Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இன்று பூமி தினம்!:கூகுள் டூடுளில் தெரியும் ஆறு விலங்கினங்களும் எவை?

Posted:

இன்று ஏப்ரல் 22ம் திகதி சர்வதேச பூமி தினமாகும் (Earth Day). இதையொட்டி கூகுள் இணையத்தளம் தனது கூகுள் டூடுள் சின்னத்தை ஆறு அரியவகை அபூர்வ விலங்கினங்களுக்காக அர்ப்பணித்துள்ளது.


Read more ...

கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 3

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

தென் கொரிய கப்பல் விபத்து : பலி எண்ணிக்கை 100 ஐ கடந்தது

Posted:

தென் கொரிய கடற்பரப்பில் கடந்த வாரம் விபத்துக்கு உள்ளாகி நீரில் மூழ்கிய கப்பலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. இதுவரை 104 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 198 பேருக்கு என்ன நடந்தது என தெரியாதுள்ளது.


Read more ...

கோவா மாநிலத்தில் சுரங்கங்களுக்கு விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது!

Posted:

கோவா மாநிலத்தில் உள்ள சுரங்கங்களுக்கு விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.


Read more ...

ஜெயலலிதா வீட்டின் முன் மண் வாரி இறைக்கும் போராட்டம் நடத்தவிருந்த சட்டக் கல்லூரி மாணவி கைது

Posted:

சென்னையில் அதிமுக பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வீட்டின் முன்பு "மண் வாரி இறைக்கும் போராட்டம்" நடத்தவிருந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

விமானத்தின் சக்கரப் பகுதியில் அமர்ந்தபடி ஐந்து மணிநேரம் பறந்து சென்ற 16 வயது சிறுவன்!

Posted:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலிருந்து, ஹவாய் நோக்கி சென்ற விமானத்தின் தரையிறங்கு சக்கரங்கள் உள்ள பகுதியில் அமர்ந்தபடி 16வயது சிறுவன் ஒருவன் சுமார் 5 மணிநேரம் பறந்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

9444123456 என்கிற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்!:தேர்தல் ஆணையம்

Posted:

9444123456 என்கிற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உங்கள் வாக்கு மற்றும் நீங்கள் வக்களிக்கும் வக்குச்சாவடிப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள் என்று, தமிழகத்  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Read more ...

குத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்தை தடைசெய்யக் கோரி புகார்

Posted:

மான் கராத்தே படத்தில் குத்துச் சண்டையை தப்புத் தப்பாக எடுத்து இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். 


Read more ...

பிசிசிஐ நியமித்த விசாரணைக் குழுவுக்கு பீகார் கிரிக்கெட் சங்கம் எதிர்ப்பு!

Posted:

பிசிசிஐ நியமித்த விசாரணக் குழுவுக்கு பீகார் கிரிக்கெட் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


Read more ...

மஹெல, சங்காவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை: இலங்கை கிரிக்கட் அறிவிப்பு

Posted:

இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்களும், சிரேஷ்ட வீரர்களுமான மஹெல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்ககார ஆகியோருக்கு எதிராக இலங்கைக் கிரிக்கட் நிறுவனம் ஒழுக்காற்று விசாரணையை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 


Read more ...

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்; சர்வதேச பாராளுமன்றத்தில் முறைப்பாடு!

Posted:

அம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தையும், மாஹம்புர துறைமுகத்தை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


Read more ...

பிளவுபடாத நாட்டுக்குள் சமஷ்டி முறையிலான தீர்வையே எதிர்பார்க்கின்றோம்; சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வன்முறைகளற்ற பிளவுபடாத நாட்டுக்குள் சமஷ்டி முறையிலான தீர்வொன்றையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அது, ஆகக் கூடிய அதிகாரப் பரவலாக்கத்துடன் இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

டெல்லியை வீழ்த்தியது சென்னை அணி!

Posted:

சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


Read more ...

யார் சிறந்த நிர்வாகி மோடியா- இந்த லேடியா'?: ஜெ. கேள்வி

Posted:

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் 24-ம் திகதி (வியாழக்கிழமை) நடக்கவுள்ள நிலையில், அங்கு நாளை 22-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுக்கு வருகிறது.


Read more ...

வாக்குச்சாவடிகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு!:தேர்தல் ஆணையர்

Posted:

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்படும் என்று, தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழக அரசியலில் பாஜக கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும்: அத்வானி

Posted:

தமிழக அரசியலில் பாஜக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், திமுக, அதிமுகவுக்கு எதிரான மாற்று சக்தியாக உருவெடுக்கும் என்றும் அத்வானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Read more ...

தடுமாற்றத்தில் பாண்டிராஜ்

Posted:

உண்டி வில்லு துப்பாக்கியாக மாறினாலும் மாறும், சிம்பு திருந்தப் போவதில்லை என்கிறார்கள் அவரை சுற்றியிருப்பவர்கள்.


Read more ...

நாளை மாலை முதல் தமிழகத்தில் கருத்துக் கணிப்புக்களுக்குத் தடை:பிரவீன்குமார்

Posted:

நாளை மாலை முதல் தமிழகத்தில் கருத்துக் கணிப்புக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் திட்டம் ஏதுமில்லை: இரா.சம்பந்தன்

Posted:


தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் திட்டம் ஏதும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கை போன்று கிழக்கிலும் இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்படுகின்றன: இம்ரான் மஹ்ரூப்

Posted:

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றமை போன்றதொரு நிலையே, கிழக்கு மாகாணத்திலும் தொடர்ந்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இம்ரான் மஹ்ரூப் சுட்டிக்காட்டியுள்ளார். 


Read more ...

டைம்ஸ் டாப் 100 : மோடியை பின் தள்ளிவரும் கேஜ்ரிவால்

Posted:

பிரபல டைம்ஸ் சஞ்சிகை நடத்தி வரும் உலகின் செல்வாக்கான நபர்கள் டாப்100 பட்டியலுக்கான  நேரலை வாக்கெடுப்பு பட்டியலில் மோடியை பின் தள்ளியுள்ளார் அர்விந்த் கேஜ்ரிவால்.


Read more ...

மோடியை எதிர்த்து போட்டியிடும் இந்தியன் பின்லேடன்

Posted:

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து மெராஜ் காலித் நூர் என்பவர் போட்டியிடுகின்றார்.


Read more ...

நோக்கியாவை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!

Posted:

உலகின் முன்னணி கைத்தொலைபேசி நிறுவனமாக திகழ்ந்த நோக்கியாவை, அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™