Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அம்பாந்தோட்டை மக்கள் சாப்பிட ...” plus 15 more

Tamilwin Latest News: “அம்பாந்தோட்டை மக்கள் சாப்பிட ...” plus 15 more

Link to Lankasri

அம்பாந்தோட்டை மக்கள் சாப்பிட ...

Posted: 01 Mar 2014 04:29 PM PST

அம்பாந்தோட்டை மக்கள் சாப்பிட மட்டுமே வாய் திறக்கின்றார்கள் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆபத்து வந்தாலும் ...

Posted: 01 Mar 2014 04:14 PM PST

திருச்சி சிறப்பு முகாமில் அகதி ஒருவர்  நேற்று தொடக்கம் பட்டினிப் போராட்டம் நடத்துகின்றார். உமாரமணன் கந்தசாமி என்பவரே தன்னை UNHCR மூலம் இலங்கைக்கு அனுப்பும்படி கோரியே பட்டினிப் போராட்டத்தை நடத்துவதாக அறிய முடிகின்றது.

முல்லைத்தீவு மனித எச்சங்களுடன் ...

Posted: 01 Mar 2014 04:03 PM PST

முல்லைத்தீவு உடையார்கட்டு, மூங்கிலாறு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ...

Posted: 01 Mar 2014 03:50 PM PST

அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் மாதுலுவாவே சோபித்த தேரருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க பிரேரணை குறித்து ...

Posted: 01 Mar 2014 03:44 PM PST

அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணை தொடர்பில் இந்தியாவிடம் விளக்கமளிப்பதற்காக, அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிசா தேசாய் பிஸ்வால் இந்தியா செல்லவுள்ளார்.

த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ...

Posted: 01 Mar 2014 03:39 PM PST

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த மாதம் 3ம் திகதி அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

கொழும்பில் சுப்பர் சிங்கர் ...

Posted: 01 Mar 2014 11:13 AM PST

ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம், இலங்கைக்கு செல்வதற்கு எனக்கு விருப்பமே இல்லை. இலங்கை சென்றதற்காக உலகத் தமிழர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.

அனைத்துலக விசாரணை கோரும் தபால் ...

Posted: 01 Mar 2014 08:57 AM PST

ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை கோரி வெளியிடப்பட்டுள்ள தபால் அட்டைகளை, மக்கள் தளத்திற்கு கொண்டு செல்ல, பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்கான போராட்டத்தில் பொதுமக்களையும் இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி எதிர்வரும் ...

Posted: 01 Mar 2014 08:47 AM PST

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் இந்த மாதம் 5ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் ...

Posted: 01 Mar 2014 08:38 AM PST

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் எனக்கும் சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், இருவருக்கும் இடையே பிளவு இல்லை என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண கிரிக்கெட்: தென் ...

Posted: 01 Mar 2014 06:36 AM PST

19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா! ...

Posted: 01 Mar 2014 05:36 AM PST

ஆசிய கிண்ணப் போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

7வது ஐபிஎல் தொடர் எங்கு நடைபெறும்?

Posted: 28 Feb 2014 11:19 PM PST

7வது ஐபிஎல் தொடரை இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பனிப்பொழிவே தோல்விக்கு காரணம்! ...

Posted: 28 Feb 2014 10:49 PM PST

இலங்கைக்கு எதிரான ஆசிய கிண்ணப் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஆசிய கிண்ணம்: வங்கதேசம்- ...

Posted: 28 Feb 2014 09:20 PM PST

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

15 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் ...

Posted: 28 Feb 2014 09:01 PM PST

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 15 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™