Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா பதவியேற்றார்!

Posted:

உச்ச நீதிமன்ற புதியத் தலைமை நீதிபதியாக இன்று ஆர்.எம்.லோதா பதவியேற்றுக் கொண்டார்.


Read more ...

தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன் இல்லத்தைக் காலி செய்கிறார் பிரதமர்!

Posted:

தொடர்ந்து 10 வருடங்களாக தாம் வசித்து வந்த 7 ரேஸ்கோர்ஸ் இல்லத்தை காலி செய்ய உள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.


Read more ...

காங்கிரஸ் வென்றால் பெண்ணொருவரே முதல்வர்?: ராகுல்காந்தி?

Posted:

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றால் ஒரு பெண்தான் முதல்வராவார் என்று ராகுல்காந்தி சூசகத் தகவல் வெளியிட்டுள்ளார்.


Read more ...

யாழில் பொலிஸ் சேவைக்காக 600 தமிழ் பெண்களை இணைக்கத் தீர்மானம்!

Posted:

யாழ் மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்காக 600 தமிழ் பெண்களை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


Read more ...

தேசியப் பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே!

Posted:

‘தந்தை செல்வா’ என்று அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் (மார்ச் 31, 1898- ஏப்ரல் 26, 1977) சிரார்த்த தினம் நேற்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு கொழும்பு பல்பலப்பிட்டியில் தமிழரசுக் கட்சி நடத்திய நினைவுப் பேருரை நிகழ்வின் கலந்து கொண்டு இலங்கையின் மூத்த சட்டத்தரணியான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண “The National Question: All about State Power (தேசியப் பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே) எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் இது.  


Read more ...

என்னமோ ஏதோ?/ விமர்சனம்

Posted:

ரீமேக் கிங் ஜெயம் ராஜா வாழும் திசை நோக்கி வணங்கி விட்டுதான் இந்த விமர்சனத்தையே எழுத ஆரம்பிக்கணும். காப்பியடிக்கறதுக்கும் கொஞ்சம் ரசனை வேணும் பிரதர்...!


Read more ...

ஹன்சிகா இப்படி செய்யலாமா?

Posted:

பெரிய ஹீரோக்கள் யார் கேட்டாலும் கால்ஷீட்டை வாரி வழங்கிய ஹன்சிகாவுக்கு இப்போது பெரும் தலைவலி. படு பயங்கரமாக கால்ஷீட் சொதப்பல் நடக்கிறதாம்.


Read more ...

ஆ.ராசா உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு!

Posted:

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக ஆ.ராசா உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆ.ராசா நீலகிரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நின்றார். இதை அடுத்து திமுகவினர் திருப்பூர் மாவட்டத்தில் வாக்குக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் கொடுத்ததாக அதிமுகவினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.


Read more ...

மத்தியில் 3 வது அணிக்கு காங்கிரஸ் கட்சியில் வலுக்கும் ஆதரவு!

Posted:

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் 3 வது அணி ஆட்சியமைக்க நேர்ந்தால் காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆதரவு வலுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

வாக்கு எண்ணிக்கை முடியும் வரைத் தேர்தல் அதிகாரிகளை மாற்றம் செய்யக் கூடாது!:பிரவீன் குமார்

Posted:

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.


Read more ...

மோடி பிரதமரானால் நாட்டைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது!:சோனியா காந்தி

Posted:

மோடி பிரதமரானால் நாட்டைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.


Read more ...

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைக் காணவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்: இரா.சம்பந்தன்

Posted:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதில் தமக்குள்ள உறுதிப்பாட்டை தமிழ் மக்கள் வெளிப்படுத்தி விட்டார்கள். அத்தோடு, வன்முறைப் பாதைக்கு மீண்டும் செல்வதை ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

நைஜீரியாவில் தீவிரமான மோதலில் 40 போக்கோ ஹராம் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted:

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் புலான்புலி மற்றும் அலகார்மோ நகரப் புற எல்லையில் ஏற்கனவே பிடிபட்ட தனது தலைவர்கள் சிலரை விடுவிக்கவென போகோ ஹராம் மேற்கொண்ட முற்றுகைப் போரில் நைஜீரியப் படைகளும் தீவிரவாதிகளும் கடுமையாக மோதிக் கொண்டனர்.


Read more ...

வடகொரியாவின் 4 ஆவது அணுப் பரிசோதனையை எச்சரிக்கும் ஒபாமா!:பொருளாதாரத் தடை அதிகரிக்கலாம் என அறிவிப்பு

Posted:

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கான அவரது விஜயத்தை முன்னிட்டு வடகொரியா தனது 4 ஆவது அணுப் பரிசோதனையை நிகழ்த்தப் போவதாக பிரகடனம் செய்திருந்தது.


Read more ...

ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப் பெருக்கு!:100 இற்கும் அதிகமான மக்கள் பலி

Posted:

வடக்கு மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தானில் பருவ மழை காரணமாகத் திடீரெனெ ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 100 இற்கும் அதிகமான மக்கள் பலியாகியிருப்பதாகவும் 150 பேர் வரை காணாமற் போயிருப்பதாகவும் 3000 இற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்திருப்பதாகவும் ஆப்கான் அதிகாரிகள் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.


Read more ...

பில்லியனர் வினோத் கோஸ்லாவின் மகளின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடப் போவதாக பிளாக்மெயில்

Posted:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பில்லியனரான வினோத் கோஸ்லாவின் மகளின் நிர்வாணப் புகைப்படங்களை காண்பித்து அவரது குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை FBI காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்து, பிணையில் விடுவித்துள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™