Tamilwin Latest News: “வெற்றி என் கண்ணுக்கு தெரிகிறது!– ...” plus 15 more | |
- வெற்றி என் கண்ணுக்கு தெரிகிறது!– ...
- பொலிஸார் கைது செய்த சந்தேக நபரை ...
- பொதுபலசேனாவால் தான் இலங்கைக்கு ...
- உரிய ஆவணங்கள் இன்றி இலங்கையர் ...
- இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ...
- கிழக்கு மக்கள் அரசியல் ரீதியாக ...
- எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கக் ...
- அமெரிக்காவுக்கு எதிராக ...
- வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல் ...
- அரசாங்கம் தமிழர்கள் மீது ...
- ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்காள ...
- சங்ககாரா ஓய்வு: திடீர் அறிவிப்பு
- டி -20 உலகக் கிண்ணம்: பந்து வீச்சை ...
- சச்சினுக்கு புகழாரம் சூட்டிய ...
- சாய்னா அதிர்ச்சி தோல்வி!
- T20 உலக கிண்ண போட்டிகள் இன்று ஆரம்பம்
| வெற்றி என் கண்ணுக்கு தெரிகிறது!– ... Posted: 16 Mar 2014 05:53 PM PDT அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தற்போது வெற்றி தமது கண்களுக்கு தென்படுவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
| பொலிஸார் கைது செய்த சந்தேக நபரை ... Posted: 16 Mar 2014 05:43 PM PDT பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை காணவில்லை என அவரது மனைவியினால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| பொதுபலசேனாவால் தான் இலங்கைக்கு ... Posted: 16 Mar 2014 05:33 PM PDT சர்வதேச ரீதியாக இலங்கை பிரச்சினைகளை சந்திப்பதற்கு பொதுபல சேனா என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பே காரணம் என்று நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். |
| உரிய ஆவணங்கள் இன்றி இலங்கையர் ... Posted: 16 Mar 2014 05:27 PM PDT உரிய ஆவணங்கள் இன்றி இலங்கை வர்த்தகர் ஒருவர் எடுத்து வந்திருந்த 21 வெண்கல இந்துக் கடவுள்களின் சிலைகளை நாகபட்டினத்தில் வைத்து இந்திய அதிகாரிகள் கைப்பற்றினர். |
| இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ... Posted: 16 Mar 2014 05:16 PM PDT இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து நேற்று ஞாயிறு இரவு பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை வழக்கறிஞர் எஸ் ரத்னவேல் தெரிவித்தார். |
| கிழக்கு மக்கள் அரசியல் ரீதியாக ... Posted: 16 Mar 2014 04:56 PM PDT கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்தவர்கள் என்று, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். |
| எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கக் ... Posted: 16 Mar 2014 04:50 PM PDT எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கக் கூடிய ஆற்றல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் காணப்படுகின்றது என அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| Posted: 16 Mar 2014 04:47 PM PDT அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்த்து அமெரிக்காவில் வாழ்கின்ற சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். |
| வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல் ... Posted: 16 Mar 2014 09:48 AM PDT ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நெரின் புள்ளே நேற்று முன்தினம் தெரிவித்த கருத்து தொடர்பில் சிவில் கண்காணிப்பு ஆணைக்குழு நேற்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கப்பட்டது. |
| Posted: 16 Mar 2014 09:45 AM PDT கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஆண்களின் பாதுகாப்பின்றி தனிமையில் வசித்த தாயும் மகளும் போலியான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக பிரஜைகள் முன்னணி அறிவித்துள்ளது. |
| ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்காள ... Posted: 16 Mar 2014 07:03 AM PDT 20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானை வங்காள தேசம் வீழ்த்தியுள்ளது. |
| சங்ககாரா ஓய்வு: திடீர் அறிவிப்பு Posted: 16 Mar 2014 06:50 AM PDT டி-20 உலககிண்ண போட்டிக்கு பின் 20-20 ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வீரர் குமார் சங்ககாரா அறிவித்துள்ளார். |
| டி -20 உலகக் கிண்ணம்: பந்து வீச்சை ... Posted: 16 Mar 2014 06:44 AM PDT மிர்பூரில் டி-20 உலகக் கிண்ண போட்டி கோலாகலமாக தொடங்கியது |
| சச்சினுக்கு புகழாரம் சூட்டிய ... Posted: 15 Mar 2014 10:50 PM PDT விவியன் ரிச்சர்ட்டை விட டெண்டுல்கரே சிறந்தவர் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மார்ட்டின் குரோவ் கூறியுள்ளார். |
| Posted: 15 Mar 2014 10:24 PM PDT சுவிஸ் கிராண்ட் பிரீ கோல்டு பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் சாய்னா நெஹ்வால் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். |
| T20 உலக கிண்ண போட்டிகள் இன்று ஆரம்பம் Posted: 15 Mar 2014 09:25 PM PDT சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐந்தாவது இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |