Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சகலரும் அச்சமின்றி வாழக் கூடிய ...” plus 15 more

Tamilwin Latest News: “சகலரும் அச்சமின்றி வாழக் கூடிய ...” plus 15 more

Link to Lankasri

சகலரும் அச்சமின்றி வாழக் கூடிய ...

Posted: 04 Mar 2014 04:52 PM PST

அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழக் கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே உருவாக்கினார் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலையீடே ...

Posted: 04 Mar 2014 04:48 PM PST

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் மே 17 இயக்கம், சமீபத்தில் சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று மாலை ...

Posted: 04 Mar 2014 04:36 PM PST

ஆப்கானிஸ் தான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வரவுள்ளார்.

மேலாடையை காவிச் சென்ற முதலை! ...

Posted: 04 Mar 2014 04:32 PM PST

தனது மேல் சட்டையை (சேர்ட்) கழற்றி குளக்கரையில் காணப்பட்ட சிறு குன்றின் மீது வைத்துவிட்டு இயற்கை கடனைக் கழிக்கச்சென்ற கால்நடை பண்ணையாளரின் மேலாடையை முதலை கெளவி நடுக் குளத்திற்கு எடுத்துச் சென்று நீரில் அழுத்திய வியப்பூட்டும் சம்பவம் திருக்கோவில் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

கோத்தபாய நாளை இந்தியா பயணம்!! ...

Posted: 04 Mar 2014 04:24 PM PST

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, நாளை இந்திய தலைநகரான புதுடில்லிக்கு பயணம் செய்யவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

முன்னாள் பிரதி அமைச்சர் ...

Posted: 04 Mar 2014 04:16 PM PST

முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிசாமுடீன் நேற்று அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அனைத்திலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{டன் இணைந்துக் கொண்டார்.

மன்னாரில் மனித புதைகுழியின் ...

Posted: 04 Mar 2014 04:02 PM PST

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மலேரியா காய்ச்சலினால் உயிரிழந்தவர்களுடையவை என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமிற்கு எதிராக ...

Posted: 04 Mar 2014 03:57 PM PST

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கிரீமியா பிராந்தியத்தில் உள்ள ...

Posted: 04 Mar 2014 03:51 PM PST

ரஷ்யா, யுக்ரெயின் எல்லைப் பகுதியில் உள்ள கிரீமியா பிராந்திய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான ...

Posted: 04 Mar 2014 03:43 PM PST

இலங்கை அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஒரு முடிவை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டிருந்த அமெரிக்காவின் பிரேரணை இறுதி நேரத்தில் ஏமாற்றி இருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தை வீழ்த்தி ...

Posted: 04 Mar 2014 10:41 AM PST

அப்ரிடியின் அதிரடியில் வங்கதேசத்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிச்சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது.

கிரிக்கெட்டை வசப்படுத்தியவர்கள்! ...

Posted: 04 Mar 2014 03:18 AM PST

உலகின் சிறந்த வீரர் லாரா தான் என்றும், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் வியக்கத்தக்கது எனவும் தென் ஆப்ரிக்காவின் ஜேக் காலிஸ் தெரிவித்துள்ளார்.

காப்பாற்ற சொல்லி அலறினார்! ...

Posted: 03 Mar 2014 11:38 PM PST

காதலியை சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தென் ஆப்ரிக்காவின் பிரபல வீரர் பிஸ்டோரியஸ் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் வாழ்விலிருந்து ...

Posted: 03 Mar 2014 10:53 PM PST

தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் கிரஹம் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் வாழ்விலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

படுமோசமான தோல்விக்கு என்ன காரணம்? ...

Posted: 03 Mar 2014 10:50 PM PST

எவ்வித இலக்கும் இல்லாமல் செயல்படுவதால் தான் இந்திய அணி வீரர்கள் மிக மோசமாக செயல்படுகின்றனர் என முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிய கிண்ணம்: இறுதிப் போட்டிக்கு ...

Posted: 03 Mar 2014 07:55 PM PST

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் 129 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™