4TamilMedia செய்திகள் | |
- காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கங்களின் வடிவம் வெளியீடு
- சமூகம்!
- அது விவேக் பேட்டியா, ரஜினி பேட்டியா?
- சோனியா காந்தி, மோடி இருவரும் நாளை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம்!
- மன்மோகன் சிங் ஒரு சூப்பர் பிரதமர் : பிரியங்கா காந்தி
- வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் பத்திரிகைகளுக்கு புலிட்சர் விருது அறிவிப்பு
- 'திருநங்கைகளை 3ம் பாலினமாக சேர்க்க வேண்டும்' : உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!
- குற்றப்பின்னணி உடைய எம்பி, எம் எல் ஏக்களுக்கு சிறைத்தண்டனை!: மோடி
- கோபியின் தாயார் உள்ளிட்ட 18 பேர் விடுதலை(?)
- நைஜீரியா தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு : 71பேர் பலி
- இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பில் போதிய விசாரணைகள் இல்லை: பிரித்தானியா
- முதலில் சச்சினுக்கு கால்பந்து கற்றுக் கொடுக்க வேண்டும் : கங்குலி
- இனியா- ஹன்சிகா ஒரே சேம் பிளட்?
- காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கணிசமான வெற்றி இல்லையெனில் பதவி பறிக்கப்படும்:சோனியா எச்சரிக்கை!
- மே 12, 13 களில் இந்திய-இலங்கை மீனவத்தரப்பு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை?
| காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கங்களின் வடிவம் வெளியீடு Posted:
2014 பொதுநலவாய போட்டிகள் (Commonwealth Games) எதிர்வரும் ஜூலை 23ம் திகதி (இன்னமும் 99 நாட்களில்), ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று 100 நாள் கவுண்டனின் போது, இப்போட்டிகளுக்கான பதக்கங்களின் வடிவம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| அது விவேக் பேட்டியா, ரஜினி பேட்டியா? Posted: ஜெயா டி.விக்காக சூப்பர் ஸ்டார் ரஜினி அளித்த பேட்டி நாடெங்கிலும் எந்த மாதிரியான விமர்சனத்தை உருவாக்கியிருக்கிறது? ரஜினி ரசிகர்களை பலரையும் எரிச்சலுக்குள்ளாக்கிவிட்டார் ரஜினியை பேட்டியெடுத்த விவேக் என்கிறார்கள் பரவலாக. என்னவாம்? Read more ... |
| சோனியா காந்தி, மோடி இருவரும் நாளை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம்! Posted:
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் ஒரே நாளில் தமிழகத்தில் நாளை தேர்தல்பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். Read more ... |
| மன்மோகன் சிங் ஒரு சூப்பர் பிரதமர் : பிரியங்கா காந்தி Posted:
பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அண்மையில் வெளியிடப்பட இரு புத்தகங்களும், அவர் சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் ஒரு பலவீனமான பிரதமராகவும், தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாத பிரதமராக இருந்ததாகவும் வெளிவந்த விமர்சனங்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. Read more ... |
| வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் பத்திரிகைகளுக்கு புலிட்சர் விருது அறிவிப்பு Posted:
எழுத்துலகின் மிகப்பிரபலமான விருதுகளில் ஒன்றான புலிட்சர் விருதுகளை இம்முறை வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் ஊடகங்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. Read more ... |
| 'திருநங்கைகளை 3ம் பாலினமாக சேர்க்க வேண்டும்' : உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு! Posted:
திருநங்கைகளை 3ம் பாலினமாக சேர்க்கவேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read more ... |
| குற்றப்பின்னணி உடைய எம்பி, எம் எல் ஏக்களுக்கு சிறைத்தண்டனை!: மோடி Posted:
குற்றப்பின்னணி உடைய எம்பி, எம் எல் ஏக்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| கோபியின் தாயார் உள்ளிட்ட 18 பேர் விடுதலை(?) Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபியின் தாயார் உள்ளிட்ட 18 பேரை தடுப்புக்காவலில் இருந்து பொலிஸார் விடுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| நைஜீரியா தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு : 71பேர் பலி Posted: நேற்று நைஜீரியா தலைநகர் அபுஜாவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில் 71பேர் பலியாகியுள்ளனர். Read more ... |
| இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பில் போதிய விசாரணைகள் இல்லை: பிரித்தானியா Posted:
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பாரிய குற்றங்கள் தொடர்பில் போதிய விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று பிரித்தானியா மீண்டும் தெரிவித்துள்ளது. Read more ... |
| முதலில் சச்சினுக்கு கால்பந்து கற்றுக் கொடுக்க வேண்டும் : கங்குலி Posted: சச்சின் டெண்டுல்கர் முதலில் கால்பந்து எப்படி விளையாடுவது என முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என சௌரவ் கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| இனியா- ஹன்சிகா ஒரே சேம் பிளட்? Posted:
‘நான்தான் இனியாவுக்கு மேனேஜர்னு சொல்லி சில பேர் சினிமா தயாரிப்பாளர்களிடம் பேசிட்டு வர்றதா தெரியுது. நான் யாரையும் இது நாள் வரைக்கும் மேனேஜரா வச்சுகிட்டதில்ல....‘ என்று கூறி சினிமாவுலகத்தில் ஜெர்க் ஏற்படுத்தினார் இனியா. Read more ... |
| காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கணிசமான வெற்றி இல்லையெனில் பதவி பறிக்கப்படும்:சோனியா எச்சரிக்கை! Posted:
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கணிசமான வெற்றிப் பெறவில்லை என்றால், மாநில முதல்வர்கள் பதவி பறிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| மே 12, 13 களில் இந்திய-இலங்கை மீனவத்தரப்பு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை? Posted:
இந்திய-இலங்கை மீனவர்கள் தரப்புப் பேச்சுவர்த்தையை மே 12,13 திகதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக, அரசின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











