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.


Read more ...

ஜய வருஷ ராசி பலன்கள்: மேடம்

Posted:

மேடம்:அசுபதி, பரணி, கார்த்திகை-1ம் பாதம் மற்றும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.


Read more ...

இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளின் விடுதலையை நிறுத்தியது!

Posted:

இஸ்ரேல் நான்காவது தொகுதி பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.


Read more ...

இந்தியா தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றியுள்ளது: எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததன் மூலம் இலங்கையிலுள்ள தமிழ் மக்களை இந்தியா மீண்டும் ஏமாற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


Read more ...

வடக்கு மாகாண சபையை இயங்கவிடாமல் மத்திய அரசாங்கம் தடுக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வடக்கு மாகாண சபையை சீராக இயங்கவிடாமல் இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அக்டோபர் இறுதியில் சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆரம்பம்

Posted:

எதிர்வரும் மே 15 இல் சென்னையில் கோயம்பேடு மற்றும் ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஆரம்பமாகின்றது. மேலும் ஆக்டோபர் இறுதிக்குள் சென்னையில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்துத் தொடங்கவும் உள்ளது.


Read more ...

ஆப்கானிஸ்தானில் இரு பெண் பத்திரிகையாளர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு!:ஒருவர் பலி

Posted:

ஆப்கானிஸ்தானில் நாளை சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான கோஸ்ட் மாகாணத்தின் த்னாய் மாவட்டத்தில் இரு பெண் பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் கமாண்டர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளார்.


Read more ...

தென்னாபிரிக்காவை வென்றது இந்தியா; T20 உலகக் கிண்ணக் கிரிக்கட்டின் இறுதியில் இலங்கையுடன் மோதும்!

Posted:

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 6 விக்கட்டுக்களினால் வெற்றி கொண்ட இந்தியா இறுதிக்குள் நுழைந்தது.


Read more ...

ISS தவிர்த்து ரஷ்யாவுடனான அனைத்து விண்வெளித் தொடர்புகளையும் நீக்கியது நீக்கியது நாசா

Posted:

உக்ரைன் விடயத்தில் ரஷ்யாவின் பிடிவாத போக்குக் காரணமாக தவிர்க்க முடியாத ISS எனப்படும் சர்வதேச விண்வெளி நிலைய செயற்திட்டங்கள் தவிர்த்து மற்றைய அனைத்துப் பிரிவுகளிலும் ரஷ்யாவுடனான விண்வெளித் தொடர்பைத் துண்டிப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா (NASA) அதிரடியாக அறிவித்துள்ளது.


Read more ...

போப்பால் : "30 வருடங்கள் கடந்து விட்டன, இது அவர்களது கதை சொல்லும் நேரம்"

Posted:

"30 வருடங்கள் கடந்து விட்டன. இப்போது அவர்களின் கதை சொல்லும் நேரம்'' என்ற அடையாளத்துடன் தொடங்குகிறது போப்பால் நச்சுவாயுக் கசிவு அனர்த்தம் பற்றிய முதல் ஃபிக்க்ஷன் திரைப்படம்.


Read more ...

மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை

Posted:


மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Read more ...

வடிவேலு சவால்

Posted:

வடிவேலுவுக்கு ஜோடியாக தெனாலிராமன் படத்தில் நடிக்கும் மீனாட்சி தீக்ஷித்துக்கு தமிழ் வரவே வராது.


Read more ...

இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட இயக்கங்களினதும், உறுப்பினர்களினதும் விபரங்கள் வர்த்தமானியில் வெளியீடு!

Posted:

இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 இயக்கங்களினதும், அதன் உறுப்பினர்களினதும் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 


Read more ...

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துக; பொலிஸூக்கு அவைத் தலைவர் கடிதம்!

Posted:

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். 


Read more ...

இலங்கை இராணுவத்திலிருந்து இதுவரை 50,000 பேர் தப்பியோட்டம்; 20,000 பேரை கைது செய்ய நடவடிக்கை!

Posted:

இலங்கை இராணுவத்திலிருந்து 1972ஆம் ஆண்டு முதலாவது வீரர் தப்பியோடியதிலிருந்து இதுவரை சுமார் 50,000 இராணுவ வீரர்கள் தப்பியோடியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

தென் கொரியக் கடற்பரப்பில் வர்த்தக கப்பல் மூழ்கியது: 11 வட கொரியர்களைக் காணவில்லை!

Posted:

மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக கப்பலொன்று தென் கொரியாவின் கடற்பரப்பில் மூழ்கியதையடுத்து, கப்பலில் இருந்த 11 வட கொரிய சிப்பந்திகள் காணாமல் போயுள்ளனர்.


Read more ...

மீசை : பார்க்க வேண்டிய குறுந்திரைப்படம்!

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்ட இக்குறுந்திரைப்படம் இன்று வரை ஏதோ ஒரு பேஸ்புக் பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™