Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தனது 159வது தேர்தலில் மோடியை எதிர்த்து களமிறங்கும் தமிழக சுயேட்சை வேட்பாளர்

Posted:

இந்தியாவில் அதிக தடவை தேர்தல்களில் போட்டியிட்ட நபர் எனும் உலக சாதனையை படைக்க வேண்டும் என்பதற்காக தனது 159 வது தேர்தலில், நரேந்திர மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார் தமிழகத்தை சேர்ந்த டாக்டர்.கே.பத்மராஜன்.


Read more ...

மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களை தாக்கும் புதிய ட்ரெண்ட் : கேஜ்ரிவால் கன்னத்திலும் அறை!

Posted:

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், இன்று டெல்லியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென வந்து அர்விந்த் கேஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.


Read more ...

ஆயிரம் உபதேசங்கள்

Posted:

வா..வா! 93

Posted:

 "அந்த நம்பிக்கையைத் தொலைக்காத மனிதர்களும்   இருக்கிறார்கள்  "


Read more ...

தேர்தல் ஆணையம் மீது அதிமுக வழக்குத் தொடரும் : ஜெயலலிதா

Posted:

ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், ஆணைகளைப் பிறப்பிக்கும் தேர்தல் ஆணையத்தின் மீது அதிமுகவினால் வழக்குத் தொடரப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.


Read more ...

மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் பதவியேற்பு!

Posted:

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 


Read more ...

அஜீத் - சிம்பு உறவு என்னாச்சு?

Posted:

கடந்த பல ஆண்டுகளாகவே அஜீத்தின் புகழை பரப்பி வந்த சிம்பு, கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய்யை சந்தித்தார்.


Read more ...

இலங்கையின் முன்னேற்றத்தை பொறுக்க முடியாதவர்களே சதி செய்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் நாடும் (இலங்கை), மக்களும் முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ளாதவர்களே இலங்கைக்கு எதிராக சதி செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

மோதல்களின் பின் வடக்கில் 98 வீதமானவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

வடக்கில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியிருந்த 95- 98 வீதமான மக்கள், அவர்களின் சொந்தப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

லெபனானின் தஞ்சமடைந்துள்ள சிரிய அகதிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது!

Posted:

சிரியாவிலிருந்து லெபனான் நாட்டுக்கு அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயர்ந்துள்ளது. இது சிரியாவின் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்காகும்.


Read more ...

'கியூபன் டுவிட்டரை' நடத்தியது நாம் தான் : அமெரிக்கா ஒப்புதல்

Posted:

கியூபாவில் மிக பிரபலமாக இயங்கி வந்த 'கியூபன் டுவிட்டர்' என அழைக்கப்படும் ZunZuneo வலைத்தளத்தை அமெரிக்காவே பின்னின்று இயக்கியது தெரியவந்துள்ளது.


Read more ...

அமேதியில் ராகுல் காந்தி வசிப்பதாக சான்றிதழ் வழங்க முடியாது : மாவட்ட நிர்வாகம் கைவிரிப்பு

Posted:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதியில் வசிப்பதாக சான்றிதழ் வழங்க அத்தொகுதியின் ஆளுனர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  கடந்த 10 ஆண்டுகளாக அமேதியில் எம்.பியாக இருந்து வருகிறார் ராகுல் காந்தி.


Read more ...

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை : ஊழலற்ற இந்தியா, சுவராஜ் மசோதா...

Posted:

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலிற்கான தமது தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.


Read more ...

மேற்கிந்தியத்தீவுகளைப் பழி தீர்த்த இலங்கை; T20 உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது!

Posted:

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளை 27 ஓட்டங்களினால் வெற்றி கொண்டு இலங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 


Read more ...

சட்டவிரோதமாக ஆஸி நோக்கி பயணித்த இலங்கையர்கள் 26 பேர் கைது!

Posted:

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 26 இலங்கையர்களை அந்தமான் தீவுகளுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவற்படை கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™