Tamilwin Latest News: “அமெரிக்க பிரேரணை திருத்தத்திற்கு ...” plus 15 more | |
- அமெரிக்க பிரேரணை திருத்தத்திற்கு ...
- பி.பி.சி சிங்கள சேவையின் சிரேஷ்ட ...
- கொழும்பு நீதிமன்றத்தில் ...
- மகிந்த அல்லது கோத்தாவை கொலை ...
- இதுவரையில் வெளியான தேர்தல் ...
- மலேசிய பேட்மிண்டன்: சௌரப் ...
- விமானத்தை தேடிவரும் கப்பல்கள் ...
- வறுமை காரணமாக தனது நான்கு மாத ...
- ஜெனிவா தீர்மானத்தை இலங்கை உரிய ...
- இந்தியா தனது நடுநிலைமைக்கு ...
- குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள சரத் ...
- களைகட்டவிருக்கும் FIFA உலகக்கிண்ணம்! ...
- இலங்கை அணித்தலைவர் தினேஷ் ...
- அணித்தலைவர் பதவியே வேண்டாம்! டோனி
- 20 கோடி ரூபா வரி செலுத்தி டோனி சாதனை!
- T20 உலக கிண்ணம்: அரையிறுதி சுற்றுக்கு ...
| அமெரிக்க பிரேரணை திருத்தத்திற்கு ... Posted: 29 Mar 2014 05:04 PM PDT இந்தியா, இலங்கை மீது வெளிப்படுத்தியுள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதி மகிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். |
| பி.பி.சி சிங்கள சேவையின் சிரேஷ்ட ... Posted: 29 Mar 2014 04:56 PM PDT பி.பி.சி சிங்கள சேவையின் இரண்டு சிரேஷ்ட தயாரிப்பாளர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு த கொழும்பு டெலிகிராப் தகவல் வெளியிட்டுள்ளது.. |
| Posted: 29 Mar 2014 04:50 PM PDT புலிகளின் மாலதி படைப்பிரிவின் வாகனச் சாரதியான பாலசிங்கம் லதாயினி மற்றும் சமாதான நீதவான் ஒருவருக்கும் எதிராக குற்றப்புலனாய்வுப் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலபிட்டிய எதிரிகளை விடுதலை செய்தார். |
| மகிந்த அல்லது கோத்தாவை கொலை ... Posted: 29 Mar 2014 04:30 PM PDT ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அல்லது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரில் ஒருவரை கொலை செய்யும் நோக்கிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீளிணைகின்றனர் என்று அரசாங்கம் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. |
| இதுவரையில் வெளியான தேர்தல் ... Posted: 29 Mar 2014 04:01 PM PDT இன்று நடைபெற்ற தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலில், தென் மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முன்னிலை வகிப்பதாக முதலில் வெளியான தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. |
| Posted: 29 Mar 2014 01:54 PM PDT மலேசிய கிராண்ட்ப்ரீ கோல்டு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சௌரப் வர்மா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
| விமானத்தை தேடிவரும் கப்பல்கள் ... Posted: 29 Mar 2014 01:15 PM PDT காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சிதிலங்கள் கண்ணில் பட்டதாக தேடுதலில் ஈடுபட்ட விமானங்கள் கூறியதை அடுத்து அவை குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன. |
| வறுமை காரணமாக தனது நான்கு மாத ... Posted: 29 Mar 2014 12:50 PM PDT குடும்ப வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த சோக சம்பவமொன்று வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. |
| ஜெனிவா தீர்மானத்தை இலங்கை உரிய ... Posted: 29 Mar 2014 09:52 AM PDT ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. |
| இந்தியா தனது நடுநிலைமைக்கு ... Posted: 29 Mar 2014 09:19 AM PDT ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமையால் இந்தியா தமிழ் மக்களை விட்டு விலகிவிட்டது என்று அர்த்தமில்லை என இந்திய கொன்சியுலர் ஜெனரல் வே.மகாலிங்கம் இன்று சனிக்கிழமை தெரிவித்தார். |
| குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள சரத் ... Posted: 29 Mar 2014 09:08 AM PDT ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா இன்று நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் வாக்களித்துள்ளார். |
| களைகட்டவிருக்கும் FIFA உலகக்கிண்ணம்! ... Posted: 29 Mar 2014 01:38 AM PDT பிரேசில் நாட்டில் யூன் மாதம் 12ம் திகதி முதல் யூலை 13ம் திகதி வரை நடைபெற உள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளைக் காண்பதற்கு பிரேசில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். |
| Posted: 29 Mar 2014 12:20 AM PDT டி20 உலகக்கிண்ண ஒரு நாள் போட்டியில் விளையாட இலங்கை அணித்தலைவர் தினேஷ் சன்டிமாலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. |
| அணித்தலைவர் பதவியே வேண்டாம்! டோனி Posted: 29 Mar 2014 12:09 AM PDT ஐபிஎல் பிரச்சனைகளால் சென்னை சூப்பர் கிங்ஸின் அணித்தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக டோனி கூறியுள்ளார். |
| 20 கோடி ரூபா வரி செலுத்தி டோனி சாதனை! Posted: 28 Mar 2014 08:27 PM PDT இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரான இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி இந்த ஆண்டுக்கான (2013-2014) வருமான வரியாக 20 கோடி ரூபாவை செலுத்தியுள்ளார். |
| T20 உலக கிண்ணம்: அரையிறுதி சுற்றுக்கு ... Posted: 28 Mar 2014 08:10 PM PDT உலக கிண்ண இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர்-10 சுற்றில் நேற்று பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்தியா உறுதி செய்தது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |