Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மனித உரிமைகள் தொடர்பில் பாடப் ...” plus 15 more

Tamilwin Latest News: “மனித உரிமைகள் தொடர்பில் பாடப் ...” plus 15 more

Link to Lankasri

மனித உரிமைகள் தொடர்பில் பாடப் ...

Posted: 05 Mar 2014 05:09 PM PST

மனித உரிமைகள் தொடர்பில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு பாடசாலைகளுக்கு விநியோகம் செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை கடற்படை தரும் துயரத்தை கூற ...

Posted: 05 Mar 2014 04:50 PM PST

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை மற்றும் துயரங்களை கூறுவதற்கு இனி தம்மிடம் வார்த்தைகள் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களை சிறைச்சாலைகளாக ...

Posted: 05 Mar 2014 04:40 PM PST

நாட்டின் இராணுவ முகாம்களை சிறைச்சாலைகளாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் ...

Posted: 05 Mar 2014 04:33 PM PST

வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

யாழில் விடுதிகள் ...

Posted: 05 Mar 2014 04:14 PM PST

யாழ்.மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுகின்ற விடுதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொலிஸாரினால் பிடிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

நாட்டின் இறைமைக்கு குந்தகம் ...

Posted: 05 Mar 2014 04:07 PM PST

நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சர்வதேச சமூகம் செயற்படக் கூடாது என அதி வணக்கத்திற்குரிய கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை: தமிழர்களுக்கு ...

Posted: 05 Mar 2014 03:56 PM PST

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை முன்வரைவு, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி விட்டதாக இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்திவரும் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஜீ.எல்.பீரிஸின் உரையால் ...

Posted: 05 Mar 2014 03:41 PM PST

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உரை, மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு வாக்குகளை தேடித் தருவதற்க பதிலாக, ஆதரவாக வாக்களிக்கவிருந்தவர்களும், எதிராக வாக்களிக்க தூண்டும் வகையில் இருந்ததாக இராஜதந்திரி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடிகளுடன் வந்த நடேசன் ...

Posted: 05 Mar 2014 02:05 PM PST

விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களான ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரும் கேணல் ரமேஸ் ஆகியோர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த வேளையில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான மேலும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கடுமையான வாசகத்தை கோருகிறது கனடா ...

Posted: 05 Mar 2014 01:34 PM PST

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கைக்கு கடுமையான செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும்.

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானை ...

Posted: 05 Mar 2014 06:15 AM PST

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அடடா...என்ன ஒரு ஒற்றுமை

Posted: 05 Mar 2014 03:21 AM PST

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி என்றாலே அனல் பறக்கும் என்று சொல்லலாம்.

கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதால் ...

Posted: 04 Mar 2014 11:15 PM PST

என் தோல் மட்டும் வெள்ளையாக இருந்திருந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணித்தலைவராக இருந்திருப்பேன் என கால்பந்தாட்ட வீரர் சோல் கேம்ப்பெல் தெரிவித்துள்ளார்.

சச்சினுக்கு பாடம் எடுத்த குழந்தைகள்

Posted: 04 Mar 2014 10:49 PM PST

பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொண்டேன் என சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கேப்டவுன் டெஸ்ட்: வலுவான நிலையில் ...

Posted: 04 Mar 2014 09:25 PM PST

சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் ...

Posted: 04 Mar 2014 08:56 PM PST

ஆசிய வெற்றிக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™