Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மாறுமா இந்தியா? மாற்றுமா தமிழகம்?” plus 15 more

Tamilwin Latest News: “மாறுமா இந்தியா? மாற்றுமா தமிழகம்?” plus 15 more

Link to Lankasri

மாறுமா இந்தியா? மாற்றுமா தமிழகம்?

Posted: 23 Mar 2014 05:57 PM PDT

இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் களம் இப்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பலத்த பேரங்களின் பின்னர், எல்லாக் கட்சிகளுமே தமது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார்கள். அவர்களது பிரச்சாரங்களும் வேகமெடுத்து வருகின்றது.

வெளிநாடுகளின் உதவியுடன் எனது அரசை ...

Posted: 23 Mar 2014 05:47 PM PDT

வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக, அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டினார்.

ஐ.நா.வில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ...

Posted: 23 Mar 2014 05:38 PM PDT

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும் என்று திமுக தலைவர் மு. கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புலனாய்வுத் துறையினர் கூறி, வயோதிப ...

Posted: 23 Mar 2014 05:27 PM PDT

காரில் வந்த நபர்கள் தம்மை புலனாய்வுத்துறையினர் என்று கூறி வீட்டிருந்த சுமார் 20 பவுண் நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆட்சி மாற்றம், இலங்கை ...

Posted: 23 Mar 2014 05:10 PM PDT

ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றாலும், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்தியாவின் இலங்கை கொள்கையில் மாற்றம் வரும் என டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி சஹாதேவன் தெரிவித்துள்ளார்.

யாழில் வீதிச் சோதனை! மக்கள் ...

Posted: 23 Mar 2014 05:05 PM PDT

தர்மபுரத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் யாழில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு எம்மக்கள் சுதந்திரமாகச் சென்று வருவதினை முடக்கும் செயல் என ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தில் பத்துபேரை ...

Posted: 23 Mar 2014 04:55 PM PDT

தனது குடும்பத்தினைச் சேர்ந்த தாய்,தகப்பன் உட்பட பத்து பேர் காணாமல் போனோரில் அடங்குவதாக மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஒருவர் தெரிவித்தார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமே!– ...

Posted: 23 Mar 2014 04:35 PM PDT

இலங்கையில் சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமமானவர்களே என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கு ...

Posted: 23 Mar 2014 04:30 PM PDT

09ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் இறுதி ஒரு வாரத்தைப் போல, இந்த வாரம் இலங்கை அரசாங்கம் கழிக்கும் என்றும் சிறிலங்கா கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கொழும்பி&#29 ...

Posted: 23 Mar 2014 02:56 PM PDT

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 

விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட ...

Posted: 23 Mar 2014 05:36 AM PDT

உலக கிண்ணப் போட்டிகளுக்கு முன்பு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என ஐசிசி அறிவித்துள்ளது.

பெண்களுக்கான உலக கிண்ண டுவென்டி-20 ...

Posted: 23 Mar 2014 03:10 AM PDT

வங்கதேசத்தில் இன்று முதல் பெண்களுக்கான டுவென்டி-20 உலக கிண்ண போட்டிகள் தொடங்குகிறது.

அப்ரிடியை அணித்தலைவர் ஆக்கலாமே?

Posted: 22 Mar 2014 11:38 PM PDT

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் அப்ரிடியை அணித்தலைவராக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் மியான்தத், முகமது யூசுப் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இன்று ...

Posted: 22 Mar 2014 08:03 PM PDT

20 ஓவர் உலக கிண்ண போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம் இடம் பெற்ற பிரிவில் உள்ளது.

ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் ...

Posted: 22 Mar 2014 07:56 PM PDT

லா லிகா காற்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் பலப் பரீட்சை நடத்தவுள்ளன.

இங்கிலாந்தின் வெற்றியை பறித்த மழை!

Posted: 22 Mar 2014 07:40 PM PDT

உலக கிண்ண இருபதுக்கு- 20 தொடரின் நேற்றைய போட்டியொன்றில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™