Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 4

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு

ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள கோச்சடையான் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் வரும் தொடர்ச்சியான வரிகள் இவை.


Read more ...

பாஜகவை ஆதரிக்க வேண்டாம் : மும்பை கல்லூரி அதிபர் மாணவர்களிடம் கடிதம் மூலம் கோரிக்கை

Posted:

மும்பையில் புனித ஷேவியர் கல்லூரி அதிபர் தனது மாணவர்களுக்கு எழுதியுள்ள தனிப்பட்ட கடிதத்தில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்துகள்!

Posted:

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மக்களவைத் தேர்தல் நடைப்பெறவுள்ளதால், வாக்களர்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தெருநாய் கடித்ததால் உயிரிழந்த ஆறுவயது சிறுமி : கோபத்தால் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

Posted:

மத்திய பிரதேசத்தின் கந்த்வா தொகுதி மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.


Read more ...

இந்தியாவின் மிக உயரமான மனிதர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்!

Posted:

நேற்று பாராளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்ட பிரச்சாரத்தின் போது கொடைக்கானல் அதிமுக இளைஞரனி சார்பில் நடத்தப்பட்ட இறுதி வாக்கு சேகரிப்பில் இந்தியாவிலேயே முதலாவது மிக உயரமான மனிதரான சந்தோஷ்குமார் பிரச்சாரம் செய்தார். 37 வயதான இவர் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர்.


Read more ...

காங்கிரஸ் அரசு சில தவறுகளை செய்திருப்பது உண்மைதான் : ராகுல் காந்தி

Posted:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 10 ஆண்டுகால ஆட்சியில் ஒரு சில தவறுகளையும் செய்திருக்கிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒப்புக் கொண்டுள்ளார்.


Read more ...

வாக்கு எண்ணிக்கை நாளான மே 16ம் திகதி பங்குச்சந்தை பாதிக்கப்படுமா?

Posted:

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் நாளான மே 16ம் திகதி பங்குச்சந்தைகள் பாதிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Read more ...

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தலுக்கான கடைசிக் கட்டப் பணிகள் தீவிரம்!

Posted:

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான கடைசிக் கட்டப்பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது.


Read more ...

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை விகிதம் குறைந்துள்ளது!

Posted:

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை விகிதம் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

அரசின் விளம்பரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர புதியக்குழு!: உச்ச நீதிமன்றம்

Posted:

அரசு நிதி வீணாவதைக் கருத்தில் கொண்டு அரசு விளம்பரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர உச்ச நீதிமன்றம் புதிய குழு அமைத்து  உத்தரவிட்டுள்ளது.


Read more ...

கசினோ சூதாட்ட சட்டமூலத்தை த.தே.கூ ஆதரிக்காது: இரா.சம்பந்தன்

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளதாகக் கூறப்படும் கசினோ சூதாட்ட அனுமதி சட்டமூலத்தினை ஆதரிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 


Read more ...

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு மேல் மாகாண சபை நம்பிக்கை தர வேண்டும்: மனோ கணேசன்

Posted:

தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வின் முதற்புள்ளியாக மாகாண சபை முறைமையின் மீது நம்பிக்கை தரும் செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, மேல் மாகாண சபை அளிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார். 


Read more ...

இனிய 450வது பிறந்த நாள், மிஸ்டர் ஷேக்ஸ்பியர்!

Posted:


கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு மேலாக ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு கொடுங்கனவாக இருந்துவருகிறார், ஷேக்ஸ்பியர்.


Read more ...

மெக்ஸ்வெல்லின் அதிரடியால் பஞ்சாப்புக்கு மூன்றாவது வெற்றி!

Posted:

பஞ்சாப் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் நேற்று சார்ஜாவில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் மீண்டும் பஞ்சாப் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.


Read more ...

VKontakte என்ற ரஷ்யாவின் மிகப்பெரிய சமூக வலைத்தள ஸ்தாபகர் திடீர் பதவி விலகல்!

Posted:

VKontakte என்ற ரஷ்யாவின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான சமூக வலைத்தளத்தின் ஸ்தாபகரான பவெல் டுரோவ் இனை ரஷ்யா பாதுகாப்புப் படை அதிரடியாகப் பதவியில் இருந்து இறக்கியுள்ளது.


Read more ...

தென் சூடானில் கிளர்ச்சிப் படையினரின் வெறியாட்டம்!:நூற்றுக் கணக்கானோர் பலி

Posted:

தென் சூடானில் பென்டியூ பகுதியில் உள்ள கணிய எண்ணை செறிவு அதிகம் காணப்படும் நகர் ஒன்றினைக் கடந்த வாரம் ஆயுதங்களுடன் புகுந்து கிளர்ச்சிப் படை கைப்பற்றியது.


Read more ...

சிரியாவின் தேர்தல் திட்டத்தை கடுமையாக விமரிசித்த அரபு லீக்

Posted:

சிரியாவில் உள்நாட்டு மக்கள் யுத்தம் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தேர்தல் ஒன்றை நிகழ்த்துவது என சிரிய அரசு எடுத்துள்ள தீர்மானமானது சிரிய குழப்பத்தைத் தீர்ப்பதற்கு சர்வதேச சமூகம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு தடங்கலை ஏற்படுத்தும் அரபு லீக் சமூகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


Read more ...

அமெரிக்க பிரதி அதிபர் ஜோ பிடென் பதற்ற நிலையைத் தவிர்க்குமாறு ரஷ்யாவிடம் வேண்டுதல்

Posted:

உக்ரைனில் மேற்குலக அனுசரணையுடன் செயற்பட்டு வரும் அரசுக்கு தனது அனுசரனையை வெளிப்படுத்தும் முகமாக அமெரிக்கப் பிரதி அதிபர் ஜோ பிடென் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது ரஷ்யாவிடம் இருந்து வரும் அவமானகரமான அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளும் தரப்பிற்கு ஆதரவாக அமெரிக்கா திகழும் என்று தெரிவித்துள்ளார்.


Read more ...

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் போல் ஃபப்ராஸ் திடீர் ராஜினாமா

Posted:

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து போல் ஃபப்ராஸ் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Read more ...

ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை கருணாநிதி கட்சியை விட்டு நீக்கியது ஏன்? : பிரேமலதா விஜயகாந்த்

Posted:

ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை ஏன் கருணாநிதி கட்சியின் அடிப்படை உறுப்பின பதவியில் இருந்தே நீக்கினார் என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்லாம்?: தேர்தல் ஆணையம்

Posted:

வாக்களிக்க வாக்காளர்கள் என்னென்ன ஆவணங்களை கொண்டு செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Read more ...

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிந்தது!

Posted:

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. 


Read more ...

புத்தரின் படத்தினை பச்சை குத்தியிருந்த பிரித்தானியப் பெண்ணை இலங்கையிலிருந்து வெளியேற உத்தரவு

Posted:

புத்தரின் படத்தினை தன்னுடைய கையில் பச்சை குத்தியிருந்த பிரித்தானியச் சுற்றுலாப் பணியொருவரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

அரசாங்கத்தை கவிழ்க்கும் வல்லமை பொது பல சேனாவுக்கு உண்டு; கலபொட அத்தே ஞானசார தேரர்

Posted:

தேவையேற்படும் பட்டத்தில் அரசாங்கத்தை கவிழ்க்கவும், புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தவும் தமக்கு வல்லமை இருப்பதாக பொது பல சேனா அமைப்பு மீண்டும் தெரிவித்துள்ளது. 


Read more ...

மோதல்களுக்குப் பின் இலங்கை பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளது: கொரியப் பிரதிநிதிகள் குழு

Posted:

மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அனைத்து வழிகளிலும் பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளதாக கொரிய குடியரசின் விசேட பிரதிநிதிகளும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யு மியுங்க்- ஹ்வானும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று திங்கட்கிழமை சந்தித்த போது தெரிவித்துள்ளனர்.


Read more ...

தேசிய அளவில் சாலை விபத்துக்களைக் குறைக்க 3 பேர் கொண்ட குழு!:உச்ச நீதிமன்றம்

Posted:

தேசிய அளவில் சாலை விபத்துகளைக் குறைக்க 3 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.


Read more ...

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கமுடியாது!:தமிழக அரசு

Posted:

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கமுடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Read more ...

இன்று உலக நாள் !

Posted:

இன்று உலக நாள். நாம் வாழும் பூமியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள்.


Read more ...

இன்று பூமி தினம்!:கூகுள் டூடுளில் தெரியும் ஆறு விலங்கினங்களும் எவை?

Posted:

இன்று ஏப்ரல் 22ம் திகதி சர்வதேச பூமி தினமாகும் (Earth Day). இதையொட்டி கூகுள் இணையத்தளம் தனது கூகுள் டூடுள் சின்னத்தை ஆறு அரியவகை அபூர்வ விலங்கினங்களுக்காக அர்ப்பணித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™