4TamilMedia செய்திகள் | |
- திருச்சி வந்தடைந்தார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்
- சாம்சங் கேலக்ஸி S5 விலை என்ன? மற்றும் UnBoxing வீடியோ
- எவ்வளவு சோதனைகள் வந்தாலும் திமுகதான் நமதுக் கட்சி!:முக.அழகிரி
- வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் இளைஞர் கைது: வர்த்தக நிலையமும் சீல் வைப்பு
- முருகன்,பேரறிவாளன்,சாந்தன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கின் தீர்ப்பு 25ம் திகதிக்குள்!:பி.சதாசிவம்
- டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்க ஆளுநர் ஆலோசனை!
- இன்று புனித வெள்ளி!:அரசு விடுமுறை நாள்!
- ‘தமிழீழம் மலரும்’ எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒட்டிய இளைஞர் கைது: பொலிஸ் அறிவிப்பு
- ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கின்றோம்; யாழ் ஆயர் இல்லம்
- விநாயகம், நெடியவன் உள்ளிட்ட 96 பேருக்கு எதிராக இன்டர்போலினூடு அபாய அறிவிப்பை விடுத்தது இலங்கை!
- யுவராஜ் சிங், விராத் கோலி அதிரடி : டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்
- நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திய 100 மாணவிகளும் விடுவிக்கப் பட்டதாக இராணுவம் பொய்யுரை!:குடும்பத்தினர் சாடல்
- பிரிட்டனில் 12 வயது சிறுமியும் 13 வயது சிறுவனும் மிக இளவயதில் குழந்தை பெற்று சாதனை
- ரஷ்ய ஆண்களுடன் பாலுறவு கிடையாது!:உக்ரைனில் நூதனப் போராட்டத்துக்கு பெண்கள் அழைப்பு
- காங்கிரஸ் மீதான குற்றத்தை நிரூபிக்காவிட்டால் மோடி மீது வழக்கு!:ஞான தேசிகன்
- +1 மாணவர்களுக்கு ஜூன் 16ம் திகதி பள்ளிகளைத் திறக்க வேண்டும்!:பள்ளிக் கல்வி இயக்குனரகம்
- தேர்தல் பணியில் 21 ஆயிரம் மாணவர்கள்!:பிரவீன்குமார்
- ஐபிஎல் தொடக்க நிகழ்வில் கோலிக்கு அனுஷ்காவை சுயம்வரம் செய்து வைத்த ஷாருக்கான்
- நதிகள் இணைப்புத் திட்டங்களுக்கு ரூ 6,500 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்க பாஜக உத்தரவாதம் அளிக்குமா? : ஜெயலலிதா
- டி20 உலக கோப்பை போட்டி தோல்வியிலிருந்து மீண்டுவருவது எளிதானதல்ல : யுவராஜ் சிங்
- கே.பி மீது இன்டர்போல் விடுத்திருந்த அபாய அறிவிப்பு நீக்கம்: இலங்கைப் பொலிஸ்
- புலிகள் ஜனநாயகப் பேர்வையில் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கின்றனர்: கோத்தபாய ராஜபக்ஷ
- இலங்கையுடன் இராணுவத் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆவலாக இருப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!
- காவிரி மேலாண்மை வாரியம்:தமிழக அரசு பதில் மனு
| திருச்சி வந்தடைந்தார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் Posted: |
| சாம்சங் கேலக்ஸி S5 விலை என்ன? மற்றும் UnBoxing வீடியோ Posted: |
| எவ்வளவு சோதனைகள் வந்தாலும் திமுகதான் நமதுக் கட்சி!:முக.அழகிரி Posted:
எவ்வளவு சோதனைகள் வந்தாலும் திமுகதான் நமதுக் கட்சி என்று, முக.அழகிரி தமது தொண்டர்களிடம் கூறியுள்ளார். Read more ... |
| வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் இளைஞர் கைது: வர்த்தக நிலையமும் சீல் வைப்பு Posted:
வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையமொன்றும் சீல் வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| முருகன்,பேரறிவாளன்,சாந்தன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கின் தீர்ப்பு 25ம் திகதிக்குள்!:பி.சதாசிவம் Posted:
Read more ... |
| டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்க ஆளுநர் ஆலோசனை! Posted:
Read more ... |
| இன்று புனித வெள்ளி!:அரசு விடுமுறை நாள்! Posted: |
| ‘தமிழீழம் மலரும்’ எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒட்டிய இளைஞர் கைது: பொலிஸ் அறிவிப்பு Posted:
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் ‘தமிழீழம் மலரும்’ எனும் தலைப்பினைத் தாங்கிய துண்டுபிரசுரத்தினை ஒட்டினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கின்றோம்; யாழ் ஆயர் இல்லம் Posted:
யாழ்ப்பாணத்தின் குருநகரில் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக யாழ் கத்தோலிக்க ஆயர் இல்லம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. Read more ... |
| விநாயகம், நெடியவன் உள்ளிட்ட 96 பேருக்கு எதிராக இன்டர்போலினூடு அபாய அறிவிப்பை விடுத்தது இலங்கை! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள விநாயகம் மற்றும் நெடியவன் உள்ளிட்ட 96 பேருக்கு எதிராக சர்வதேசப் பொலிஸினூடு (இன்டர்போல்) அபாய அறிவிப்பை (Red Notice) இலங்கை விடுத்துள்ளது. Read more ... |
| யுவராஜ் சிங், விராத் கோலி அதிரடி : டெல்லியை வீழ்த்தியது பெங்களூர் Posted:
டெல்லி - பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களை எடுத்தது. Read more ... |
| Posted:
நைஜீரியாவில் சமீபத்தில் போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட நூற்றுக் கணக்கான மாணவிகளும் வீடு திரும்பியிருப்பதாக இராணுவம் அப்பட்டமாகப் பொய்யுரைத்திருப்பதாக குறித்த மாணவிகளின் பெற்றோர் ஊடகங்களிடம் சாடியுள்ளனர். Read more ... |
| பிரிட்டனில் 12 வயது சிறுமியும் 13 வயது சிறுவனும் மிக இளவயதில் குழந்தை பெற்று சாதனை Posted:
பிரிட்டனில் 12 வயது சிறுமி ஒருத்தியும் 13 வயது சிறுவன் ஒருவனும் மிக இளவயதில் பெற்றோராகி அதாவது குழந்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். Read more ... |
| ரஷ்ய ஆண்களுடன் பாலுறவு கிடையாது!:உக்ரைனில் நூதனப் போராட்டத்துக்கு பெண்கள் அழைப்பு Posted: உக்ரைனின் கிரிமியா மாநிலத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் ஏனைய கிழக்குப் பகுதிகளிலும் முற்றுகையிட்டு இருக்கும் ரஷ்ய படைக்கு எதிராக உக்ரைன் பெண்கள் நூதனப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். Read more ... |
| காங்கிரஸ் மீதான குற்றத்தை நிரூபிக்காவிட்டால் மோடி மீது வழக்கு!:ஞான தேசிகன் Posted:
காங்கிரஸ் மீது மோடி சுமத்திய குற்றத்தை நிரூபிக்காவிட்டால், மோடி மீது வழக்குத் தொடரப்படும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். Read more ... |
| +1 மாணவர்களுக்கு ஜூன் 16ம் திகதி பள்ளிகளைத் திறக்க வேண்டும்!:பள்ளிக் கல்வி இயக்குனரகம் Posted:
+1 மாணவர்களுக்கு ஜூன் 16ம் திகதி பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குனரகம், தமிழக அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. Read more ... |
| தேர்தல் பணியில் 21 ஆயிரம் மாணவர்கள்!:பிரவீன்குமார் Posted:
தேர்தல் பணியில் 21 ஆயிரம் மாணவர்கள் ஈடுப்படுத்தப்பட உள்ளனர் என்று தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐபிஎல் தொடக்க நிகழ்வில் கோலிக்கு அனுஷ்காவை சுயம்வரம் செய்து வைத்த ஷாருக்கான் Posted:
அபுதாபியில் நடந்த ஐபிஎல் 7 சீசன் போட்டிகளின் தொடக்க விழா விருந்து நிகழ்வில் நடிகர் ஷாருக்கான் நடத்திய சுயம்வர நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி, நடிகை அனுஷ்கா ஷர்மாவை தனது வருங்கால மனைவியாக தேர்ந்தெடுத்தார். Read more ... |
| Posted:
நதிகள் இணைப்புத் திட்டங்களுக்கு ரூ 6,500 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்குவோம் என உத்தரவாதம் வழங்க பாஜக கூட்டணி தயாரா என தமிழக முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| டி20 உலக கோப்பை போட்டி தோல்வியிலிருந்து மீண்டுவருவது எளிதானதல்ல : யுவராஜ் சிங் Posted:
டி20 உலக கோப்பை தோல்வி ஏமாற்றத்திலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவானதல்ல என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். எனினும் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனநிலையில் பார்க்கும் பக்குவத்தை இத்தோல்வி கற்று கொடுத்திருப்பதாகவும், ஓர் விளையாட்டு வீரனாக தோல்வி கவலையிலிருந்து உடனடியாக விடுபட்டு, அடுத்த சவாலை ஏற்றுக் கொள்வது அவசியமாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். Read more ... |
| கே.பி மீது இன்டர்போல் விடுத்திருந்த அபாய அறிவிப்பு நீக்கம்: இலங்கைப் பொலிஸ் Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசத் தலைவர் என்று அறியப்படுகின்ற கே.பி எனும் குமரன் பத்மநாதன் மீது சர்வதேசப் பொலிஸாரினால் (இன்டர்போல்) விடுக்கப்பட்டிருந்த அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. Read more ... |
| புலிகள் ஜனநாயகப் பேர்வையில் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கின்றனர்: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதும், ஜனநாயக போர்வையில் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கையுடன் இராணுவத் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆவலாக இருப்பதாக அமெரிக்கா அறிவிப்பு! Posted:
இலங்கையுடன் முழுமையான இராணுவத் தொடர்புகளைப் பேணுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். Read more ... |
| காவிரி மேலாண்மை வாரியம்:தமிழக அரசு பதில் மனு Posted:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுத் தொடர்பான வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

சாம்சங் கேலக்ஸி S5 செல்போன்களில் தற்போதைய ஹாட் தயாரிப்பு இதுதான்.

முருகன்,பேரறிவாளன்,சாந்தன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கின் தீர்ப்பு 25ம் திகதிக்குள் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.
டெல்லியில் தற்போது நடைப்பெற்றுவரும் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்குவதுக் குறித்து துணை நிலை ஆளுநர் நஜீத்ஜங் அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
நாடெங்கும் புனித வெள்ளி நாள் இன்று கிறிஸ்தவ மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.














