4TamilMedia செய்திகள் | |
- வா..வா! 92
- தலையணை!
- ஜய வருஷ ராசி பலன்கள்
- இலங்கை மீது சர்வதேச விசாரணை நடந்தே தீரும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் நாளை மறுநாள் நேரில் ஆஜராக உத்தரவு:பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்
- த்ரிஷாவுக்கு வந்த சங்கடம்
- குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் கேரளாவில் அதிகம்?
- வடிவேல் @ தெனாலிராமன் இசை வெளியீடு வீடியோ
- மலேசிய விமானத்தைத் தேட புதியத் தொழில் நுட்பத்துடன் கூடிய கப்பல்!
- மக்களவைத் தேர்தலில் யாரும் வாக்களிக்க வரக்கூடாது!: மாவோயிஸ்ட் எச்சரிக்கை!
- பெண் வேட்பாளர்கள் பாதுகாப்புக்காக கூடுதலாக ஒரு பெண் போலீசாரை நியமித்துக் கொள்ள அனுமதி!:தேர்தல் ஆணையம்
- பொது மன்னிப்பு உத்தரவாதத்தை அடுத்து இராணுவத்திடம் சரணடைந்தவர்களைக் காணவில்லை: நீதிமன்றில் சாட்சியம்!
- சிங்களக் குடியேற்றத்தினால் கொக்கிளாய் பகுதி மீனவர்கள் தொழிலை முன்னெடுப்பதில் சிக்கல்: து. ரவிகரன்
- ஐ.நா. தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொண்டு; எதிர்கொள்ள வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ்
- டெல்லியில் 30 சதவிகிதம் மின் கட்டணம் குறைக்கப்படும்!:பாஜக
- வேட்பாளர்களின் பிரம்மானப் பத்திரம் ஆய்வு செய்யப்படும்:தேர்தல் ஆணையம்
- மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம்
- சோனியாகாந்தி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார்!:பாஜக குற்றச்சாட்டு!
- இந்திய-இலங்கை மீனவர்கள் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும்:மீனவர்கள்
- இனம் லிங்குசாமியிடம் சூர்யா கோபம்?
- 2014 ஏப்ரல் ஃபூல் : பிரபல நிறுவனங்களின் ஏமாற்றமளித்த அறிமுகங்கள் வீடியோ - பகுதி 1
- காணாமல் போன விமானம் குறித்த மர்மம் கண்டுபிடிக்கப்படாமலே போகலாம் : மலேசியா புதிய எச்சரிக்கை
| Posted: |
| Posted: |
| Posted: |
| இலங்கை மீது சர்வதேச விசாரணை நடந்தே தீரும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடந்தே தீரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் நாளை மறுநாள் நேரில் ஆஜராக உத்தரவு:பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் Posted:
Read more ... |
| Posted:
சில தினங்களுக்கு முன் கனடா சென்றுள்ளார் த்ரிஷா. இந்த ட்ரிப் அங்கு நடக்கும் ‘வெட்டிங் டே’ என்ற நிகழ்ச்சிக்காக. புது கல்யாணம் ஆன ஜோடிகள் மேடையிலேயே கட்டிப்பிடித்து ஆடுவது பாடுவது போன்ற நிகழ்ச்சிதானாம் இது. Read more ... |
| குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் கேரளாவில் அதிகம்? Posted:
குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் கேரளாவில்தான் அதிகம் என்று சமீபத்திய கணக்கெடுப்பு சொல்கிறது. Read more ... |
| வடிவேல் @ தெனாலிராமன் இசை வெளியீடு வீடியோ Posted: |
| மலேசிய விமானத்தைத் தேட புதியத் தொழில் நுட்பத்துடன் கூடிய கப்பல்! Posted:
Read more ... |
| மக்களவைத் தேர்தலில் யாரும் வாக்களிக்க வரக்கூடாது!: மாவோயிஸ்ட் எச்சரிக்கை! Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| பொது மன்னிப்பு உத்தரவாதத்தை அடுத்து இராணுவத்திடம் சரணடைந்தவர்களைக் காணவில்லை: நீதிமன்றில் சாட்சியம்! Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது ‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த போராளிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்படும்; அவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும்’ என்று அரசாங்கம் உத்தரவாதமளித்த பின் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பலரைக் காணவில்லை என்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கொன்றில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| சிங்களக் குடியேற்றத்தினால் கொக்கிளாய் பகுதி மீனவர்கள் தொழிலை முன்னெடுப்பதில் சிக்கல்: து. ரவிகரன் Posted: முல்லைத்தீவின் கொக்கிளாய் பகுதியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதால் அந்தப் பகுதியில் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் (பாரம்பரியமாக குடியிருப்பவர்கள்) வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம் முறைப்பாட்டைச் செய்துள்ளனர். Read more ... |
| ஐ.நா. தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொண்டு; எதிர்கொள்ள வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ் Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு, எதிர்கொள்ள வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. Read more ... |
| டெல்லியில் 30 சதவிகிதம் மின் கட்டணம் குறைக்கப்படும்!:பாஜக Posted:
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் 30 சதவிகிதம் மின் கட்டணம் குறைக்கப்படும் என்று பாஜக தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read more ... |
| வேட்பாளர்களின் பிரம்மானப் பத்திரம் ஆய்வு செய்யப்படும்:தேர்தல் ஆணையம் Posted:
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிம்மானப் பத்திரம் ஆய்வு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read more ... |
| மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம் Posted:
மக்களவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| சோனியாகாந்தி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார்!:பாஜக குற்றச்சாட்டு! Posted:
இஸ்லாமியர்கள் வாக்கு சிதைந்து போகக் கூடாது என்று சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன் மூலம், சோனியாகாந்தி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார் என்று பாஜக குற்றசாட்டு வைத்துள்ளது. Read more ... |
| இந்திய-இலங்கை மீனவர்கள் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும்:மீனவர்கள் Posted:
இந்திய-இலங்கை இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் என்று காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Read more ... |
| இனம் லிங்குசாமியிடம் சூர்யா கோபம்? Posted:
‘இனம்’ திரைப்பட விஷயத்தில் சீமான் அமைதியாகிவிட்டார் என்பதை ஊடகங்கள் சற்று கடுமையாகவே விமர்சித்து வந்தன. ஆனால் இந்த படம் வெளிவந்த உடனேயே அவர் இது குறித்து தனது சகாக்களிடம் விவாதித்தாராம். Read more ... |
| 2014 ஏப்ரல் ஃபூல் : பிரபல நிறுவனங்களின் ஏமாற்றமளித்த அறிமுகங்கள் வீடியோ - பகுதி 1 Posted: |
| காணாமல் போன விமானம் குறித்த மர்மம் கண்டுபிடிக்கப்படாமலே போகலாம் : மலேசியா புதிய எச்சரிக்கை Posted:
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் குறித்த மர்மம் கண்டுபிடிக்கப்படாமலே போகலாம் என மலேசியா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேட அமெரிக்காவிலிருந்து புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய
மக்களவைத் தேர்தலின் போது வாக்களிக்க யாரும் வாக்குச் சாவடிகளுக்கு வரக்கூடாது என்று, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எச்சரிக்கை
பெண் வேட்பாளர்கள் பாதுகாப்புக்காக கூடுதலாக ஒரு பெண் போலீசாரை நியமித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.







எப்போதும் ஏப்ரல் முதல் நாளில் புதியதொரு தொழில்நுட்ப வசதியை உருவாக்குவதாக அறிவித்து