Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காதல்-திருமணம் இதெல்லாம் நாமாக முடிவு செய்ய முடியாது! -த்ரிஷா

Posted:

சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் த்ரிஷா. அவர் நடிக்க வந்த காலகட்டத்தில் சினிமாவுக்குள் வந்த சில நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இன்னும் சிலர் காதலித்து அதை முறித்துக்கொண்டு மீண்டும் நடித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால். த்ரிஷா காதல் கிசுகிசுக்களில் சிக்கினாலும் நடிப்புக்கு எந்த இடையூறும் ...

அனிருத்தின் டாஸ்மாக் பாடல் சென்சார் கத்தரியிலிருந்து தப்பிக்குமா?

Posted:

இன்றைய சினிமாக்களில் கதை இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் காட்சிகள், டாஸ்மாக் குத்துப்பாட்டுகள் இல்லாத படமே இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. மேலும், பூரண மதுவிலக்கு வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கொடிபிடித்து வரும் இந்த நிலையில், இதுவரை டாஸ்மாக் விசயத்தில் அக்கறை இல்லாமல் இருந்து வந்த சென்சார்போர்டு, தற்போது மழுங்கின ...

சீனுராமசாமி படத்தில் நடிக்க அழைப்பு வருமா? - எதிர்பார்ப்பில் சுனைனா

Posted:

காதலில் விழுந்தேன் சுனைனா, பிகினி நடிகையாக உருவெடுத்த பிறகும் அவரை கோலிவுட் சினிமா அரவணைக்கவில்லை. அதோடு சீனுராமசாமி இயக்கிய நீர்ப்பறவை படத்தில் எஸ்தர் என்ற கேரக்டராகவே வாழ்ந்திருந்தார். ஆனால், அதன்பிறகு தன்னை டோட்டல் கோடம்பாக்கமே வாரி அணைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்த சுனைனாவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ...

நாய்கள் ஜாக்கிரதை ஹாலிவுட்டில் இருந்து சுட்ட கதையல்ல! -சிபிராஜ்

Posted:

ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தில் அறிமுகமானவர் சிபிராஜ். அதன்பிறகு சில படங்களில் நடித்தார். ஆனபோதும், மார்க்கெட்டில் அவரால் உச்சம் தொட முடியவில்லை. நடித்த படங்களின் அதிர்ச்சி தோல்வி காரணமாக சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த சிபிராஜ், தற்போது நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் மீண்டும் பிரவேசித்துள்ளார். ...

காவியத்தலைவனுக்காக ஹாலிவுட் படத்தை தவிர்த்தேன்! -ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்

Posted:

வெயில், அங்காடித் தெரு, அரவாண் படங்களைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ''காவியத்தலைவன்''. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை வடபழனியிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், சித்தார்த், வசந்தபாலன், நாசர், வேதிகா, பா.விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ...

காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!

Posted:

சினிமாவில் ஆக்ஷன் ஹீரோயினாக மிகப்பெரிய ரவுண்டு வந்தவர் விஜயசாந்தி. ஆனபோதும், சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போது அரசியலிலும் பிரவேசித்தார். ஆரம்பத்தில் அரசியல் பிரசாரம் செய்து வந்தவர் பின்னர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பிறகு தேர்தலிலும் மக்களை சந்தித்து எம்.பி ஆனார்.

அந்த ...

மதுஷாலினியிடம் ரத்தம் குடித்த காட்டுக் கொசுக்கள்!

Posted:

தமிழில் பழனியப்பா கல்லூரி, பதினாறு, அவன் இவன் போன்ற படங்களில் நடித்தவர் மது ஷாலினி. தெலுங்கு தேச நடிகையான இவர் நடித்த எந்த தமிழ் படமும் வெற்றி பெறாததால், வெற்றியைத் தொட விடாமல் போராடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது அவருக்கு கல்பனா ஹவுஸ் என்றொரு பேய் படத்தில் நடிககும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிஜத்தில் பேய் ...

கோடம்பாக்கத்தில் விசிட் அடிக்கும் சுஜா!

Posted:

தமிழில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டு களத்தில் இறங்கியவர்தான் சுஜா. ஆனால், கோடம்பாக்கம் அவரை குத்துப்பாட்டு நடிகையாக்கி விட்டது. அதனால் தமிழ்நாடே வேண்டாமென்று கோபித்துக்கொண்டு ஆந்திராவில் ஒதுங்கிய அவருக்கு இப்போது அங்கு கதாநாயகி வேடமே கிடைத்து விட்டதாம். குண்டலொ கோதாவிரி படத்தையடுத்து ஆலிபாபா ஒக்கடே தொங்கா என்ற ...

ஆக்டர், டாக்டர்: இரண்டு வழியிலும் பயணம் செய்யும் பரத் ரெட்டி!

Posted:

இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் மச்சானாக நடித்திருப்பவர் பரத் ரெட்டி. கமல் இயக்கிய உன்னைப்போல் ஒருவனில் கமாண்டோ வீரராக அறிமுகமானவர், அதன் பிறகு வந்த பயணம் படத்தில் அதிரடிப்படை அதிகாரியாக நடித்தார். கருணாஸ் நடித்த ரகளபுரம் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். ஆந்திராவைச் சேர்ந்த பரத்ரெட்டி அங்கு ...

கேரள அரசின் திரைப்பட விருது கமிட்டி தலைவராக பாரதிராஜா நியமனம்

Posted:

கேரள அரசு ஆண்டு தோறும் திரைப்பட விழாக்களை தவறாமல் நடத்தி வருகிறது. அதேபோல உலக திரைப்பட விழாவையும் முன்னின்று நடத்தி வருகிறது. 2013ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களையும், சிறந்த திரைப்பட கலைஞர்களையும் தேர்வு செய்ய ஒரு கமிட்டி ஒன்றை நியமித்திருக்கிறது. இந்த கமிட்டியின் தலைவராக தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவை நியமித்துள்ளது. ...

இலங்கையில் நாங்கள் இசை நிகழ்ச்சி நடத்தவில்லை: விஜய் டி.வி மறுப்பு

Posted:

இலங்கை தலைநகர், கொழும்புவில் இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும், விஜய் டி.வியின் இசைக்குழுவும், இலங்கை கலைப்படைப்பு என்ற அமைப்பும் இணைந்து இதனை நடத்துவதாக செய்திகள் வெளியானது. இதற்கு சினிமா பிரமுகர்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்து கடும் கண்டனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனை விஜய் டி.வி மறுத்துள்ளது. ...

எதிர்ப்பு எதிரொலி: மம்முட்டி, இஷா தல்வார் காதல் காட்சிகள் நீக்கம்

Posted:

மம்முட்டி, இஷா தல்வார் நடித்துள்ள பால்ய கலாசக்தி என்ற படம் சமீபத்தில் ரிலீசானது. இது வைக்கம் முகமது பஷீரின் கதை. மீனா, சீமா பிஸ்வாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரமோத் பய்யனூர் என்பவர் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் கடந்த மாதம் 7ந் தேதி வெளியானது. படத்தில் 62 வயதான மம்முட்டி தன்னைவிட 36 வயது குறைந்த இஷா தல்வாருடன் நடித்திருந்த ...

சினிமாவில் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை: காயத்ரி வேதனை

Posted:

ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் அடுத்த படமான ஏன் இப்படி மயக்கினாய்தான் காயத்ரி அறிமுகமான படம். ஆனால் அந்தப் படம் ரிலீசாகவில்லை. அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் அது அவருக்கு கை கொடுக்கவில்லை. மிகவும் எதிர்பார்த்த 18 வயசு, பொன்மலைபொழுதும் சரியாக ஓடவில்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்தான் அவருக்கு ஒரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™