Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களே ...” plus 17 more

Tamilwin Latest News: “த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களே ...” plus 17 more

Link to Lankasri

த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களே ...

Posted: 31 Mar 2014 05:43 PM PDT

இலங்கையிலே சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று கூறினால் அதில் முதன்முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களையே விசாரிக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவருமாகன வினாயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.

நடிகை அனார்கலிக்கு போனஸ் ஆசனம்!

Posted: 31 Mar 2014 05:28 PM PDT

பிரபல நடிக்கை அனார்கலி ஆகர்சாவிற்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

26 நாடுகளும், 3 அரச சார்பற்ற ...

Posted: 31 Mar 2014 05:21 PM PDT

26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக் காரியாலயம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஐக்கிய ...

Posted: 31 Mar 2014 05:13 PM PDT

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணை இலங்கையில் நிலையான சமானதானத்தை ஏற்படுத்தும் என்று த ஏஜ் பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பிரேரணை தொடர்பில் ...

Posted: 31 Mar 2014 05:01 PM PDT

அமெரிக்காவின் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலைமை வகித்தமைக்காக இந்திய தரப்பில் முன்வைக்கப்படுகின்ற காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ்த் தேசிய தளங்களை ...

Posted: 31 Mar 2014 04:55 PM PDT

வன்முறை அரசியல் ஊடாக அல்லது அரச பயங்கரவாதம் ஊடாக தமிழ் மக்களை அடிபணிய வைக்கும் பேரினவாத சிந்தனையுடன் மகிந்த அரசு இப்போது புதியதொரு அறிவிப்பை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளது.

பழைய வெளியுறவு கொள்கையாலேயே ...

Posted: 31 Mar 2014 04:38 PM PDT

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதாக இந்தியாவை தளமாக கொண்ட த பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

த்ரில் வெற்றியுடன் ...

Posted: 31 Mar 2014 02:28 PM PDT

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான வாழ்வா சாவா போட்டியில் ரங்கண ஹேரத்தின் அபார பந்து வீச்சுடன் 59 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு

Posted: 31 Mar 2014 09:58 AM PDT

வடக்கில் எங்கும் இராணுவத்தின் அதிகாரமே தலைவிரித்தாடுகிறது - வடமாகாண சபை முதலமைச்சர் கொதிப்பு

ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக ...

Posted: 31 Mar 2014 09:10 AM PDT

ஜனாதிபதி ஒபாமாக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிரா கொண்டுவந்த நிறைவேற்றப்பட்ட தீர்மானமத்திற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நன்றி கூறியுள்ளது.

பௌத்த பிக்குகளின் கோரிக்கையை ...

Posted: 31 Mar 2014 09:06 AM PDT

மோட்டார் திணைக்களத்திற்கு எதிராக மூன்று பௌத்த பிக்குகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நெதர்லாந்திடம் படுதோல்வியடைந்தது ...

Posted: 31 Mar 2014 08:00 AM PDT

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மலேசிய ’பார்முலா ஒன்’: சாம்பியன் ...

Posted: 31 Mar 2014 04:45 AM PDT

கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான 'பார்முலா1' கார்பந்தயம் இந்த ஆண்டில் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

பந்துவீச்சில் புது யுக்தி: அஸ்வின்

Posted: 31 Mar 2014 04:04 AM PDT

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இனி முழுக்கை சட்டை அணிந்து பந்துவீசப் போவதாக தெரிவித்துள்ளார்.

உலக சதுரங்க போட்டி: மீண்டும் ...

Posted: 31 Mar 2014 03:19 AM PDT

உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி சுற்று ரஷ்யாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வந்தது. இந்த போட்டியும் டிராவில் முடிந்தது.

மியாமி டென்னிஸ்: ’செரீனா’ அசத்தல் ...

Posted: 31 Mar 2014 12:31 AM PDT

அமெரிக்காவின் மியாமி நகரில் சோனி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

யுவராஜின் ஆட்டத்தால் மிரண்ட டோனி

Posted: 31 Mar 2014 12:17 AM PDT

20 ஓவர் உலக க்கிண்ண கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் அபாரமாக இருந்தது என்று அணித்தலைவர் டோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் அதிரடியில் சுருண்டது ...

Posted: 30 Mar 2014 08:33 PM PDT

அஸ்வினின் பந்துவீச்சு, யுவராஜ் சிங்கின் துடுப்பாட்டத்தின் துணையுடன், அவுஸ்திரேலியாவை 73 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™