4TamilMedia செய்திகள் | |
- பிரதமர் பலவீனமானவராக இருந்திருந்தால் நாடு அபரித வளர்ச்சி கண்டிருக்காது : தற்போதைய ஆலோசகர் கருத்து!
- உலக அமைதி!
- வித்தியாசமான ஹன்சிகா, வெல்கம் வெல்கம்...
- பிரதமர் மன்மோகன் சிங் 21ஆம் திகதி தமிழகம் வருகிறார்(?)
- முலாயம் சிங் யாதவ் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு!
- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 சதவிகிதத்தினர் மீது வழக்கு!
- பிரதமரானால் எந்த மாநிலத்தையும் பழி வாங்க மாட்டேன்!: நரேந்திர மோடி
- புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை; இராஜதந்திரிகளுக்கு ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளிக்கவுள்ளார்
- கொழும்பு சர்வதேச இளைஞர் மாநாடு 2014: ஐ.நா பொதுச் சபைத் தலைவர் கலந்து கொள்கிறார்!
- தென்னிலங்கையில் துப்பாக்கி முனையில் மிரட்டியது ஆளும் தரப்பினரே; ஐ.தே.க தெரிவிப்பு
- ஹைதராபாத்தை வீழ்த்தியது ஜெய்ப்பூர்!
- விபத்தில் சிக்கிய தென்கொரிய சுற்றுலாக் கப்பல் கேப்டன் போலிசாரால் கைது
- தெற்கு மெக்ஸிக்கோவைத் தாக்கிய 7.2 மேக்னிடியூட் உடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் பலி
- அர்த்தம்!
- மக்களவைத் தேர்தல் வாக்காளர்களில் 302 ராகுல் காந்தி, 1242 நரேந்திர மோடி, 5 அர்விந்த் கேஜ்ரிவால், 2133 சோனியா காந்தி
- சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்: மெக்ஸ்வெல் அதிரடி ஆட்டம்!
- வா..வா!105
- பொலனறுவை அரலகங்விலவில் உழவு இயந்திரம் வாவிக்குள் வீழ்ந்து விபத்து; 9 பேர் பலி!
- மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவதற்கு அரசாங்கம் எப்போதும் தயார்: நிமல் சிறிபால டி சில்வா
| பிரதமர் பலவீனமானவராக இருந்திருந்தால் நாடு அபரித வளர்ச்சி கண்டிருக்காது : தற்போதைய ஆலோசகர் கருத்து! Posted:
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய ஆட்சியில் இந்தியா அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், மன்மோகன் சிங் பலவீனமான பிரதமராக இருந்திருந்தால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியிருக்காது எனவும் பிரதமரின் தற்போதைய ஆலோசகர் பங்கஜ் பச்சவுரி தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| வித்தியாசமான ஹன்சிகா, வெல்கம் வெல்கம்... Posted:
கோயம்பேடு நிலவரத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல கோடம்பாக்க நிலவரம். எந்த நடிகைக்கு சம்பளம் பேச கிளம்பினாலும், முந்தைய படத்தில் அவரது சம்பளம் எவ்வளவு? என்பதை மேனேஜர்கள் மூலமாக நோட்டமிட்டு, அதற்கேற்ற மாதிரிதான் ‘நோட்டை’ தள்ளுகிறார்கள். Read more ... |
| பிரதமர் மன்மோகன் சிங் 21ஆம் திகதி தமிழகம் வருகிறார்(?) Posted:
பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் எதிர்வரும் 21ஆம் திகதி தமிழகம் வர வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. Read more ... |
| முலாயம் சிங் யாதவ் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு! Posted:
சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மீது, தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. Read more ... |
| தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 சதவிகிதத்தினர் மீது வழக்கு! Posted:
Read more ... |
| பிரதமரானால் எந்த மாநிலத்தையும் பழி வாங்க மாட்டேன்!: நரேந்திர மோடி Posted:
Read more ... |
| புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை; இராஜதந்திரிகளுக்கு ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளிக்கவுள்ளார் Posted:
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் தீர்மானித்துள்ளன. Read more ... |
| கொழும்பு சர்வதேச இளைஞர் மாநாடு 2014: ஐ.நா பொதுச் சபைத் தலைவர் கலந்து கொள்கிறார்! Posted:
இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தலைவர் கலாநிதி ஜோன் வில்லியம் ஏஷ் கலந்து கொள்ளவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். Read more ... |
| தென்னிலங்கையில் துப்பாக்கி முனையில் மிரட்டியது ஆளும் தரப்பினரே; ஐ.தே.க தெரிவிப்பு Posted:
தென்னிலங்கையிலுள்ள மத்தல சர்வதேச விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவினை, அம்பாந்தோட்டை நகர சபை மேயர் தலைமையிலான ஆளும் கட்சியின் தரப்பினரே துப்பாக்கி முனையில் மிரட்டியதாக ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) மீண்டும் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஹைதராபாத்தை வீழ்த்தியது ஜெய்ப்பூர்! Posted:
ஹைதராபாத் - ஜெய்பூர் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் ஜெய்பூர் அணி 3 பந்துகள் மீதமிருந்த போது திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| விபத்தில் சிக்கிய தென்கொரிய சுற்றுலாக் கப்பல் கேப்டன் போலிசாரால் கைது Posted:
புதன்கிழமை 475 பயணிகளுடன் தென்கொரியக் கடல் பரப்பில் மூழ்கிய உல்லாசக் கப்பலின் கேப்டனான 68 வயதாகும் லீ ஜூன் செயோக் போலிசாரால் கைது செய்யப் பட்டு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். Read more ... |
| தெற்கு மெக்ஸிக்கோவைத் தாக்கிய 7.2 மேக்னிடியூட் உடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted:
வெள்ளிக்கிழமை காலை 7.5 மேக்னிடியூட் உடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தென் மெக்ஸிக்கோவின் குவெர்ரேரோ மாநிலத்தில் தாக்கியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் திணைக்களமான USGS அறிவித்துள்ள்ளது. Read more ... |
| எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் பலி Posted:
நேபால் எல்லையில் எவரெஸ்ட் மலைத் தொடரில் அமைந்துள்ள பாப்கான் ஃபீல்ட் என்ற இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 13 பேர் பலியாகி உள்ளானதாகவும் குறைந்த பட்சம் 4 பேர் காணாமல் போயிருப்பதாகவும் நேபாலின் சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| Posted:
நடந்துவரும் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியலில் ராகுல் காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால், நரேந்திர மோடி மற்றும் மேலும் பல அரசியல் தலைவர்களின் பெயர்களில் பொதுமக்கள் பலர் இருப்பது தெரியவந்துள்ளது. Read more ... |
| சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்: மெக்ஸ்வெல் அதிரடி ஆட்டம்! Posted:
சென்னை சுப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்தது. Read more ... |
| Posted: |
| பொலனறுவை அரலகங்விலவில் உழவு இயந்திரம் வாவிக்குள் வீழ்ந்து விபத்து; 9 பேர் பலி! Posted:
பொலனறுவை அரலகங்வில பகுதியிலுள்ள வாவியொன்றில் உழவு இயந்திரமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். Read more ... |
| மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா Posted:
ஜோதிகா நடித்த ‘மொழி’ திரைப்படத்தை பார்த்த விஐபிகள் பலர் அந்த படம் தொடர்பான விழா ஒன்றில் ‘இவ்வளவு அற்புதமான நடிகையை சூர்யா தொடர்ந்து நடிக்க அனுமதிக்கணும்... ’ என்று கூறினார்கள். அப்போது லேசாக சிரித்து மழுப்பிய சூர்யா, இத்தனை காலம் கழித்து அவர்களின் ஆசையை நிறைவேற்றப் போகிறார். Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவதற்கு அரசாங்கம் எப்போதும் தயார்: நிமல் சிறிபால டி சில்வா Posted:
இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு அரசாங்கம் எப்போதுமே தயாராக இருக்கிறது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் பேச்சுக்களிற்கு வரலாம் என்று ஆளும் கட்சியின் சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





24ம் திகதி நடக்கவுள்ளத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 சதவிகிதத்தினர் மீது வழக்குப் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாம் பிரதமரானால் எந்த மாநிலத்தையும் பழி வாங்கும் எண்ணமில்லை என்று குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.












