Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இணையம் வெல்வோம் 16

Posted:

சிட்டுக்குருவி சிகர்துரின் தலையில் பனங்காய் வைத்த கணக்காய், விக்கிலீக்ஸின் சகல விஷயங்களிலும் கலந்து களமாடும் வல்லமை ஜூலியனால் வழங்கப்பட்டிருந்தது.


Read more ...

மலேசிய விமானத்தைத் தேடும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும்!:ஆஸ்திரேலியா

Posted:

காணமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

சித்திரைப் புத்தாண்டு : தமிழகத்தில் மது விற்பனை ரூ.100 கோடி

Posted:

கடந்த மூன்று நாட்கள் விடுமுறையில் தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை 10 சதவிகிதம் உயர்வடைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மும்பையில் பிசிசிஐ கபில் தேவ் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம்!

Posted:

மும்பையில் பிசிசிஐ இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது.


Read more ...

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்கார வழக்கு : குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்ய கோரிக்கை

Posted:

மும்பைப் பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று, மகாராஷ்டிர அரசு, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.


Read more ...

இன்னும் இரண்டு நாட்கள் கெடு உள்ள நிலையில் சூடுப்பிடிக்கிறது தமிழக தேர்தல் பிரச்சாரம்!

Posted:

நாளை மறுநாள் தமிழகத்திற்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில் பிரசார நடவடிக்கைகள் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.


Read more ...

வடக்கு மாகாண சபைக்கு அரசாங்கம் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை: வாசுதேவ நாணயக்கார

Posted:

வடக்கு மாகாண சபைக்கு அரசாங்கம் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று தேசிய மொழிகள் மற்றும் இனநல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Read more ...

உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பொது பல சேனாவின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted:

தமக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொது பல சேனாவின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். 


Read more ...

மட்டக்களப்பின் படுவான்கரையையும்- எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனைப் பாலம் திறப்பு!

Posted:

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும், எழுவான்கரையையும் இணைக்கும் கொக்கட்டிச்சோலை கேந்திரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை திறந்து வைத்துள்ளார். 


Read more ...

மன்னாரில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணியை கடற்படை கையகப்படுத்தியுள்ளது: ரிஷாட் பதியுதீன்

Posted:

மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டு பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் 700 ஏக்கர் பரப்பளவுள்ள காணிகளை கடற்படையினர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கையகப்படுத்தியுள்ளதாக தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி திரில்லிங் வெற்றி! : தினேஷ் கார்த்திக் அதிரடி

Posted:

கொல்கத்தா டெல்லி அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 3 பந்துகள் மீதமிருந்த போது திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

பப்புவா நியூகினியாவை மறுபடியும் தாக்கியது 7.5 ரிக்டர் நிலநடுக்கம்

Posted:

சனிக்கிழமை மாலை பப்புவா நியூகினியாவின் கிழக்குக் கடற்கரைப் பரப்பில் 7.5 ரிக்டர் மேக்னிடியூட் உடைய மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கி இருப்பதாக USGS தெரிவித்துள்ளது.


Read more ...

அல்ஜீரிய அதிபர் தேர்தலில் அப்டெலாசிஸ் பௌட்டெஃப்லிக்கா வெற்றி!:4 ஆவது முறையாக அதிபராகின்றார்!

Posted:

அல்ஜீரியாவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தல் 81.5% வீத வாக்குகளைப் பெற்று தற்போதைய அதிபர் அப்டெலாசிஸ் பௌட்டெஃப்லிக்கா வெற்றி பெற்றிருப்பதாக வெள்ளிக்கிழமை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


Read more ...

10 மாதங்களாக சிரியாவில் பிணைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த 4 பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் விடுவிப்பு

Posted:

சிரியாவில் 10 மாதங்களாகப் பிணைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த தனது 4 பத்திரிகையாளர்களும் விடுவிக்கப் பட்டிருப்பதக சனிக்கிழமை பிரெஞ்சு அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.


Read more ...

தென் கொரியக் கப்பலின் மீட்புப் பணி முற்றாக நிறைவேற இரு மாதங்கள் எடுக்கும்!:தென் கொரிய அரசு

Posted:

சுமார் 475 பயணிகளுடன் புதன்கிழமை தென்கொரியக் கடல் பரப்பில் மூழ்கிய உல்லாசக் கப்பலின் மீட்புப் பணி முற்றாக நிறைவேற இரு மாதங்கள் செல்லும் என தென்கொரிய அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம்; மத்திய வங்கி அறிக்கையில் தகவல்!

Posted:

இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது. 


Read more ...

மும்பையையும் இலகுவாக வீழ்த்தியது பெங்களூர்

Posted:

மும்பை - பெங்களூர் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ஓட்டங்களை எடுத்தது.


Read more ...

உக்ரைன் விவகாரம்!:முக்கிய திருப்பு முனைகள்

Posted:

சமீபத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப் பட்ட இரகசிய ஒப்பந்தத்தை அடுத்து பனியுத்தத்துக்கு (Cold War) இணையாக கிழக்கு மற்றும் மேற்குலகத்துக்கிடையே மூழும் என எதிர்பார்க்கப் பட்ட பதற்ற நிலை தவிர்க்கப் பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


Read more ...

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்தார் கிரண்குமார் ரெட்டி

Posted:

தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து கடைசி நேரத்தில் விலகியுள்ளார் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி.


Read more ...

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் மீண்டுமொரு பெண் கைது!

Posted:

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வு பிரிவினரால் பெண்ணொருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

தென் சூடானில் தனது பாதுகாப்பு முகாம் கண்மூடித்தனமாகத் தாக்கப் பட்டதற்கு ஐ.நா கண்டனம்

Posted:

தென் சூடானில் அரச படைகளுக்கும் முன்னால் துணை அதிபரின் போராளிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிகழ்ந்து வரும் தாக்குதல்களில் சிக்கி 500 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™