Tamilwin Latest News: “சட்டம் சகலருக்கும் ஒரேவிதமாக ...” plus 15 more | |
- சட்டம் சகலருக்கும் ஒரேவிதமாக ...
- இங்கிலாந்தை வென்றது இந்தியா
- ஜெனிவாவில் எவ்வித பிரேரணை ...
- நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை கடவுள் ...
- வழக்கின் மூலம் வடமாகாணத்தின் ...
- விடுதலையான பின்னும் மறைமுகமான ...
- அரசின் குற்றச்செயல்கள் குறித்த ...
- இறுதி யுத்தத்தில் மக்களின் ...
- இந்திய தேர்தலில் இலங்கை தமிழரின் ...
- இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணை ...
- இலங்கையின் தேசிய மருந்துக் கொள்கை ...
- 5 விக்கெட் வித்தியாசத்தில் ...
- ரசிகர்கள் முகத்தில் புன்னகையை காண ...
- தீவிர பயிற்சியில் ஷேவாக்
- வங்கதேசம் அசத்தல் வெற்றி! சூப்பர்-10 ...
- இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று ...
| சட்டம் சகலருக்கும் ஒரேவிதமாக ... Posted: 19 Mar 2014 05:47 PM PDT சட்டம் நாட்டின் அனைவருக்கும் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிரங்கா தெரிவித்துள்ளார். |
| Posted: 19 Mar 2014 05:39 PM PDT ரெய்னா மற்றும் விராட் கோஹ்லி அதிரடியாக அரைசதம் விளாச இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| Posted: 19 Mar 2014 05:29 PM PDT ஜெனீவா தீர்மானம் எதுவாக இருப்பினும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார். |
| நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை கடவுள் ... Posted: 19 Mar 2014 05:24 PM PDT ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கடவுள் தண்டிப்பார் என பிரதி அமைச்சர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார். |
| வழக்கின் மூலம் வடமாகாணத்தின் ... Posted: 19 Mar 2014 05:15 PM PDT தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூலம் வடமாகாண ஆளுநருக்கும், வடமாகாண பிரதம செயலாளருக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்ற உண்மைத் தகவல்கள், வெளிவரும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். |
| விடுதலையான பின்னும் மறைமுகமான ... Posted: 19 Mar 2014 05:03 PM PDT நாங்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்ட போதும், பிணையிலேயே விடுவிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாம் விடுதலையானாலும் இன்னும் மறைமுகமான அச்சுறுத்தல் தொடரவே செய்கின்றது. இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ தெரிவித்தார். |
| அரசின் குற்றச்செயல்கள் குறித்த ... Posted: 19 Mar 2014 04:45 PM PDT இலங்கையில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு தகவல்களை வழங்குகின்றவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக, இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தனியான குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| இறுதி யுத்தத்தில் மக்களின் ... Posted: 19 Mar 2014 04:38 PM PDT இறுதிக்கட்ட யுத்தத்தின் பேது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் இதற்கு ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகள் தெளிவு படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் முன்னெடுத்தன. |
| இந்திய தேர்தலில் இலங்கை தமிழரின் ... Posted: 19 Mar 2014 04:33 PM PDT இந்த முறை இந்திய லோக்சபா தேர்தலில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை முக்கிய பங்கினை வகிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. |
| இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணை ... Posted: 19 Mar 2014 04:25 PM PDT ஐ.நா மனித உரிமைச் சபையின் அமெரிக்கத் தீர்மானத்தின் அதிகாரங்கள் முழுமையாக இலங்கை மீதான சர்வதேச விசாரணையை ஏற்படுத்த வேண்டும் சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே தெரிவித்தார். |
| இலங்கையின் தேசிய மருந்துக் கொள்கை ... Posted: 19 Mar 2014 09:57 AM PDT இலங்கையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தேசிய மருந்துக் கொள்கை சட்ட வடிவம் பெறத் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. |
| 5 விக்கெட் வித்தியாசத்தில் ... Posted: 19 Mar 2014 07:01 AM PDT நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கிண்ண போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. |
| ரசிகர்கள் முகத்தில் புன்னகையை காண ... Posted: 19 Mar 2014 03:15 AM PDT டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் அணித்தலைவராக கெவின் பீட்டர்சனும், பஞ்சாப் அணியின் அணித்தலைவராக பெய்லியும் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| Posted: 18 Mar 2014 11:37 PM PDT இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் பார்ம் இழந்ததால், வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருக்கிறார். |
| வங்கதேசம் அசத்தல் வெற்றி! சூப்பர்-10 ... Posted: 18 Mar 2014 11:28 PM PDT நேபாள அணிக்கு எதிரான டுவென்டி-20 உலக கிண்ண போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. |
| இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று ... Posted: 18 Mar 2014 10:19 PM PDT 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதற்காக வங்காளதேசத்திற்கு சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வரும் 21ம் திகதி பாகிஷ்தானை எதிர்கொள்கிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |