Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வா..வா!107

Posted:

அவன்...?


Read more ...

வீர மரணம் அடைந்த தமிழக வீரரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்!

Posted:

வீர மரணம் அடைந்த தமிழக வீரர் முகுல் வரதராஜன்  உடல் முழு ராணுவ மரியாதையுடன் பெசன்ட்  நகர் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.


Read more ...

கொடநாடில் ஜெயலலிதாவுக்கு ஆடல் பாடலுடன் உற்ச்சாக வரவேற்பு!

Posted:

கொடநாடு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தொண்டர்கள் ஆடல்பாடலுடன் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.


Read more ...

மலேசிய விமானத்தைத் தேடும் பணிக்கு எந்தவிதத்திலும் உதவத் தயார்!:ஒபாமா

Posted:

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் எந்த விதத்திலும் உதவத் தயார் என்று, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.


Read more ...

கடன் ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை!:நிதியமைச்சகம்

Posted:

வங்கிகளில் கடன் ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் வங்கிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

சிபிஐ சிறப்பு இயக்குனரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம்!

Posted:


சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.


Read more ...

மத்தியில் புதிய அரசு ஆட்சியமைக்கத் தேவையான ஏற்பாடுகளை குடியரசுத் தலைவர் துவக்கியுள்ளார்!

Posted:

மக்களவைத் தேர்தல்கள் முடிவடைய சில தினங்களே உள்ள நிலையில், மத்தியில் புதிய அரசை ஆட்சியமைக்க கோரும் முயற்சி மற்றும் ஏற்பாடுகளில் குடியரசுத் தலைவர் இறங்கியுள்ளார் என்றுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

டெல்லி செங்கோட்டைத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனைக் குற்றவாளி முகமத் ஆரிஃப் தூக்குத் தண்டனைக்குத் தடை!

Posted:

டெல்லி செங்கோட்டைத் தாக்குதல்  வழக்கில் தூக்குத் தண்டனைக் குற்றவாளி முகமத் ஆரிஃப் தூக்குத் தண்டனைக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்றுத் தீர்ப்புவழங்கியுள்ளது.


Read more ...

கண்பார்வைக் குறைவுள்ளவர்கள் கண்ணாடியின்றி பார்ப்பது எப்படி? வீடியோ

Posted:

விஞ்ஞானம் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை ஆங்கிலத்தில் திரட்டித்தரும் பிரபல Minute Physics என்ற யூடியூப் சேனலில்


Read more ...

தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட புதிய வழிக்காட்டுதல் நெறிமுறைகள்!

Posted:

வரம்பு மீறித் தனி நபரைத் தாக்கிப் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் புதிய வழிக்காட்டுதல் நெறிமுறையை வகுத்துள்ளது.


Read more ...

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பில் இராணுவம் ஈடுபட முடியாது: பொ.ஐங்கரநேசன் கண்டனம்

Posted:

யாழ்ப்பாணத்தில் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பில் இராணுவம் ஈடுபட்டுள்ளதை வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் கண்டித்துள்ளார். 


Read more ...

அதிர்ச்சியில் மணிரத்னம்

Posted:

தன் படத்திற்கு இப்படியொரு சிக்கல் வரும் என்று மணிரத்னம் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். பிலிம் இல்லாமல் கூட படம் எடுத்துவிடுவார்.


Read more ...

ஊடகங்கள் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டின் அபிவிருத்தியையும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

சிங்களக் குடும்பங்கள் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்: மேர்வின் சில்வா

Posted:

சிங்களக் குடும்பங்கள் குடும்பக் கட்டுப்பாட்டு முறையை கைவிட்டு, அதிகளவு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

வீரமரணம் அடைந்த இராணுவ அதிகாரி குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!:ஜெயலலிதா

Posted:

காஷ்மீரில்  தீவிரவாதிகளுடன் நடைப்பெற்ற போரில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


Read more ...

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வளாகத்தில் தீப்பிடித்தது!

Posted:

உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் வளாகத்தில் நேற்று மதியம் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நேற்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தேர்தல் முடிந்தது!

Posted:

தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சங்கத்திற்கான தேர்தல் சென்னையில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.


Read more ...

நேற்றைய ஆட்டங்களில் சென்னை, டெல்லி அணிகள் வெற்றி

Posted:

டெல்லி - மும்பை அணிகளுக்கு இடையில் நேற்று சார்ஜா மைதானத்தில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

குஜராத் வளர்ச்சி குறித்துப் பேசும் பிரியங்கா வதேராவின் தனிப்பட்ட வளர்ச்சிக் குறித்துப் பேச வேண்டும்:பாஜக

Posted:

குஜராத் வளர்ச்சிக் குறித்துப் பேசும் பிரியங்கா, தமது கணவர் ராபர்ட் வதேராவின் தனிப்பட்ட வளர்ச்சிக் குறித்தும் பேச வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.


Read more ...

படகு விபத்துக்குப் பொறுப்பேற்று தென்கொரியப் பிரதமர் பதவி விலகல்

Posted:

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தென்கொரியப் பிரதமரான சுங் ஹொங் வொன் சமீபத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த 200 இற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிருக்கும் மிகவும் மெதுவான மீட்புப் பணியால் மீட்கப்படாது இன்னமும் காணமற் போன இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கும் பொறுப்பேற்றுப் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.


Read more ...

தலிபான்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜூன் 7 இல் ஆப்கானிஸ்தானில் 2 ஆம் சுற்று தேர்தல்

Posted:

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களான அப்துல்லா மற்றும் அஷ்ரப் கனி ஆகிய இருவரும் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறியதால் அங்கு 2 ஆம் சுற்றுத் தேர்தல் தலிபான்களின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜூன் 7 ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


Read more ...

மறைந்த 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய முன்னால் பாப்பரசர்களுக்கு புனிதர் பட்டம் வத்திக்கானில் அறிவிப்பு

Posted:

மறைந்த இரு முன்னால் பாப்பரசர்களான ஜோன் போல் II மற்றும் ஜோன் XXIII ஆகிய இருவருக்கும் நேற்று சனிக்கிழமை வத்திக்கானில் தற்போதைய பாப்பரசரான ஃபிரான்சிஸ் இனால் புனிதர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

ஐக்கிய நாடுகளுடனான உறவில் விரிசல் இல்லை: ஜீ.எல். பீரிஸ்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தினை நிராகரித்த போதிலும், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் பேணப்படும் உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 


Read more ...

காஷ்மீர் ஸ்ரீநகரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தின் அருகே குண்டு வெடிப்பு?

Posted:

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று பரூக்அப்துல்லா ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திடிரென குண்டு வெடித்ததில் 10பேர் காயமடைந்தனர்.


Read more ...

ஆப்பிளின் ஐபோன் 5 எஸ் இல் என்ன செய்யலாம்? : வீடியோ

Posted:

ஆப்பிள்  நிறுவனம் ஐபோன் 5 எஸ் இன் விளம்பரமொன்றை அதன் யூடியூப் சேனலில்  வெளியிட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™