Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வா..வா!106

Posted:

"என்னாச்சு.... ?  "


Read more ...

மீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி !

Posted:

கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கிற ஆசையை முழுவதுமாகவே விட்டொழித்திருந்தார் குஷ்பு. அவரது ஒரே ஆசை கழகத்திற்கு வலு சேர்த்து அதை கான்கிரீட் பில்டிங் ஆக்குவதாகதான் இருந்தது. அப்படியும் டி.வி சீரியல்களில் தலை காட்டி வந்தார் அவர்.


Read more ...

கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 6

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

தமிழகத்தில் 72.8% வீத வாக்குப் பதிவு, புதுச்சேரி 83% வீத வாக்குப் பதிவு!

Posted:

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகளும் புதுச்சேரியில் 83 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

அணுத்திமிர்

Posted:

விஞ்ஞான விசயங்களில் எழுத்தாளனில் கற்பனை நிசர்சனமாகிற பல முன்னுதாரணங்கள் உள்ளன. அணு உலை விபத்து சார்ந்த "தி சைனா சிண்ட்ரோம்" என்ற ஆங்கிலத் திரைப்படம் மார்ச் 16, 1979ம் ஆண்டு வெளியாசை. அது வெளிவந்து 12 தினங்கள் கழித்து அப்படத்தில் இடம் பெற்ற விசயங்கள் பெனிசில்வேனியா பகுதி அணு உலை விபத்தில் நிகழ்ந்தது. கூடங்குளம் பற்றிய செய்திகளின் போது இப்படம் பற்றியச் செய்திகள் மனதில் நிழலாடியது.


Read more ...

கௌதம் கம்பீர் டக் அவுட்டில் ஹாட்ரிக் சாதனை!

Posted:

நேற்று கொல்கத்தா - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில்லிங் வெற்றி பெற்ற போதும் அந்த அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் தொடர்ந்து மூன்றாவது முறையில் டக் அவுட்டில் ஆட்டமிழந்தது தான்  ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Read more ...

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற உத்தரவு

Posted:

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு வரும் வரை, சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடையையும் அது நீட்டித்திருக்கிறது.


Read more ...

பாலிவுட் நடிகர்களை கூண்டோடு ஒழித்துக் கட்ட திட்டம்!:இந்தியன் முஜாகிதீன்

Posted:

பாலிவுட் நடிகர்களைக் கூண்டோடு ஒழித்துக் கட்ட இந்தியன் முஜாகிதீன் அமைப்பு சதித்திட்டம் தீட்டியிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.


Read more ...

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி புரிந்த அமைப்புக்கள் மீதே தடை; ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்

Posted:

இலங்கையில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பணம் வைப்பிலிடப்படுவது தொடர்பில் அரசாங்கத்திடம் சரியான ஆதாரங்கள் உள்ளதாகவும், அதனடிப்படையிலேயே, சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 


Read more ...

கசினோ அற்ற மூலோபாய செயல்நுணுக்க அபிவிருத்தி சட்டத்தின் கீழான விதிமுறை அங்கீகரிப்பு!

Posted:

உயர்தர நட்சத்திர விடுதிகள் மற்றும் வர்த்தகக் கட்டடத் தொகுதிகள் உள்ளிட்ட பாரியளவிலான செயற்றிட்டங்களை செயற்படுத்துவதற்கு அனுமதிக்கும் மூலோபாய செயல்நுணுக்க அபிவிருத்தி சட்டத்தின் கீழான விதிமுறை வர்த்தமானி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. 


Read more ...

வடக்கிலிருந்து எக்காரணம் கொண்டும் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் உள்ளன. எனவே, வடக்கிலிருந்து எந்தக் காரணம் கொண்டும் இராணுவ முகாம்களை முற்றாக அகற்ற முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மில்லியன் கணக்கான சிரிய மக்களுக்கு அத்தியாவசியமான உதவி சென்றடைவதில்லை:ஐ.நா அறிவிப்பு

Posted:

ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் சமீபத்தில் ஊடகங்களுக்கு விடுத்த அறிவிப்பில் குறைந்தது 3.5 மில்லியன் சிரிய மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை அத்தியாவசிய மனிதாபிமான உதவி சென்றடைவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.


Read more ...

சீனக் கடலில் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து கூட்டு போர்க் கப்பல் பயிற்சி

Posted:

நேற்று புதன்கிழமை சீனாவில் கடற்படை நிறுவப்பட்ட 65 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப் பட்டது.


Read more ...

தாய்லாந்து பிரதமர் யின்லுக் சினாவத்ரா மீது அதிகார துஷ்பிரயோக வழக்கு தாக்கல்!

Posted:

தாய்லாந்தில் பிரதமர் யின்லுக் சினாவத்ராவின் குடும்ப அரசியலுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணிகள் தொடர்ந்து வரும் நிலையில் பிரதமர் சினாவத்ரா மீது அதிகார துஷ்பிரயோக வழக்கு தாய்லாந்தின் அரசியல் சாசன நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ளது.


Read more ...

தமிழகத்தில் 72.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன!: பிரவீன்குமார் தகவல்

Posted:

இன்று  புதுவையில் மக்களவைத் தேர்தல் மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் மட்டும் 72.83 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

பத்மநாப ஸ்வாமி கோயில் பொக்கிஷங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும்!:உச்ச நீதிமன்றம்

Posted:

கேரளாவில் பத்மநாப ஸ்வாமி கோயிலின் பாதாள அறைப் பொக்கிஷங்களை சிறப்புத் தணிக்கை  செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

ராஜீவ் கொலை வழக்கு:7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு!

Posted:

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வெளி வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

வாரணாசியை ஆன்மீக தலைநகராக்குவேன்!:நரேந்திர மோடி

Posted:

வெற்றிப் பெற்றால் வாரணாசியை ஆன்மீகத் தலைநகராக்குவேன் என்று, நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...

வெற்றி நமதே:மு.க.அழகிரி

Posted:

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி இன்று காலை முத்துப்பட்டி மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.


Read more ...

ஒரு பாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் கிடையாது; இலங்கை அரசு

Posted:

ஒரு பாலினத் திருமணத்திற்கு இலங்கையிலும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று பிரித்தானியா முன்வைத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 


Read more ...

யாரையும் நான் ஆதரிக்கவில்லை:ரஜினிகாந்த்

Posted:

பாராளுமன்றத் தேர்தலில் தாம் யாரையும் ஆதரிக்கவில்லை. அனைத்து மக்களும் தவறாமல் வாக்களியுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ பிரச்சாரம் முடித்து வீடு திரும்பும் வழியில் விபத்தில் மரணம்

Posted:

ஆந்திர மாநிலம் ஆலகண்டா தொகுதியில் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர்.கட்சியை சேர்ந்த ஷோபா நாகி ரெட்டி நேற்றிரவு பிரச்சாரத்தில் பங்கேற்று நள்ளிரவில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது கார் விபத்துக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™