Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அசாம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் வாக்குப் பதிவு : பிரதமர் உள்ளிட்ட பலர் வாக்குப் பதிவு ...

Posted:

மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப் பதிவு இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார், சட்டீஸ்கர், அசாம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்ஜ்காண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.


Read more ...

பொழுதுபோக்கு விலங்குகள் பட்டியலில் மத்திய அரசு காளையை நீக்கியது அதிருப்தியளிக்கிறது!:உச்ச நீதிமன்றம்

Posted:

பொழுதுபோக்கு விலங்குகள் பட்டியலில் மத்திய அரசு காளையை நீக்கியது அதிருப்தியளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.


Read more ...

கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 5

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு

கோச்சடையான் திரைப்படத்தின் பாடல் ஒன்றில் அனைத்து வரிகளையும் மனமே வசப்படு பதிவுகளாக இந்த வாரம் முழுவதும் நீங்கள் காணலாம்.


Read more ...

மத முரண்பாடுகள் தொடர்பில் விசாரிக்க விசேட பொலிஸ் குழு; ஜனாதிபதி அறிவிப்பு

Posted:


மத முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிவதற்கும், விசாரணை செய்வதற்கும் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

நரேந்திர மோடி வாரணாசி தொகுதிக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்!

Posted:

குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ள வாரணாசி தொகுதிக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.


Read more ...

வாக்களித்த பிரபலங்கள் !

Posted:

இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில்,  காலை முதல் மக்கள் வாக்களித்து வருகின்றார்கள்.


Read more ...

உங்கள் வாக்கின் மதிப்பை குறைத்துவிடாதீர்கள் : சச்சின் டெண்டுல்கர்

Posted:

உங்களது வாக்கின் மதிப்பை குறைத்துவிடாதீர்கள் என கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய வாக்காளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

ஓரினச் சேர்க்கை குற்றம் என அச்சுறுத்தியதால் ஆஸியில் இந்திய மாணவர் தஞ்சம்

Posted:

ஐதராபாத்தை சேர்ந்த 25 வயது மாணவர் ஒருவர், ஓரினச்சேர்க்கையில் விருப்பம் கொண்டிருந்ததால் இந்தியாவில் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளார்.


Read more ...

இன்று விடுமுறை அளிக்காத மென்பொருள் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்:பிரவீன்குமார்

Posted:

சென்னையில் இன்று விடுமுறை அளிக்காத 2 மென்பொருள் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

அமைச்சு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த பொது பல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை: பொலிஸ்

Posted:

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அலுவலகத்துக்குள் நேற்று புதன்கிழமை அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்த பொது பல சேனா அமைப்பினருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 


Read more ...

தமிழகம் முழுவதும் அமைதியான வாக்குப்பதிவு!: கண்காணிப்பு அறைத் தகவல்

Posted:

தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அறை தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

வடக்கு மாகாண சபை உறுப்பினராக எஸ்.தவராசா பதவிப் பிரமாணம்!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) முக்கியஸ்தரும், ஊடகப் பேச்சாளருமான எஸ்.தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


Read more ...

உடலுறுப்புக்கள் கடத்தல்; விசாரணைகளுக்காக இந்தியப் பொலிஸார் இலங்கை வருகின்றனர்!

Posted:

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களை அழைத்து வந்து உடலுறுப்பு மாற்று உள்ளிட்ட உடலுறுப்பு கடத்தல் வியாபாரம் இடம்பெறுகின்றமை தொடர்பில் விசாரிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து இலங்கை வரவுள்ளது. 


Read more ...

மாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு

Posted:

நடிகர் ஜெய் இஸ்லாமியராக மாறிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்திருக்கிறது. அதை உறுதி செய்வதை போல


Read more ...

ஜடேஜாவின் சகலதுறை ஆட்டம் : ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை இரண்டாவது வெற்றி!

Posted:

சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற டி20 போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.


Read more ...

அமைச்சு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த பொது பல சேனாவுக்கு ரிஷாட் பதியுதீன் கண்டனம்!

Posted:

அரசாங்க அமைச்சு அலுவலகம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைவதற்தோ, தேடுதல் நடத்துவதற்கோ பொது பல சேனா அமைப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இனி விமானத்தில் பறக்கும் போதும் செல்போன் பயன்படுத்தலாம்!:விமானப் போக்குவரத்து ஆணையம்

Posted:

இனி விமானத்தில் பறக்கும் போதும் செல்போன் பயன் படுத்தலாம் என்று மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

பணப் பட்டு வாடாவைத் தடுக்கவே 144 தடையுத்தரவு!:தேர்தல் ஆணையம்

Posted:

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு கொடுக்கப் படும் பணப்பட்டு வாடாவைத் தடுக்கவே 144 தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


Read more ...

உலகில் அணுசக்தி வீழ்ச்சி அடைந்து சூரிய சக்தி மூலமான மின் பாவனை அதிகரிக்கும்!:பூமி தினத்தில் அறிவியலாளர்கள் ...

Posted:

நேற்று ஏப்பிரல் 22 ஆம் திகதி பூமி தினத்தைக் கொண்டாடிய அறிவியலாளர்கள் உலகுக்கு ஒரு நற்செய்தியையும் வழங்கி உள்ளார்கள்.


Read more ...

நைஜீரியாவில் போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் தொடரும் கொடூரம்!:பாதிக்கப் பட்டவரின் தன்னிலை விளக்கம்

Posted:

வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாத குழுவான போக்கோ ஹராம் போராளிகளால் பாதிக்கப் பட்ட டனியெல் அயுபா என்பவர் சமீபத்தில் CNN ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.


Read more ...

ஆசியப் பயணத்தின் முதற்கட்டமாக ஜப்பானை வந்தடைந்த ஒபாமா!:தென் சீனக்கடல் தீவு சர்ச்சையில் ஜப்பானுக்கு ஆதரவு

Posted:

செயற்திறன் மிக்க ஆசிய வலயத்தில் தமது வெளிநாட்டுக் கொள்கைகளை சமநிலைப் படுத்திக் கொள்ளும் நோக்கிலான ஆசிய நாடுகளுக்கான பயணத்தின் முதற் கட்டமாக இன்று புதன்கிழமை ஜப்பானின் டோக்கியோவை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.


Read more ...

மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளின் மரணச் சான்றிதழை அளிக்க மலேசியா முடிவு

Posted:

மார்ச் 8 ஆம் திகதி நடுவானில் மாயமாக மறைந்து போய் இன்றுவரை ஒரு உறுதியான தடயம் கிடைக்கப் பெற்றிராத மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானத்தில் பயணித்த அனைத்து 239 பயணிகளுக்கும் மரணச் சான்றிதழைத் தயார் செய்து அளிக்க மலேசிய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

பொது பல சேனாவின் பௌத்த தர்மமும், அரசின் மஹிந்த தர்மமும் நாட்டை தலைகுனிய வைத்துள்ளது: மனோ கணேசன்

Posted:

பொது பல சேனா ‘பௌத்த தர்மம்’ என்கிற பெயரில் செய்யும் அடாவடித்தனங்களும், அரசாங்கம் ‘மஹிந்த தர்மம்’ என்கிற பெயரில் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகளும் நாட்டை தலைகுனிய வைத்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


Read more ...

துப்பாக்கி முனையில் தொடரும் கொள்ளைகள்; மொரட்டுவை வங்கியொன்றில் 7 இலட்சம் கொள்ளை

Posted:

கொழும்பு மொரட்டுவைப் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இன்று புதன்கிழமை துப்பாக்கி முனையில் கொள்ளையர்களினால் ஏழு இலட்சம் ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


Read more ...

சூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா

Posted:

ஒண்ணு படத்தை முடிங்க... இல்லேன்னா ஆளை விடுங்க என்று பாண்டிராஜுக்கு அதட்டல் போட ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா.


Read more ...

ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்துள்ள பகுதி மக்களின் காணிகளும் அரசினால் சுவீகரிப்பு!

Posted:

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா- மன்னார் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந.திருஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார். 


Read more ...

அதிமுகவினருக்கு மாநிலமெங்கும் பணப்பட்டுவாடா செய்ய 144 தடை உத்தரவு வசதியாக இருக்கிறது!:முக.ஸ்டாலின்

Posted:

மாநிலமெங்கும் பணப்பட்டுவாடாவை செய்வதற்கு அதிமுகவினருக்கு இந்த 144 தடைச் சட்டம் பேருதவியாக இருக்கிறது என்று திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

இலங்கைக் கிரிக்கட் அணியின் புதிய தலைவர்கள் தெரிவு; சந்திமல் நீக்கம்!

Posted:

இலங்கைக் கிரிக்கட் அணியின் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக அஞ்சலோ மத்தியூஸூம், இருபதுக்கு20 போட்டிகளுக்கான தலைவராக லசித் மலிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Read more ...

வாக்குப்பதிவை public.gelsws.in என்கிற இணையதளத்தில் பார்க்கலாம்:பிரவீன்குமார்

Posted:

நாளை நடைபெறும் வாக்குப்பதிவை மக்கள் இணையத் தளத்தில் பார்வையிடலாம் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்துகள்!

Posted:

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மக்களவைத் தேர்தல் நடைப்பெறவுள்ளதால், வாக்களர்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஏப்ரல் 24 : மக்களவைக்கான தமிழ்நாடு தேர்தல் : ஒரு பார்வை

Posted:

மக்களவைத் தேர்தலின் அடுத்த கட்டமாக நாளை ஏப்ரல் 24ம் திகதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரில் தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 39 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் இது. முதன்முறையான 6 கட்சிகள் நேரடியாக தேர்தல் களத்தில் குதித்துள்ளன.


Read more ...

நாயாபிமானம்

Posted:

பள்ளிக் காலத்தில் ஒருநாள் நண்பன் திலீபன் வீட்டுக்குப் போயிருந்தபோது, அவன் குளித்துக் கொண்டிருந்தான். வரவேற்பறையில்  மிகுந்த பவ்வியமாக அமர்ந்திருந்தேன். காரணம்,


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™