4TamilMedia செய்திகள் | |
- வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறும் வரை தமிழ் மக்கள் போராடுவார்கள்: த.தே.கூ
- கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 7
- அரசியல் அழுத்தம் காரணமாகவே 7 பேரின் தூக்கு வழக்கில் திருப்பம் : பழ.நெடுமாறன்
- ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? : பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்துக்கள்
- தலைமை நீதிபதி சதாசிவம் பதவிக்காலத்தில் வழங்கியத் தீர்ப்புக் குறித்து மேல்முறையீடு!:மத்திய அரசு
- லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்:பி.சதாசிவம்
- மே 1 தினத்தை கோலாகலமாகக் கொண்டாட தொண்டர்களுக்கு ஜெயலலிதா உத்தரவு!
- ஆந்திர சட்டப்பேரவைக் கலைப்பு!:மத்திய அமைச்சரவை
- தனி நபரைத் தாக்கிப் பேசுவது மோசமான அரசியல்!:பிரியங்கா காந்தி
- பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் பாஜகவில் இணைந்தார்!
- தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் த.தே.கூ உடன் மட்டும் பேச முடியாது: நிமல் சிறிபால டி சில்வா
- மக்களவைத் தேர்தலுக்கான செலவு 3 ஆயிரத்து 500 கோடியைத் தாண்டும்?:தேர்தல் ஆணையம் மதிப்பீடு!
- பொது பல சேனா மனிதத் தன்மைக்கு ஒவ்வாத காரியங்களைப் புரிகிறது: மன்னார் ஆயர்
- கசினோ வர்த்தகத்திற்கு அனுமதியில்லை; அரசாங்கம் மீண்டும் அறிவிப்பு
- நேற்றைய போட்டிகளில் சென்னை, ஹைதராபாத் அணிகள் வெற்றி
- ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் மீது மத்திய அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல்
- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிரவீன்குமார் கடிதம்!
- தெலுங்கானாவுக்கு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பதில் கட்சிகளுக்குள் போட்டி!
- முதல்வர் ஜெயலலிதா நாளை கொடாநாடு செல்கிறார்!
- உலகின் மிக கடினமான பணிக்கு ஆட்கள் தேவை : வீடியோ
- நீதிபதிகள் நியமனத்தில் இப்போதையே முறையே சிறந்தது!:பி.சதாசிவம்
- ஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு?
- வேற்றுக்கிரக வாசிகளுக்கான நமது தேடல் எமக்கே சாபமாகலாம்!:விஞ்ஞானிகள் கூறும் கிறேட் ஃபில்டர் தத்துவம்
- இலங்கைக்கான ஆதரவு தொடரும்: சீனா
- நடத்தை விதிமுறைகளில் தளர்வு!:தேர்தல் ஆணையம்
- கொங்கோ இசைக் கச்சேரி நெரிசலில் சிக்கி 23 பொதுமக்கள் பலி
- தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட எகிப்துக்கு $650 மில்லியன் டாலர்களை வழங்கியது அமெரிக்கா
- உலகின் 9 முக்கிய அணுசக்தி வல்லரசுகள் மீது சிறிய பசுபிக் தீவான மார்ஷல் வழக்கு
- மாயமான MH370 விமானப் பயணிகளின் உறவினர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முடிவு?
- கதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை!
- ஆஸ்திரேலிய விமானத்தில் குடிபோதைப் பயணியால் கடத்தல் பரபரப்பு!
- நெடியவனுக்கு எதிரான சர்வதேச பிடியாணை தொடர்பில் நோர்வே அவதானம்!
- டெல்லியில் பயங்கர தீ விபத்து!:குடிசைகள் தீயில் எரிந்து நாசம்!
- இலங்கைக் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மார்வன் அத்தபத்து நியமனம்!
| வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறும் வரை தமிழ் மக்கள் போராடுவார்கள்: த.தே.கூ Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 7 Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| அரசியல் அழுத்தம் காரணமாகவே 7 பேரின் தூக்கு வழக்கில் திருப்பம் : பழ.நெடுமாறன் Posted:
அரசியல் அழுத்தம் காரணமாகவே, 7 பேர் தூக்கு ரத்து விவகாரம் தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். Read more ... |
| ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? : பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்துக்கள் Posted:
ராகுல் காந்திக்கு எதிராக, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| தலைமை நீதிபதி சதாசிவம் பதவிக்காலத்தில் வழங்கியத் தீர்ப்புக் குறித்து மேல்முறையீடு!:மத்திய அரசு Posted:
தலைமை நீதிபதி சதாசிவம் பதவிக்காலத்தில் வழங்கியத் தீர்ப்புக் குறித்து மேல்முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்:பி.சதாசிவம் Posted:
ஓய்வுப்பெற்றப் பின்பு லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி வழங்கினால் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன் என்று தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுள்ள பி.சதாசிவம் கூறியுள்ளார். Read more ... |
| மே 1 தினத்தை கோலாகலமாகக் கொண்டாட தொண்டர்களுக்கு ஜெயலலிதா உத்தரவு! Posted:
தமிழகம் முழுவதும் மே மாதம் 1ம் திகதி உழைப்பாளர்கள் தினத்தை அதிமுக சார்பில் வெகு கோலாகலமாகக் கொண்டாட, அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தமது தொண்டர்களுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார். Read more ... |
| ஆந்திர சட்டப்பேரவைக் கலைப்பு!:மத்திய அமைச்சரவை Posted:
Read more ... |
| தனி நபரைத் தாக்கிப் பேசுவது மோசமான அரசியல்!:பிரியங்கா காந்தி Posted:
Read more ... |
| பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் பாஜகவில் இணைந்தார்! Posted:
Read more ... |
| Posted:
இலங்கையின் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரம் பேச முடியாது என்று அரசாங்கம் மீளவும் தெரிவித்துள்ளது. அத்தோடு, பாராளுமன்றத் தெரிவுக் குழுவினூடே தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. Read more ... |
| மக்களவைத் தேர்தலுக்கான செலவு 3 ஆயிரத்து 500 கோடியைத் தாண்டும்?:தேர்தல் ஆணையம் மதிப்பீடு! Posted:
Read more ... |
| பொது பல சேனா மனிதத் தன்மைக்கு ஒவ்வாத காரியங்களைப் புரிகிறது: மன்னார் ஆயர் Posted:
Read more ... |
| கசினோ வர்த்தகத்திற்கு அனுமதியில்லை; அரசாங்கம் மீண்டும் அறிவிப்பு Posted:
கசினோ வர்த்தகத்தினை நாட்டுக்குள் அனுமதிக்கும் எந்தவொரு எண்ணமும் அரசாங்கத்திடம் இல்லை என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| நேற்றைய போட்டிகளில் சென்னை, ஹைதராபாத் அணிகள் வெற்றி Posted: மும்பை - சென்னை அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ஒரு ஓவர் மீதமிருக்க வெற்றிபெற்றது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கிறது. Read more ... |
| ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் மீது மத்திய அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் Posted:
இந்தியாவில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தி.மு.க. கட்சியின் தலைவர் மு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது மத்திய அமலாக்கப் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிரவீன்குமார் கடிதம்! Posted:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கும் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். Read more ... |
| தெலுங்கானாவுக்கு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பதில் கட்சிகளுக்குள் போட்டி! Posted:
Read more ... |
| முதல்வர் ஜெயலலிதா நாளை கொடாநாடு செல்கிறார்! Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை கொடாநாடு செல்லவுள்ளார் என்று, அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| உலகின் மிக கடினமான பணிக்கு ஆட்கள் தேவை : வீடியோ Posted:
Read more ... |
| நீதிபதிகள் நியமனத்தில் இப்போதையே முறையே சிறந்தது!:பி.சதாசிவம் Posted:
நீதிபதிகள் நியமனத்தில் இப்போதையே முறையே சிறந்தது என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கருத்துத் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு? Posted:
‘படத்தை சீக்கிரம் முடிங்க’ என்று பாண்டிராஜை நயன்தாரா விரட்டுகிறார் என்ற செய்தியை தொடர்ந்து இன்னொரு செய்தி. Read more ... |
| வேற்றுக்கிரக வாசிகளுக்கான நமது தேடல் எமக்கே சாபமாகலாம்!:விஞ்ஞானிகள் கூறும் கிறேட் ஃபில்டர் தத்துவம் Posted:
இப்பிரபஞ்சத்தில் நாம் உறுதியாக அறிந்த ஒரேயொரு புத்திக் கூர்மை மிக்க உயிரின வாழ்க்கையாக நமது பூமியில் நிகழும் மனித வாழ்க்கையைக் கூறலாம். Read more ... |
| இலங்கைக்கான ஆதரவு தொடரும்: சீனா Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் பாதுகாப்புச் சபை ஆகியவற்றில் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. Read more ... |
| நடத்தை விதிமுறைகளில் தளர்வு!:தேர்தல் ஆணையம் Posted:
ஆட்சியாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளில் கொஞ்சம் தளர்வு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| கொங்கோ இசைக் கச்சேரி நெரிசலில் சிக்கி 23 பொதுமக்கள் பலி Posted:
தென் மேற்கு கொங்கோவில் இன்று வெள்ளிக்கிழமை பிரசித்தமான பாடகர் ஒருவரைக் கௌரவிக்கும் இசை விழா ஒன்றில் திடீரென ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 23 பொதுமக்கள் கொல்லப் பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட எகிப்துக்கு $650 மில்லியன் டாலர்களை வழங்கியது அமெரிக்கா Posted:
நேற்று வியாழக்கிழமை அமெரிக்க அரசு தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்காக எகிப்துக்கு 10 ஹெலிகாப்டர்களையும் $650 மில்லியன் டாலர் பண உதவியையும் வழங்கி இருப்பதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| உலகின் 9 முக்கிய அணுசக்தி வல்லரசுகள் மீது சிறிய பசுபிக் தீவான மார்ஷல் வழக்கு Posted:
உலகில் அணுவாயுத வல்லமை உடைய 9 முக்கிய வல்லரசுகளான அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் மீது பசுபிக் சமுத்திரத்தில் உள்ள சிறிய தீவான மார்ஷல், நெதர்லாந்து தலைநகர் ஹாகுவே இலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. Read more ... |
| மாயமான MH370 விமானப் பயணிகளின் உறவினர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முடிவு? Posted:
மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மாயமான மலேசிய ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் தேடுதல் சில வருடங்களாவது எடுக்கலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த விமானத்தின் காணாமற் போன பெரும்பான்மை சீனப் பயணிகளின் உறவினர்கள் இன்று வெள்ளிக்கிழமை தமக்கு உறுதியான பதில் தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| கதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை! Posted:
பின்புலம், பக்கபலம் இவைகளையெல்லாம் கொண்டு ஒரு ஊடகம் கதையல்ல நிஜம், சொல்வதெல்லாம் உண்மை போன்ற உண்மை நிகழ்ச்சிகளை நடத்துவது மிக எளிதான காரியம்தான். அதேவேளை இந் நிகழ்ச்சி குறித்த சந்தேகங்களும், கடுமையான விமர்சனங்களும் கூட எழுந்துள்ளன. ஆனால் இதற்கு அப்பாற்பட்டு, Read more ... |
| ஆஸ்திரேலிய விமானத்தில் குடிபோதைப் பயணியால் கடத்தல் பரபரப்பு! Posted: |
| நெடியவனுக்கு எதிரான சர்வதேச பிடியாணை தொடர்பில் நோர்வே அவதானம்! Posted:
Read more ... |
| டெல்லியில் பயங்கர தீ விபத்து!:குடிசைகள் தீயில் எரிந்து நாசம்! Posted:
டெல்லியில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இலங்கைக் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மார்வன் அத்தபத்து நியமனம்! Posted:
இலங்கைக் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் அணித் தலைவர் மார்வன் அத்தபத்துவும், துணைப் பயிற்றுவிப்பாளராக றுவான் கல்பகேவும் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக் கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







ஆந்திர சட்டப்பேரவையைக் கலைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
பிரச்சாரத்தில் தனி நபரைத் தாக்கிப் பேசுவது என்பது மோசமான அரசியல் என்றும், தமது சகோதரர் உட்பட யாரும் அப்படி தனி நபரைத் தாக்கி அரசியல் செய்வதில்லை என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி, அமிர்தசரஸ் நகரில் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான செலவுக் கணக்கு ரூபாய் 3 ஆயிரத்து 500 கோடியைத் தாண்டிவிடும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் மதிப்பீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



தெலுங்கானாவுக்கு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து, வாக்குகளைப் பெறுவதில் கட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றன.
Rehtom Inc என்ற நிறுவனம் முதன்மை இயற்குனர் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.











