Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தற்செயலாக தெரிவான பிரதமர் மன்மோகன் சிங் : செய்ததும் செய்யாததும் - வெளிவந்த புத்தகத்தால் புதிய சர்ச்சை

Posted:

பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக 2004 முதல் 2008 வரை பணியாற்றிய சஞ்சயா பாரு, 'The Accidental Prime Minister : The Making and Unmaking of Manmohan Singh" எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.


Read more ...

சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த மதகுருமார்களுக்கு பொது மன்னிப்பு வேண்டினார் போப்

Posted:

உலகம் முழுதும் வாழும் கத்தோலிக்கர்களின் ஆன்மிகத் தலைவரான பாப்பரசர் ஃபிரான்சிஸ் வெள்ளிக்கிழமை சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தைப் பிரயோகித்த தேவாலாய மத குருமார்கள் சார்பாகத் தான் பொது மன்னிப்பு வேண்டுவதாகவும் இதில் குற்றம் புரிந்தவர்களாக இனம் காணப் படும் மதகுருமார்கள் மீது உரிய தண்டனை அளிக்கப் படும் எனத் தான் வாக்களிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Read more ...

டெல்லி உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம்!

Posted:


டெல்லி உயர் நீதிமன்றத்தில்  முதல் பெண் தலைமை  நீதிபதியாக ரோஷினி  நியமிக்கப்பட உள்ளார்.


Read more ...

சமூக வலைத்தளங்களின் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது!:பிரவீன்குமார்

Posted:

சமூக வலைத்தளங்களின் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்!

Posted:

குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள நாளை சென்னை வருகிறார்.


Read more ...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுற்றுலா பஸ் பயங்கர விபத்து:9 மாணவர்கள் பலி

Posted:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஹம்போல்ட் மாநிலப் பல்கலைக் கழகத்துக்கு உயர் நிலைப் பள்ளி மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்துடன் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ஓர் கார் மீதும் அதன் பின்னர் பஸ் மீதும் மோதிப் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளாகியது.


Read more ...

பட்டாசுத் தொழிலாளர்களுக்காக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

Posted:

பட்டாசுத் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

மாயமான மலேசிய விமானம் குறித்த புதிய திடுக்கிடும் தகவல்கள்

Posted:

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் மார்ச் 8 ஆம் திகதி எந்த வித தடயமும் இன்றி மாயமாக மறைந்து போனது!


Read more ...

கூடங்குளத்தில் மின் உற்பத்தி தாமதமானதற்கு தமிழக அரசே கரணம்:ஜிகே.வாசன்

Posted:

கூடங்குளத்தில் மின் உற்பத்தித் தாமதமானதற்கு தமிழக அரசே காரணம் என்று, மத்திய அமைச்சர் ஜிகே.வாசன் தெரிவித்துள்ளார்.


Read more ...

மெகா லோக் அதாலத் நீதிமன்றம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது!

Posted:

மக்கள் நீதி மன்றம் எனப்படும் லோக் அதாலத்  நீதிமன்றம் மெகா லோக் அதாலத் நீதிமன்றம் என்று கோரும் அளவிற்கு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.


Read more ...

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாகிறார் ஆர்.எம்.லோதா

Posted:

உச்ச நீதிமன்ற புதியத் தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா பதவி ஏற்கவுள்ளார்.


Read more ...

தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

Posted:

தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில்  தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று 10 மணிக்குத் தொடங்கியது.


Read more ...

இன்று 7 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான 4ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

Posted:

மக்களவைத் தேர்தலுக்கான 4ம் கட்டத் தேர்தல் இன்று 7 மக்களவைத் தொகுதிகளில் நடைப்பெறுகிறது.


Read more ...

முஸ்லிம்கள் தனிநாடு கோரவில்லை; வாழும் உரிமையையே கோருகிறோம்: றிப்ஹான் பதியுதீன்

Posted:

முஸ்லிம்கள் யாரும் தனிநாடு கோரவில்லை. மாறாக, எமது பாரம்பரிய நிலங்களில் வாழும் உரிமையையே கோருகிறோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான றிப்ஹான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


Read more ...

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணியுங்கள்; புத்தாண்டு செய்தியில் மஹிந்த ராஜபக்ஷ!

Posted:

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்கும் இலக்கை நோக்கி நல்லிணக்க உணர்வைக் கட்டியெழுப்புவது, பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் அனைவரது அர்ப்பணமாக இருக்கட்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

அமெரிக்க முன்னால் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் மீதும் ஷூ வீச்சு

Posted:

அமெரிக்காவின் முன்னால் வெளியுறவு அமைச்சரும் பில் கிளிங்டனின் துணைவியாரும் ஆன ஹிலாரி கிளிங்டன் மீதும் சமீபத்தில் ஷூ வீசப்பட்டுள்ளது.


Read more ...

சோனியா காந்தி, ராகுல் காந்தி, நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வரத் திட்டம்!

Posted:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் வருகிற 24ம் திகதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழ்நாட்டிற்கு பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.


Read more ...

காவிரி: கர்நாடகத்தின் புதிய பணிகளுக்கு தடை கோருகிறது தமிழகம்

Posted:

கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் புதிய திட்டங்களை நிறைவேற்ற திட்டப்பணிகள் மேற்கொள்வதை தடை செய்யக் கோரி தமிழக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


Read more ...

பப்புவா நியூகினியாவைத் தாக்கிய 7.3 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted:

இன்று வெள்ளிக்கிழமை பப்புவா நியூ கினியாவை 7.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.


Read more ...

வியக்க வைக்கும் இந்திய தேர்தல் !

Posted:

இந்தியாவில் தேர்தல் என்பது இமாலய நிகழ்வு. இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதியிலிருந்து மே மாதம் 12 ஆம் தேதி வரை 7 தவணைகளாக நடக்கும் இந்தத் தேர்தலில் சுமார் 815 மில்லியன் மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுதான் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நிகழ்ச்சி.


Read more ...

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது முட்டாள்தனம்!: கெஜ்ரிவால்

Posted:

டெல்லி முதல்வர் பதவியை தாம் ராஜினாமா செய்தது தமது முட்டாள்த்தனம் என்பதை இப்போது ஒப்புக்கொண்டுள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™