4TamilMedia செய்திகள் | |
- அதிகாரம் குறைந்தவராகவே இருந்தார் பிரதமர் : இரண்டாவது புத்தகமும் வெளியீடு
- வா..வா!102
- வாரணாசித் தொகுதியில் போட்டியிட பிரியங்கா விருப்பம் கொண்டார்?
- சித்திரை முதல்நாளான இன்று முருகன் கோயில்களில் வழிபாடு உற்சவம்!
- தமிழ் ஃபீல்டை பற்றி விசாரித்த சன்னிலியோன்
- இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் ஒத்துழைப்பு; தென்னாபிரிக்கத் தூதுக்குழு இலங்கை வருகிறது!
- பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பிலான சஞ்சய் பாருவின் புத்தக கருத்துக்களை பிரதமர் அலுவலகம் மறுப்பு
- தமிழ்நாட்டில் மோடி : முதன்முறையாக அதிமுகவை நேரடியாக தாக்கிப் பேச்சு
- நான் சிகப்பு மனிதன் / விமர்சனம்
- நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்தார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி
- இவளும் ஒரு சூப்பர் சிங்கர்தான்.
- கிழக்கு நகர்ப் பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஆப்பரேஷனை தொடங்கியது உக்ரைன்
- சிலியில் பயங்கரக் காட்டுத் தீ: இருவர் பலி:500 வீடுகள் தீக்கிரை
- மோதல்களுக்குள் சிக்கிய வடக்கு, கிழக்கு மக்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க அரசு தீர்மானம்!
- முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் படு தோல்வி அடையும்!:டி.ராஜா
- எந்தப் பதவியையும் எதிர்ப்பார்த்து தேர்தலில் நிற்கவில்லை!:அத்வானி
- நரேந்திர மோடி ரஜினிகாந்தை சந்திக்கவுள்ளார்?
- விநாயகம், நெடியவனைக் கைது செய்வதற்காக இன்டர்போலின் உதவியை இலங்கை பொலிஸ் நாடியுள்ளது!
| அதிகாரம் குறைந்தவராகவே இருந்தார் பிரதமர் : இரண்டாவது புத்தகமும் வெளியீடு Posted:
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அதிகாரம் மிகவும் குறைவாகத்தான் இருந்தது என முன்னாள் நிலக்கரித்துறை செயலர் பி.சி.பரேக் தான் எழுதியுள்ள புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார். Read more ... |
| Posted:
'ஓருடல் ஈருயிர்' என்ற வாசகத்தை சினிமாவில் கேட்டிருக்கிறாள். அதையே அவன் செயலாகச் சொல்கையில் நம்ப முடியாவில்லை. Read more ... |
| வாரணாசித் தொகுதியில் போட்டியிட பிரியங்கா விருப்பம் கொண்டார்? Posted:
Read more ... |
| சித்திரை முதல்நாளான இன்று முருகன் கோயில்களில் வழிபாடு உற்சவம்! Posted:
Read more ... |
| தமிழ் ஃபீல்டை பற்றி விசாரித்த சன்னிலியோன் Posted:
Read more ... |
| இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் ஒத்துழைப்பு; தென்னாபிரிக்கத் தூதுக்குழு இலங்கை வருகிறது! Posted:
இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் யோசனைகளையும், ஒத்துழைப்பையும் வழங்கும் நோக்கில் தென்னாபிரிக்காவின் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, அங்கு இனமுரண்பாடுகளைத் தீர்ப்பது தொடர்பிலான கருத்தாடல்களை அந்நாட்டின் முக்கியஸ்தர்களுடன் மேற்கொண்டுவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை திருப்பியது. இலங்கை திருப்பிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தென்னாபிரிக்கத் தேசியக் காங்கிரஸின் பிரதித் தலைவர் சிரில் ரமபோசா தலைமையிலான தூதுக்குழு இலங்கை வந்து பல தரப்பினருடனும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தடைப்பட்டது. அதனை மீண்டும் ஆரம்பித்து முன்னெடுத்து செல்வதற்கு தென்னாபிரிக்கா அனுசரணையாளராக செயற்பட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read more ... |
| பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பிலான சஞ்சய் பாருவின் புத்தக கருத்துக்களை பிரதமர் அலுவலகம் மறுப்பு Posted:
பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவருடைய முன்னாள் ஆலோசகர் சஞ்சயா பாரு எழுதியுள்ள புத்தகத்தில் கூறியுள்ள கருத்துக்கள் ஆதாரமற்றவை எனவும், குழப்பத்தில் ஆழ்த்துபவை எனவும் பிரதமர் காரியாலயம் குற்றம் சுமத்தியுள்ளது. Read more ... |
| தமிழ்நாட்டில் மோடி : முதன்முறையாக அதிமுகவை நேரடியாக தாக்கிப் பேச்சு Posted:
நேற்று மாலை நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து தேநீர் அருந்திய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் போது முதன்முறையாக நேரடியாக தமிழக கட்சிகளான திமுக, அதிமுகவை சாடிப் பேசினார். Read more ... |
| நான் சிகப்பு மனிதன் / விமர்சனம் Posted:
கையிலிருந்து கிளவுசை கழற்றியபடி கேமிராவை நோக்கி முன்னேறிக் கொண்டே, ‘இவருக்கு வந்திருக்கிறது அன் லிமிட்டேடு மீல்சோ பிளக்கியான்னு சொல்லுவாங்க’ என்று டாக்டர் பேச ஆரம்பிக்கும்போதே மொத்த தியேட்டரும் கொல்லென்று சிரித்து வைக்கும். Read more ... |
| நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்தார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி Posted:
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் லோக் சபா தேர்தலில் பாஜக சார்பாகப் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை வந்தடைந்தார். Read more ... |
| இவளும் ஒரு சூப்பர் சிங்கர்தான். Posted:
இவளும் ஒரு சூப்பர் சிங்கர்தான். ஜேர்மன் தொலைக்காட்சி சேவையொன்றின் இசை நிகழ்ச்சியில் பங்குபற்றிப் பார்வையாளர்களையும், நடுவர்களையும், அசத்தும் Read more ... |
| கிழக்கு நகர்ப் பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஆப்பரேஷனை தொடங்கியது உக்ரைன் Posted:
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போலிஸ் நிலையத்தைக் கைப்பற்றி இருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தீவிரவாதத்துக்கு எதிரான போர் எனும் போர்வையில் உக்ரைன் படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. Read more ... |
| சிலியில் பயங்கரக் காட்டுத் தீ: இருவர் பலி:500 வீடுகள் தீக்கிரை Posted:
சிலியில் அதிக சனச்செறிவு மிக்க பகுதியில் ஞாயிறு காலை திடீரெனப் பரவிய பாரிய காட்டுத் தீயில் சிக்கி இருவர் பலியானதுடன் 500 இற்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. Read more ... |
| மோதல்களுக்குள் சிக்கிய வடக்கு, கிழக்கு மக்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க அரசு தீர்மானம்! Posted:
மோதல்களினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைவில் மனநல ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்க உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் படு தோல்வி அடையும்!:டி.ராஜா Posted: முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி, இந்தமுறை படு தோல்வியடையும் என்று, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா கூறியுள்ளார். Read more ... |
| எந்தப் பதவியையும் எதிர்ப்பார்த்து தேர்தலில் நிற்கவில்லை!:அத்வானி Posted:
தாம் எந்தப் பதவியையும் எதிர்பார்த்து தேர்தலில் போட்டியிடவில்லை என்று, பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான அத்வானி கூறியுள்ளார். Read more ... |
| நரேந்திர மோடி ரஜினிகாந்தை சந்திக்கவுள்ளார்? Posted: சென்னை வரும் நரேந்திர மோடி, பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| விநாயகம், நெடியவனைக் கைது செய்வதற்காக இன்டர்போலின் உதவியை இலங்கை பொலிஸ் நாடியுள்ளது! Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
'
வாரணாசித் தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா விருப்பம் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மாதங்களின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள், தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது.








